கேள்வி கேட்பவரும் பதில் தருபவரும் மிக மிக அருமையாக உள்ள ன.
@v.o.cnagarthottiyam38983 жыл бұрын
C.நளாயினி சந்திரசேகர் மிக்க நன்றி ஐயா வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று ஆர்வத்துடன் இருக்கும். எங்களுக்கு புதுமையான தகவளை அளிப்பதற்கு நாங்கல் இன்னொரு பிறவி எடுத்தது போல் இருக்கிறது ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@Hema-n5v3 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் இன்று கூறிய மிக மிக பயனுள்ள ஆன்மிக விஷயங்கள் அனைவருக்கும் நற்பலன்களை கொடுக்கும் மிக்க நன்றி ஐயா
@santhimaadhu83173 жыл бұрын
அருமையான பதிவு கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் மிக மிக அருமை
@RanjaniManish Жыл бұрын
Good information sir.. நாதசுவர இசை..
@VeeraLakshmi-pl5hk8 ай бұрын
வீடுதலைவாசல் பற்றி 100% சூப்பரா
@aarifmindvoicefan54723 жыл бұрын
Madam Nalla questions kikkurinka manathuikku Niraivaka Eruiikku Thank you
@DhanaLakshmi-wv7lp3 жыл бұрын
அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றிங்க ஐயா,வாழ்க வளமுடன், சரண்யாவிற்க்கும் நன்றி,saranya I love you to, thanks
@jayaramanlogesh24823 жыл бұрын
Thanks ayya Vazgha valamudan ayya
@gajakamini62593 жыл бұрын
நன்றி ஐயா
@tindirani16183 жыл бұрын
Thank you very much for your best advice
@treasurevideos40293 жыл бұрын
Saranya mam arumai
@RanjaniManish Жыл бұрын
நீங்க சொல்றது உண்மை தான் தென் கிழக்கில் கழிவு நீர் தொட்டி உள்ளது. அதே போல் திருமணம் ஆகி குழந்தை யின்மைக்காக சிகிச்சை செல்லும் போது கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர் கூறினார்.. சமீபத்தில் தான் உருவாகியுள்ளதாக கூறினார்.. 2nd opinion ம் same..
@Suganya-xl2go Жыл бұрын
Athuku treatment eduthigala
@priyadhayalan58583 жыл бұрын
Saranya 👌 interview
@lakshmisrir37813 жыл бұрын
Super anna semma rumba nalla sonnenga neenga sollum pothu enaku appadiye udambula pull arikku enaku kula theivam theriyathu na thiruchenthur murugan tha kula theivam neenga sila vishayam sollum pothu enaku kannula thanni varuthu enaku gomatha varkkanum asai but athu valarkka vittla pothuma facilities illa saraniya mam sonna mathiri varam pontra villam koduthenga nandri anna
@kalpanamoorthy13993 жыл бұрын
Thank you so much sir🌻
@ananthalakshmirameshbabu74123 жыл бұрын
Mam your questions are our mind outputs. Thank you Mam.
@jayamanik1153 жыл бұрын
*q
@beautycarvinggallery62293 жыл бұрын
ஐயா என் வீட்டின் சமையல் அறை வட கிழக்கில் உள்ளது அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் (வாடகை வீடு மேற்கு பார்த்த வீடு)வரும் தை மாதம் புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என்று உள்ளோம் அது வரை வீடு மாற்ற இயலாது தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@bharatimb12063 жыл бұрын
VAZHHA VALAMUDAN nalamudan
@meenasusi9723 жыл бұрын
Sir..I'm ur fan... really enaku ungala pakkanum asai
@santhimaadhu83173 жыл бұрын
Excellent sir 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌
@gandhimathi.a8163 жыл бұрын
Thanks sir
@venkatnarmu16933 жыл бұрын
Swami Super
@jayanthisrinivasan40903 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@divyadivya-cm4yh3 жыл бұрын
Super sir and mam very use full video romba nandri
@logaessundram79923 жыл бұрын
Great massage...Ayya 🙏🙏🙏🙏🙏
@shenbagam69253 жыл бұрын
Nandri Guruji
@soniyasoni57393 жыл бұрын
Guruvey Saranam. Vanakkam guruji.
@p.vanithap.vanitha19003 жыл бұрын
ஐயா வணக்கம், கரூர் மாவட்டத்திற்கு எப்பொழுது வருவீர்கள், எந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் தெரிய படுத்துங்கள் ஐயா
Sir nan vungalloda Ella Vedio parpen enakku vasthu book vendum thank you sir
@azvathkumar60443 жыл бұрын
Guruvey karanam🙏🙏🙏
@ssankar99113 жыл бұрын
Thank you anna🙏👏👍
@arunagirir95273 жыл бұрын
Good 👍 👍 👍
@oviyaovi88413 жыл бұрын
Sir pls update august 20 programme of astrologer sathyaseelan programme of puthuyugam in youtube channel pls
@sumisumithra41343 жыл бұрын
Sir na unga fan unga kitta jadagam parkanum 2 years a try pandren mudiyala
@subramaniyamnatarajan641320 күн бұрын
Guruji please charge some nominal fee so that ho use wives like us could be immensely benefited radhika s
@vijalayakshmig73983 жыл бұрын
நன்றி
@muruganudhaya85623 ай бұрын
ஐயா வணக்கம் எனது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு சுக்கிர திசையில் பிறந்திருக்கிறான் அவன் படிப்பில் மந்தமாக உள்ளான் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ப்ளீஸ்