எனக்கு தெரிஞ்சு முக்தார் பேட்டியில் டி ராஜேந்தர் மட்டும்தான் முக்தர் கேள்வியே கேட்க விடாம பதிலையே சொல்லிக்கிட்டே ஓட்டிவிட்டார்.
@அன்பானவன்CSK Жыл бұрын
இருந்த கேள்வி கேட்டு இருந்தால் கன்னத்தில் பளார் என்று இருக்கும் டி ஆர் பேசுனது உணர்வு உணர்வுக்கு முன்னாடி ஊம்பிஸ் முக்தார் அறிவு தோற்றுவிட்டது😂😂😂 நண்பரே நீங்கள் மிக சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்
ரெம்ப பேசாதிங்க டீ ஆர் உங்க பேச்சுக்கு யாரும் செவிசாய்க்க தயாராக இல்லை
@ArunachalamE-gd4bk Жыл бұрын
Tr good man but he was not suitable to political
@sarbudeen64752 жыл бұрын
இவர் வாயைக் கொஞ்சம் அடக்கி இருந்தால் திமுகவில் இன்று இவர் ஒரு அமைச்சர்
@kumarsive98642 жыл бұрын
டி. ஆர். நான் ரசிகன்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்2 жыл бұрын
திரு முக்தார் அவர்கள் இரண்டு நபர்களிடத்தில் தடுமாறினார். 1 மன்சூர் அலிகான் 2 TR
@dhilipkumarmuthusamy62433 жыл бұрын
ஒரு கேள்விக்குகூட சரியான தெளிவான பதில் சொல்லவில்லை. தேவை இல்லாததை அதிகம் பேசுகிறார்.
@Thenseemai-yz4tx2 жыл бұрын
@ திலிப் குமார்: சரியாகச் சொன்னீர்கள்!🙄👍🙏. ஒரு கட்சியில் இருந்து வளர்ந்து விட்டு , தான் வளர்ந்த பிறகு, அந்த கட்சியானது - தான் சொன்னதை கேட்க வேண்டும் நினைப்பது ஏற்புடையதல்ல என்பது இந்த நபருக்கு தெரியவில்லை.🙄😭. எனவே, அவர் திமுக கட்சியை விட்டு - வெளியேற்றப்பட்டு இருக்கலாம் 👍👍!! என கருதப்படுகிறது. 🙄.
தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯🤘🤘🤘🤘
@ronaalbert88523 жыл бұрын
எதிலேயும் சேர்க்க முடியாது
@RajaT-fc7ng7 ай бұрын
😊😊0mk
@solomonraja7482 жыл бұрын
முக்தார் அண்ணா உண்மையிலேயே நீங்க தைரியமானவங்க.
@kumaresankumaresan83792 жыл бұрын
டி ராஜேந்தர் சொல்லுவது தான் உண்மை👍
@edin692 Жыл бұрын
பொய்
@lingamuthu2648 Жыл бұрын
@@edin692 to 😎😎🔥😎😎🔥😎😎🔥😎🔥😭😭❤️😭😎❤️😎❤️
@MuruganMurugan-di6bp3 жыл бұрын
டிஆர் ஐயா ஐயா ஐயா உங்களுடைய ரசிகன் நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி இப்போது இப்போது முதலமைச்சர் சிஎம் r1200gs ஸ்டாலின் அந்த தலைமையில் உங்கள் பையன் சிலம்பரசன் தம்பி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கணும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஸ்டாலின் தலைமையில்
@ideva50382 жыл бұрын
நன்றி TR கலைஞர்
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
இவர் MGR உடன் இணைந்திருந்தால் நல்ல பதவி கிடைத்திருக்கும்.
@mukhil80822 жыл бұрын
. அன்றே அந்த பொல்லாத பாம்பும், தேளும் தன் கடமையை ஒழுங்கா செய்து இருந்தால் தமிழகம் இப்படி இந்த அளவிற்கு. நாசம் அடைந்து இருக்காது. ஆக குற்றவாளிகள் பாம்பும், தேளும் தான்.. நியாய படி கட்டுமரத்திற்கு சிலை, பேனா வைப்பதற்கு பதில் இந்த பாம்புகளுக்கும், தேள் களுக்கும் தான் சிலை வைத்து இருக்க வேண்டும்.
@kiruthismedia.9351 Жыл бұрын
நண்பா, பாம்பு தேள் னு ,. யார சொல்றீங்க.... புரியவில்லை....
@mukhil8082 Жыл бұрын
@@kiruthismedia.9351 பாளையம்கோட்டை சிறையில் உள்ள பாம்பும் , தேளும் , பல்லியும் தான் தமிழகத்தின், தமிழர்களின் துரோகிகள். அன்றே இதுகள் ஒழுங்கா தன் வேலைய பார்த்து இருந்தால் இன்று தமிழகம் இந்த அளவு நாசமா போய் இருக்காது.
@kamalkosamy19923 жыл бұрын
நல்ல உழைப்பாளி 1988 ல் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக செய்து திமுக வின் வெற்றிக்கு பாடுபட்டார் . MLA ஆக வெற்றி பெற்று ( 1989-1991) சிறப்பாக பணியாற்றினார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் சீட் அதிகமாக கேட்டதால் கட்சியிருந்து வெளியேற்றப்பட்டார்.
முழு பைத்தியத்து கிட்டு மாட்டிக்கிட்டாரே..முக்த்தார்...
@jawubarsadiq86882 жыл бұрын
முதல்வர் அவர்களே சில கட்டுப்பாடுகளை விதித்து TR ஐ திமுகவில் இணையுங்கள்
@vijayviju30362 жыл бұрын
எங்கே நடந்தது தப்பு🤣🤣
@ponmaharajan34732 жыл бұрын
TR mass EPS Best
@RajaRaja-te5or2 жыл бұрын
உன்மை
@gaitangomez67773 жыл бұрын
புரியாததை பேசினால் தாய் மொழி யானாலும் கசக்குமோ?
@rathinavelus88252 жыл бұрын
உயர்திரு ஐயா திரு T.ராஜேந்தர் அவர்கள் மிகவும் திறமையும் ஆழ்ந்த அனுபவமும் உடையவர்கள்.திரையுலகில் சாதனைகள் படைத்தவர். குற்றம் குறைகள் ஏதும் இல்லாத மனித நாகரிகம் மிக்கவர்கள். வாழிய பல்லாண்டு.நன்றி.
Long live my bro God bless Uvery bold say the truth .
@prabhuprabhu18352 жыл бұрын
மேலும் தகவல்
@RajuRaju-xb7jk2 жыл бұрын
Vaanga thala mukthaar sir🙏🙏🤝🤝
@rajendrans16853 жыл бұрын
அப்பா தாங்கமுடியலடா சாமி.ரொம்ப.......பேசிரியேப்பா. புள்ளைக்கு கல்யாணம் பண்ர வழியைப்பாருப்பா.சுயபுராணம் தம்பட்டம் இதை முதலில் நிறுத்து.அளவோடு அளந்து நறுக்கு தெரித்தால் போல நாலு வார்த்தை பேசு.அப்போதுதான் நீ ஒரு காமெடி பீஸ் என்ற நிலையிலிருந்து மாறும் சூழல் வரும்.
@lathasuresh46063 жыл бұрын
ஆஹா அருமை சார் நீங்கள் பல்லாண்டு வாழ்க இன்று போல் என்றும் வாழ்க மக்கள் நலம் மக்கள் நலம் என்றே பேசுவார் தன் மக்கள் நலம் என்றே மனிதில் கொள்ளுவார்
@King-fq4me3 жыл бұрын
இவரும் தன் மக்கள் நலம் என்றே மனதில் கொள்கிறார்.
@lathasuresh46063 жыл бұрын
@@King-fq4me ஊழல் மிகுந்த அரசியலில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்கிறோம் நமக்கு வேண்டாத அல்லது பிடிக்காதவர்களை நாம் விமர்சனம் செய்கிறோம் ஒரு வகையில் நாமும் இதற்க்கெல்லாம் உடைந்தையானவர்களே என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை
@mubeenmukthar20822 жыл бұрын
முதல் தலைமுறை கதையைக் கேட்பதால் முக்தார் பேசாமல் இருக்கிறார்
எங்கே நடந்தது தப்பு னு கேட்டு முக்தார் அவர்களும் எதுகை மோனை பேச்சை பேச வேண்டியதாகி விட்டது...
@gurupaarvay3 жыл бұрын
Actually anchor அவசியமே இல்லை.. தலைவர் rocks !!
@azeesthalaazees24532 жыл бұрын
தனக்குத் தானே பேசிக் கொள்வான் தாடி நாலு பேருக்கு புரியிற மாதிரி பேசுறா வாடா என் மச்சி
@Jeyapandi-x4s4 ай бұрын
ஒரு கட்சியை வீழ்த்தினால் தான் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வர முடியும். அதைத்தான் அரசியல் கட்சிகள் செய்கின்றனர்.
@saraswathivenu3382 Жыл бұрын
டி. ராஜேந்திரன் நல்லமனிதர்உத்தமர்நல்லசிந்தனையாளர். திமுகவெளியேர்ரியபோதுஅம்மாஅவர்கள்ஆரவனைத்துஇருந்துஇருந்தாள்இன்றுஅழிவைநோக்கிபோகாது ஒவ்வொறுவரும்கட்ச்சிஆரம்பித்தால்ஓட்டுபியுமேதவிரஜெயிக்கமுடியாதுஎன்பதுஏன்புரியவில்லை.. 🎉😂😂
@nevergiveup83683 жыл бұрын
Mustard Anna you are simply the best
@prakashrajj85202 жыл бұрын
Yes. 100% true
@பாமரைமக்கள்2 жыл бұрын
இப்பலீஸ் நீங்க லைலாக் மட்டும் பேசாதீங்க 😔 உங்களை விமர்சிக்க வார்த்தைகள் வரவில்லை... உங்கள மீது நல்ல மரியாதை உண்டு 🙏🙏🙏🙏🙏
@irudayaraj2194 Жыл бұрын
It is true
@manikandanr77542 жыл бұрын
முத்தாரை வாயை அடைத்த நபர் யார் என்று சொன்னால் டி ஆர் மட்டும்தான் நீங்கள் கேட்கும் கேள்வி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் பி ஆர் இடம் பழிக்கவில்லை
@babuthava5562 жыл бұрын
Mgr jj and eps ayya god gift of tamilnadu
@mohamedmeera9857 Жыл бұрын
இந்த புலி ஒரு எலிய கூட பிடிக்க முடியவில்லையே பாவம் .......
@prabhakargowri78142 жыл бұрын
எம்ஜீஆர் இல்லை யார் எல்லாம் தலைவரை பற்றி பேசரது
@narayanankrishnan4384 Жыл бұрын
இவர் பேச்சை மக்கள் ரசிக்கிறார்கள் என்று நம்புகிறார் பாருங்கள் அதுதான் T.R.
@sumathichidambaram57402 жыл бұрын
T Rajendra sir super
@narasimhana95072 жыл бұрын
MGR ஆட்சியில் இருந்த போது தேர்தலில் லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் கேசட் நிறைய இடங்களில் கேட்டது.கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டார்.இப்போது ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள பிடிக்கவில்லை.இவர் திமுக பொருளாளர் பதவியில் இருந்தார்.
@paulrajvenkadasamy36933 жыл бұрын
Kirukkan
@jayaramjayaram8077 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிஜேபி ஒரு ஊசிப் போன வடை அதிமுக ஒரு நாறிப்போன புளியோதரை திமுக மட்டும் ஒரு fresh சர்க்கரை பொங்கல் எவ்வளவு காலம் ஆனாலும் திகட்டாது 😅
@sugekarmegam20282 жыл бұрын
ஒருநாள் ஸ்டாலின் கால்ல விழுவேண்னு நினைத்தேன். இப்போது நடந்துவிட்டது. இனியாவது வாயில் வாலபழத்தை வைத்துக்கொண்டு மூமூஇரு.
@ntpalanisamytirumalai41052 жыл бұрын
Treatment செலவை eps ஏற்று கொண்டார் போல
@VenuGopal-fn8qe8 ай бұрын
😢😢 questions😮
@pmurugan1631 Жыл бұрын
அண்ணே T R அண்ணே நானூம் சிறுவயதில் உங்கள் ரசிகர்தான் நீங்கள் பூங்காநகர் தொகுதியில திமுகசார்பாக வேட்பாளராக நிறுதப்பட்டபோதூ . நான் ஊருவிட்டு ( சிவகாசி .விஸ்வநத்தம் ) ஊருவந்தூ பூங்காநகர் தொகுதியில வீடுவீடா ஓட்டு கேட்டுவிட்டூ பசியோட படுக்க இடமில்லாமல் கேளம்பாக்கம் பெறியார் பாதையிளுள்ள பவர்ஹவுஸ்ுபஸ்டாப்ல படுத்துறங்கீ ஊர்வந்தூ சேர்ந்தேன் .ஆனால் நீங்களோ . MLA ஆகிவிட்டோம் இனிமே நாம் திமுகவை விட்டூ வெளியேவந்தூ தனி கட்சீ தொடங்கீ பெறியாளா ஆகிறனூம்னூதானே வெளியே போனீங்க அதன்பிறகூ MLA ஆனீங்களா . இல்லையே . அதுதான் திமுக . திமுகவா பாத்தூவச்சாதான் நீங்க . நீங்க வச்ச வரிசையில்ல திமுக . அண்ணே போதூம் நெறைய பேசனும்போலருக்கூ . நான் பேசவிரும்பல . நான் அண்ணன் T R அவர்களிடம் வைக்கும் வேண்டுகோள் . பழசை மறந்துவிட்டூ திமுகவோடு பயணியுங்கள் மீண்டும் .MLA MP ஆக ஆக்கி அழகுபாக்கும் .
@palani61082 жыл бұрын
T R good
@jayasubash99753 жыл бұрын
குடும்பத்தில் உள்ள ஐயிந்து பேரு இருந்தா ...அது பெரு கட்சியா...
@sugavanamnatarajan9088 Жыл бұрын
We support BJP Best Janatha Party Bhartiya Janata Party 🔥🙏
@Vijayaprabha-ss2gk Жыл бұрын
T r,வாயாலத்தான் பேசமுடியும் செயலில் 0 தான் இதிலெல்லாம்?
@subramanisubramani4240 Жыл бұрын
Sir Super speech you may Dr purachi Thalaivar MGR super leader Ship Vanakkam
@malairajmalairaj14 Жыл бұрын
திரு முக்தாரை வாய்திறக்கவிடாமல் பேசிய ஒரேநபர் டி ஆர் மட்டும்தான்.
@lakshmirajeev57772 жыл бұрын
TR ரிடம் உங்க பப் வேகலையே........ முக்தார்
@AaAa-g5n4m Жыл бұрын
😊😊
@thiyagarajankanniyappan7996 Жыл бұрын
முக்த்தார் சார் இவரிடமட்டும் பக்கவுமாபவ்யமாகேள்விகேட்கின்றீர்கள் உஷாரா