வணக்கம்!! நல்ல புதிய தகவல்களைச் சொல்கிறீர்கள் ஐயா. அனுபவத்தில் ஜோதிடத்தோடு ஒத்துப் பார்த்தால் சரியாக இருக்கிறது. நன்றி ஐயா!!! தங்களின் இந்த பணி தொடரட்டும்.
@astrobalavellore30352 жыл бұрын
சந்தோசம் ... வணக்கம் .. நன்றி
@manimegalai61482 жыл бұрын
Romba rombha nandri aiyah 🙇 🙇 👍 👌 🙋 🌷 🌹
@astrobalavellore30352 жыл бұрын
thanks lot ma.
@kannanm39362 жыл бұрын
நல்ல அருமையான பயனுள்ள பதிவு ஐயா நன்றி வணக்கம்
@astrobalavellore30352 жыл бұрын
சந்தோசம் ... வணக்கம் .. நன்றி
@sedhuramanramanan51322 жыл бұрын
Exhilarating information. Thanks 🙏
@opcieas7877 Жыл бұрын
6
@user-Astrotech1-trader2 жыл бұрын
நன்றி 🙏
@astrobalavellore30352 жыл бұрын
வணக்கம் .. நன்றி மா.
@raghunathankoundinyasubbar99752 жыл бұрын
U are PRIDE of Tamilnadu I am native of Vasoor and every year visit Ootrukkattu Amman Tample next time I will come and meet u Sir HMVRAGHU MUSICIAN ENGINEER
@astrobalavellore30352 жыл бұрын
you are always welcome sir, with pleasure.
@nithikasn21 күн бұрын
இடது பக்கம் வலது பக்கம் இடவோட்டு /வலவோட்டு இதன் அர்த்தமா சார்?
@astrobalavellore303516 күн бұрын
இடவோட்டு /வலவோட்டு இவைகள் நட்சத்திர பிரிவுகள் . இதற்கும் இந்த வீடியோவிற்கும் தொடர்பில்லை
நன்மை தீமை இரண்டும் இருந்தாலும், நன்மைகளே கூட இருக்கும்.
@spunithavathi63292 жыл бұрын
ஐயா என் மகன் மீனராசி ரேவதி நட்சத்திரம் தனுசு லக்கினம் தொப்புளின் கீழ் வெள்ளை நிற மச்சம் இருக்கு நல்லதா
@astrobalavellore30352 жыл бұрын
இடது பக்கம் இருப்பின் நல்லதே.
@himalinibalakumar42572 жыл бұрын
ஐயா, வெள்ளை நிறத்தில் மச்சம் இருக்கா? இருந்தால் என்ன பலன்?
@astrobalavellore30352 жыл бұрын
இருக்கு.. புதன் பலம் குறைகிறது என்பார்கள்.
@saravanakmr462 жыл бұрын
Graha Malika yogam epothu seium ? 4 th house to 10 th house.
@astrobalavellore30352 жыл бұрын
this is one phenomena occur in sky.. generally all the planets will give their good or bad effects during its dasa only.
@tsubramaniam16542 жыл бұрын
வணக்கம் ஜோதிடத்தில் ல லுக்கு 3 ல் ராகு கேது அங் சனி இருந்தால் சுக்கிரன் நீச்சம் நிச்சயம் மச்சம் or வடு நிச்சயம்.ஆண்களுக்கு வலமும் பெண்களுக்கு இடமும் நன்று.இமைகளின்இடையில் மச்சம் joy and wealthy.இதுதான் உயர்வானது.காதில் short life.cheast நடுத்தரமானது எல்லா வற்றிலும் .கண்ணில் sexy.private part excessex.leftleg dodging.rightleg hardwork success.like lot of pretic sir.first said theory true.cheack.
Sir கடகம் லக்னம். 1ல் வளர்பறை சந்திரன் 21:45 degreeல் உள்ளது. 8ல் சுக்கிரன் 8:16 degreeல் உள்ளது. sir சந்திரன் பார்வை சுக்கிரன் மேல் பட வாய்ப்பு இருக்கா. அப்படி பார்வை பட்டால் சுக்கிரான்க்கு மறைவு இல்லை என தன பொருள். ( 8ல் மறையாத சுக்கிரன் என்ன பலன் தரும்)🙏🏼
@astrobalavellore30352 жыл бұрын
சந்திரனின் கடைசி 2 டிகிரி பார்வை உண்டு தான், இருப்பினும், லக்கினம் நின்ற டிகிரி பார்க்கவும்.
@ratheesh-t6x2 жыл бұрын
லக்னம் 20:54 degree sir
@INDPRABU2 жыл бұрын
விளக்கம் போதுமானதாக இல்லை
@astrobalavellore30352 жыл бұрын
உண்மைதான் சார்.. இதுவே வீடியோ நீண்டுவிட்டது என்கிறார்கள் நமது வாசகர்கள்.. இது போல மேலும் பல பதிவுகள் தர முயல்கிறேன். நன்றி சார்.
@dhanambkm72672 жыл бұрын
ஐயா உங்களைப் போலவே எனக்கு இடது கன்னத்தில் மச்சம் இருக்கு நல்லதா
@astrobalavellore30352 жыл бұрын
என்னை போல நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலி தான்.. என்ஜாய் செய்வோம்.
@dhanambkm72672 жыл бұрын
@@astrobalavellore3035 நன்றி ஐயா இருந்தாலும் கஷ்டப்படுகிறேன் வாழ்க்கையில்