அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 கடும் நிபந்தனைகள்

  Рет қаралды 14,452

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 கடும் நிபந்தனைகள்
#admk #rules #tnpolice
நாளை நடைபெற உள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல்துறை 23 நிபந்தனைகள் விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்- காவல்துறை. "போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது". பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்- காவல்துறை. "காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்". அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது-காவல்துறை.
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 46
@villageworkers9508
@villageworkers9508 3 ай бұрын
பயம் வந்துவிட்டது திமுகவிற்கு வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் அல்ல 26 சட்டசபை தேர்தல் ஆதில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்
@rajanamlee2912
@rajanamlee2912 3 ай бұрын
Eps ayya best and mass effect leader
@jeevarajraj8313
@jeevarajraj8313 3 ай бұрын
Next election la 66 166 aaga poguthu paarunga
@sakthi8440
@sakthi8440 3 ай бұрын
🎉
@ravichandran5835
@ravichandran5835 3 ай бұрын
2026.dmk.total.out
@vishnupandi6388
@vishnupandi6388 3 ай бұрын
கோடநாட்டில் நிறைய பேர் இறந்து இருக்காங்க அதுக்காக போராடுங்கள் எடப்பாடி அவர்கள
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Admk ✌️ 💪 ✌️ 💪 🌱🌱🌱
@AMPM1994
@AMPM1994 3 ай бұрын
AIADMK mass
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Admk Eps ✌️ 💪 ✌️ 💪
@sundaramoorthy7932
@sundaramoorthy7932 3 ай бұрын
Athu eppadi political lead again pesakoodathu enna arvi police
@kannansmk6645
@kannansmk6645 3 ай бұрын
ஜால்ரா தந்தி டிவி வாங்குன காசுக்கு மேல் கூவாதடா
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Eps 🔥🔥🔥
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
waste of time. do it for cauvery water.
@kpsivam5792
@kpsivam5792 3 ай бұрын
நிபந்தனைகளை மீறினால் தடியடி அதையும் மீறினால் கண்ணீர் புகை குண்டு அதையும் மீறினால் தூத்துக்குடி துப்பாக்கி பேசும் 😂😂
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 3 ай бұрын
ADMK என்ன போரட்டம் ஆர்ப்பாட்டம் நடுத்துனாலும் ADMK நாடகம் தான் போடுறங்க மக்களுக்கு எல்லாம் தெரியும்
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 3 ай бұрын
அது எப்படி திமிங்கலம் இவ்வளவு கேவலமான condition போடுகிறங்க.. அப்புறம் எப்படி ஆர்ப்பாட்டம் பன்னுவாங்க.. சுடலை ஆட்சி வாழ்க 😂😂😂
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
அடுத்த தேர்தலில் 65 15 ஆக போகிறது.. நடத்துங்க நடத்துங்க.😅
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 3 ай бұрын
200₹₹₹₹😅😅😅😅😅
@Umesh-yf7dl
@Umesh-yf7dl 3 ай бұрын
240
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
@@Umesh-yf7dl enna 200 240 ..?
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 3 ай бұрын
@@eagleeye4293 dey cutting party neee
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
@@samueljeyaraj2427 thoo.. adhula enna da kanja thanam poda dhaan podura oru 20000 podu.😅
@JohnP-tt2hw
@JohnP-tt2hw 3 ай бұрын
😂😂😂
@HowMean-my6cx
@HowMean-my6cx 3 ай бұрын
Dai yengada Thermocol a kanom😂
@funnycricketvedios8903
@funnycricketvedios8903 3 ай бұрын
Waste
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 ай бұрын
Black shirts wasting time .... Last 3 years your MLA'S not doing any work for your own elected people .. Atleast All Aiadmk MLA's go and help the kallakuruchi affected people .... Don't do politics in Chennai .... 😂😂😂😂😂
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 3 ай бұрын
DMK Karan Kalla saraiyam kudupan... ADMK Karan politics pannama enna chuma irrupana..
@dubaitamillovebirds
@dubaitamillovebirds 3 ай бұрын
Subscribe ❤
@satishmaha2265
@satishmaha2265 3 ай бұрын
Always EPS is rocking🎉🎉🎉🎉
@satishmaha2265
@satishmaha2265 3 ай бұрын
Super👌
@maniayyappan6865
@maniayyappan6865 3 ай бұрын
🐐🤮🤮🤮🤮🤮🐐🐐🐐🐐
@GPSNatureLoverGPS
@GPSNatureLoverGPS 3 ай бұрын
Eps Mass leader 🎉
@baskarsk5596
@baskarsk5596 3 ай бұрын
Admk❤❤❤❤
@javakarg1661
@javakarg1661 3 ай бұрын
கண்டிப்பாக அனைவரும் சாப்பிட்டுவிட்டு வரவும்.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 3 ай бұрын
Admk M.G.R J.Ja Eps 🌱👍🏼✌️💪👍👌💯🔥♥️
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
MR Vijayabaskar enga kanom 😂😂😂
@jeevarajraj8313
@jeevarajraj8313 3 ай бұрын
Senthilbalaji tambi enga kanom
@eagleeye4293
@eagleeye4293 3 ай бұрын
என்ன கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்துவீங்க குடிகார சண்முகம் கோவிச்சுக்க போறான்,🤭😂😂
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
Next PM 😂
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 53 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 67 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 53 МЛН