இப்படி செய்தால் இறைவனின் முழு அருள் உங்களுக்குத்தான் I Aanmiga Ula

  Рет қаралды 65,549

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 84
@jayanthirajagopalan6557
@jayanthirajagopalan6557 2 ай бұрын
இதை விட வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது. மிகவும் அருமையான பதிவு குரு ஜி
@madhusspiritualworld
@madhusspiritualworld Ай бұрын
வணக்கம் குருஜி 🙏 உங்களுடைய எல்லா பதிவுகளும் பார்த்து நீங்கள் கூறுவது போல் கடைப்பிடித்து இப்போது நிறைய மாற்றங்கள் பார்த்தோம் குருஜி 🙏 பணப் பிரச்சினை எல்லாம் தீர்ந்து வருகிறது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது கோடான கோடி நன்றி குருஜி 🙏 என் சந்தேகம் நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக கருகலில் ஆன சிவ லிங்கத்திற்கும் சயன கோலத்தில் இருக்கும் லஷ்மி நாராயணருக்கும் தினமும் தவறாமல் அபிஷேகம் செய்து கொண்டு வருகிறோம் .பிரம்ம முகூர்த்த நேரத்தில் சங்கினால் அபிஷேகம் செய்யும் போது பெருமாள் என்னை பார்த்து சிரிப்பது போல் மெய் சிலிர்கும். அவ்வளவு ஆத்ம திருப்தியாக இருக்கும். இந்த மார்கழியில் துளசி தீர்த்தத்தை நீங்கள் கூறியது போலவே செய்து சகஸ்ரநாமம் பாராயணம் செய்து தினமும் அருந்தி வருகிறோம். வெளியூர் செல்லும் நாட்களில் பச்சரிசியும் அச்சு வெல்லம் தண்ணீர் பூஜையில் வைத்து விட்டு சென்று திரும்பி வந்ததும் பறவைகளுக்கு வைத்து விடுவோம். நாங்கள் செய்வது சரியா தவறா குருஜி. தயவு செய்து பதில் தாருங்கள் 🙏
@vadivelrajavel3780
@vadivelrajavel3780 2 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு குருஜி நன்றி குருஜி கோடான கோடி நன்றி குருஜி உங்களுக்கு சகோதரி உங்களுக்கும் கோடான கோடி நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhasrinivas4087
@prabhasrinivas4087 2 ай бұрын
Romba arumaiyana thagaval mikka nandri Guru ji 🙏
@DhanamHerbs
@DhanamHerbs 2 ай бұрын
Clear explanation super guruji
@sainithen7781
@sainithen7781 2 ай бұрын
Engaluju kadavulaga vanthu ellavatraium puriyavaikirergal guruji ungaluku kodanakodi. Nanrigal. Swamiji🙏🏻🙏🏻
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 2 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு நன்றி நன்றிகள் கோடி ஐயா
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 ай бұрын
Wonderful explanation, Swamiji Highly informative❤🙏🏻🙏🏻
@kavishri9122
@kavishri9122 2 ай бұрын
So true. Thanks for sharing such a great information guru
@Arumugam-s2e
@Arumugam-s2e 2 ай бұрын
நன்றி குருஜி
@VvccghGhcg
@VvccghGhcg Ай бұрын
நன்றி குஜி
@Imainaturals
@Imainaturals 2 ай бұрын
குருஜி நீங்கள் கூரும் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி நன்றி நன்றி 🎉
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt 2 ай бұрын
🙏மிக்க நன்றி குருஜி
@rameshram-wb5tr
@rameshram-wb5tr 2 ай бұрын
மிக்க நன்றிங்க குயுஜி❤
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 2 ай бұрын
நன்றி, .🙏🙏🙏🙏🙏🙏ஜயா
@Rajalakshmi-o9b
@Rajalakshmi-o9b 2 ай бұрын
Vanakkam guru ji 🙏🏼
@Muthulakshmi-o2e1n
@Muthulakshmi-o2e1n 2 ай бұрын
Arumaiyana paduva Anna super Anna
@anithakalyaan-s9t
@anithakalyaan-s9t 2 ай бұрын
miga miga nalla pdhivu Nandri gurugi
@MAGESWARIVLOG
@MAGESWARIVLOG Ай бұрын
நன்றி
@valarmathip7894
@valarmathip7894 Ай бұрын
Vanakam guruji nantri nantri guruji
@sundaribalu3026
@sundaribalu3026 2 ай бұрын
புதிய வீடு கிர்கபிரவே சத்திற்கு நண்பர்கள் சாமிவிக்கிரங்களை தான் பரிசு அளிக்கிறார்கள் என்ன செய்வது ஐயா விளக்கம் தாருங்கள்
@deivasigamanin7863
@deivasigamanin7863 2 ай бұрын
Very nice gurujii
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 ай бұрын
Om namah shivaya Remba nanri guru ji
@bharathi176
@bharathi176 2 ай бұрын
ஐயா வணக்கம்! "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்த பரமானந்தனனே"என்பதின் படி திருவருவ படத்திலும் இறைவன் நிறைந்து உயிரோட்டமாகதானே இருப்பார், திரு விளக்கின் ஒளியிலும் அவரின் உயிரோட்டம் இருக்கத்தானே செய்யும்,
@SaiNageswari.
@SaiNageswari. 2 ай бұрын
Thank you so much swamiji ❤❤🎉🎉🙏🙏👏👏👏
@Kumuthavallinatchiyar13
@Kumuthavallinatchiyar13 2 ай бұрын
Wow saranya mam welcome
@shanthipanneerselvam1173
@shanthipanneerselvam1173 2 ай бұрын
Romba nandri guruji arumaiyana vilakkam ... ippothu intha vilakkangal therinthapin pojai araiyil vaiththulla saami padangal siru vikkrahangalai enna seivathu guruji.
@poongodieswaran6910
@poongodieswaran6910 2 ай бұрын
Supper ❤gruci
@ShanthiRKrishanan
@ShanthiRKrishanan 2 ай бұрын
Namaskaram vaalha valamudan omsairam
@GowriKrishna-f4q
@GowriKrishna-f4q Ай бұрын
True
@RajeswariRajeswari-r6s
@RajeswariRajeswari-r6s 2 ай бұрын
Vannakam guruji
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 2 ай бұрын
Thank you guruji 🙏🙏🙏
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 2 ай бұрын
ஐயா வீடு கட்டும் போது நிலை வாசல் படியின் கீழ் என்ன வைக்கலாம். சொல்லுங்கள் ஐயா
@pavithram3546
@pavithram3546 2 ай бұрын
Thank you 💕 sir
@shwetab626
@shwetab626 2 ай бұрын
Very nice explanation Sir, now only understood clearly...thank you very much... One doubt Sir, Vel poojai veetil pannalama, pls sollunga
@bharatimb1206
@bharatimb1206 2 ай бұрын
Guruveaaaaaaa charanam
@selavarani5974
@selavarani5974 2 ай бұрын
Can we keep big idols in the show case we have got some of the idols as gifts
@muthulakshmir9543
@muthulakshmir9543 2 ай бұрын
ஐயா நிரந்தர கலசம் வீட்டில் வைகலாமா
@queendjsisters7981
@queendjsisters7981 Ай бұрын
ஐயா எங்கள் குடும்ப வழக்கப்படி நாங்கள் குத்துவிளக்கு தான் ஏற்றுவோம் நாங்கள் கஜலட்சுமி விளக்கைஏற்றலாமா ஒரு விளக்கம் தாருங்கள்.
@palavsaamuthu8162
@palavsaamuthu8162 2 ай бұрын
❤❤❤
@anbumalarprakash6595
@anbumalarprakash6595 2 ай бұрын
Lakshmi kuberar - Veetil Velli vigharaghama ga vaithu vazhipadalama . Please reply guruji
@RathikSri.S
@RathikSri.S 2 ай бұрын
Vilakirkkul gold or silver coin pottu deepam etralama guruji. Sollungal plz.
@selviselvi7425
@selviselvi7425 2 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் உள்ள 3இஞ்ச் லட்சுமி சிலையை என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லூகள்
@dailydevotional8093
@dailydevotional8093 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramanigrk2474
@ramanigrk2474 2 ай бұрын
Ayya vanakkam , enga veetil kutti kutti pithalai iruku 1 1/2" , 2" tha visesha natkalil mattum abishek lam pannuvom matha natkalil pandrathilla athinala ethavathu prachanai varuma guruji ippo engaluku velila solla mudiyathapadi kashtam iruku ore kuzhapamaruku guruji ,,, athukaptam egaveetukkulla vabal vanthu suthite irunthathu velila thurathumbothu athu kila vilumthu sethu pochu ithu theriyama nadantha thavaru guruji oru theervu sollungal guruji pl....
@revathysubramanian467
@revathysubramanian467 2 ай бұрын
Tq sir 🙏🙏🙏
@MythiliMythili-rg6sq
@MythiliMythili-rg6sq 2 ай бұрын
Guruji ennaku oru don't evelo nall vaichi vikaragagaingal,, vell yellathaum yethuthal veru yethum bathipu varatha... Plss ethuku oru answer soulinga guruji.... Samy padagala, vikaragagal kovil la poitu vaikalama
@LakshmiGangadaran
@LakshmiGangadaran 2 ай бұрын
Velli vigraham vaikalana gurugi.
@seethalakshmikarthikeyan6796
@seethalakshmikarthikeyan6796 Ай бұрын
Same enakum rep vendum guruji
@MalikaMalika-i1x4f
@MalikaMalika-i1x4f 2 ай бұрын
Vikkragathai enna seivathu kuruji
@ganeshrajam6834
@ganeshrajam6834 2 ай бұрын
🙏😇🙇‍♀️
@brindhanaveenkalpana4116
@brindhanaveenkalpana4116 Ай бұрын
தைப்பூச விரதம் 48நாளும் வீடு துடைக்க வேண்டுமா
@DT-es1yi
@DT-es1yi 2 ай бұрын
Mam pls etha kelunga enga vetla Friday sandai varugirathu kaaranam enna kettu sollunga pls
@umamakeshwari14
@umamakeshwari14 2 ай бұрын
பஞ்சலோகத்தில் தானே வைக்கக்கூடாது முழுவதுமாக பித்தளையில் வைக்கலாமா. கேள்வி பதில் நிகழ்ச்சியில் கூறவும்
@ramanigrk2474
@ramanigrk2474 2 ай бұрын
Pithalai sami silai iruku mension panna vituten
@markco9138
@markco9138 2 ай бұрын
கலசம் வைத்து வழிபாடு செய்யாlama
@ramanigrk2474
@ramanigrk2474 2 ай бұрын
Vaval
@babys5324
@babys5324 Ай бұрын
கோவில் போனால் சாமி படம் மட்டும்தான கண்ணுக்கு தெரிகிறது
@revaganesan3982
@revaganesan3982 2 ай бұрын
Marble saibaba statue (1feet)pooja room la vaikalama. Kindly reply in question answer section.
@SaiNageswari.
@SaiNageswari. 2 ай бұрын
Below three inches should allow at home Pooja room.baba rompa pidicha hall ill vaithu darshan pannalam.❤❤🎉🎉👏👏
@haripriya7630
@haripriya7630 2 ай бұрын
Why are you reuploading the video again???
@anandanandkaviyakaviya3358
@anandanandkaviyakaviya3358 2 ай бұрын
இப்ப சாமி சிலையை என்னதான் செய்வது ஏதாவது ஒரு வழி சொல்லுங்க குருஜி 🙏🙏🙏🙏
@pavithravelu2063
@pavithravelu2063 2 ай бұрын
Kovila kuduthruka
@thamaraisk4291
@thamaraisk4291 2 ай бұрын
வராகி சிலை வச்சிருக்கவங்க நிலை 😮😮😮😮
@kayarr7307
@kayarr7307 2 ай бұрын
sir ethuku yelakai malai potturikinga
@SunandhaVenkatesh-h2o
@SunandhaVenkatesh-h2o Ай бұрын
Neenka sollrathu unmai gurujii
@jothikannan953
@jothikannan953 2 ай бұрын
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥👍
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 2 ай бұрын
கொஞ்ச நாளாக எங்கே போனீங்க சகோதரி
@Nanthanaa
@Nanthanaa 2 ай бұрын
ஆமா நானும் நெனச்சேன்
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 ай бұрын
அந்த anchor also நல்லா தான் பண்ணாங்க... (Video ending la அழகா summarize பண்ணி முடிப்பாங்க..) It was gud only.. ஒரு வீடியோ பாத்தா தெரியும், ச்சும்மா யூடியூப் லையே உக்காந்தா என்ன செய்ய...?? 😅😅இது பழைய வீடியோ...
@GyaneshwariChandrasekar
@GyaneshwariChandrasekar 2 ай бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
@SunandhaVenkatesh-h2o
@SunandhaVenkatesh-h2o Ай бұрын
Vanakam gurujii
@maheswari1095
@maheswari1095 2 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@thevi3892
@thevi3892 2 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏
@P.VanithaP-lp8ox
@P.VanithaP-lp8ox 2 ай бұрын
❤❤❤❤❤
@anandanandkaviyakaviya3358
@anandanandkaviyakaviya3358 2 ай бұрын
இப்ப சாமி சிலையை என்னதான் செய்வது ஏதாவது ஒரு வழி சொல்லுங்க குருஜி 🙏🙏🙏🙏
@harrisajay8940
@harrisajay8940 2 ай бұрын
🫰🫰
@SamDaniel-w2h
@SamDaniel-w2h 2 ай бұрын
Thank you sir
@geetharani953
@geetharani953 2 ай бұрын
Thanks Guruji❤
@MonishasaiMonisha-qq4ih
@MonishasaiMonisha-qq4ih 2 ай бұрын
Thank you so much Guruji 💓
@anandanandkaviyakaviya3358
@anandanandkaviyakaviya3358 2 ай бұрын
இப்ப சாமி சிலையை என்னதான் செய்வது ஏதாவது ஒரு வழி சொல்லுங்க குருஜி 🙏🙏🙏
@natarajansubramanian345
@natarajansubramanian345 2 ай бұрын
Thank you sir
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН