அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - நம்பிக்கை தெரிவித்த Nainar Nagendran | BJP

  Рет қаралды 39,585

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 ай бұрын

அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - நம்பிக்கை தெரிவித்த நயினார் நாகேந்திரன் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்வார்கள் - நம்பிக்கை தெரிவித்த நயினார் நாகேந்திரன் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#NainarNagendran #BJP #loksabhaelection2024 #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 257
@suseelananjan4178
@suseelananjan4178 4 ай бұрын
❤🎉 our best wishes fr ur massive victory to come sir.
@VinothKumar-bd1mr
@VinothKumar-bd1mr 4 ай бұрын
Finally a reporter who asks sensible questions. Kudos to him !!
@Murugan_1997
@Murugan_1997 4 ай бұрын
💚💙 சிந்தித்து வாக்களியுங்கள் தொடர்ந்து புறக்கணிக்க படுகிறோம்
@kannansword...2349
@kannansword...2349 4 ай бұрын
He will be the mp of Nellai constituency.
@swethak4668
@swethak4668 4 ай бұрын
ADMK EPS 40👍👍👍👍👍👍👍
@kodiswaranduraikannu9465
@kodiswaranduraikannu9465 4 ай бұрын
Congratulations
@edwardasirvatham7130
@edwardasirvatham7130 4 ай бұрын
Valthukal Annan Mr.Nainar Nagendran 🎉🎉🎉❤🎉🎉🎉🎉
@hammyhari
@hammyhari 4 ай бұрын
தொகுதி பேர சொல்லும்போதே தும்மல் வருது நல்ல சகுனம் ரிசல்ட் இப்போவே தெரிஞ்சிடுச்சி 👌👌
@user-jg1gq5tb3q
@user-jg1gq5tb3q 4 ай бұрын
சிலிண்டர் விலை பெட்ரோல் விலை சொல்லி வாக்கு சேகரியுங்கள்
@kudimaganram1537
@kudimaganram1537 4 ай бұрын
Vaa da kothadima yaan nii solii para
@lokeshk9909
@lokeshk9909 4 ай бұрын
சரி என்ன சொல்லி வாக்கு கேப்பிங்க சொல்லுங்க...
@iyappasamy9184
@iyappasamy9184 4 ай бұрын
Super
@sathishplay8189
@sathishplay8189 4 ай бұрын
திமுகவை அழிப்பேன் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.
@bagavathnishant1198
@bagavathnishant1198 4 ай бұрын
சரிதான் பீ மூ கா தேர்தல் அறிக்கை சொன்ன பெட்ரோல்5, டீசல் 4 ,காஸ் விலை 100 குறைப்பு. 3 வருடம் ஆச்சி இன்னும் விடியல. அதை சொல்லி வாக்கு கேளுங்க.
@user-le9sk6hd8t
@user-le9sk6hd8t 4 ай бұрын
deposit vankuiya firstu
@sathish389
@sathish389 4 ай бұрын
He is BJP MLA 🔥🔥🔥
@sivaraman88
@sivaraman88 4 ай бұрын
டெபாசிட் கிடைக்காது
@ayubayub4277
@ayubayub4277 4 ай бұрын
@@sathish389 ௮துவே ௮திமுக போட்ட பிச்சை இந்த பச்சோத்தி நிலை ௮ுத்த மாசம் தெரியும்😂
@user-zx7cd9qr8v
@user-zx7cd9qr8v 3 ай бұрын
நைனார் நாகேந்திரன் வெற்றி வேட்பாளர்
@user-tw6nm6ny3t
@user-tw6nm6ny3t 4 ай бұрын
ADMK WIN
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 3 ай бұрын
தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐 மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹🌹🌷🇮🇳
@user-rajan-007
@user-rajan-007 4 ай бұрын
ஒரு விக்கெட் அவுட் 😂
@user-fv7yt1hn9e
@user-fv7yt1hn9e 4 ай бұрын
valtukal
@PriyaMurugan-vm8mr
@PriyaMurugan-vm8mr 4 ай бұрын
B. J. P கூட்டணியில் நயினார் நாகேந்திரன் t.t.v. ops annamalai அன்புமணி இந்த 5 பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தால் வெற்றி கிடைக்க.வாய்ப்பு இருக்கிறது
@saminathanms9026
@saminathanms9026 4 ай бұрын
முதலில் இவர்களுக்கெல்லாம் கூட்டுத்தொகை திரும்ப கிடைக்குமா என்று பார்ப்போம் ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் அஇஅதிமுக என்ற கட்சி அழிந்துவிட்டது என்று பொருள்
@RajA-uu9iy
@RajA-uu9iy 4 ай бұрын
All dkv people should never forget the continuous dkv people murders in thirunelveĺi and surrounding villages. There's no solution for such caste discrimination murders. So all dkv people never forget the past incidents.
@rajas9372
@rajas9372 4 ай бұрын
Already MLA they why contesting for MP. Suppose he wins again by-election will happen in Nellai constituency for MLA. Then it’s waste of peoples money rite. Laws need to change soon.
@anandhselvan173
@anandhselvan173 4 ай бұрын
But only BJP? Congress MLA Vasantha Kumar contested MP election.
@ayubayub4277
@ayubayub4277 4 ай бұрын
ஏன்ன பீசப்பல ஆளு இல்லை நிக்கறதுக்கு😂😂😂
@anandhselvan173
@anandhselvan173 4 ай бұрын
@@ayubayub4277 DMK & ADMK Muslim candidate eh ila Tamilnadu la 😂😂😂
@rajendransekaran5925
@rajendransekaran5925 4 ай бұрын
அண்ணா திமுக வில் தன்னை வளர்த்து வசதி பெற்ற இவர்கள் எல்லாம் எப்படி மானம் இல்லாமல் தாமரை க்கு ஓட்டு கேட்க்கிறார்களோ ..பச்சோந்தி.. அப்படி கேஸ் சிலிண்டர் பெட்ரோல் நன் கொடை பத்தி ரம் இதை பற்றியும் சொல்லுங்கள்
@bagavathnishant1198
@bagavathnishant1198 4 ай бұрын
அதான். பீ மூ கா காஸ் விலை 100 விலை குறைப்பேன் என்றான் 2021 இல். இன்னும் விடியல் வரல. கொத்தடிமை தத்தி சொல்வதெல்லாம் பொய்.
@hildaalphonse2239
@hildaalphonse2239 4 ай бұрын
🤝👏👏👌👌
@sujinms3078
@sujinms3078 4 ай бұрын
வெற்றி நமதே 🧡💚🔥🔥🔥🙏
@ramachanderr1374
@ramachanderr1374 4 ай бұрын
You going to win 🇮🇳
@s.e.cs.e.c2240
@s.e.cs.e.c2240 4 ай бұрын
மணல் அள்ள திட்டமோ?
@meenrajramaiah22
@meenrajramaiah22 3 ай бұрын
Only Vaikunda Rajan is Sand Maffia.
@ssivakumar227
@ssivakumar227 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஜி.
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 4 ай бұрын
You will fight with nota carry on
@madhaviramkumar5751
@madhaviramkumar5751 4 ай бұрын
Lotus will bloom in Nellai with a difference of ten lakh votes....
@rameshswe
@rameshswe 4 ай бұрын
Muttal Total vote 10 Lakh than,
@SAKA2-br3kg
@SAKA2-br3kg 4 ай бұрын
நயினார் கொஞ்சம் மக்களுக்கு செலவு செய்தால் வெற்றி பெறலாம் ்்
@user-rajan-007
@user-rajan-007 4 ай бұрын
​@@rameshsweyou can't espect good knowledge from sangis 😂
@appu.sruthi
@appu.sruthi 4 ай бұрын
Yow, there is only 10 68 440 votes thaan Paithiyam maari pesa kudathu 5000 vote difference pothaatha
@karshrithar815
@karshrithar815 3 ай бұрын
இத்தனை வருஷம் ஒன்றும் செய்யாமல் இனிமேலும் செய்வார் என்று என்பது மடமையடா. திருநெல்வேலி மக்களுக்கு அல்வா இலவசம்
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 4 ай бұрын
Best wishes 👍💐
@lakshithhasini.slakshithha6522
@lakshithhasini.slakshithha6522 4 ай бұрын
Great victory Nayinar
@aravintharavi2000
@aravintharavi2000 4 ай бұрын
Vaipillai raja
@varadharajanramaswamy7893
@varadharajanramaswamy7893 3 ай бұрын
தத்துவப் போறது தப்பாது !! ஏதாவது சொன்னால் தானே நோட்டாவத் தாண்ட முடியும் !!
@ramkumarc6434
@ramkumarc6434 4 ай бұрын
All the best.
@sarkumar1753
@sarkumar1753 4 ай бұрын
வேண்டாம் அண்ணே, இந்த கட்சியே வேண்டாம். உங்கள் இடத்திற்கு நடிகர் சரத்குமார் அவர்கள் வந்து விட்டார்கள்! நீங்கள் வெளியே வந்து விடுங்கள்!
@akeshravi9640
@akeshravi9640 4 ай бұрын
நீ முதலில் திராவிட கட்சிகளுக்கு கொத்துடிமையாக இருக்காமல் வெளியில் வா 🤣
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 4 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉
@mayilvannandevotional307
@mayilvannandevotional307 4 ай бұрын
🎉
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u 4 ай бұрын
நிச்சயமாக நாம் தமிழர் சத்யா அவர்கள் வெற்றிபெருவார்
@saminathanms9026
@saminathanms9026 4 ай бұрын
பொருத்திருந்து பார்ப்போம் எதற்காக என்றால் கட்டுத்தொகை திரும்ப கிடைக்குமா என்பதை மட்டுமே
@user-yf5zs1gz1b
@user-yf5zs1gz1b 4 ай бұрын
👍👍👍
@user-dy6sj5tk6q
@user-dy6sj5tk6q 4 ай бұрын
உங்களுக்கு வாய்ப்பு ஆனால் எங்களுக்கு சாபம்
@rkrishnan3813
@rkrishnan3813 3 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 4 ай бұрын
வாழ்த்துகள்
@emersonjoh
@emersonjoh 4 ай бұрын
Gas price, petrol price, toll price, no jobs,
@sundarsundar3099
@sundarsundar3099 3 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍🏽👍🏽👍🏽
@shanmugamnkl363
@shanmugamnkl363 4 ай бұрын
யாரு நாம் தமிழர் வேட்பாளாரை விட ஒரு ஒட்டு
@Surriyaa
@Surriyaa 4 ай бұрын
தோழா அந்த கட்சி சின்னம் இன்னும் வரல எதுல வோட் போடுவுங்க அண்ணன் சீமான் நெற்றியில் ஓரு குத்து குத்துவீங்களா 😂😁
@user-nt5vy2zf2i
@user-nt5vy2zf2i 4 ай бұрын
பிஜேபி வருவாது கஸ்டம் இந்த முறை 100 100உன்மை பிஜேபி வரது
@madeshmadesh600
@madeshmadesh600 4 ай бұрын
🎉🎉🎉🎉
@kovibalaji9491
@kovibalaji9491 4 ай бұрын
ஏற்கனவே MLA பதவி .இதில் MP பதவி வேற...தோல்வி பெற வாழ்த்துக்கள்...💐💐💐💐💐எல்லாம் ஆசை இந்த வாய்ப்பை வேறுயாரும் க்காவது கொடுங்க....
@anandhselvan173
@anandhselvan173 4 ай бұрын
BJP win Nellai 🧡
@ahamedhassan6381
@ahamedhassan6381 4 ай бұрын
வென்றால் என்ன தோற்றால் என்ன electoral bond கைக்கு வரும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி.எப்படி பார்த்தாலும் தன லாபம் தான்.
@RajenthiranS-kq1dp
@RajenthiranS-kq1dp 4 ай бұрын
🎉🎉🎉
@user-jj2yx6mp8m
@user-jj2yx6mp8m 4 ай бұрын
போதும் இனியும் வேண்டாம் திராவிடம் திராவிடத்தை புறக்கணிப்போம்
@krishthegamingmaniac162
@krishthegamingmaniac162 4 ай бұрын
Wishing Nainar Nagendran all the very best !
@suryanarayanan3353
@suryanarayanan3353 4 ай бұрын
Competition with Nota
@user-rh7oc8bc5f
@user-rh7oc8bc5f 3 ай бұрын
Nadar.vote.nadarke
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd 4 ай бұрын
Confirm wing Ayya congratulations 🎉🎉🎉
@user-mx4gt8lh7b
@user-mx4gt8lh7b 4 ай бұрын
We want extra train from tuty to chennai bro please refer this
@user-ib3qb2wb3b
@user-ib3qb2wb3b 3 ай бұрын
வாசமில்லா மலறிது ?
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 3 ай бұрын
Tirunelvelila DMK OR ADMK Win
@murthisathiya2012
@murthisathiya2012 4 ай бұрын
Welcome.second.seat.winning.in.tamilnadu.bjp. Thank.younayenorji
@SameerSameer-lf3jq
@SameerSameer-lf3jq 4 ай бұрын
TAMIL NADU BJB +000
@khajanoorudeen3248
@khajanoorudeen3248 4 ай бұрын
வாய்பில்லை நைனார்.
@amrithaa6833
@amrithaa6833 4 ай бұрын
easy win
@user-ki8rq3zb8c
@user-ki8rq3zb8c 3 ай бұрын
மக்களின் கேள்வி :- கர்நாடகால காவேரி தண்ணீர் திறக்காத காங்கிரஸ்க்கு ஏன் 10 சீட் ? இந்தியா கூட்டணியில் தண்ணீர் தராத காங்கிரஸ் விட்டு வெளியே வர திராணி உள்ளதா ? தி மு க பிரதமர் வேட்பாளர் யார் ? தி மு கா தேர்தல் அறிக்கையில் குறிப்பு எதுவும் இருக்கிறதா ? அப்பறம் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்னு சொல்லிறாம? நீட் என்னாச்சு உதயநிதி ? சென்னையிலும்,தூத்துக்குடியில் மலை பெய்தபோது எங்கு இருந்தீர்கள் ? மக்கள் குறிப்பு :- உரிமை உள்ளவர்களுக்கு மட்டும் மக்கள் வோட்டு போடுவார்கள் ......இது எப்படி இருக்கு.
@balajip6165
@balajip6165 4 ай бұрын
Vaalthukkal iyya ❤..
@user-nm9qx8os9o
@user-nm9qx8os9o 4 ай бұрын
Thozhvi adaiya valthukkal Anna...
@anilapeter4918
@anilapeter4918 4 ай бұрын
நோட்டா தான்
@user-se5gd4oy4b
@user-se5gd4oy4b 4 ай бұрын
Anil peter
@Magicpot567
@Magicpot567 4 ай бұрын
Singham Anna Malai IPS 🎉🎉🎉🎉👑🎉👑👑🎉 40/40 confirm
@SivaKumar-zn4my
@SivaKumar-zn4my 4 ай бұрын
Vaalthukal 💐🙏👍
@sankarsiva8375
@sankarsiva8375 4 ай бұрын
❤❤❤❤❤
@jrkarthi
@jrkarthi 4 ай бұрын
பாஜக வென்றால் சாவு தான்
@jrkarthi
@jrkarthi 4 ай бұрын
@@jollyjugg9408 எல்லாரும் சாவ வேண்டியது தான்... முதலில் கூடன்குளம் கழிவு உன் வீட்ல தான் வைப்பானுங்க
@krishnaswamy5376
@krishnaswamy5376 4 ай бұрын
Vaazhthukkal to Bjp Victory candidates
@user-fi3xc4nt3c
@user-fi3xc4nt3c 4 ай бұрын
ஈவிஎம் மேல் உள்ள நம்பிக்கை
@charlesmoses994
@charlesmoses994 4 ай бұрын
நயினார் அவர்கள் நோட்டோ விடம் வெற்றி🎉 பெற வாழ்த்துக்கள் இவன் திருநெல்வேலி மண்ணின் மைந்தர் ❤
@muthukrishnan553
@muthukrishnan553 4 ай бұрын
Admk Win👍🏻
@Food_Boss_007
@Food_Boss_007 4 ай бұрын
BJP vs Notta😂😂😂
@sathish389
@sathish389 4 ай бұрын
He is already BJP MLA 🔥🔥🔥
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 4 ай бұрын
​@@sathish389that because ADMK
@peterselvaraj7022
@peterselvaraj7022 3 ай бұрын
தமிழ்நாட்டை, குட்டிச்சோறாக்கிய, கட்டமண்ணாக்கிய கட்சி திமுக. சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே. 😄🤣😀
@dathatreya5948
@dathatreya5948 4 ай бұрын
Will come third position.
@kumaradhasjp8863
@kumaradhasjp8863 4 ай бұрын
Best Wishes dear Brother - Jai Hind
@leebannadar7164
@leebannadar7164 3 ай бұрын
இந்து நாடார்கள் கிறித்தவ நாடார்கள் என்று நம்மை இரண்டாகப் பிரித்து பக்கவாட்டில் மறவர் புகுந்து விட்டார் 😄😄😄😄😄😄😄😄😄😄
@RajaRaja-oq1yk
@RajaRaja-oq1yk 4 ай бұрын
மீண்டும் மலரும் தாமரை
@emersonjoh
@emersonjoh 4 ай бұрын
Good Man but wrong party
@suryakirubakaran859
@suryakirubakaran859 4 ай бұрын
Nayinar will win hands down........
@ragunatrajab1299
@ragunatrajab1299 4 ай бұрын
Victory confirmed ❤❤❤
@sureshsurya8582
@sureshsurya8582 4 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@balabalakrishnan4468
@balabalakrishnan4468 4 ай бұрын
நோட்டா என்னும் நான்
@krishk8105
@krishk8105 4 ай бұрын
Dai he was MLA😂
@sathish389
@sathish389 4 ай бұрын
Adei he is already BJP MLA🔥🔥🔥
@santhoshkumars3927
@santhoshkumars3927 4 ай бұрын
அது அதிமுக ஒட்டு போடவில்லை என்றால் ச ம ஊ ஆக முடியுமா
@sivaraman88
@sivaraman88 4 ай бұрын
நயினார் நாகேந்திரன் டெப்பாசிட் வாங்க முடியாது
@anbalagananbu1905
@anbalagananbu1905 4 ай бұрын
சார் பிரதமர் பல தடவை வந்தாரே தமிழகத்துக்கு என்னத்த செய்து கிழிச்சார்..?
@narayanaraj960
@narayanaraj960 4 ай бұрын
CAnnot win bjp in nellai
@amrithaa6833
@amrithaa6833 4 ай бұрын
easy win...
@velskodai-fw5cm
@velskodai-fw5cm 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seenivasan863
@seenivasan863 4 ай бұрын
Be careful Nainar Annamalai mostly dencer
@mayilvannandevotional307
@mayilvannandevotional307 4 ай бұрын
Congratulations 🎉
@user-co9di9pz7b
@user-co9di9pz7b 4 ай бұрын
Thangathurai Seeni
@relaxmymusic1606
@relaxmymusic1606 4 ай бұрын
Vadakkan adimai kal
@bagavathnishant1198
@bagavathnishant1198 4 ай бұрын
தத்தி கோபம் பட போரான். நேற்று தான் ராகுல் முதல் அனைத்து வடக்கன் பு ஊம் வந்து இருக்கான்
@emersonjoh
@emersonjoh 4 ай бұрын
5 lakes vote difference Congress will win
@reh4615
@reh4615 4 ай бұрын
Dmk. No 1 bjp no 3
@annamalaisami1400
@annamalaisami1400 4 ай бұрын
MAKKAL marana adi koduparkal
@venkataragavanss8754
@venkataragavanss8754 4 ай бұрын
Unnakku en valikuthu
@user-jw6iu6ci8c
@user-jw6iu6ci8c 4 ай бұрын
Poda dei
@jagadeesmca6752
@jagadeesmca6752 4 ай бұрын
MLA பொறுப்பை இழந்த நயினார் நாகேந்திரன், பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து வீட்டுக்கு போக போறார்
@user-se5gd4oy4b
@user-se5gd4oy4b 4 ай бұрын
Mla irukkum
@veluchamym4361
@veluchamym4361 4 ай бұрын
நீங்க வெற்றி உறுதியாக
@aslamsaleem2095
@aslamsaleem2095 4 ай бұрын
உங்கள் நம்பிக்கையை பாராட்டலாம் எனவே மீண்டும் MLA வாக தொடர வாழ்த்துகள்.
@robairtrader
@robairtrader 4 ай бұрын
Nootaku vaalthukal
@user-zo9bw4js6z
@user-zo9bw4js6z 4 ай бұрын
Noto win
@user-ox5qe5br8l
@user-ox5qe5br8l 4 ай бұрын
Notta BJP
@PriyankaM-dw2cw
@PriyankaM-dw2cw 4 ай бұрын
பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் ♥️
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 32 МЛН
World cup Cricket  1992#Imran khan#pakistan #nice #cricket#final#play
9:50
Pakistan need 14 runs from 11 balls against india |  2004 | WHO GONNA WIN
12:30
Master Class Cricket_IN
Рет қаралды 42 МЛН