Super coverage ....nicely edited if possible upload old rly station photos
@ahamedashraf680511 күн бұрын
சரியான நேரத்துக்கு இரயில் வசதி இல்லை ஆகயால் இந்த online வசதியால் எந்த புரோஜனமும் இல்லை
@ahamedashrafflyindia163010 күн бұрын
நீங்கள் சரியாக சொன்னீர்கள் சகோதரரே
@ahamedashrafflyindia163010 күн бұрын
புதிய ரயில் விடுவதற்கு தஞ்சாவூர் திருச்சி பக்கம் சிக்னல் பிரச்சனை இல்லை பட்டுக்கோட்டை பக்கம் மட்டும் சிக்னல் பிரச்சனை இதெல்லாம் ஒரு பேச்சா சுத்த பொய்
@RiyasExplorerDiaries11 күн бұрын
Online train ticket availableaa
@HalilHussain8 күн бұрын
முதலில் இந்த ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லுமாறு இந்த பாதையில் அதிகமான ரயிலை இயக்க வேண்டும். ஒரு நாளைக்கு 100 டிக்கெட் ரிசர்வ் செய்யனும் என்பதை கொஞ்சம் குறைக்க வேண்டும். இந்தரயில் இல்லாத பாதையில் அதிகரயிலை இயக்க MR. முரசொலியிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்ற வைக்க வேண்டும்.