நண்பரே அருமையான உதாரணம் ...சீமானை பற்றி இதைவிட தெளிவாக யாரும் கூற முடியாது என்றுதான் நினைக்க தோன்றுகிறது என் போன்றவர்களுக்கு.
@subramaniaiyergokulavasan41492 күн бұрын
Very well said .
@elikuncharalingam27882 күн бұрын
100% 💯💯🙏🙏🙏
@ttaakkeellaaКүн бұрын
மிகவும் சரியான கருத்து. சீமான் கூட்டணி வைத்து வெற்றி பெற்று ஆட்சியில் நடக்கும் ஊழல்களையும் சட்ட ஒழுங்கின்மையும் தோழமை சுட்டுதல் மட்டுமே பண்ண முடியும். கண்டிக்க முடியாது
@samyguru10562 күн бұрын
சீமான் சேர்க்குறது ஸ்டாலின்க்கு தமிழ் சொல்லி தருவது போல கஷ்டமா இருக்கும்
@vigneswarivikki20232 күн бұрын
நல்ல உதாரணம் 😂😂😂
@kaiserkaiser1721Күн бұрын
😂
@SRrajaa32122 күн бұрын
சீமான் எப்போதும் தனித்து தான் போட்டி
@baskaranchellakkan5935Күн бұрын
சீமானும் கோவை நிகழ்வும்? அவரது நடிப்பு பாராட்டுக்குரியது.
@sulochanamohan70082 күн бұрын
SUPERB INFORMATION, EXCELLENT ANALYSIS 🇮🇳👏🏾🇮🇳
@sridharmahalingam8190Күн бұрын
Future of tamilnadu is bjp under annamalai and Modi.
@krishnamoorthyk6082 күн бұрын
Until Seeman corrects himself, he can't get a single seat. He is a good orator...no doubt... It doesn't mean he will speak anything and everything... And changes his stand now and then..
@elikuncharalingam27882 күн бұрын
100% 💯💯💯💯 Seemanன் பல செயல்பாடுகள்/ பேச்சுகள் தேவையற்றதாகவும், முகம் சுழிக்கும் வகையிலும் இருக்கிறது.
@SangaranSangaran-z9kКүн бұрын
Whatever the mega alliance, people have to accept. People won't accept if they have a difference of principles.
@kailasamsuyambu6193Күн бұрын
Annamalai don’t believe EPS who is cunning. He gave back bite to Modi during MP election.
@Suthakartpm-u8xКүн бұрын
BJP annamalai Tamilnadu
@sridharmahalingam8190Күн бұрын
If EPS don't align with bjp his political career will be finished in 2026.
@kamalampitchusrinivasan7160Күн бұрын
If asked answer will not come but midnight knock will come
@elangovanelangovan7052 күн бұрын
அண்ணாமலை கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் ஒன்று
@ChandraSekar-l2v2 күн бұрын
சக்தியாரே சீமான் என்றுமே தனிரகம்😊டி ராஜேந்தர் திரைப்படம் மாதிரி தயாரிப்பு இசை நடிப்பு வசனம் பாடல்கள் இன்னும் பல😊 தனித்து நின்று போராடுவார்
@TSR194215 сағат бұрын
To oppose DMK ,BJP is necessary. Because Annamali only can spearhead.
@rjrsports73262 күн бұрын
If Seeman joins any alliance Nmk survives if not join any Nmk reach burial ground Nmk brothers spend lot of personal income
@VEERANVELAN2 күн бұрын
இந்தியாவில் நடக்கும் தேர்தல் ஜனநாயகம் என்றால் மேற்கு நாடுகளில் நடக்கும் தேர்தல் COMEDY 😂😂😂😂😂😂😂😂
@vasudharaghunathan77512 күн бұрын
If rhe alliance happens then i agree that seemsn and vijay are not sponsored by dmk
@neduncheran2 күн бұрын
Boss very simple BJP only wants Annamalai to be CM if ADMK join. Eddapadi dont agree
@gthibanifyКүн бұрын
அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏
@Sriram-po5jzКүн бұрын
அதிமுக விசிக பொருந்தா கூட்டணி. அதிமுக விசிக உடன் சேருவதற்கு வாய்ப்பு இல்லை. இஷ்டத்திற்கு அடித்து உடாதீங்க சார்.
@rajkandiah81822 күн бұрын
திரியார் பெரிய திரியை பத்த வைக்கின்றீர்கள்
@agalyap17542 күн бұрын
இவர் என்னமோ பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவர் சீமான் முன்பை விட குறைவாகத்தான் ஓட்டுக்குள் வாங்குவார் என்று சொல்லியதில் இருந்து இவருக்கு களநிலவரம் ஒன்றும் தெரியவில்லை என்பது நன்றாக தெரிகிறது😂.
@gopi16012 күн бұрын
2026 இல் எல்லாம் தெரிந்துவிடும்..
@elikuncharalingam27882 күн бұрын
தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் தலை எடுத்து விடக்கூடாது என்பதில் சீமான் உஷாராக இருக்கிறார்.
@sriramsrini50412 күн бұрын
sundar oru pithaan
@Sudomonas2 күн бұрын
Coottu NadagaNaihgal,Dramakkal,💯💯💯🎗️✅
@devendirandevendiran97932 күн бұрын
EDAPADIYAR.SOLVATHAI.NAMBUVOME.ERPOME
@ramachandrasastrib23372 күн бұрын
Nalla koottani.yai amaigirathu.vetri jichayam..😂❤
@elikuncharalingam27882 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯 நானும் தமிழ்தேசிய ஆதரவாளன் தான் எனக்கே தெரிகிறது 2026ல், சீமான் கட்சி 6-7% தெடுவதே பெரும் சிரமம் . கிடைத்தால்......... நல்வாழ்த்துக்கள் 2026 இல் எல்லாம் தெரிந்துவிடும்
@vigneswarivikki20232 күн бұрын
5% வருவதே சந்தேகம் தான் சகோ. முன்பெல்லாம் சீமானுக்கு ஆதரவாக பலர் கமெண்ட்ஸ், ரிப்ளை போடுவார்கள். இப்போது மிகவும் குறைந்து விட்டது
@elikuncharalingam27882 күн бұрын
சகோ ....நான் கடந்த 12 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை பின்பற்றி வருகிறேன், 2009க்கு முன்பே தமிழ்தேசியத்தை பின்பற்றி வருகிறேன்; ஆனால் இப்போது நான் சீமானுக்கு ஆதரவாக எந்த [+ve] கருத்தும் கூறுவதை நிறுத்திவிட்டேன்; காரணம் இதுதான் சீமானுக்கு 60 வயதாகிவிட்டதால் அவருக்கு விரைவில் [அடுத்த 5-10 ஆண்டுகளில்] 70 வயதாகிறது, சீமான் விரைவில்கட்சியை தனது தெலுங்கு மனைவி கயலுக்கு ஒப்படைக்க விரும்பினார்; தலைமைப் போட்டிக்கு கயலுக்கு ஆபத்து என்பதால் சீமான் ஏற்கனவே ஒவ்வொரு இரண்டாம்/மூன்றாம் நிலைத் தலைவர்களை நிர்வாகிகள் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார் ஏனென்றால் இவர்கள் ஒரு நாள் கயலுக்கு போட்டியாக இருக்கப் போகிறார்கள் என்று சீமான் கவலைப்பட்டுள்ளார். காளியம்மாள் தலைமைப் போட்டிக்கு கயல்விழியுடன் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் காளியம்மாளை ஒழித்துக் கட்டி அவரது கட்டுப்பாட்டின் கீழ் மண்டியிட/அது சாத்தியமில்லை என்றால் நாம் தமிழர் கட்சி யில் இருந்து நீக்க சீமான் தீவிரமாக விரும்புகிறார்.
@vigneswarivikki20232 күн бұрын
@@elikuncharalingam2788 கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு சரியான அங்கிகாரம் கொடுக்கப்பட வேண்டும் சகோ. மேலும் அவர் தனது மனைவியை தலைவராக்கினால் அனைவரும் ஏற்றுக் கொண்டு பணியாற்றுவார்களா?
@elikuncharalingam27882 күн бұрын
@@vigneswarivikki2023 நான் ஒரு சிறிய தவறு செய்தேன், நான் முழுமையாக விளக்கத் தவறிவிட்டேன்; அவர் இறந்த பிறகு அவர் தனது மனைவியைத் தலைவராக்க விரும்பினார், எனவே முதலில் அவர் தனது மனைவியை கட்சிக்குள் கொண்டு வந்து பதவி கொடுக்க விரும்பினார். இரண்டாவது.......இரண்டாம்/மூன்றாம் நிலைத் தலைவர்களை நிர்வாகிகள் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார்
@SelvaKumar-r1c2 күн бұрын
20% திமுக வாக்குகளில் 10% வாக்குகள் TVKக்கு மாற்றப்படும் அது 8-10% TVK கட்சி வாக்குப் பங்கில் சேர்க்கப்படலாம். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற டிவிகே கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் .சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்
@raghuraman73622 күн бұрын
DMK could have calculated more than any body else and also informed Mr thiruma that there is no pressure on him to continue in the alliance but Mr thiruma's thoughts would it is safe to travel with DMK it is the clever political move by Vck Above all this Mr Stalin is the son of kalaignar he cleverly move the coins your ambitions will be only on paper
@venkatroy85752 күн бұрын
🎉Vazghe BJP Vazghe Annamalai 🎉
@sharavchennai2 күн бұрын
😂
@kishorkumarthavarajah44872 күн бұрын
நாம் தமிழர் தலைமையில் மட்டுமே ஏற்புடையதாக இருக்கும்.
@MuthuK-x5d2 күн бұрын
திரிசக்தியார் இப்பெல்லாம் திரைக்கதை வசனம் எல்லாம் பேசுறார் உண்மையை மட்டும் பேசுங்க
@MuthuK-x5d2 күн бұрын
அதிமுக கூட பாஜக சேர்ந்தால் தமிழகத்தில் பாஜக காணாமல் போயிறும்