அதிமுக செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா?- Journalist SP Lakshmanan Interview | ADMK | EPS | PTT

  Рет қаралды 190,298

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 295
@perumalpooja7424
@perumalpooja7424 7 ай бұрын
அமைதி பொறுமை தெளிவு சாந்தம்.புத்தரின் போதனை மாதிரி உள்ளது உங்கள் கருத்துகள். வாழ்த்துக்கள் லட்சுமணன் sir
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 7 ай бұрын
உழைக்கும் தொண்டர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். மக்கள் திலகத்தின் இந்த வரிகள் பொய்யாகி விட கூடாது அதிமுக தோழர்களே.
@thalamano1235
@thalamano1235 7 ай бұрын
Qqua
@harivelchandrasekaran5907
@harivelchandrasekaran5907 7 ай бұрын
Crt ah sonninga sago
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 7 ай бұрын
Tasmark 😅😅😅
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 7 ай бұрын
முதன்முறையாக லட்சுமணன் மூலம் உண்மை அம்பலமானது
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 7 ай бұрын
எடப்பாடி அதிமுக தலைமை பதவியில் இருக்கும் வரை திமுக எளிதாக வெற்றி பெறும்! வருகின்ற தேர்தலில் அதிமுக தோற்றால் அதற்கும் எதோ ஒரு காரணம் சொல்வார்!
@RamarajSrinivasan-b7s
@RamarajSrinivasan-b7s 7 ай бұрын
எப்படியாயா... திமுக ஜெயித்த மாதிரிஸ்டாலின்‌ஜெயித்த மாதிரி கதை விடுறீங்க... கூடாடணியில்லை என்றால் திமுக எத்தனை தொகுதிகளில் டெபாசிட் வாங்கும் என்று எவனாவது பேசுகிற ஆனா? தோத்தவனை வாருவதும் ஜெயித்தவனுக்கு ஜால்ராத் தட்டுவதும் இவனுகளுக்கெல்லாம வெட்கங் கெட்ட வேலை...
@RamarajSrinivasan-b7s
@RamarajSrinivasan-b7s 7 ай бұрын
திமுக கூட்டணி வாங்கும் ஓட்டுகளையும் தனியாக நிற்கும் அதிமுக ஓட்டுகளையும் ஒப்பிடும் இந்த லட்சுமணன்.... ஓபிஎஸ் ஓட்டுகளையும் எடப்பாடி ஓட்டுகளையும் ஒப்பிடக் கூடாது என்று வேதம் ஓதுகிறான் ! ஜாதிவெறி பிடித்த சாத்தான் வேதம் ஓதுகிறது.‌‌‌ நீங்க வேற வேலையில்லாமல் பேட்டி எடுத்து அதிமுக தொண்டர்களை குழப்புகிறீங்க..... போங்கய்யா போய்‌யோக்கியமான முடியா தர்மத்தை முதலில் கத்துக்கிங்க
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 7 ай бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாதே உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்
@MSivasamy-im8iu
@MSivasamy-im8iu 7 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே
@Srisri-jz7vc
@Srisri-jz7vc 7 ай бұрын
முனுசாமி கட்சியை முச்சந்தியில் நிறுத்தி விட்டார்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 7 ай бұрын
அவனை கட்சியை விட்டு விரட்ட வேண்டும்
@krishnanvenkatachalamsubra2518
@krishnanvenkatachalamsubra2518 7 ай бұрын
Exactly correct
@jagadeesanr3108
@jagadeesanr3108 7 ай бұрын
சரியான விளக்கம் 👌👌
@thalavaram1848
@thalavaram1848 7 ай бұрын
உண்மையை உரக்க குரல் கொடுத்த தங்களின் சமூக சேவைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@palaniselvi82
@palaniselvi82 7 ай бұрын
SPL நடுநிலையான ஊடகவியாளர். அருமை
@RamKumarg99
@RamKumarg99 7 ай бұрын
🌿 இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு ஒரு சின்னத்தை தொட்டதில்லை.. அம்மா மறைவிற்கு பிறகு ஓட்டு பெட்டியில் அந்த சின்னத்தை பார்ப்பது கூட இல்லை.. அம்மாவை போன்று ஒரு தலைவர் வேண்டும்...😢
@manimegalai7657
@manimegalai7657 7 ай бұрын
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 7 ай бұрын
பக்கத்திலிருப்பவர்ஙள்உயிர்போகவேண்டும்எனமருத்துவமனையிலசேர்ப்பதற்குஇன்னொருஅம்மாவேண்டியதுதான்..
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 7 ай бұрын
இலை 1500 கோடிக்கு விற்பனை செய்யபட்டது
@tamilsalangai9824
@tamilsalangai9824 7 ай бұрын
Best ever interview of Laksmanji in spite of the twerp Karhikeya
@shanmugcg741
@shanmugcg741 7 ай бұрын
For the first time Laxman spoke sensibly 😊
@jayaramansharan1824
@jayaramansharan1824 7 ай бұрын
What a clear explanation by the great journalist Mr.SPL . Hats Off To You Sir.
@Mangayarkkarasi-o9o
@Mangayarkkarasi-o9o 7 ай бұрын
ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல் லையா? தினம் தினம் தொலைகாட்சியை திறந்தால் உங்க தொல்லை தாங்க முடியவில்லை.
@ranganathan4415
@ranganathan4415 7 ай бұрын
😂😂😂😂
@njagadeesh1
@njagadeesh1 7 ай бұрын
அவுங்க வயித்துப் பிழைப்பு ,
@NanjilPromoters
@NanjilPromoters 7 ай бұрын
ஆடு நனைகிற து ன்னு ஒனாய் புதிய தருதலை அழுகிறது.
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 7 ай бұрын
லட்சுமணன் அவர்கள் அதிமுக என்ற கட்சி அழிந்து விடக்கூடாது என்றுதான் பொது நலன் கருதி பேசுகிறார்.
@logesuvaranm.m
@logesuvaranm.m 7 ай бұрын
இதில் அவருக்கு என்ன லாபம்
@SMuthukumar-cx5is
@SMuthukumar-cx5is 7 ай бұрын
@@logesuvaranm.m பொதுநலன் கருதி செய்பவர்கள் லாப நோக்கத்தோடு செய்வதில்லை
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 7 ай бұрын
எடப்பாடி எந்த காலத்திலும் வெற்றி பெறமுடியாது! எனவே அவர் விரைவில் ராஜினாமா செய்வது நல்லது!
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 7 ай бұрын
எடப்பாடி ஸ்டாலின் கூட்டணி அமோகமாக உள்ளது.
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 7 ай бұрын
மிக பெரிய தவறு வழுக்கை டயர்😂 எடுபுடி😂தெர்மோகோல்😂 இவர்களை கட்சியில்அம்மா❤ சேர்த்துகொண்டது😂😂😂😂😂😂😂😂
@shaktivel5160
@shaktivel5160 7 ай бұрын
கட்சிகாரன் கூட இந்த அளவுக்கு யோசிக்க மாட்டான், TTV சொல்லி அனுப்புனாரா? 😂😂😂
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 7 ай бұрын
அனைவரும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதை பார்த்தால் எடப்பாடி யார் சரியான பாதையை தேர்ந்தெடுப்பதாக தோன்றுகிறது. 2026 ல் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
@balajimoulee5400
@balajimoulee5400 7 ай бұрын
லக்ஷ்மணன் அவர்களின் OPS மீதான பார்வை பாராட்டக்குறியது 👍
@vinothmuthu8443
@vinothmuthu8443 7 ай бұрын
அருமையான விவாதம்...
@gsekar2385
@gsekar2385 7 ай бұрын
அருமையான உரையாடல்.வாழ்த்துக்கள் இருநண்பர்களுக்கும்
@samuthirapandian1789
@samuthirapandian1789 7 ай бұрын
எடப்பாடிமற்றும்முனுசாமிபோன்றோர்இதயதெய்வம்அம்மாஅவர்களுக்குயார்ரென்றுதெரியாதுஅவர்களைஒதுக்கிவிட்டுமற்றவர்கள்ஒன்றுசேரவேண்டும் 8:46
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 7 ай бұрын
அதிமுக துரோகத்தை எதிர்த்து உருவான இயக்கம்! அந்த கடசியை துரோகிகள் வழிநடத்தவும் முடியாது! வெற்றி பெறவும் முடியாது!
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 7 ай бұрын
சசிகலா அம்மையார் தலைமை வேண்டும்.
@rajendrann7797
@rajendrann7797 7 ай бұрын
சார் எஸ் பி எல் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் அமமாவின் தலைமை ஏற்று அனைவரும் வந்தார்கள் அது போல் அண்ணன் எடப்பாடி தலைமை ஏற்று அனைவரும் வந்தால் ஏற்றுக் கொள்ள ஏற்றுக்கொள்ள அவர் சந்திப்பார்
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm 7 ай бұрын
வேலியில் போவதை எடுத்து உள்ளே விட எடப்பாடி தயாராக இல்லை
@BoopathiNathiya-sc6vl
@BoopathiNathiya-sc6vl 7 ай бұрын
Super speach SIR 💐💐💐💐💐
@boopathirangasamy8286
@boopathirangasamy8286 7 ай бұрын
Super sir!
@rajavelusivanesan
@rajavelusivanesan 7 ай бұрын
தொண்டர்கள் உணர்வை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@rajkumars7149
@rajkumars7149 7 ай бұрын
அண்ணன் லக்ஷ்மணன் பேட்டி அற்புதம்
@PKaruppasamy
@PKaruppasamy 7 ай бұрын
EPS spoiled the entire Party by his betrayal character and attitude which created and builted by 2 legends
@sivabalanmechanical347
@sivabalanmechanical347 7 ай бұрын
எடப்பாடி ஜெயலலிதா அம்மை யாரிடம் பாடம் கற்றுக் கொள்ள வில்லை என்பதைவிட அவர்கள் காலத்தில் இவர் எங்கு இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது
@mahijanu1368
@mahijanu1368 7 ай бұрын
2016 செங்கோட்டையன் முதல்வராக நியமித்து இருந்திருந்தால் இத்தனை பிரச்னை வந்திருக்காது... தினகரன் செய்த முதல் தவறு...
@chithiraihari3119
@chithiraihari3119 7 ай бұрын
👏👏👏👌👌👌
@israelisravehlan3355
@israelisravehlan3355 7 ай бұрын
சாகோதரர் S.P. லக்ஷ்மணன் அவர்க்கு வணக்கம் அ-தி-மு-க,தொண்டர்கள் வெறுப்பு அடைந்து விட்டால் ஜெய்ப்பது முடியாத காரியம் இனிமேல் ஒன்றுகூடவேண்டும். இல்லையெனில் கஷ்டம்
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 7 ай бұрын
கார்த்திகேயன் SRM என்னாச்சு 😂😢😮
@ssmonishasenthil7489
@ssmonishasenthil7489 7 ай бұрын
💯 Correct anna
@StanleyDarius
@StanleyDarius 7 ай бұрын
Good analysis by Lakshmanan ..!
@68tnj
@68tnj 7 ай бұрын
Excellent view by SPL. Many thanks to him
@SrinivasanAmuthavalli
@SrinivasanAmuthavalli 6 ай бұрын
TTV தியாக தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் உண்மை தொண்டர்கள் விருப்பங்கள் சின்னம்மா தலைமை மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு
@gurunathan2326
@gurunathan2326 7 ай бұрын
அய்யா.
@gurunathan2326
@gurunathan2326 7 ай бұрын
سپل.❤😂😂😂
@gurunathan2326
@gurunathan2326 7 ай бұрын
❤😂😂
@gurunathan2326
@gurunathan2326 7 ай бұрын
SPL ❤❤❤❤
@selvamselvam444
@selvamselvam444 7 ай бұрын
யோவ் உனக்கு என்னயா ஒரு பாடம் கத்துகிறார் கற்றுக்கொள்ள உன் வேலைய பாரு நீ அண்ணா திமுக பத்தி பேசுறீங்க அண்ணா நீ யார்
@Tomhwak24
@Tomhwak24 7 ай бұрын
சவுக்கு சங்கர் இல்லாத நேரத்தில் திமுகவை பற்றிபேச எந்த ஊடகத்துக்கும் தைரியம் இல்லை. இந்த இரண்டு பேரும் சேர்ந்திருப்பது ஒரு narrative set பண்ண மட்டுமே. இந்த இரண்டுபேருக்கும் நடுநிலைமை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஆகமொத்தம் திமுக ஆகச்சிறந்த கட்சி என்று ப்ரூவ் பண்ணவேண்டும்.
@NeelakandanNeelakandan-f4p
@NeelakandanNeelakandan-f4p 7 ай бұрын
Sp lakshman you are a one side.
@gopalakrishnan209
@gopalakrishnan209 7 ай бұрын
Laxmanan 👍👍💯👍
@rohithrm8003
@rohithrm8003 7 ай бұрын
Excellent analysis.
@Srisri-jz7vc
@Srisri-jz7vc 7 ай бұрын
வேலு மணி மெகா நாடகம் .கதை வசனம் எடப்பாடி
@sathisprabu-ns2ng
@sathisprabu-ns2ng 7 ай бұрын
தென்சென்னையில்.ஜெயவர்த்தன முதல்தேர்தலில்.முதலிடம்.இர‌ண்டாவது தேர்தல்ல இரண்டாவது.இடம்.2024.ல்ல மூன்றாவது.தேர்தல்ல மூன்றாமிடம்.அடுத்ததாக போட்டி.போட்டா.நாலாவது.இடமாக இருக்குமோ.
@subramaniansangili4593
@subramaniansangili4593 7 ай бұрын
திரு இலட்சுமணன் அவர்களே எதிர்வரும் சட்டமனற்த்தேர்தலில் அதிமுக 25 இட்ங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் உங்கள் பார்வையில் அது பெரிய கட்சிதானா?
@kumarr9834
@kumarr9834 7 ай бұрын
EPS ,ஸ்டாலின் கூட்டணி சிறப்பாக உள்ளது.
@ShaikMydeen-i3s
@ShaikMydeen-i3s 7 ай бұрын
மேடையில் இருந்து என்ன வேண்டும் ஆனாலும் பேசலாம் பாராளுமன்றத் தேர்தல் சத்தியத்துக்கும் அசத்தியத்திற்கும் நடக்கின்ற தேர்தல் பிஜேபி என்ற மதவாதத்திற்கும் நடக்கின்ற தேர்தல் இன்று திமுக விழுந்த வாக்குகள் எல்லாம் காங்கிரஸ்க்காக சிறுபான்மையரும் காங்கிரஸ் தொண்டனும் போட்ட வாக்கு ஸ்டாலின் பெரிய அரசியல் ராஜதந்திரி என்று சொல்லுவது தவறு கலைஞரை அரசியல் சாணக்கியன் என்று சொன்னால் கூட ஒத்துக்கொள்ளலாம் எடப்பாடி ஒன்னும் நீங்கள் பேசுவது போல் ஒன்னும் தெரியாத தலைவன் இல்லை அவர் வெள்ளோட்டம் பார்த்ததே 2026 ஆம் ஆண்டு தேர்தல் சந்திப்பதற்கு மீண்டும் எங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியான ஆட்சி நடைபெறும் இந்த ஆளு ஒரு திமுக நக்கி அம்மையார பெருமையா மட்டும் பேசுவாரு ஏன்னா அம்மையார் தப்பா பேசினா வாய் உடையனு அவருக்கே தெரியும் எங்கள் கட்சி அனைவரும் ஒன்று சேர்வோம் ஓபிஎஸ்ஐ தவிர மீண்டும் எங்கள் ஆட்சி அமைந்தே தீரும் இது காலத்தின் கட்டாயம்
@Waste1978
@Waste1978 7 ай бұрын
அப்போ 2026ல் நம்ம பாடி இப்ப தான் செட் ஆகி இருக்கு அடுத்த தேர்தல் பாருங்கள் அதிமுகவை எதித்த அத்தனை கட்சிகளும் டெபாசிட் இழக்கும் என்று சொல்லுவார் அதையும் உங்களை போன்ற தொண்டர்கள் கேட்டு கொள்வார்கள்
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 7 ай бұрын
மோடியை வெல்ல இன்றைய சூழலில் திமுக மட்டுமே.
@Kamarinr
@Kamarinr 7 ай бұрын
நன்றி
@SenthilKumar-o9r
@SenthilKumar-o9r 7 ай бұрын
Very. Good. Speech. Spl
@madasamysamy8203
@madasamysamy8203 7 ай бұрын
Manssor Ali khan kooda ellam alliance pathi pesuna epdi ADMK Valarum
@venkatvenki7733
@venkatvenki7733 7 ай бұрын
Intha masam got money from BJP and velumani
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp 7 ай бұрын
நெரியாளுக்கு ஏன் இவ்வளவு வன்மம் பாஜக மிது
@manimegalai7657
@manimegalai7657 7 ай бұрын
@RaviMohanDoss-wm8xf
@RaviMohanDoss-wm8xf 7 ай бұрын
Sir commends is real yes sir
@Mahishana597
@Mahishana597 7 ай бұрын
அடுத்து என்ன? நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்
@sivananathank6030
@sivananathank6030 7 ай бұрын
SPL SUPER பேச்சு
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 7 ай бұрын
ஓபிஎஸ்ஸை எதிர்த்து கூட அதிமுக டம்மி வேட்பாளர் தான் நிறுத்தியது ஏன்.அதிமுக வேட்பாளர் பட்டியல் மோடி உறுதி செய்ததே உண்மை
@madhavankannan3437
@madhavankannan3437 7 ай бұрын
SPL sounds like ADMK member than a Journalist...This is unfortunate
@jeyaramah1475
@jeyaramah1475 7 ай бұрын
SPL doesn't sound like a neutral journalist. He is pro ADMK.
@Sanjeevithurai
@Sanjeevithurai 7 ай бұрын
உங்கசேனல் ரிப்பேர்தான் உண்மையைமறைகும்
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 7 ай бұрын
ADMK loyal voters never vote for BJP even if they form an alliance. Maths doesn’t work in this alliance.
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 7 ай бұрын
Annamali 🎉🎉🎉❤❤❤
@ManoharanBalaji-i9j
@ManoharanBalaji-i9j 7 ай бұрын
KP முன்னுசாமி இருக்கும்வரை ஒன்றுசேரமாட்டார் எடப்பாடி அன்று OPS மேலதண்ணீர்பாட்டில்வீசபட்டபோது வேடிக்கை பார்த்தவர்கள் இதாண் கெதி
@karounanidys6344
@karounanidys6344 7 ай бұрын
SP லக்ஷ்மனன் க்கு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பது தீராத ஆசை. அதற்கு எடப்பாடி தடையாக உள்ளார். அதனால் அதிமுக ஒன்று பட வேண்டும் என்று அடிக்கடி பேட்டி கொடுப்பார்😢😢😢
@selvarajm7431
@selvarajm7431 7 ай бұрын
ரொம்ப புத்திசாலித்தனமாக பேசும் dmk உபி
@karounanidys6344
@karounanidys6344 7 ай бұрын
@@selvarajm7431 ஏன்டா? இதுவரை லக்ஷ்மனனின் பேட்டிகளை பார்த்திருக்கிறாயா? இல்லை யென்றால் யூ ட்யூபில் தேடிப்பார். நீ அரசியல் பூஜ்யம் என்று தெரிகிறது . நான் திமுக என்று முட்டாள் தனமாக முடிவெடுக்கிறாய். இனி யாவது நன்றாக யோசித்து பதில் சொல்ல முயற்சி செய்.!!!
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 7 ай бұрын
வேங்கை வயலை பற்றி, பரந்தூரை பற்றி பேச தெம்பு,திராணி...ஆண்மையில்லாத செல்லாககாசுகள் இவர்கள் 😂
@sundarmoorthy442
@sundarmoorthy442 7 ай бұрын
Well said spl.
@AppanSolaiy
@AppanSolaiy 7 ай бұрын
SPL Vera leveL
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 7 ай бұрын
பாஜகவோடு யார் செய்தாலும் அரசியல் அனாதை ஆக்க படுவார்கள் திராவிட நாட்டில் என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கும் தெரிந்தும் அரசியல் அனாதை ஆக்கப்பட்டார்😅😅😅😅😅
@akenggmonoakengineering9119
@akenggmonoakengineering9119 7 ай бұрын
2026-CM Stalin 2031-CM Stalin 2036-CM Annamalai
@elavarasanelavarasan4304
@elavarasanelavarasan4304 7 ай бұрын
திமுகவின் மொத்த ஊடகவியலாளர் எஸ் பி லட்சுமணன்
@balakrishnanc704
@balakrishnanc704 7 ай бұрын
எடப்பாடி. சின்ன. குழந்தை. சார். வைய்ப்பில்லை 😭😭🙏😭😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 7 ай бұрын
Vks இல்லாமல் அதிமுகவை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது
@thangadurairajamanickam2857
@thangadurairajamanickam2857 7 ай бұрын
ஜெயலலிதா இருந்தவரை பார்ப்பனர் வாக்குவங்கி பாஜகவிற்கு சென்றுள்ளனர்
@jpr6322
@jpr6322 7 ай бұрын
SPL ❤
@a.jahabarsadik
@a.jahabarsadik 7 ай бұрын
234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் முடிவுகள் DMK+ -221 ADMK-8 PMK-3 DMDK-2 BJP-0
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 7 ай бұрын
தேர்தலுக்கு முன்புபும் பணம். கொட்டும். இவர்களுக்கு. தேர்தலுக்கு பிறகும். கொட்டும். பணம்.
@palanisamy3740
@palanisamy3740 7 ай бұрын
வெற்றி வந்தால் வழக்கு வரும். அதுவும் கஷ்டம் தான்.
@nagarajanbalusamy6068
@nagarajanbalusamy6068 7 ай бұрын
Super L sir
@saravananlic2488
@saravananlic2488 7 ай бұрын
20 தொகுதி கண்டிப்பாக Bjp. உடன். வைரமுத்து இருந்தால். இரண்டு மத்திய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரி இல்லை ஜொயக்குமார் வாய்
@CBE2807
@CBE2807 7 ай бұрын
Vairamuthu??? 😂😂😂😂😂😂😂😂
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 7 ай бұрын
மோடி மீது ஏன் விமர்சனம் வைக்க வில்லை 4.5ஆண்கள் அவர்கள் ஆட்சியுடன் பயணித்து அவர்களை எப்படி விமர்சனம் செய்ய முடியும் நம் மீதே...செய்வதுபோல்
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 7 ай бұрын
சிறை உறுதி
@DKVforce
@DKVforce 7 ай бұрын
வாயா வாடகை வாயா SPL
@jimheneth305
@jimheneth305 7 ай бұрын
Pls every one join together
@akenggmonoakengineering9119
@akenggmonoakengineering9119 7 ай бұрын
Annamalai mass ❤. 2036 Annamalai CM
@selva_raj
@selva_raj 7 ай бұрын
From புழல் jail, Savukku mind voice... " He is learning, EPS is learning... தோழர்"
@ahamednizhar8064
@ahamednizhar8064 7 ай бұрын
யார் தலைவர் என்பது முக்கியம் இல்லை ஒற்றுமை யாக இருப்பதே முக்கியம். தொண்டன்
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 7 ай бұрын
ADMK+PMK =4 ADMK + BJP=1
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 7 ай бұрын
பன்னீர் அதிமுக சசி அதிமுக கேசிபி புகழேந்தி &கோ அதிமுக.
@nagarajansubramani6171
@nagarajansubramani6171 7 ай бұрын
லக்ஷ்மணன்சார் உண்மை நிலவரத்தை எடப்பாடியார் லேட்டாக புரிந்துகொண்டார் நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் RSS காஞ்சிபுரம் இந்த இரண்டு வார்த்தை புரிந்துகொண்டல் RSS என்றால் என்ன என்று புரிந்துவிடும்
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 7 ай бұрын
வேலுமணி மணியடித்தாலும் அடிக்கட்டும்.
@Senthil-kx4eo
@Senthil-kx4eo 7 ай бұрын
I am fan of SPL
@Sivansivansivan7448
@Sivansivansivan7448 7 ай бұрын
அண்ணே எஸ்பி லட்சுமணன் நீங்க சொன்ன கூட்டணி எல்லாரும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் 100 எம்பி சீட் கிடையாது ஒவ்வொரு கட்சியும் 15 முதல் 20 சீட்டு கேட்டார்கள் கொடுக்க முடியுமா
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 7 ай бұрын
அதிமுக சரிய சரியான யோசனை அதிமுக பாஜக கூட்டணி!
@SasiKala-x5x
@SasiKala-x5x 7 ай бұрын
Deai sp p nee oru Dmk seepeu eps mass leit3r ops oru theutohei
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 7 ай бұрын
மலை, மடு!
@murralias694
@murralias694 7 ай бұрын
True without Admk can't win without Pmk.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН