என்ன தான் தண்டனை வழங்கினாலும் ஒருவன் தவறு செய்வதற்கு பயபட வேண்டும் அந்த அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும் ❤❤
@Darkdevilgaming.officalКүн бұрын
Crt bro 💯
@harenthiran18 сағат бұрын
எனக்கு ஒரு கேள்வி இருக்கு, தண்டனை கடுமையானா, அரபு நாடு மாதிரி தண்டனை குடுத்தா குற்றம் குறையும் எண்டு நினைக்கிறாங்க. அப்படினா எத்தனை நம்நாட்டு பெண்கள் அதே அரபு நாட்ல அரபிகிட்ட வீட்டு பண்ணிப்பெண்களா வேலை செய்றவங்க பாலியல் ரீதியா சீண்டப்படாம, துன்புறுத்தப்படாம இருக்காங்க. குடும்ப சூழ்நிலை, வறுமை, மானம், கடவுச்சீட்டு பறிச்சு வச்சுகிறது, பொய்யா திருட்டுபலி சுமத்த பட்டுவிடுமோ என்று பல காரணகளால வெளிய தெரிரதில்லை. விசாரிச்சு பாருங்க. பாலியல் குற்றத்துக்கு தலைய வெட்ர நாட்லதான் இது நடக்குது இண்டைக்கு வரைக்கும். ஒரு தண்டனை குற்றத்தை தடுக்கும் என்றால் இது ஏன்?
@Sadham2609 сағат бұрын
India la ithu sathiyam illa bro cash iruntha enna vena pannalam apti tha nadakuthu... But sela unmaiyana officers irukaga avaga kitta entha cash la tharamattaga bcz it's (India)
@abirami.sabirami.s4377Күн бұрын
நானும் ஒரு பொண்ணு தான் அண்ணா... இந்த கமெண்ட் சரியா தப்பா னு தெரியல.... ஆனா என்னை பொறுத்த வரைக்கும் அவனுக்கு இந்த 2 தண்டனையும் பத்தாதது... இந்த மாதிரி தப்பு பண்றவன் ஆணுறுப்பை வெட்டி எரியனும் 😖😖😖😖
@ajijo443823 сағат бұрын
Correct akka... Ithula thappula eathum illa ka... Innum sollanumna nadu road la vechu itha seiyanum .... Saudi pola pannanum ka.... Innoru thadava ellarum matha ponna thoda enna pathale bayam varanum apdi irukanum thandana....
@meeraM1892k19 сағат бұрын
Ur crt💯📈
@mmalarmmalar349015 сағат бұрын
💯 💯 unmai👍
@sangeethatheruvath653912 сағат бұрын
Yesssssssssssssss
@Phantom00014 сағат бұрын
Correct correct correct correct 💯💯💯💯
@Simply_SathishКүн бұрын
கள்ளக்குறிச்சி சகோதரி ஶ்ரீமதி வழக்கு என்ன ஆச்சு... அந்த பொண்ணு இறந்த பிறகு கொஞ்ச காலம் மக்கள் அவ்வளவு கொந்தளிப்பில இருந்தாங்க.... ஆனா சீக்கிரமே மறந்துடாங்க.... இப்போ கூட அந்த பொண்ணு புகைப்படங்களை பார்த்தா எனக்கு கண்ணு கலங்குது. 🥺🥺😔
@PriyakarthikPriyakarthik-o2vКүн бұрын
S anna update podunga
@kavipriyasashvika653713 сағат бұрын
அண்ணா கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி யின் வழக்கு என்ன ஆச்சு அண்ணா அதை பத்தி கொஞ்சம் விவரம் போடுங்கள் அண்ணா
@Saravanansaravanan-o1zКүн бұрын
அவனுடைய அதை கட்பண்ன வேண்டும் அதான் நல்ல தீர்ப்பாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BShabreenКүн бұрын
S
@sps3232Күн бұрын
No jali bro public la cutting pannanum avanoda🍌🍌🍌🍌
@MohamedSalman-vo5wkКүн бұрын
Awan waalrathula arththam illama pannanum . Oru pen a aan thodrathuku bayapadra mathiri Ella jananga munnadium awanoda private part a cut pannonum. Ithu thn sirantha thirwu,
@shanthia4587Күн бұрын
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வீடியோ போடுபவர் நீங்கள் இல்லை.. உங்கள் வீடியோ பார்த்து மட்டுமே முழு தகவலும் தெரிந்து கொள்ளும் ரசிகர்களுக்காக தகவல்களை அள்ளித்தெளிக்காமல்.. ஆராய்ந்து விளங்குபவர் நீங்கள்..
@legendxproroxy651923 сағат бұрын
U r correct ma'am🎉
@mmalarmmalar349015 сағат бұрын
💯👍
@vidhyasri463Күн бұрын
காதலனை கசாயம் என்று விஷம் கொடுத்து கொன்ற கன்னியாகுமரி பெண் குற்றவாளியான கரிஷ்மா கேஸ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறினார்கள் நேற்றைய தினம்.. அது சம்பந்தமான வீடியோவை அப்லோட் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் டியர் SDI சரவணன் சகோதரர் அவர்களே..
@minklynn1925Күн бұрын
20.1.25 நாளை திங்கள்கிழமை தீர்ப்பு வழங்க பட உள்ளது சகோதரி.
@@AmmuSusmitha illa bro. Andha ponnukku 10years jail punishment mattum than kuduthurukkanka
@karpagavallis4103Күн бұрын
ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை உண்டு... தப்பு செய்தவர்கள் நீதியை ஏமாற்றலாம்... ஆனால் ஒருபோதும் கடவுளை ஏமாற்ற முடியாது... குற்றவாளிகள் அனைவரும் விரைவில் அதன் பலனை அடைவார்கள்... கர்மா கண்டிப்பாக பேசும்...🔥
@Supriya-p5uКүн бұрын
மரணதண்டனை தான் சரியான தீர்ப்பு ஆனால் அந்த மரணம் அவனுக்கு எளிதில் கிடைக்கூடாது சிறையில் இருக்கும் போதே அனுவாக சித்ரவதை அனுபவித்து சாக வேண்டும்
@kvsgaming3567Күн бұрын
Yes correct 💯
@KasturiBasКүн бұрын
Innum 50 yaru innum teriyala
@krisam1234520 сағат бұрын
In Saudi Arabia, they execute criminals immediately. Do you think the crime rate is zero there? Most of the criminals are born in such countries. However, if you look at countries like Sweden, New Zealand, or Australia, punishments are not very harsh, yet crime rates are lower. This shows that education and good governance play vital roles. Unfortunately, in our places, we sell our votes for freebies, and the middle class often doesn’t vote. Meanwhile, the government sets up TASMAC outlets on every corner. If a person is intoxicated, they don’t know what they are doing.
@SakthiVel-e3y8pКүн бұрын
Hai anna அவனுக்கு மரண தண்டனை தான் கேடைக்கனும் நன்றி அண்ணா உங்க பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது ❤
@srilakshmi.s8419Күн бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும்,இறுதியில் தர்மமே வெல்லும் என்பார்கள், எங்க அண்ணா வெல்லுது, தள்ளி தானே நிற்கிறது. தண்டனைகள் கடுமையாக்க பட்டால் குற்றங்கள் குறையுமாம்😏 குற்றங்களே வரிசை கட்டி நிற்கிறது அண்ணா, அந்த நீதிபதி நீதி தேவதையின் வழி நின்று தீர்ப்பு வழங்க வேண்டி கொள்கிறேன், அண்ணா❤
@BoopathiBoopathi-x5nКүн бұрын
குற்றவாளிகளுக்கு மிகச் சரியான தண்டனை கிடைத்தாலே போதும் அண்ணா
@bharathkumar3696Күн бұрын
India Thana Kidachi Irum
@MissIndia-ku9lvКүн бұрын
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பாப்பாவுக்கு எப்பம் தான் நீதி கிடைக்குமா ஆனால் ஒரு நல்ல நீதி தாமதமானால் அது நல்லதுக்கே😢
@ethunambarea191210 сағат бұрын
🔕
@jothiMaheКүн бұрын
எப்படியோ இந்த கேஷ் முடிவுக்கு வந்துருச்சு 🙏🙏 எப்போ எப்போ எதிர் பாத்துட்டேன்னு irunthen🥰🥰
@Johannaraizel10 сағат бұрын
I really do respect when you skip the introduction part of your video when the case is sensitive and soul-crushing
@VasanthKumar-o8uКүн бұрын
அண்ணா உங்க வொய்ஸ் கேக்கலைன்னா எனக்கு தூக்கமே வரமட்டுந்து நா 😢😢😢
@VasanthKumar-o8uКүн бұрын
Cmnt podu anna
@karthik8972Күн бұрын
Apo thoongadha da thambi
@MkS-xn3myКүн бұрын
Poi doctor ra paaru tharkuri...
@VasanthKumar-o8uКүн бұрын
😂
@ManiM-h1uКүн бұрын
Jaaammeeeeee
@mselvam6132Күн бұрын
கேஸ் முடியல அண்ணா முடிச்சுட்டாங்க 😢😢
@Ajithe_Kada03Күн бұрын
என்ன தண்டனை கொடுத்தாலும் பெண்களுக்கான குற்றங்கள் குறைந்தபாடியில்லையே நண்பா. தண்டனை கடுமையானதாகவும், உடனடியாகவும் இருக்க வேண்டும். 🙏🙏🙏
@priyasathish84617 сағат бұрын
பல முக்கியமான வழக்குகளை உங்க வீடியோ பார்த்து தான் அண்ணா தெரிஞ்சிக்கிறேன் தகவல்கள் எல்லாம் துல்லியமாகவும் சரியானதாகவும் தெளிவாகவும் சொல்றிங்க இந்த வழக்கையும் மிகசரியா விளக்கி இருக்கீங்க 👍
@SuganeshNivetha-bp4lmКүн бұрын
saravana nanba intha case update potathuku thanks nanba tomorrow kot la avanuku enna thandanai kudukupora theriyala 2021 la my favorite channel Top 5 tamil SD😍😍😍
@prahaladanprabhu8407Күн бұрын
இந்திய நீதித்துறை நண்பகத்தன்மையை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது 😢
@zareenabegam403Күн бұрын
Marana dandanai
@saraswathyselvam1097Күн бұрын
இந்த case நேர்மையாக விசாரிக்கப் படவில்லை என்பது என் கருத்து. ......பெரிய தலைகள் இதில் involve ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது. ...rahul one of the accused ஆக இருக்கலாம் அல்லது முக்கியமானவர்கள் தப்பிக்க இவன் frame செய்யப்பட்டு இருக்கலாம்
பதவியில் உள்ளவர்கள் எல்லாம் தப்பித்து விட்டார்கள்..... நீதியை கடவுள் கொடுப்பார்
@SivaKumar-kr8wx22 сағат бұрын
Yes bro inda Nala valinadugali karthuraga
@GayathriShankar-ft8lmКүн бұрын
Punishment ellam romba kadumaiya maranu Anna..😢 1947 is india was independented but not for a womens becaz 3 years baby to 80 years lady vara women ha irunthaley verum body ha matum pakura alavuku sila Animals irukanga.. rules and regulations tough ha irunthatha crime reduce aagum ,im also medical student 😢 thanks saro Anna 😊unga videos ha past 4 years ha pathutu irukka unga kita irunthu naa evlovo information therinjikita also en passion ku motivated ha one of the part is that's ur videos..✌️
@Sivamayam800Күн бұрын
முதல் கமெண்ட் னு பார்த்தா 😂 நிறைய வந்து இருக்கு நம்மள மாதிரியே 😂🥰😊😊
@srisanth940547 минут бұрын
Bro Instagram rahul tiky pathi video podunga bro 😢
@Abi-pv1cj2 сағат бұрын
Hiii anna naa unga new subscriber....🎉 horror and mystery videos lam yenakku romba pudikum naa yeppothum simple sarath anna video paapa.... Aana recent ah unga video paathen romba thrilling ah and intresting ah iruthuthu ..... super ah explain panringa..... Continue ah videos podunga anna ❤ love you anna❤
@GowrikathirvelКүн бұрын
வாங்க வாங்க வீடியோ வந்தாச்சு எல்லோரும் வாங்க sdi ❤❤❤❤❤
@nrajanraja34Күн бұрын
நன்றி என் இனிய தமிழனே நாளை மதியம் நிச்சயம் அவனுக்கு தூக்கு தண்டனை உறுதி நான் ஆண்டவனை வேண்டுகிறேன் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் தகவல் கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
@SandhyaNadar-f8eКүн бұрын
Love from Maharashtra ❤️
@nanthuammu263023 сағат бұрын
Romba theliva peseinga Anna thank you love you ❤❤❤
@PriyadharshiniPriyadhars-qf5wiКүн бұрын
Anna unga pariya fan unga voice semma thrillinga irukuna Keep it up anna❤❤
@ShanmugaPriya-uy7lzКүн бұрын
உங்கவீடியோ எப்ப வரும் காத்துக்கிட்டே இருந்தேன் தம்பி உங்க வீடியோ பாக்கம் இருக்க முடியல தம்பி ஒரு சிஸ்டர சொல்றேன் தம்பி உங்கள் ரொம்ப புடிக்கும்ப🙏👍💥😻💫❤️
@farida6223Күн бұрын
Thank you for this video🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JebaJerish-g4tКүн бұрын
Sorry anna avangalukaga nan sorry kekuren.... Ne mass annanooo😫.... Vera level irruku anna unga vedio sema👌👌👌👌❤❤❤❤❤❤❤
@kvsgaming3567Күн бұрын
I like ❤️ Saravanan
@harreni72519 сағат бұрын
Thank you so much for the update on this case anna
@Sakthiseelan953Күн бұрын
வணக்கம் சரவணன்,🙏🏻இந்தளவுக்கு ஒரு மனிதன் கொடூரமாக பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யுது அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமாக வதை செய்த இந்த மனித அரக்கனை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் ஆனால் இது ஒரு தலை பட்சமான தீர்ப்பு என்று தான் நான் சொல்வேன் ஏன் என்றால் சம்மந்த பட்டவர்கள் இன்னும் சேர்க்க படவில்லை அப்படி இருக்கும் போது இது எப்படி நீதி ஆகும் ஆதிகார வர்க்கம் என்பது தப்பு செய்தும் இதில் தப்பி செல்கிறது இது எப்படி முழுமையான நீதி என்று சொல்வது 😔🫂🤝 பதில்,,,,,,,,,,,,,,
@SivaKumar-kr8wx22 сағат бұрын
Yas Avan sarupal aditha mathri nee oru all tha kavil katt indiavil athigarthi ullvan panm padthavan eenvenmunall sailam
@Lucky_champ_xxКүн бұрын
6:23 😂😂😂maattikgitta pangu
@josephsuren3841Күн бұрын
Enachiii bro
@gokila452314 сағат бұрын
Saravanan bro na unka periya fan🎉🎉🎉🎉....enaku nenka koda porandha anna mari feel unkala pakum podhu😢😢
@Mohamed-RislanКүн бұрын
நான் நிறைய நாள் கேட்டுக்கிட்டு இருந்த வீடியோ கிடைச்சிருச்சு தேங்க்யூ
@SuganyaRamesh-vf7grКүн бұрын
Anna unga voice la magic iruku ❤
@aruljekan-oq7esКүн бұрын
Supper 👍👍👍👍
@SivaKumar-kr8wx22 сағат бұрын
En rajam varumpothu sagothiri en valthu porthil vitrpal amen ❤❤❤
சரவணன் சகோ செத்தவன் வலியை அனுபவித்து செத்தானா இல்லை துன்பப்பட்டு செத்தானா என்பதை பொறுத்து தான் கொலையாளிக்கு மரண தண்டனையா இல்லை ஆயுள் தண்டனையா என்று தீர்மானிக்கபடுமா சூப்பர் நம் நாட்டு சட்டம் அதனால் தான் இந்த மாதிரி குற்றங்கள் அதிகரிக்கிறது குறையவில்லை
@JaasimSaad20 сағат бұрын
Brother I'm Rukshana from Sri Lanka brother iwenikki aayul thandanayum pothathu thooku thandanayum podadi I filmle solre maari athukkum mele thandana kodukke wendum bt thappu panne ellarhukkum bro😢
@tamilmanisubramaniam2937Күн бұрын
Hi Saravanan bro. Apdiye Recent uh nadantha Bollywood Actor Saif Ali Khan Stabbed by Someone antha case patti video podunga bro unga narration le.thanks.
@YuvaRaja-x3kКүн бұрын
சூப்பர் நண்பா❤❤
@Fayasmoni_929Күн бұрын
அண்ணா நான் உங்க பெரிய ஃபேன் .எனக்கு ஒரு உதவி பன்னுங்க. என் மேல தப்பே இல்லாம, காரணமே இல்லாம என்ன திட்ராங்க.ஆனால் எனக்கு அழுகைதான் வருது .Athukku enakku next video la oru book sollunga Anna please 😢 உங்க அன்பு தங்கச்சி❤❤❤
@aarthiSanthosh-z2gКүн бұрын
Ungaluku pudicha nrfm video parunga thappu ellana yaarukkum payapada theva ella bolda le lunga enna thappu pannannu thappu namba mela erunthuchina sari pannikonga ponnunna eppaum stornga erukkanum thala niminthu nadanga girl kandipa alugavea kudathu athuvea namakku oruoru mainasa aidum ok va be stornge❤❤❤❤
@ICMOFFICIALSКүн бұрын
உங்க பிரச்சினை எதுவா இருந்தாலும் பதில் கிடைக்கும் வரை பொறுமையா இருங்க மன உளைச்சலுக்கு இடங்கொடுக்காதீங்க கவலைப்படாதீங்க
@SahanaDhruvКүн бұрын
Na moniku Periya fan always support u moni sis❤❤❤
@SANTH641Күн бұрын
Unga mela thappu illathappa mathavanga pesuratha ninachu neenga yen feel panreenga.ungala thappa pesuravanga thne feel pannanum... negative comments and thoughts sa mind ku kondu pogatheenga .neenga yethukkum feel pannatheenga.ungala patthi ungalukku therunja pothum.naama nammala yaarukkum proof panna vendiya avasiyam illa. Live ur life happy😊
@harianish3339Күн бұрын
உங்கள் மேல் தப்பு இல்லை என்றால் நீங்கள் யாருக்கு பயப்படாதீர்கள் அவர்களை பார்ப்பது இல்லை அவர்கள் வரும் பாதையில் கூட போகாதீர்கள் இல்லை காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்
@naidunn99330 минут бұрын
Im from malaysia.I like your backround sound saravanan mgbu Tc
@harianish3339Күн бұрын
இந்த கேஸ்ல எனக்கு என்ன வருத்தம் என்றால் மத்தவங்க தப்பிப்பது தான் அண்ணா பாவம் அந்த தங்கச்சி என்ன வேதனை அனுபவித்தார் கடவுள் அவர்களைப் பார்த்து கொண்டு தான் இருப்பார் இன்னும் எத்தனை பெண்கள் அவர்களால் பாதிக்கபடுவார்காள் கடவுளே🙏😢
@PriyakarthikPriyakarthik-o2vКүн бұрын
I'm 💯
@vivekanetraaКүн бұрын
Maranathandanai
@SudeepOptimal8 сағат бұрын
உங்களோட வீடியோ ஓடா அறிமுகம் ரொம்பவும் பிடிச்சிருக்கு, அன்னெலிஸ் மைக்கேல் பத்ரியா வீடியோ போடுங்க சரவணன் அண்ணா😊
@R.SHAKSHITHAКүн бұрын
Was very very eagerly waiting for this 🤞🏼🤞🏼
@Murugan-x5u14 сағат бұрын
Anna Marianne Bachmeier(The Revenge Mother)pathii sollunga Anna please ..
@umagovindaraj4339Күн бұрын
Yen nu therila but Vettaiyan movie paathapo enakku indha kolkata doctor case dhaan bro niyabagam vandhuchu
@AJAY-c8v5gКүн бұрын
Hi, Saravana good night ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Sameeha0405Күн бұрын
மரண தண்டனை சரியான தீர்வு
@umaranithirumoolan414123 сағат бұрын
In this case, expecting capital punishment for other culprits also.
Who was actually involved? I don’t believe Sanjay Roy is the actual culprit! It’s involvements of many people including big shots! Justice for Doctor Abhaya 😢
@RaviKrishna-d4s23 сағат бұрын
semma voice
@sivaranjini.1422Күн бұрын
Yesterday naa news la pakkum podhey nenacha anna neenga kandipa nalaiku video podvinganu...☺️
@zena_editz_007Күн бұрын
Nanu neichen
@s.mrajan9080Күн бұрын
நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த கேஸ் 😢
@loginilogini46085 сағат бұрын
அண்ணா நான் இலங்கை உங்கள் வீடியோ பார்த்துக் கொண்டே தான் நான் நித்திரை கொல்வேன்
@jeyasri5944Күн бұрын
Doctor mam avaga appa amma kaila avanuku maranathandanai kudukanum
@JananiJanani-t5bКүн бұрын
Yintha case il niraiya kutravali thappithuyirukirargal avarkalukku thandanai kidaikkanum Saravanan sir, yillai kadavul nichayam thandanai kuduppar sir kandippa kidaikkum
@monishapalani91Күн бұрын
Thank you bro for this vedio
@vivekvirtue8 сағат бұрын
Jst now announced. Life sentence.
@pavithraanandhi97367 сағат бұрын
Bro Kerala .. Kirishma case la death sentence kuthutu irukanga andha girl ku ..adha pathi detailed ahh video podunga bro ❤😢💔
சகோதரர் சரவணன் அவர்களே ... இறுதியாக அவனுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது...😢
@Karthik-z7k4f23 сағат бұрын
Marana thandanai kudukanum
@ammuachu5863Күн бұрын
Super 🎉🎉😊
@roja.p663312 сағат бұрын
Death sentence dha kudukanum
@mvjshowcase39899 сағат бұрын
His advocate has given him a smart advice... But Truth will Prevail 👍
@dheeniyaosman1871Күн бұрын
Happy Birthday Anna ❤🎉
@legendversion3115Күн бұрын
Super Saravanan bro👏
@KeerthigaJayakumar-w7t8 сағат бұрын
Sanjay roy has been declared with life imprisonment with a capital punishment of Rs.17 lakhs....as compensation and judges have declared it...not as the rarest of the rare cases... literally 😢
@FathimaAkeela-w6wКүн бұрын
Hi bro ❤. your explain very well bro.i am from srilanka 😊
@LeelaMary-b5e8 сағат бұрын
வணக்கம் சரவணண் சார்❤
@AbdulhalikHajaКүн бұрын
Marana thandanai kuduka vendum
@BoomikasureshD-Күн бұрын
Yen appadi soldreenga ??
@thankasobin443Күн бұрын
என்ன தான் மரண தண்டனை குடுத்தாலும் மேல் முறையிட்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்குவார்கள்
@AhamedHalith-q9oКүн бұрын
Hii Saravana Anna❤
@Susmithar-ul7soКүн бұрын
Hii Saravana anna Indha case ah pathi unga video's la mattum tha pathuttu vandhen ... Neenga sonnathu correct anna indha case kooda konja naal pesuvanga aparam marandhuduvanga naamalum marandhudum avlotha nenachen Andha akka ku justice kidaikathu nenachen Unga video notification vandhadhum udane pakka vandhutten anna Nalaikku enna solla poranga theriyala 😢😢😢 avanga evlo kastam anupavachagalo adha vida adhigama avanukku kidaikanum Apadi kidaicha akkavum mela irundhu pathutte irupanga Happy aagiduvanga We are miss you akka😢😢
@vijaylakshmi6996Күн бұрын
Not both the punishment bro. He must be surrendered to public.
@mythilimarimuthu1918 сағат бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ... ஒரு கொலையாளி கொலை பண்ணதுக்கு அப்புறம் விபத்துக்குள்ளாகி பழைய நியாபகங்கள் எல்லாம் மறந்து போய் தவறுகள் ஏதும் செய்யாம இருந்தா அவனுக்கு தண்டன கெடைக்குமா கெடைக்காதா .
@Keerthi-m4j-m7yКүн бұрын
Oru valliya indha caseku solution kedachuruchu... apdiya andha atul subase case ena achunu sollunga Saravanan anna..m❤....
@hariniharini6210Күн бұрын
Villupuram liya papa case pathi podunga anna
@rmani439719 сағат бұрын
jalahalli cross 3 heas case banglore le nadandhadhu pesungu bro
@pooraneshwarans4392Күн бұрын
Super pro ❤❤❤🎉🎉🎉🎉
@ShaFathi7 сағат бұрын
😢Marana dandanai
@GunaSegaran-j8u9 сағат бұрын
Sarawanan sir, Sir, this case eas a very unfortunate case which happened to a ambitious girl with a lot of dreams.It was a heart wrenching case.I believe thete were many such cases which were not addressed properly due to many factors as you know There could be many individuals involved in this crime.They were protected by higher authorities. Thats what happened to many cases.These culprits escape the punishment.❤❤❤❤
@GayathrisridharGayathrisridharКүн бұрын
Anna naa unga video va one year ha paathutu irruken anna ella video um supera irruku👏👏