மிக்க அருமையாக, தெளிவான பதிலும்,விளக்கமான பதிலுரை அளித்துள்ளார்..திரு.அண்ணாமலை.அவ்வப்போது நடக்கும் சம்பவங்களுக்கு பேட்டி கண்டு மக்கள் மன்றத்தில் வலம் வருகிறரர். சிறக்கட்டும் அவர் பணி.👍👍👍
@babujit42528 сағат бұрын
Annamalai ji ❤👍🙏💐
@LazyGamingtamil12 сағат бұрын
❤️❤️❤️❤️❤️அண்ணா அண்ணாமலை ❤️❤️❤️
@kandhasamic292613 сағат бұрын
அண்ணாமலையே போராட்டத்துக்கு வரனு சொல்றாரு அவருதான் சுயநலமில்லாத அரசியல் விவசாயி தொடரட்டும் அவர் பணி
@sadagopansundaram377213 сағат бұрын
🙏🕉️ நம் நடுத்தர மக்களுக்கு சமூக வாழ்க்கை இல்லை. மக்கள் கேள்வி கேட்டால் தான் மாற்றம் வரும். மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர். அண்ணாமலை ஜி## இனி பிஜேபி இல்லாமல் தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது!!! பாரத் மாதா கீ ஜெய்.🇮🇳🙏🕉️
@saravanang239611 сағат бұрын
சட்டத்தை பாதுகாப்பது அண்ணாமலை மட்டுமே பாரத் மாதா கி ஜே
@001Prabhu11 сағат бұрын
அவசியம் திமுக ஆட்சி கவிழ்க்க வேண்டும்
@kssnssr26207 сағат бұрын
மற்ற கட்சிகளுக்கு போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல்,திமுக விற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? இந்த அனுமதிக்காக நீதிமன்றம் ஏன் செல்லக்கூடாது?
@BalaKrishnan-el4me15 сағат бұрын
சென்றமுறை தேர்தல் போன்று மீண்டும் நடத்தினால் அது வெற்றி பெற்றவரையே பழி வாங்கி விடும்.
@yesuvina12853 сағат бұрын
அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள்... எத்தனை கேள்விகள் கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லும் அறிவார்ந்த தலைவர்❤🔥
@kalaiarasan58055 сағат бұрын
Jai shree ram jai hind
@akilesh281010 сағат бұрын
ஸ்டாலின் சட்டையை கழற்றி விட்டு வெளியே வந்தார் மறந்து விட்டீர்களா
@Ssboss-r3i5 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@baskaranmuthu54157 сағат бұрын
Everyday take divertion
@seshadri52854 сағат бұрын
ஆளுனர் ஏன் தன் பவரை பயன் படுத்தவில்லை?
@natarajmurthy290012 сағат бұрын
Erode election in which no minister should enter, it will prove that public are with them or not. Spending money is a waste for one year period. Public also should have the self respect not to stretch the hand for free for vote, don't sell it. Thanmana Thamizhane vilaipogathe .
@ramakrishnansethuraman35412 сағат бұрын
அந்நியாயம். இதையும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும். சபாஷ். இதற்காகவே காங்கிரஸ் ஆள வேண்டும் என்று தோன்றுகிறது
@Anandhraj007Raj11 сағат бұрын
Annamalai thamizhaga governara pathavi yerkanum
@akga2z5 сағат бұрын
ஒட்டேன்.. ஒட்டி தான் பாரேன்.. முதல் அமைச்சர் ஏன் சொல்லணும்..