அது என்னடா நீங்க மட்டும் செய்தியை ஒரு தினுசா வாசிக்கிறீங்க
@pinkycreation54863 жыл бұрын
😂😂😂😂
@msgamer11123 жыл бұрын
@@aashik2805 🤣🤣🤣🤣🤣🤣🤣
@5hank4523 жыл бұрын
கேக்க நல்லா இருக்குல்ல கேட்டு விட்டு போங்க😂
@eshinfotamil90883 жыл бұрын
😂😂
@rajasengodan80893 жыл бұрын
Yy
@kavithaappu56243 жыл бұрын
ஸ்ரீபிரியா அம்மா பேச்சை கேட்க கோடான கோடி ஜனங்கள் பார்த்து என்னம்மா ரசிக்கிறார்கள்😃😃😃
@chinnasamy82383 жыл бұрын
எது கோடான கோடி ஜனங்களா.?
@tamilstudios15133 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@gunasekaran2773 жыл бұрын
@@chinnasamy8238 aama appu , 1 kodi 😱😱😱😱
@vijayvj67413 жыл бұрын
@@gunasekaran277 indhu ithuponavalukku 1kodi 😂😂
@vidhyavidhu16253 жыл бұрын
Kasu kuduthu vara 1000 pera vida..10 per avanga pesuradha ketale podhum
@lokeyartcollections3 жыл бұрын
பாவம் அந்த அம்மா.....ஏன்டா ஓட்டு கேக்க வந்தோம்னு நெனச்சிருப்பாங்க😂😂😂😂😂
@natarasanpalanisamy76763 жыл бұрын
Summava amount bro amount
@KRISHNA-rg2fs3 жыл бұрын
He can't talk other politicians like this,so only he showing his heroism to her
@archanak68403 жыл бұрын
Ur right.
@rajarammohan88433 жыл бұрын
Correct
@moviestars67203 жыл бұрын
அந்த குடிகாரன் தான் இப்போ தமிழ்நாட்டின் நிலமை. இதில் எதை பாத்து சிரிக்கரோம்?? 50 வருட கழகங்களின் சாதனை.
@kishorevb83313 жыл бұрын
50 yrs kalagam sadhanai - tn 2nd biggest gdp in india
@SHREEMA93743 жыл бұрын
True👍👍
@manojastred57973 жыл бұрын
Sari apa tasmac ka mudittu pannangalu thennakala vitthu polapa nadathunga😡😡 tamizh thesiyam pesura evanavathu madhupazhakattha olikka nadavadikkai eduppomnu pesurana ? pannankalu thenankalu ellathayum thesiyabanamnu arivipeanu solran atha kettutu kai thatudhu intha aattu manda koottam 😞 "eppada manusan maari yosipinga"😎
@moviestars67203 жыл бұрын
@@manojastred5797 டேய் புண்ணாக்கு, நான் சொன்னதே புரியாம உலராத. I was talking about the plight of TN People as to begging from people who came to beg for votes. This is about making people lazy., Not drunkards.
வேல் ராஜ் நீங்கள் இந்த கமென்ட்டு எல்லாம் படிப்பிங்கில்ல அப்போது உங்களுக்கு என்ன தோன்றும். செய்தியை விட உங்களை கலாய்த்து பதிவிடுவதே எங்களின் கடமை . இதை எல்லாம் ஒரு நாள் செய்தியாக படிங்க வேல்ராஜ் வரட்டுமா ஐயாச்சாமி.....
@srinivasansundararajan90013 жыл бұрын
ஸ்ரீபிரியா அமோக வெற்றி!
@Ninja_gaming3833 жыл бұрын
ஸ்ரீ ப்ரியா கையை கமலுக்கு மட்டும் தான் கொடுப்பாங்க..
@raystarray33963 жыл бұрын
Sorry madam sorrry🤣🤣🤣
@alaguduraialagudurai14383 жыл бұрын
நான் அதிகபட்சம் கமெண்ட் படிக்கத்தான் வருவேன் சுப்பர்
@deepadharani59123 жыл бұрын
அற்புதம் சிறுவன் பேச்சு, மண்ணை கவ்வட்டும் நடிகர்கள்
@maharajam186311 ай бұрын
Video..எடுத்த... தேதி......வருடம்...என்ன.?😅 ..
@sardarsyed786 Жыл бұрын
😂😂😂😂 என்ன டா ஶ்ரீ பிரிய வந்த சோதனை
@user-kw8hh5ho4d3 жыл бұрын
எனகெனோவோ எவனோ ஆள் செட் பண்ணி பண்ற மாறி இருக்கே 🤔🤔🔦🔦🔦
@sulopaisan8473 жыл бұрын
10 ஓட்டுக்கு மல்லுக்கட்டும் ஸ்ரீபிரியா
@george72883 жыл бұрын
தேர்தலுக்கு அப்புறம் இந்த கட்சி காணாமல் போய்டும்
@balathayalan69363 жыл бұрын
I LIKE THIS VIDEO. From Srilanka
@sathyamoorthy50563 жыл бұрын
செய்தி சேகரிக்க மதுப்பிரியர் வேடத்தில் உங்கள் வேல்ராஜ்...
@rajapandi83133 жыл бұрын
இன்றைக்கு நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கியதால் ?
@jegadeeshjega99543 жыл бұрын
அரசியல் நடிகர்--நடிகைகளுக்கு பொழுது போக்கு போல ஆகி விட்டது......
@jkumarRams3 жыл бұрын
எப்போதுமே குடிமகர்கள் உரிமையா கேள்வியும் கேட்பாங்க, மன்னிப்பும் கேட்பாங்க.....😄😂
@suriya32103 жыл бұрын
ஓட்டு கேக்கையிலே என் ஒரு கையை கேட்ட குடிகார மச்சான்
@sekarng39883 жыл бұрын
பாவம் பணத்திற்காக தேர்தல் நடிப்பா கமலின் காதல் மோகம் ஜனங்கள் ஆதரவு இல்லை. இது என்ன சினிமாவா 100 நாள் ஓட. ஐந்து வருடம்மா.
@mathiarasans14883 жыл бұрын
குடிகாரர் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மது பிரியர் என்றே அழைக்கப்பட வேண்டும்
Enda loosu epavathu sonna parava illa epavum velraj ah Athuvum nalla comedy ah yosici sonna parava illa mokka podura mari comedy panra
@akshayasm79323 жыл бұрын
Any polimer news fans here 🎊🎉💫😂😂😂🤣
@thasneemm.60733 жыл бұрын
Sri Ithu ellam thavaya
@RAMAKRISHNAN1153 жыл бұрын
Sorry madam sorry 😂😂😂😂
@தென்றல்-ட1ர3 жыл бұрын
இந்த கூட்டத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியல... ஐயையோ என்னா நெரிசல்..
@sinjuvadiassociates90123 жыл бұрын
எலக்சன்னா என்னன்னு இப்ப தெரிஞ்சிருக்கும்.
@rajamadivanane51053 жыл бұрын
MNM🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
@rajiveera27103 жыл бұрын
Super chellam
@shankarkb86193 жыл бұрын
😎😎😍😍எம்மா யாருமா நீ 😂😂😁😁கொரோனா கொரோனா🤓🤓🤓
@srian66073 жыл бұрын
இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது ஸ்ரீபிரியாவுக்கு எப்படியும் 347 ஓட்டு கிடைத்து விடும் போல. யாரெல்லாம் எலக்சன் நிற்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாமல் கண்டதுகயெல்லாம் நின்றால் இப்படித்தான் எண்ணிலடங்கா கூட்டம் மற்றும் ஓட்டு விழும்.
Trying to do good. Some good changes is necessary. All the best madam. Good humans support will be there.....
@vjmekalan50093 жыл бұрын
Nice
@prabakar78323 жыл бұрын
காலம் போன கடைசில........ வாச்சது.................. என்ற
@RedBull.RedBull3 жыл бұрын
ரொம்ப பாவம்.. ஜெயிக்கிறது கஷ்டம்.. டெபாசிட் கூட திரும்ப கிடைக்காது...
@rajaramkannaiyan22313 жыл бұрын
W😂
@narendran.s5643 жыл бұрын
Sri priya mam.. Semma . Pasiye vote vangirvaga
@boxerjayaseelan53023 жыл бұрын
Sripriya mind voice : எனக்குன்னே கிளம்பி வருவிங்கலாடா .
@pkc87443 жыл бұрын
யாருக்கு டார்ச் அடிக்கிறிங்கோ
@josephmebelson43113 жыл бұрын
0.15 "ஆதரவாளர்கள் 8 பேருடன்..."😂😂😂
@prakashkuttyoffical3 жыл бұрын
vaazhvee maayam
@sivakumarkumar55593 жыл бұрын
திறமை இருந்த தேர்வு எழுதி பாஸ் பன்னுங்கடா
@Vivek-lt8pn3 жыл бұрын
அதெல்லாம் வாஸ்துவமான பேச்சு தான் தேர்வு எழுதி பாஸ் பன்ன சொல்றீங்க சரி.. அனா அது எப்படி திமிங்கலம் படிப்பறிவு சதவீதம் அதிமா இருக்க தமிழகத்த விட கம்மியா இருக்க உத்திரபிரதேசம் பிகார் ல எல்லாம் அதிகமா பாஸ் பன்றாங்க
@sivakumarkumar55593 жыл бұрын
திறமை இல்லதவங்களா கோட்டவுல உள்ள போறங்க
@itwasnotme3 жыл бұрын
@@Vivek-lt8pn padipparivu (in papers) adhigam thaan... but kalvi tharam ???
@Vivek-lt8pn3 жыл бұрын
@@sivakumarkumar5559 அத வேணா சொல்லுங்க.. ஆனா இந்த தேர்வு எழுதி பாஸ் பன்னாம போனவன் லா ஏதோ திறமை இல்லாதவன் மாரி பேசாதீங்க.. வடக்க +2 ல பாஸ் ஆக முடியமா அட்டம்ப்ட் எழுதி பாஸ் பன்னவன் ல நீட் எழுதி பாஸ் பன்னீருக்கான் அவன் எப்படி பன்றான் திறமையா??
@Vivek-lt8pn3 жыл бұрын
@@itwasnotme @Elumalai Kameswaran கல்வி தரம் இருக்கதால தான் தமிழகத்துல ஒரு சின்ன கராமத்துல இருக்கவங்க கூட ஒரு அளவுக்கு நாகரிகத்தோட இருக்கோம்.. வடக்க போய் பாருங்க தெரியும் அங்க இருக்க கல்வி தரம்.. அங்க எல்லாம் நகரங்கள தவிர வேற எதுவும் இன்னும் முன்னேறல
@sirajudeena7413 жыл бұрын
Total comedy canwash.superb....
@priyabalan57753 жыл бұрын
கொரோனா என்று பேசியே மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் 😁😁😁
@shankarmanu11813 жыл бұрын
Sripriya Nee Romba Priya🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@senthil47073 жыл бұрын
ஆன்னா ஊன்னா கூட்டம் கூட்டமா மாநாடுன்னு கிளம்பிடறாங்க. என்னா...... கூட்டம். பாவம் சின்னப்பய கூட கலாய்க்கிறான்யா
@தஞ்சைதமிழன்-ல4ம3 жыл бұрын
காமெடியான செய்தியை பரப்பரப்பாகவும்,பரப்பரப்பான செய்தியை காமெடி யாகவும் மாற்றும் ஒரே துறை உருப்படாத துறை மீடியா மட்டுமே
@இராவணன்இராவணன்-ர2ழ3 жыл бұрын
ஆமடா தக்காளி!
@RajaRaj-gh3ne3 жыл бұрын
இது தான் அரசியல்
@mohanrameshramesh66473 жыл бұрын
தடைகள் பல கடப்போம்
@singaravelanr70163 жыл бұрын
OUR VOTES ONLY MNM
@muthu8903 жыл бұрын
Vote for NTK....
@Velpaaritravels3 жыл бұрын
யோவ் எங்க வேல்ராஜ் எங்க போயிட்டாரு
@Vs-zt7xt3 жыл бұрын
ஸ்ரீ பிரியா மாது பிரியா ...😄😄😄🤣🤣🤣😀😀😀
@RaviChandran-eh7ug3 жыл бұрын
சீபிரியா பாவம். சீந்தக் கூட ஆளில்லை. லிப்லாக் லீடர் கூட இருக்குற இந்தம்மா. கவனமாயிருக்கணும்
@Dk2.0483 жыл бұрын
Comments pathu sripa adaka mudiyala 😂🤣🤣😂🤣😂🤣🙊😂🤣😂😂🤣
@தழிழன்-ய1ண3 жыл бұрын
Vote nam tamilar
@viswasankaran20103 жыл бұрын
I want to thank Sripriya as she is the only candidate knows the effect