அரசாங்கமும் சரியில்லை அதைத்தட்டி கேள்வி கேட்க வேண்டிய மக்களும் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை
@shajahanahmad198438 минут бұрын
அரசின் மீது குறை சொல்வது தவறு. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப் பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு கலெக்டர் தம்முடைய மகனை அரசு பள்ளியில் சேர்த்து விட்டார். என் மகன் அரசுப் பள்ளியில் மிகச் சிறந்த முறையில் படித்து வருகிறான்.
@karunanithikaruna557 минут бұрын
@@shajahanahmad1984ஆனா அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சேர்ப்பதில்லை...
@ramyalakshminarayanan0505Сағат бұрын
அரசுப்பள்ளியில் படித்தவர்கள் உயரதிகாரிகளாக உள்ளனர். ஆனால் அவர்கள் பிள்ளைகளை கூட அரசுப்பள்ளியில் சேர்ப்பதில்லையே.... அவ்வாறு சேர்த்தால் அரசுப்பள்ளியின் நிலை உயரும்
@savitha2117716 сағат бұрын
For LKG the parents r. Paying 1lack, but the lkg teacher is paid ₹10,000
@KhajaBhaai-gr3fw21 сағат бұрын
குழந்தைகளின் படிப்பை வைத்து கொள்ளை அடிக்கும் கும்பல் ஒழிந்தால் தான் இந்த நிலைமை மாறும்😱💀☠
@bigboss-mt9xp12 минут бұрын
Andha gang ee govt thaan bro
@SARANJohnjackСағат бұрын
Vara vara education Oru marketingnga mariduchi🙃
@midunadharsan306417 сағат бұрын
இந்த மாதிரி பள்ளியில் ஏன் பிள்ளைகளை படிக்க வைக்கிறீர்கள்
@YTShareMarket2 сағат бұрын
கல்வி கூடம் ....... அரசின் கீழ் இருந்தது...... ஆனா ..... இப்போ..... ஒரு அமைப்பின் கீழ் ஒரு மதத்தின் கீழ் அரசியல் வாதிகளின் கீழ்.... மக்களின் சுய சிந்தனைக்கு......
@Leela.sLeela-gs6is14 сағат бұрын
நானும் ஒரு ஸ்கூல்ல சரவணா வேலை பார்த்திருக்கேன் ஆனால் 15,000 எல்லாம் கொடுக்கிறது இல்ல வெறும் 8000 தான் காலைல எட்டு முப்பதுக்கு போய் சாயங்காலம் 6:00 மணிக்கு வரணும் 👎
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்16 сағат бұрын
தனியார் கையில் கல்வி மருத்துவம் என்னத்த சொல்ல
@gunasekaran71377 сағат бұрын
Episode number ?
@raniraonivi678715 сағат бұрын
Ippo Dink culture paravarakku indha school fees thaan main kaaranam.. Apparam toys... Medical... Dresses eallaam adult a vida triple madangu velai jaasthi...
@sharavanakkumarСағат бұрын
தரமான கல்வி இலவசமாக தரவேண்டியது அரசின் கடமை ஆனால் அரசியல் வாதிகள் அனைவரும் இதை தவிர மற்ற எல்லவற்றையும் பேசுவார் ஏன் அரசு பள்ளிகள் தரமாக இல்லை ?
@muthulakshmi699715 сағат бұрын
Blue shirt bro ,black shirt bro superb.
@RockfortRajeeСағат бұрын
எல்லாரும் பேராசைபட்டு சென்று சேர்கின்றனர் இதற்கு பள்ளி எப்பிடி பொறுப்பாகும்.
@RockfortRajeeСағат бұрын
பெற்றோர் சிந்தித்து பாருங்கள்.. தனியார் பள்ளியில் சென்று சேர்ப்பது நீங்கள் தான். அவர்கள் உங்களை கஷ்டபட்டு சேர்க்க சொல்லவில்லை. அரசு பள்ளிகளில் சேர்த்து நீங்கள் கவனம் செலுத்தி பாருங்கள். குறைந்த fees வாங்கும் பள்ளிகளும் உள்ளன அவற்றை தேர்ந்து எடுத்து செல்லுங்கள் ❤
@YasiralRamzanСағат бұрын
ஏமாறுறவா இருக்குற வரை ஏமாத்துறவனும் இருக்குவானுங்க பெத்தவங்க நீங்க குடுக்க போய்த்தான் ஸ்கூல் கேடி கேக்குறாங்க இவளவு பீஸ் தர முடியாதுனு சொல்லுங்க geverment ஸ்கூல் பிள்ளைங்கதா topla வராங்க 1 உங்க thought mathunga
@SumithaC-ie7tz18 сағат бұрын
Editing is Super bro
@palanisamyhariharan70262 сағат бұрын
Please introduce navodaya in tamilnadu ,i am a navodayan and a doctor ,I have enjoyed all the privileges of a student and I am feeling proud
@VillageBALA2 сағат бұрын
Good brother
@palanisamyhariharan7026Сағат бұрын
@VillageBALA bro episode no kedakumma
@velmuruganloganathanСағат бұрын
Those who asking private to consider school fees, why you are not asking for Government to provide good education.
@selvam5866Сағат бұрын
Makkal korayai govt ah sollanum school la sonnaal vera school serthukonganu solliruvaanga , schools ku fees ah fix panna govt ah sollanum . Ithuku thaan education ah state list la maathamaatukaangalo education medical miga periya business ippom.
@bhuvanaart4063 сағат бұрын
Ji can u share full episode link
@balakrishnanoffical2 сағат бұрын
@@bhuvanaart406 pls send me the link
@Multi_purpose_3024 сағат бұрын
In private school lesson salary more work.if we go then they will appoint another with low salary.People are ready to join .As he said no private school teacher is ready to resign if not given leave.its completely a story.
@VillageBALA2 сағат бұрын
Velai illa thindaadathai use pannikiraanga thala
@balakrishnanoffical2 сағат бұрын
Pls share the link
@ssudarsan8335 минут бұрын
Each every parents has to join their kids in govt school there must be vacant in govt school and private school teachers moved to govt then private automatically goes down
@Jallikattu.12320 сағат бұрын
Hai bro..ongaloda intha channel kku re used content problem varalaya bro..? Plss reply pannunga..
why the parents are not admit their children in government school? parents are fools. there is no admission in private school, they will close school themselves. Otherwise all parents make association for start co-operative private school.
@TheKiiran2212 сағат бұрын
Because teaching is worst, syllabus is worst and more dangerously students are worst. Recent article shows a government 5th standard boy cant do basic multiplication. Who should we blame, Parents or Govt. We cant blame parents for selecting private schools as TN Govt, both DMK and ADMK have not managed govt schools properly. It is reason why govt school students struggling to pass NEET or higher education exams.
@aasilmaheshСағат бұрын
Firstly MLA and MP Family should admit their kids in government school so the standard of government school will increase
@arjunprasanna.348413 сағат бұрын
Bag sales yoga mat sales jerkinn lukkagee box sales etc
@hmsrao2028Сағат бұрын
Because of silly comedy clips I could not. enjoy this Programme. I am closing this channel
@vinolind667116 сағат бұрын
Government school is better
@TheKiiran2211 сағат бұрын
people go private school as govt school standard not good. if Govt school able to improve their standard then the private school wont be milking money like now