பா ம க செல்வாக்கு இருக்கற பகுதியலே அவங்களே போட்டிப்கொண்டு விடுகிறார்கள் அவர்களால் மற்ற கட்சிக்கு என்ன லாபம்
@chandrasekhar-hu6uxКүн бұрын
ஸ்டாலின் மற்றும் சீமான்... இருவர் மட்டுமே இவரின் கண்கள்... மற்றவர்களுக்கு குழி தோண்ட ரேடி...
@arusmallar86622 күн бұрын
Rvd iyya 👍
@ManuM.PКүн бұрын
Brilliant political analysis by RD
@sivabalagangadharanrathees80932 күн бұрын
TTV, OPS, சரத்குமார்,நயினார்,ஜான்பாண்டியன், ACS, பாரி வேந்தர்.....இவர்களுடைய தனிப்பட்ட ஓட்ட ஒட்டுண்ணியாக.....பஜக உறிஞ்சி உள்ளது😅😅😅😅...சட்டமன்ற தேர்தல்ல இது நடக்காது😅😅
@Kshathriyan0072 күн бұрын
அவர்களைத் தனியாக நின்று எடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்?
@sivabalagangadharanrathees80932 күн бұрын
@Kshathriyan007 பஜக தனியாக போட்டியிட லாமே 😀😀
@ajithchandran74022 күн бұрын
If bjp contest alone then bjp will come to rule like it did in North East states , Karnataka, odissa,after all north east states are Cristian states even there bjp came to power here in tn 82% hindus surely people will understand about rss and bjp ,🕉️🕉️
@sivabalagangadharanrathees80932 күн бұрын
@@ajithchandran7402 ஒட்டுண்ணியாக தான் பஜக அனைத்து மாநில ஆட்சியை பிடித்தது....மராட்டியம்,பீகார்,கர்நாடகா....சிறந்த உதாரணம்😄😄😄
@ajithchandran7402Күн бұрын
😂😂😂so how come dmk admk came in tn ? Both ate congress and came ,in tn it was only congress who was ruling after that dmk and admk became parasites 🤣🤣🤣@@sivabalagangadharanrathees8093
@RameshT-pk9md2 күн бұрын
Ravi plugs
@stalinjrsКүн бұрын
RD the Great
@devotiontv2Күн бұрын
Like Telangana Sr disliked agresive bandi sanjay same thing happening in TN against Annamalai, bjp hq replaced an non controversial person as compromise formula may use same formula in TN.
@manimuraganrajagopal378Күн бұрын
Even first enemy for pmk
@SivaKumar-ps8ww6 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களே தமிழ்நாட்டுல ஒரு கம்யூனிட்டிக்கு 😅😅😅PC கேட்டகிரியில் இட ஒதுக்கீடு இருக்கும் 😅😅அல்லது MPC கேட்டகிரியில் இட ஒதுக்கீடு இருக்கும் 😅😅வலது பக்கத்து மாநிலத்தில் பிசி கேட்டகிரியில் இட ஒதுக்கீடு இருக்கும் 🎉வேறு மாநிலத்தில் எம்பிசி கேட்டகிரியில் இட ஒதுக்கீடு இருக்கும் 😅😅ஆனால் மாவட்டத்துக்கு மாவட்டம் எம் பி சி யில் பாதி பிசியில் பாதி 😅😅இருக்கும் ஒரே சமுதாயம் 😅😅😅முக்குலத்தோர் சமுதாயம் 😅😅அவர் சமுதாயத்தை ஒரே கேட்டுகிரியில் அமர்த்த முடியவில்லை 😅😅😅ஏழு கட்டை எட்டு கட்ட 😅😅😅நின்று அரசியல் பண்ணினார்களாம் 😅😅😅சசிகலா அதிமுகவுக்குள் வருவதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் 😅😅😅செயல்வீரர் 😅மறந்துவிடாதீர்கள் ரவீந்திரன் துரைசாமி 😅😅😅சசிகலாவை மத்தியில் ஆளும் அரசு அடித்த போது அவர் நிலைகுலைந்து போனார் 😅😅😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசை மைனாட்டிய அரசாங்கம் ஆக்கினார் 😅😅😅தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியிடம் அதே சீட்டை காங்கிரசை வாங்க வைத்தவர் 😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅😅😅இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளும் 😅😅காங்கிரஸிடம் 😅😅கேக்குறது தொகுதியை கொடுத்தார்கள் 😅😅😅😅
@vinethananthan3592Күн бұрын
He is wrong, best option is ADMK
@SivaKumar-ps8ww10 сағат бұрын
பாராளுமன்ற தேர்தல் என்பதால்தான் திருநெல்வேலியில் அதிமுக 8% 😅😅😅பாஜக இரண்டாவது இடம் 😅😅பிரதமர் மோடி பிரதமர் வேட்பாளர் பிரதமருக்கு விழுந்த வாக்கு திருநெல்வேலி திமுகவின் 😅😅😅அதிமுக பிரதமரை சொல்லாததால் அவர்களுக்கு வாக்கு இல்லை 😅😅அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை சொல்வார்கள் அதிமுகவினர் 😅😅 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று 🎉மக்களிடத்தில் அதிமுக வாழ்க்கை கேட்கும் 😅😅😅
@saminathanp9435Күн бұрын
அண்ணாமலை🎉
@MrWelcomeplease2 күн бұрын
For sure eps will get below 12% votes in 2026 election 😂❤🎉
@ramsrjpm796Күн бұрын
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் பகல் கனவு காண்பது உங்கள் உரிமை.
@dp17117Күн бұрын
Eps ku already age aidchpa😂 he is not leader anymore Admk itself said they don't have youth to work in the party @@ramsrjpm796
@SivaKumar-ps8ww12 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2026 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2024 இல் அங்கம் வகித்த கட்சிகள் யார் இருக்கிறார்கள் 😅😅😅😅தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாங்க 😅😅😅பாமக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கி விட்டது 😅😅😅வாசனும் முடிவாகிவிட்டார் 😅😅😅😅பாமக 10 பாராளுமன்ற தொகுதிகள் 😅😅😅தாமக மூணு பாராளுமன்ற தொகுதிகள் 😅😅😅2024 தேசிய ஜனநாயக கூட்டணி 39 பாராளுமன்ற தொகுதியில் 13 பாராளுமன்ற தொகுதி காலி 😅 33 சதவீதம் காலி 😅😅😅60% சதவீத தொகுதியை பாஜக வைத்திருக்கிறது 😅😅😅😅33 சதவீதக் கட்சிகள் அதிமுக பக்கம் சென்று விட்டன 😅😅😅ரவீந்திரன் துரைசாமி என்டிஏ 117 என்டிஏ117 என்டிஏ117😅😅😅என்று வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் 😅😅😅😅பாமகவும் தாமாகவும் 😅சேர்ந்து 40 தொகுதியா😅😅அதுவும் அதிமுக கூட்டணி வாய்ப்பில்ல ராஜா நீங்கள் சொல்வது பொய் 😅😅மற்றும் பாஜக 77 தொகுதியா தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதியில் அவ்வளவு ஏளனமா 😅😅😅😅பாமகவுக்கு சில சீட்டுகள் கிடைக்கும் 😅😅😅இப்போது மேலவை தான் பிரச்சனையாக இருக்கிறது 😅😅😅பெரியவர் மேலவை சின்னவருக்கு😅😅 கொடுப்பாரா என்றே தெரியவில்லை 😅😅😅வாசன் ஐந்து உறுதியாக கேட்கிறார் 😅😅😅பாஜக 17 தொகுதி அதிமுகவிடம் 😅😅கேட்டாலும் 😅😅😅அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் 😅😅பாஜகவை 😅😅😅தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2024 😅😅பாமக 90% தொகுதி டெபாசிட் போனது 😅😅 தாமாக 100% டெபாசிட் போனார் 😅😅😅இனி பாஜகவை நம்பி பாமக தாமாகவோ போகாது 😅😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் மிகவும் மதிப்புக்குரிய தலைவர் 😅😅😅டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு 😅😅😅கௌரவமான தொகுதியை ஒதுக்கி தருவார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅😅😅😅வேல்முருகன் கட்சியை கரையாமல் காப்பாத்த அதிமுகவுடன் பேசிக் கொண்டிருக்கிறாராம் 😅😅😅திமுக கூட்டணியில் இருந்தால் வேல்முருகன் கட்சி கரைந்து விடும் போலும் 😅😅😅 வேல்முருகன் அவர்களுக்கு அதிமுக ஒரு ஆப்சன் தான் 😅😅அங்கு பாமக வேரா இருக்கிறது😅😅😅
@SivaKumar-ps8ww11 сағат бұрын
😅😅😅😅ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅😅எவனா இருந்தாலும் அதிமுக தலைவர்களிடம் 😅😅😅அவங்க தலைவியை தலையில் தூக்கி வைத்து ஆடிய காரணத்தால் 😅😅😅தலைவியிடம் தலையை காலடியில் வைப்பார்கள் 😅😅அதிமுகவினர் 😅😅😅அது சில முட்டாள்களின் பார்வைக்கு 😅😅காலில் விழுவது போல் தெரியும் 😅😅😅மனம் பணிந்து நடந்து கொள்வது தலைவியிடம் 🎉🎉அதை மற்ற எல்லாரிடமும் காட்டுவார்கள் அதிமுகவினர் என்று நம்பி ரவீந்திரன் துரைசாமி 😅😅😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குனிந்து நின்ற தலைவரா 😅😅😅😅அண்ணாமலை அவர்கள் நிமிர்ந்து நீக்கும் தலைவரா 😅😅😅என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் பேசினாரு ரவீந்திரன் துரைசாமி 😅😅😅உங்கள் வீர வசனத்துக்கு 😅😅😅வாய்ச்சவடாளுக்கு 😅😅😅அதிமுக ஆப்பு வைத்து விட்டது ஆப்பு 😅😅😅என்னதான் இருந்தாலும் வீர மங்கையின் தொண்டன் அல்லவா 😅😅😅கூட்டணி பற்றி அம்மா அவர்கள் 🎉ஒரு பொதுக் கூட்ட மேடையில் சொன்னார்கள் 🎉🎉🎉ஒரு கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது அந்தக் கப்பலை விஞ்ஞானிகள் 100% பாரத்தை ஏற்றி விட்டார்கள் 😅😅கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது 😅😅😅100% தாண்டி ஒரு பறவை கூட்டம் கப்பல் மீது அமர்ந்து விட்டது 🎉🎉🎉பார்வையாளர் அனைவரும் கப்பல் மூழ்கி விடும் என்று அச்சப்பட்ட போது அதில் ஒரு விஞ்ஞானி சொன்னார் கப்பல் ஒரு கிலோ மீட்டர் பயணித்து விட்டது 🎉அந்த ஒரு கிலோ மீட்டருக்கு தேவையான எரிபொருள் குறைந்திருக்கும் இந்தப் பறவைக் கூட்டத்தால் 🎉கப்பல் மூழ்காது கவலைப்படாதீர்கள் என்றார் 🎉என்று அம்மா அவர்கள் 🎉அம்மாவின் தொண்டர்களுக்கு போதனையை கொடுத்தவர் 🎉🎉2016ல் அதை செய்தும் காட்டியவர் 🎉🎉விஜயகாந்த் அவர்கள் முதல்வர் கனவில் இருந்த போது 🎉திருமாவளவன் கூட்டணி ஆட்சி என்ற தத்துவத்தில் இருந்த போது 🎉வைகோ அவர்களோ 😅😅😅😅😅திமுகவின் பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் 😅😅இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸின் மீது கடும் கோபத்தில் இருந்தது 😅😅😅ஈஸ்வரன் அவர்கள் 2011 இல் கூட்டணி போய் 🎉காலியானது போதும் 🎉நான் தனித்து பயணிப்போம் என்று 🎉பயணித்தார் 🎉அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும்😅😅😅 அம்மா அவர்களின் ஆசியோடு 😅😅மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றார் 😅😅கப்பலில் பறவை கூட்டம் அமர்ந்த கதையாக 😅😅😅மக்கள் நல கூட்டணி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ஈஸ்வரன் கொங்கு மண்டலம் முழுவதும் தனித்து 😅234 தொகுதியில் அதிமுக வேட்பாளர் 😅அந்தக் கப்பல் கரை சேர்ந்தது 🎉2016 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக 🎉🎉இப்படிப்பட்ட இரும்பு பெண்மணியின் ஆளுமையில் சகா ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி 😅😅😅கூட்டணி அமைக்க மாட்டார் 😅😅😅ஜாதிகள் வாக்குகள் அளிக்காது 😅😅😅கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடுக்கு 😅😅😅எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்கு அளிக்க மாட்டார் என்று 😅😅😅திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபி மாற்றி விட்டார்கள் என்ற கதையாக 😅😅பேசிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி 😅😅😅