அதிமுகவில் நடக்கும் குழப்பத்துக்கு யார் காரணம்? | SP லக்ஷ்மணன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 153,636

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 469
@user-km1vp2gw2d
@user-km1vp2gw2d 2 жыл бұрын
எப்போதும் அதிமுக ஆதரவாளர் மற்றும் சசிகலாவின் அதி தீவிர ஆதரவாளர் லட்சுமணன்
@kumarmk3660
@kumarmk3660 2 жыл бұрын
நேர்காணல் நடத்தும் நீங்கள் தயவுசெய்து கேள்விகளை யோசித்து நல்லவிதமாக கேளுங்கள் மிக அருமையான நேர்காணல் Hats off Mr SP Laxmanan sir
@டைகர்
@டைகர் 2 жыл бұрын
ரொம்ப நாள் எங்கே சார் பார்க்கவே முடியல.எப்படி இருக்கிங்க.உங்களின் பேச்சும் சிந்தனையும் எப்போதும் மிக ஆழமானவை .நன்றி திரு spl sir 🙏🏾
@pugalvela9300
@pugalvela9300 2 жыл бұрын
Yes yes
@zakirhussain-ex4kk
@zakirhussain-ex4kk 2 жыл бұрын
Super 👌 👍
@elangovanchitra8481
@elangovanchitra8481 2 жыл бұрын
S
@vincentjebamani387
@vincentjebamani387 2 жыл бұрын
Correct
@rramasamy3481
@rramasamy3481 2 жыл бұрын
சபாஸ் சார் உண்மையை உரக்க தெரிவித்தமைக்கு நன்றி.
@harishankar-mp4kh
@harishankar-mp4kh 2 жыл бұрын
SPL sir super 🔥🔥🔥🔥 உங்களின் அதிதீவிர ரசிகன்...
@m.marithevan5362
@m.marithevan5362 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் லட்சுமணன் அதிமுகவின் அம்மாவின் தொண்டன்
@MuthuKumar-zs4yd
@MuthuKumar-zs4yd 2 жыл бұрын
உண்மையான, நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்திய லட்சுமணன் ஐயா வாழ்த்துக்கள்
@arivumathiarivu4380
@arivumathiarivu4380 2 жыл бұрын
லஷ்மணன் சார்! நீண்ட நாட்கள் உங்களை காணாமல் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்! உங்கள் பேட்டியை‌ தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய‌ விழைகிறோம்.
@அய்யர்மலைஎன்னும்அதிசயமலை
@அய்யர்மலைஎன்னும்அதிசயமலை 2 жыл бұрын
லக்ஷ்மனன் பேச்சு எதார்த்தத்தின் வெளிப்பாடு👌👌
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் 🔥👍
@arulgopal4451
@arulgopal4451 2 жыл бұрын
திரு.எஸ்.பி.எல். அற்புதமாக தங்களுடைய கருத்துக்களை தெளிவாகவும் விளக்கமாகவும் தனக்கு உரிய பாணியில் எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@viswanathan5146
@viswanathan5146 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்(பேட்டி) அஇஅதிமுக தொண்டர்களுக்ஙகு இந்த செய்தி தெறிந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் நன்றி லஷ்மணன் சார் சூப்பர் . எங்கள் மனம் குளிர்ந்தது👌👌👌👌👌💐💐💐💐
@osbornedevaasir
@osbornedevaasir 2 жыл бұрын
Super sir வெகு நாட்களுக்கு பின்பு ஒரு அருமையான பேட்டி SPL 👏👏👏 சபாஷ்
@SasiKumar-bd6eh
@SasiKumar-bd6eh 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் வரவுக்கு மிகவும் மகிழ்ச்சி
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 жыл бұрын
அருமையான கருத்து.தெளிவானப் பேச்சு.
@dr.mgraja522
@dr.mgraja522 2 жыл бұрын
SPL சார் நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை. உங்களது பேச்சு மிகவும் சரியாக இருக்கும். I appreciate your wonderful speech.
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 2 жыл бұрын
என் மனதில் இருக்கும் குமுறல்கள் அனைத்தும் Sp அவர்கள் விளக்கமாக விளக்கி விட்டார் . இது தான் உண்மை BP.உத்தமகுமார் .கழக அடி மட்ட தொண்டன் .அஇஅதிமுக
@muruganc2213
@muruganc2213 2 жыл бұрын
உண்மையை சொல்லிக்கொண்டே தான் இருக்கிறோம் இருந்தாலும் இப்போது அதிமுக கட்சியின் பொறுப்பில் உள்ளவர்களுக்கு புரியலையே மக்களின் மனநிலையை அறிந்த லட்சுமணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@sinnakaalai9046
@sinnakaalai9046 2 жыл бұрын
SPL sirku unmaiye pesiyarthaku nandri..
@printproces44
@printproces44 2 жыл бұрын
, வேடந்தாங்கல் பறவை போல் சசிகலா அவர்கள் வெளியே சிறியதாக வரும் போது இவர் உடனே உற்சாகமாக வந்துவிடுவார்
@cd.muruganmurugan1979
@cd.muruganmurugan1979 2 жыл бұрын
புகழ் பெற்றால் மட்டுமே மதிப்பு......
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 2 жыл бұрын
மீண்டும் அதிமுக மக்களின் செல்வாக்கைப்பெற வேண்டும் என்றால் தமிழின துரோகிகளான ஆர் எஸ் எஸ் பாஜக வை தைரியமாக எதிர்க்கவேண்டும்... ஊழல் வழக்கில் சிக்கிய இருக்கும் ஈ பி எஸ் ,ஓபிஎஸ , சசிகலா இவர்கள் மூவருமே ஒதுங்கி நின்று ஒரு தைரியமான பொதுவான தலைவரை இவர்கள் முன்நிறுத்த வேண்டும் . எக்காரணத்தைக் கொண்டும் டெல்லியின்‌தலையீட்டை எதிர்க்கும் ஒருவரே கட்சியை நூமிர்த்தி‌நிருத்தமுடியும்.. இதை தன்னலம் கருதாது ஈபிஎஸ ஏபிஎஸ் சசிகலா மூவரும் செய்ய வேண்டும்....
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
@@selvannarayanaswmy1940 ஊழல் இல்லாத அரசியல்வாதிகள் யார் அதிமுக வில் 🤔
@nagarajkrishna3166
@nagarajkrishna3166 2 жыл бұрын
🤣😂🙂
@Eagle-Sankagiri
@Eagle-Sankagiri 2 жыл бұрын
Ha ha ha
@muthumaniampatkunasingam2631
@muthumaniampatkunasingam2631 2 жыл бұрын
Please bring the greatest genuine journalist SP.Luxman to Your Channel frequently
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 2 жыл бұрын
We hv eagerly awaited After long time. Mr.SP.L Always spl 🙏
@muniasamy8236
@muniasamy8236 2 жыл бұрын
சபாஷ் தம்பி SPL அவர்களே தங்களின் கருத்து முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@duraisamya3068
@duraisamya3068 2 жыл бұрын
You are very bold and true 👍
@Ranchit_M
@Ranchit_M 2 жыл бұрын
யோவ் லச்சுமா 😹😹😹 ஒரு வருசம் கழிச்சி வந்தும் இன்னும் அதே டயலாக்கதான் பேசிகிட்டு இருக்கயா? 😤😤😤
@afthaphsuhail7090
@afthaphsuhail7090 2 жыл бұрын
அஇஅதிமுக தொண்டனாக சொல்கிறேன் நேற்று எனது ஊரில் சசிகலா அம்மாவுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள்.அதற்க்கு நானே சாட்சி.
@mr.karups4588
@mr.karups4588 2 жыл бұрын
உண்மை ஒரு போதும் தூங்குவதும் இல்லை.பொய்மைஒருபோதும்ஒங்குவதும்இல்லை.அண்ணாஅடிமைகளைபற்றிபேசவேண்டாம்அண்ணா.
@NEWGENRETECH
@NEWGENRETECH 2 жыл бұрын
SPL... எப்போதும் special தான்
@kbalars
@kbalars 2 жыл бұрын
நான் பல ஆண்டுகளாக இவருடைய செய்திகளை பார்த்து வருகிறேன்,.... உண்மையாக சொல்கிறேன் இவர் சொன்னது எதுவும் நடந்தது இல்லை ஆனால் நம்பும் படியே பேசுவார்.
@prabulawrance4425
@prabulawrance4425 2 жыл бұрын
உண்மை!!. நல்ல oru கதை சொல்லி!!!
@KrishnaMoorthy-hl8oy
@KrishnaMoorthy-hl8oy 2 жыл бұрын
வணக்கம் லட்சுமணன் சார் , உங்களைப் பார்த்து நீண்டகாலம் ஆயிற்று. நலமா. நன்றி
@suganmathav626
@suganmathav626 2 жыл бұрын
Wellcome sir bold comments hats off
@adharmarajan5125
@adharmarajan5125 2 жыл бұрын
உண்மை வாழ்த்துக்கள் S P L
@jaganathandevika277
@jaganathandevika277 2 жыл бұрын
சிறப்பு
@nisarahamed9708
@nisarahamed9708 2 жыл бұрын
Super sir 👍
@dharaniseshan5394
@dharaniseshan5394 2 жыл бұрын
என்னடா ஆளகானோம்னு பாத்தேன் வத்துட்டியாராசா முடிந்தளவு கதறு ஒன்னு நடக்காது
@soodamanisoodamani2347
@soodamanisoodamani2347 2 жыл бұрын
நடுநிலை யார அல்லது அ தி மு க விசுவாசியா
@dharaniseshan5394
@dharaniseshan5394 2 жыл бұрын
@@soodamanisoodamani2347 ஆண் அரசி Jபெண்ணழகி JJ மிகவும் பிடித்து போய் 98ம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை வாக்களித்தவன்
@krishnansrinivasan8146
@krishnansrinivasan8146 2 жыл бұрын
லக்ஷ்மணன் சார் நீங்கள் ஓரு நடுநிலையள ரா க இருந்து அ தி மு க வை ஒருங்கிணைக்கலாமே. சசிகலா மேடம் கண்டிப்பாக உங்கள் ஆலோசனை கேட்பார்
@valarsakthiproducts6555
@valarsakthiproducts6555 2 жыл бұрын
அதிமுகவின் எதிர்காலம் கானல் நீர்
@manojt561
@manojt561 2 жыл бұрын
எடப்பாடி எப்போது கைது ஸ்டாலினிடம் கேட்டு சொல்லவும்
@sujithrajsalem381
@sujithrajsalem381 2 жыл бұрын
Vaipu illa raja😂😂
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
@@sujithrajsalem381 கொடநாடு வழக்கு நேர்மையாக நடந்தால் கண்டிப்பாக வாய்ப்பு உண்டு ராஜா. 😀😀😀
@sujithrajsalem381
@sujithrajsalem381 2 жыл бұрын
@@krishnamurthyks1602 எல்லா விளக்கும் நேர்மையா நடந்தால் எந்த அரசியல்வாதியும் இருக்க முடியாத ராஜா குறிப்பா ஸ்டாலின் (DMK)😂
@sujithrajsalem381
@sujithrajsalem381 2 жыл бұрын
Sorry வழக்கு
@ram1903
@ram1903 2 жыл бұрын
லட்சு, அடுத்தவாட்டி சசிகலா உனக்கு காசு கொடுத்து விடும் போது, தனியா ஒரு கட்சி ஆரம்பிச்சி வோட்டு வாங்க அறிவுரை சொல்லு.
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 жыл бұрын
👌👌
@அருண்சீனிவாசன்
@அருண்சீனிவாசன் 2 жыл бұрын
SPL IS BACK 💐💐💐💐
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 2 жыл бұрын
Mr.Lakshmanan is a sympathiser of Sasikala which is common knowledge to everybody.There is veiled support ,not outright though😊
@shivanyanks5702
@shivanyanks5702 2 жыл бұрын
அண்ணன் பேச்சு சரவெடி தான்
@anandandavan4910
@anandandavan4910 2 жыл бұрын
SPL சார் நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை.now very happy.
@geethav601
@geethav601 2 жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பாவம் திரு spl. இலவு காத்த கிளியாக சசிகலா, தினகரன் குடும்பத்திற்காக காத்திருக்கிறார். திரு எடப்பாடி சொன்னது போல் தினகரனை நம்பி நடுத்தெருவுக்கு வந்தவர்கள் வரிசையில் spl ம் சேர்ந்துவிட கூடாது. யூ கத்திற்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு 20MLA க்கள் sasi&co க்கு ஆதரவு என்று தனது யூகத்தை சொல்லி அவர்களையும் நடுத்தெருவில் நிறுத்த முயல்கிறார் spl. வீண் வேலை. வாழ்த்துக்கள்.
@ARUN-ro2og
@ARUN-ro2og 2 жыл бұрын
Super sir
@valluvansakthi809
@valluvansakthi809 2 жыл бұрын
உண்மை
@sampathkumarhsr3296
@sampathkumarhsr3296 2 жыл бұрын
SPL Sir, 100 percent true.
@dhamodarang7839
@dhamodarang7839 2 жыл бұрын
SPL sir very nice man.
@t.ayyappant.ayyappan2049
@t.ayyappant.ayyappan2049 2 жыл бұрын
Super 💞
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 жыл бұрын
நமக்கு தெரிந்து லட்சுமணன் சொன்னது எதுவுமே நடத்தவில்லை. அத்தனையும் டெக்னிக்ள் புளுகு..
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 жыл бұрын
என்னாது
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 2 жыл бұрын
He is eagerly waiting for sasi entry .want a live political scenario . Then only person like him will be busy on their business.
@sumathisumathi9399
@sumathisumathi9399 2 жыл бұрын
Anna Ungal speechil unmai ullathu
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 2 жыл бұрын
Spl sir I am waiting for your interview thanks
@subbiahadvsubbiahadv7230
@subbiahadvsubbiahadv7230 2 жыл бұрын
100% உண்மை அண்ணா
@socrateesd2764
@socrateesd2764 2 жыл бұрын
Spl sir speech very nice.
@vijayakumarmahadevan3365
@vijayakumarmahadevan3365 2 жыл бұрын
ஐயா வணக்கம் , MGRதுரோகி என்று சொன்னால் அந்த கம்மனாட்டியின் வாய் புழுக்கும் அவனை வளர்த்தது அவர்தான் என்பதையும் மறந்து பேசினால் நாசமா போயிடுவான்
@vinayan5762
@vinayan5762 2 жыл бұрын
டிடிவி வாழ்நாள்ஆதரவாளர்
@alagudurai9806
@alagudurai9806 2 жыл бұрын
இட்சுமணன் நீண்ட காலமாக காணவில்லை. துனிச்சலாக, நேர்மையாக, கணித்து பேசக்கூடியவர்.
@rsb9150
@rsb9150 2 жыл бұрын
லஸ் மன் கதறல்😀
@manikandan-bf9py
@manikandan-bf9py 2 жыл бұрын
கேள்வி கேட்க தெரியாத நெறியாளர் இவர் கலாட்டா KZbin channel training எடுத்து கொள்ள வேண்டும் அதைவிட சிறந்தது வேரு துணைக்கு செல்வது
@mathivathani4056
@mathivathani4056 2 жыл бұрын
நிகழ்வின் பதிவு அண்ணா அருமை
@selvamselvaraj3838
@selvamselvaraj3838 2 жыл бұрын
Superb welcome sir
@Sujithracingheart
@Sujithracingheart 2 жыл бұрын
Its happy to see madhesh getting bulb💡💡💡 from laxman sir . 😂😂
@anamika3748
@anamika3748 2 жыл бұрын
Ena boss ipdi posukunu Madesh annana kalaichutinga🤣..... Still v shud appreciate his maturity each nd every tym to manage his face reactions wenevr tht 💡 moment comes 🤪differs from person to person 😎Madesh army dawwwwww 😜
@Sujithracingheart
@Sujithracingheart 2 жыл бұрын
@@anamika3748 sis 😅 Madhesh dha ellorkum bulb kuduparu .. madhesh ke oruthar bulb kuduthadhu was suprising ... He was able to defend laxman sir ..... I do respect madhesh .. ⭐
@anamika3748
@anamika3748 2 жыл бұрын
Yep actually he is favoring the show makes interesting still unfortunately rsb medias demands him to b a joker so his talents r understimated hope so....
@anamika3748
@anamika3748 2 жыл бұрын
Thambi neenga Kk Samy RD sir oda interview LA parthrupinga hope so Anga vanginare thavira kuthamadri therlaye 😆
@balajibm2705
@balajibm2705 2 жыл бұрын
SPS அதிமுக அழிவுக்காக மிகவும் கவலைபடுகிறார்
@kumaranelangovan2836
@kumaranelangovan2836 2 жыл бұрын
இவர் சொல்வது சரியாக இருந்தாலும் எதுவுமே நடந்தது இல்லை
@sureshchinnadurai5469
@sureshchinnadurai5469 2 жыл бұрын
You agree his said wright one day it will happen wait
@jaiganesh9987
@jaiganesh9987 2 жыл бұрын
Spl sir welcome
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 2 жыл бұрын
சின்னம்மா தினகரன் பற்றிய செய்திகள் வந்தால் எங்கிருந்தாலும் ஓடோடி வருவார் S.P.லட்சு.... மற்ற எந்த பிரச்சனைகளுக்கும் தலையை காட்டாமல் பதுங்கி இருப்பது ஏன் லட்சு....
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 жыл бұрын
Fine SPL.
@davidthiyagarajan6308
@davidthiyagarajan6308 2 жыл бұрын
நானும் இதைத்தான் யோசித்தேன்.. ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்ட இவர் எப்பொழுதுமே முன்வந்தில்லை..
@vinayakram3982
@vinayakram3982 2 жыл бұрын
Welcome Mr. So L sir 👏👏👏👏
@atgvet1889
@atgvet1889 2 жыл бұрын
Welcome
@stalinjosephrajsubbarayan9062
@stalinjosephrajsubbarayan9062 2 жыл бұрын
OPS is waiting ….he is a mastermind … he is the of future admk
@ishafashion9965
@ishafashion9965 2 жыл бұрын
எத்தனை பேர் முட்டுக்கொடுத்தாலும் சசி செத்த பாம்பு எடுபடாது
@mathavanmathavan7867
@mathavanmathavan7867 2 жыл бұрын
ஆதன் மீடியாவிற்கு நன்றி நல்ல நேர்கானல் நல்ல நாகரீகமாக இவர் பேட்டி கொடுப்பவர் இவரை எப்பொழுதும் பேட்டி எடுங்கள்
@rajacivil4940
@rajacivil4940 2 жыл бұрын
Spl mass speech
@Sasikumar-vu6ml
@Sasikumar-vu6ml 2 жыл бұрын
LAKSHMAN sir.. nice to see you after long 💖
@rajamanickamk5023
@rajamanickamk5023 2 жыл бұрын
என்னSPLசசியும்TTVயும்வெளியேவந்தால்மட்டுமேபத்திரிக்கையாளராகவெளியேவருவதைவழக்கமாய்கொண்டிருக்கும்நீங்கள்அரசியல்நிலவரங்களைப்பற்றிபேசசிறிதும்அருகதைஅற்றவர்.!
@pandiyanramalingam.4720
@pandiyanramalingam.4720 2 жыл бұрын
சசிகலா குடும்பத்தின் ஆதரவாளர் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில். சசிகலா மற்றும் தினகரன் ஊடகங்கள் வெளிச்சம் பெறும் போது தான் இவர் வெளியில் வருவார்.
@suganthan64
@suganthan64 2 жыл бұрын
Nice 👍
@channdruk5925
@channdruk5925 2 жыл бұрын
SPL comments always special
@shankar3799
@shankar3799 2 жыл бұрын
SPL interview is super..
@pandim9374
@pandim9374 2 жыл бұрын
SpLsir Super 👍
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 2 жыл бұрын
Lakshmanan sir as usual speaks with sense.
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 2 жыл бұрын
தினகரன் எவ்ளோ ஓட்டு இருக்கு
@Maheshkumar-bf8gx
@Maheshkumar-bf8gx 2 жыл бұрын
2.5%
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 2 жыл бұрын
ஆட்சிய புடிச்சி விடலாமா
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 2 жыл бұрын
எடப்பாடி டெட்பாடிக்கு சமம். அவன் மண்டியிட்டு சாக போவதை காலம் நம் கண்முன்னே காண்பிக்கும்.
@pilavanush6227
@pilavanush6227 2 жыл бұрын
ஜெய் ஹிந்த். கேவலமான கமென்ட்(Note; I am not an ADMK member). தரமில்லாமல் comment செய்வதை தவிர்க்கவும்.(அன்பான வேண்டுகோள்)
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 2 жыл бұрын
@@pilavanush6227 ஆண்மையில்லாதவனை ஆண்மகனாக கருதிட முடியாது அல்லவா. இவனுகெல்லாம் மரியாதையை யார் எதிர்பார்த்தாலும் எம் பார்வையில் அவர்கள் அவனை விட கேவலமானவர்களே. ஜெய்ஹிந்த்.
@pilavanush6227
@pilavanush6227 2 жыл бұрын
@@ரெளத்திரம்பழகு ஜெய் ஹிந்த். அப்படி பார்த்தால் திமுக, காங்கிரஸ், VCK,pmk etc.., இவற்றில் பல பேர் உங்கள் லிஸ்டில் வந்து விடுவார்கள்
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 2 жыл бұрын
@@pilavanush6227 பாஜாகவையும் சொல்லலாம் பல தருணங்களில் அவர்கள் நடந்து கொண்ட நடத்தையில்
@vvvk6178
@vvvk6178 2 жыл бұрын
Laxman. Nice explain speaker
@manoganapathy7078
@manoganapathy7078 2 жыл бұрын
Super speech
@mrrpstamil5878
@mrrpstamil5878 2 жыл бұрын
TTV 1% ku poyachi 😂😂😂
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 2 жыл бұрын
சசி வந்தால் பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பவர் பேட்டியை பார்ப்பவர்களுக்கு நன்றாக பொழுது போகும்.
@hrsvA
@hrsvA 2 жыл бұрын
SPL IS GREAT SPEACH
@perisetlasudhakar5741
@perisetlasudhakar5741 2 жыл бұрын
Nice to see SPL sir, since long time. 🙏
@mariyappang7854
@mariyappang7854 2 жыл бұрын
Good to see after long time laximanan sir
@VKR-
@VKR- 2 жыл бұрын
RD & SPL 2ndu perayum onna vechu interview edu Sasikala matter. Nalla thamasa irkum
@cmurugan250
@cmurugan250 2 жыл бұрын
I love SPL great
@raviChandran-ht8lr
@raviChandran-ht8lr 2 жыл бұрын
Super.spl.sir
@sokkarsokkar3024
@sokkarsokkar3024 2 жыл бұрын
Super.super🤣🤣🤣
@Vivek_Sampath
@Vivek_Sampath 2 жыл бұрын
வர வர SPL சொல்றதெல்லாம் மக்கள் ரசிக்கல😅
@vijoexplorer9641
@vijoexplorer9641 2 жыл бұрын
vanakam spl sir
@cosyininterior8403
@cosyininterior8403 2 жыл бұрын
Dear SPL please we are awaiting your regular meet
@blueberryinnovational
@blueberryinnovational 2 жыл бұрын
Wonderful SP Lakshman Sir
@mathavanmathavan7867
@mathavanmathavan7867 2 жыл бұрын
மீடீயாசார் கேட்ட கேள்வி சரரியே எடப்பாடி ஒற்றை தலைமையில் தான் இருக்கிறார் ஓ பி எஸ் தான் இரட்டை என்னத்தில் தான் இருக்கிரார் இதுதான் உண்மை சார் பேட்டி கொடுத்தவருக்கு பதில்
@chellapandiyan8000
@chellapandiyan8000 2 жыл бұрын
Super SPL sir.
@hariramsivakumar5206
@hariramsivakumar5206 2 жыл бұрын
SPL always special from other journalist 🔥🔥🔥🔥
@anburaja6345
@anburaja6345 2 жыл бұрын
SPL nice speech
@sivasiva9264
@sivasiva9264 2 жыл бұрын
Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 90 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 102 МЛН