இந்த உலகில் அதிக அன்பு கிருஷ்ணனுக்கு அடுத்து கர்ணனுக்கு தான் ....
@RajaPrabhu-c8t2 ай бұрын
இப்போ உள்ள காலத்துல வாய்ப்பு கிடைச்சா sethan👌கர்ணன்
@VimalRaji-b4w29 күн бұрын
ஆமாம் 🙏🙏🙏
@anandkarthik38764 ай бұрын
எனக்கு மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு அடுத்ததாக கர்ணனை தான் மிகவும் பிடிக்கும்.
@sharathkumard4903 ай бұрын
Karnan is the only powerful in mahabarat
@shri29472 ай бұрын
Lol @@sharathkumard490
@ganasekars78802 ай бұрын
நண்பரே நீங்கள் சரிவர புரிந்து கொள்ள வில்லை அதில் அனைத்தும் ஒன்றே அனைத்தும்
@anandkarthik38762 ай бұрын
@@ganasekars7880 அனைத்தும் ஒன்றே என்றால் என்ன ? 🤔
@ganasekars78802 ай бұрын
@@anandkarthik3876 நமக்கு கிடைக்கும் வெற்றியும் அவரே தோல்வியும் அவரே இதில் நாம் ஒன்றை கையில் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அதுக்கான பலனை நாம் தான் ஏற்க்க வேண்டி இருக்கும் நண்பா
@sivasurya7643 ай бұрын
கர்னனை வீழ்த்துவது அவ்வளவு எளிதள்ள பார்த்தா...❤🔥
@parameshbabu3677Күн бұрын
@@sivasurya764 புருஸ்லி யாரலும் வெல்ல முடியாது கதையில் அதை போல கோழைகள் நிறைந்த கதை மகாபாரதம் அபிமன்யூ நிறயுதபாணி அவனை கொன்ற கேழைகள் கேவலம்
@SaravanaKumar-gu2hm3 ай бұрын
மாதவா புரியாத விஷயங்களை புரிய வைத்து என்னையும் வழி நடத்துவாயாக கோவிந்தா 🙏🙏🙏🙏
@@veerakumar5042 karnan movie ya paaru avlo peria kathaya ore commentla ivaruku velakanumaakum... velakenna
@VeluKala-o5yАй бұрын
பிள்ளையன் கருணா பொன்டொர் துரோகிகள் இருந்தால் @@veerakumar5042
@saramarik5 ай бұрын
கர்ணன் மட்டுமே உண்மையான மாவீரன்
@mojonandha91634 ай бұрын
சேலை உருவி கொண்டிருக்கும் போது வேடிக்கை தடுக்கவில்லை
@JothiSekar-n3u4 ай бұрын
மகாபாரதம் கதையே காட்டி கொடுப்பது முதல் கூட்டி கொடுப்பது வரை உண்டு ஏன் சாதி வெறியும் உண்டு மது சூதாட்டம் எல்லாம் உண்டு பிராமணர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று முடியும் நண்பா@@mojonandha9163
@immortal12not74 ай бұрын
@@mojonandha9163 why dharmaraja bet his wife😒
@mathansakthi94854 ай бұрын
Tata
@ganasekars78803 ай бұрын
அவர் துடி துடித்ததை பார்க்கவில்லையா என் அன்பு சகோதரரே
@palanivelsa2 ай бұрын
நான்கு. யுகத்திலும். கர்ணனைப்போல். ஒருபிறவி. யாருமில்லை. சிவன். விஷ்ணுவை. தவிர்த்து
@saravanank8637Ай бұрын
கர்ணனின் பெயர் சகஸ்ர கவசன்
@gobikrishna7635 ай бұрын
எவ்ளோ வருடங்கள் சென்றாலும் கர்ணனின் பெருமை அழியாது😮
@ஆதிசித்தன்4 ай бұрын
Crctu bro ❤❤❤❤❤
@sarathy073 ай бұрын
வசன கர்த்தா பொய்க் கதை எழுதி கண்ணன் பேசுவது போல உளறிக் கொட்டி இருக்கிறான். ஒரு நாளும் கர்ணன் நல்லவன் கிடையாது. கர்ணன் கெட்டவர்க்கு நல்லவன் நல்லவர்களுக்கு கெட்டவன். கர்ணன் ஒரு நாளும் அர்ஜுனனை ஜெயிச்சது இல்லை.
@veerakumar50423 ай бұрын
அழியும்... *மாற்றம் ஒன்றே மாறாதது* 🤗
@G.RaajKumaran3 ай бұрын
Correct, super my hero Karnaa.
@AnbuSelvan-ur9pn3 ай бұрын
❤❤❤@@veerakumar5042
@ChandraSekar-tt4kb5 ай бұрын
Dhaanam பற்றி உலகத்திற்கு முதலில் அறிமுகம் செய்தவர் கர்ணன்
@RajDeva-vs9tgАй бұрын
கர்ணன் சூரியன் சரி சமமாக வெளிச்சம் அளிக்கும்
@GowdhamS-m8l2 ай бұрын
உலகிலேயே🔥 சிறந்த🔥 வீரன் 🔥 கர்ணன் 🔥
@missuakkamegala23853 ай бұрын
தானம் செய்தால் கர்ணன் மாதிரி செய்யனும் னு சும்மாவா சொன்னார்கள் நம் மூதையர்கள் வாழ்ந்தாலும் கர்ணன் போல் வாழனும் ❤❤❤
@ஏசகாயம்ஏசகாயம்3 ай бұрын
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே. ....ஸ்ரீஸ்ரீஸ்ரீதங்கள்பாதம்போற்றி
அதுக்கு இப்ப என்ன பன்றது முடிஞ்சிருச்சு ஆகவேண்டியத பாப்போம் நண்பா. நாம மேலோகம் போகும் போது ஒரு கை பாத்துகலாம்🤣🤣
@rahamathullas41573 ай бұрын
கர்ணன் வீர திருமகன்! யாரும் வெல்ல முடியாது! சூழ்ச்சியில் வெல்லப்பட்டார்!
@ashwinmohan-n7b2 ай бұрын
Best தானவல்லன் கர்ணன் he's motivation situation changing warrior 🏹 🛡️
@nkr1564 ай бұрын
ஸ்ரீ கிருஷ்ணா வாழ்க, வாழ்க இவ்வையகம். வாழ்க பாரத அன்னை 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩
@PrakashRajesh-y8y5 ай бұрын
கர்ணன் 🎉❤🎉❤🎉❤🌹🌹
@DiNeSh-S-m-i-l-e5 ай бұрын
My Inspiration Karnan🔥🔥🔥🔥🔥
@RaviKumar-rw9wz2 ай бұрын
மனிதன் தோன்றியது முதல் இந்த உலகம் அழியும் வரை கர்ணன் என்ற ஒரு மாவீரனுக்கு இணையாக இதற்கு முன்பு பிறந்ததில்லை எந்த வீரனும் இனியும் பிறக்கப் போவதில்லை என் அனுபவத்தில் நான் அறிந்த கொடை வள்ளல் எம் ஜி ஆர் அவர்கள் அவருக்கு முன்பு தான வீரர் கர்ணன் ஒருவரே கொடை வள்ளல் இந்த சீரியலை எவ்வளவு தூரம் பார்த்தாலும் சலிப்பு என்பது வருவதே இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Duryodhan Kaaga onnu create panna nalla irukkum.most of the mahabharata serials are glorifying Pandavas like they are gods.
@VathaRaman4 ай бұрын
Excellent Human being
@SrilRajakaruna2 ай бұрын
Borutkal meethu beraasai dadavendam nanree vanakkam R
@karpagamkolam4 ай бұрын
Karnan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mythili-g9j5 ай бұрын
கர்ணன் நல்லவன்.
@anandhrao4839 күн бұрын
I my hero karannan
@thamizhreddy12675 ай бұрын
en vazhi kati karananin amsam en amma
@ramaswamytv4772 ай бұрын
Karnan a super hero
@marimuthuas41655 ай бұрын
Mahabharstham is an epic. It means party historical and mostly fictious. This was admitted by Rajaji, the first Indian Governor General of india and the Chief Minister of undivided Madras presidency. He was an authority on hindu Epics, Mahabharatham, and Ramayanam. He himself had written these both epics in tamil.
@Sampathkumar-oz5rv5 ай бұрын
Karnan❤
@kcn6202 ай бұрын
Jai Bharath
@ravimuthuravi50363 ай бұрын
Om Krishna portti portti
@karthikeyan57Ай бұрын
கர்ணன் ரொம்ப நல்லவர் எல்லாம் கிடையாது. அவர் நல்லவராக இருந்தால் ஏண் துரியோதனன் செய்த தீங்கிற்கு துணை சென்றார். நானும் ஒரு காலத்தில் கர்ணன் ரசிகன் ஆக தான் இருந்தேன். ஆனால் மகாபாரதம் முழுமையாக பார்த்த பின்புதான் புரிந்தது.
@gkkutty384224 күн бұрын
செஞ்சோத்துக் கடன் தீர்க்க துரியோதனிடம் சென்றடைந்தார்
@GV_128 күн бұрын
மகாபாரதக் கதையில் யாருமே நல்லவர்கள் கிடையாது. இருந்ததிலேயே மிகவும் நல்லவர் விகர்ணன் என்று கிருஷ்ணரே சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதேனும் ஒரு தவறை செய்து இருக்கிறார்கள். கிருஷ்ணரே பெரிய தர்மத்தை காக்க சிறிய அதர்மங்களை செய்து இருக்கிறார். அந்த பெரிய தர்மத்தில் கூட துரியோதனன் தான் முதலில் தாய் வயிற்றில் கருத்தரித்தான் என்று கூறி இருக்கிறார்.
@sellamurugan45853 ай бұрын
❤❤❤❤❤ Jai kishna
@nilabalasubramanian46233 ай бұрын
Karnan is the greatest person.
@MohanpollachiАй бұрын
❤❤❤
@harisi68765 ай бұрын
👌👌👌👌👌
@DevarajGurusamy-k4lАй бұрын
❤❤❤❤❤❤
@gunakameshwaran50335 ай бұрын
🙏🙏🙏
@SuganyaSugu-h5m2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RajKumar-u2c5y18 күн бұрын
I like karnan only king of kodai vallal
@TGovindan-b5o3 ай бұрын
Karnan the best,but marriage aagaama kulandai petraal intha society eppadi pesum
@sriramram82284 ай бұрын
Karnan my best
@AnuAnushan-n6e5 ай бұрын
Karnan thanaththil siranthavan
@prabakarviswanathan9274 ай бұрын
Karnan thaan unmaiyil mahabharatha nayagan....
@sarathy073 ай бұрын
வசன கர்த்தா பொய்க் கதை எழுதி கண்ணன் பேசுவது போல உளறிக் கொட்டி இருக்கிறான். ஒரு நாளும் கர்ணன் நல்லவன் கிடையாது. கர்ணன் கெட்டவர்க்கு நல்லவன் நல்லவர்களுக்கு கெட்டவன். கர்ணன் ஒரு நாளும் அர்ஜுனனை ஜெயிச்சது இல்லை.