அதிரடிப்படை நடத்திய வெற்றிகமான தாக்குதல்..! Most Successful operation by STF....! Part - 59

  Рет қаралды 93,650

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 123
@pandikumar3918
@pandikumar3918 8 ай бұрын
அண்ணா நிங்கள் உங்கள் வாழ்க்கை திரு விரப்பண் அய்யா அவர்கள் களை பற்றி போய்விட்டது ஆனால் திரு விரப்பண் அய்யா பற்றி பேச்சு இருக்கும் வரை உங்கள் பெயர் சொல்லும் இந்த மாதிரி வாய்ப்பு சிலர் மட்டுமே உள்ளது உங்கள் பெயர் எப்போதும் ஒலிக்கும் சிவா அண்ணா இன்றி விரப்பண் அய்யா வரலாறு தெரியாமல் போய் இருக்கும் இன்று விரப்பண் அய்யா பற்றி பேசுகின்றனர் என்றால் எங்கள் அண்ணன் மூத்த பத்ரிக்கையாளர் திரு. சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம்
@karuppananp9086
@karuppananp9086 8 ай бұрын
Salute to Veerappan Ayya
@jaiphagavath1473
@jaiphagavath1473 8 ай бұрын
@SenthilKumar-c5w
@SenthilKumar-c5w 8 ай бұрын
சிவ அண்ணா வணக்கம் வீரப்பன் ஐயா உடைய கதையை தத்ரூபமாக காட்டுக்குள் அந்த பக்கத்துல நின்னு பார்த்தது மாதிரியே கதை சொன்னீங்க ரொம்ப புடிச்சிருந்தது அதுவும் ராக்கெட் ரேஞ்ச் அடிச்சதுல அந்த இன்ஸ்பெக்டர் காது போனது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது வாழ்த்துக்கள் அண்ணா
@dhanasekarsubramaniam1365
@dhanasekarsubramaniam1365 8 ай бұрын
ஒக்கேனக்கல் பூர்வ குடிகள் வெளியேற்றம் பற்றி உங்கள் கருத்தை பதிவிடவும்....மிக அவசரம் அண்ணா
@TamilselvanTamilselvan-y3x
@TamilselvanTamilselvan-y3x 2 ай бұрын
Siva sir,, nakkeeran gopal pesumbothu veerapanar ayya va avan ivan nu pesurathu nandri ketta thanama iruku... Unga kaal thoosiku kooda kopal samam illa...
@srinivasaseenuseenu3148
@srinivasaseenuseenu3148 Ай бұрын
Rendu perum orru age bro veerappan and nakeerangopal friends bro
@RAMESHM-1907
@RAMESHM-1907 8 ай бұрын
சிவா அண்ணா வணக்கம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது.5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிவா அண்ணா இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 8 ай бұрын
இதைப் பற்றி சிவா அண்ணன் அவர்கள் சிவா மீடியாவில் ஐந்து மாதங்களுக்குப் முன்பே ஒரு வீடியோ போட்டிருந்தார்
@RAMESHM-1907
@RAMESHM-1907 8 ай бұрын
Ok இன்று மாலை மலர் நியூஸ் பேப்பர் நியூஸ்
@priyakutty1442
@priyakutty1442 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 8 ай бұрын
❤Hi Anna ho r you🌹 I miss you ayya veerappn nr Shiva Anna super cute Anna ❤❤❤❤❤❤
@babufz1058
@babufz1058 8 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் பெ சிவசுப்ரமணியன் அண்ணா💯♥️🙌
@harikrishnanpnair65
@harikrishnanpnair65 8 ай бұрын
❤ from kerala
@manickamp3591
@manickamp3591 8 ай бұрын
Super star sivamedia❤
@gowthamgopi397
@gowthamgopi397 8 ай бұрын
🔥🔥 veerapan ayya 🐯🐯 veerapan Siva Anna 🔥😘 Vera level super ❤
@VeeraSozhan-t3r
@VeeraSozhan-t3r 8 ай бұрын
அண்ணா சேத்துகுளி கோவிந்தன் பற்றி நிரைய தகவல் போடுங்க அவருடைய தற்போதைய வயது தோராயமாக சொல்லுங்கள் அண்ணா
@satishsatya3477
@satishsatya3477 8 ай бұрын
Shiva sir always rocking
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 8 ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@loansharkbaby3896
@loansharkbaby3896 8 ай бұрын
Did veerappan saw (or heard about) the movie "Captain Prabaharan (1992)"? What was their (veerppan group) opinion about the movies?
@moorthylatha6575
@moorthylatha6575 8 ай бұрын
Siva sir vanakkam 🎉
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 8 ай бұрын
முதல் like முதல் coment சிவா அண்ணா
@gubentharakumar8608
@gubentharakumar8608 8 ай бұрын
டிஜிபி கர்நாடக மாநில முன்னாள் அதிரடிப்படைத் தலைவர் டிஜிபி கேம்பையா பற்றி போடுங்க சார் சிவா சார் நன்றி வணக்கம் சார்
@sathyaseelan7125
@sathyaseelan7125 8 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@prakalathanm7051
@prakalathanm7051 8 ай бұрын
Vankkam sir 🙏🏾
@AskarK-cq3yr
@AskarK-cq3yr 6 ай бұрын
Super sir🎉
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 8 ай бұрын
Vanakkam Anna🙏❤️👑
@ManikandanManikandan-t2g
@ManikandanManikandan-t2g 3 ай бұрын
Veerapan😢😢😢😢😢 Needhan roomer 😮😮😮😮😮😮😮
@saravanankumar190
@saravanankumar190 8 ай бұрын
நன்றி சார் 🙏🏼
@vengateshanmagesh114
@vengateshanmagesh114 8 ай бұрын
Vanakkam siva anna
@VenkatRam04
@VenkatRam04 Ай бұрын
Rummy add than thangamudiyala
@strvicky4024
@strvicky4024 8 ай бұрын
Anna sethukuli anna voice podunga please
@gopalrajveerasamy1967
@gopalrajveerasamy1967 8 ай бұрын
Super👌👌👌👌👌👍👍👍👍👍
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 8 ай бұрын
King of the king ayya veerappn nr tamil nadu🙏💐💐💐💐💐❤❤
@KarthikeyanvKarthikeyanv-wx5ip
@KarthikeyanvKarthikeyanv-wx5ip 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikjananivillagevloger9366
@karthikjananivillagevloger9366 8 ай бұрын
Savuku unmai mugam pathi oru news poduga anna
@thamaraikannan2959
@thamaraikannan2959 8 ай бұрын
அண்ணா ஹோகீனேகள் மக்கள் வெளியேற்றம் பற்றி உங்கள் கருத்து பதிவிடவும் அண்ணா
@sureshayyadurai6065
@sureshayyadurai6065 8 ай бұрын
Im also big fan savukku but siva sir knows his limitation he is only concentre on salem and salem surrounding
@sugarmatchan9755
@sugarmatchan9755 8 ай бұрын
இன்னும் எத்தனை வருசம் இந்த தொடர் வீரப்பன் பொண்டாட்டியே வீரப்பனை மறந்திருப்பா
@vijayanivasan4843
@vijayanivasan4843 7 ай бұрын
Thrilling experience ..let him Share more and more...
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 4 ай бұрын
ஆனால் வீரப்பன் பற்றிய சிவசுப்பிரமணியன் பதிவு தனி ரகம் .... தொடர் வளரட்டும் சிவ சுப்பிரமணியம் சார் வாழ்க வளமுடன் நலமாக
@GurusamyPriya
@GurusamyPriya Ай бұрын
அண்ணா ஐயா வீரப்பன் ஐயா அவர்களுக்கு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருப்பார்கள அதைப்பற்றி சொல்லுங்க
@karthisrikanth2362
@karthisrikanth2362 8 ай бұрын
Shiva na ❤❤❤
@KumarKumar-im6jk
@KumarKumar-im6jk 8 ай бұрын
சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நேற்று அல்லது இருதினங்களுக்கு முன்பு பென்னாகரம் பகுதியில் பழங்குடியின மக்களை ஏன் அப்புறப் படுத்துகிறார்கள் இந்த நிகழ்வைப் பற்றி தகவல் தெரிந்தால் முடிந்தால் வீடியோ பதிவிடுங்கள் மாற்று இடம் கொடுக்காமல் அம்மக்களை அப்புறப்படுத்தினால் அவர்கள் எங்கே செல்வார்கள்😢😢😢😢😢
@gunasheelanpaneer1021
@gunasheelanpaneer1021 8 ай бұрын
Anna love from Hyderabad ❤
@sritharantamizh
@sritharantamizh 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@karthikselvam3398
@karthikselvam3398 8 ай бұрын
Siva Anna vanakam savuku Sankar Anna va pati solunga ipo epudi irukaru nu ena nadanducu nu solunga Anna
@ammanbalaji4293
@ammanbalaji4293 8 ай бұрын
❤🎉❤🎉❤
@princykarthi1679
@princykarthi1679 8 ай бұрын
கா ர்த்திகேரவை👍👍👍🙏🙏🙏
@stalinstalin4099
@stalinstalin4099 8 ай бұрын
Good afternoon sir 🎉🎉🎉🎉
@rameshsumo3914
@rameshsumo3914 8 ай бұрын
👌👌👍👍👍💐💐💐😍😍😍😍🙏🙏🙏🙏🙏
@jaga84mib
@jaga84mib 8 ай бұрын
Arumainga
@jaganathans9039
@jaganathans9039 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@vinothmenon3549
@vinothmenon3549 8 ай бұрын
வணக்கம் அண்ணா
@KPK1611
@KPK1611 8 ай бұрын
சவுக்கு மீடியாவ பத்தி எதாவது போடுங்க ணா....உங்கள மாதிரி உண்மைய மக்களுக்கு சொன்னா இப்டிலாம் நிலமை மாறுமா......
@Singaporelife2k
@Singaporelife2k 8 ай бұрын
Fraud savuku
@rajchandra1986
@rajchandra1986 8 ай бұрын
Bro all youtube press scared about savukku issue. But Siva Anna brave warrior. spend much time in prison. I hope he open speech about savukku Shankar
@MrK-hy5gl
@MrK-hy5gl 8 ай бұрын
Savukku spoke nonsense. He abuses women. Habitual offender. Deserves to be in jail. But, does DMK arrest all people like U2brutus that abuse Hindus?
@kasumayan5282
@kasumayan5282 8 ай бұрын
​@@rajchandra1986😊😊😊
@rajamurugan5006
@rajamurugan5006 8 ай бұрын
புரோக்கர் மீடியாவை பத்தி ஏன் பேசனும்??
@rajuscisa
@rajuscisa 8 ай бұрын
We need more about Savukku media and Redpix arrests by TN. Looks like they are no way less than Shankar Bidari
@SenthilSenthil-eg3ip
@SenthilSenthil-eg3ip 8 ай бұрын
True legend of veerapan
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 8 ай бұрын
பதினாறு கோடி ரூபாய் ஊசி! பதினாறு கோடி ரூபாய் ஊசி! அப்படின்னு சொல்றாங்க. அத போட்டாதான் குழந்தையை காப்பாற்ற முடியும்னு சொல்றாங்க. இந்த செய்தி சமீப வருடங்களில் பரவி வருகிறது. இதை பற்றி விசாரித்து ஒரு video போடுங்கள்.
@murugavelnaga8093
@murugavelnaga8093 8 ай бұрын
Good evening sir. Please tell your opinion about savuku sankar . His way of journalism right or wrong
@kelamurugan24
@kelamurugan24 8 ай бұрын
❤❤❤❤❤
@manjunathans3589
@manjunathans3589 8 ай бұрын
❤🎉
@nivikarthik-ff2kn
@nivikarthik-ff2kn 8 ай бұрын
Savuku sanggar pathi solluga anna
@sethuraman8847
@sethuraman8847 8 ай бұрын
அண்ணா வெற்றிகரமான
@saravananm2977
@saravananm2977 8 ай бұрын
Shiva sir... your son Nakkeeran... Law.. studies mudichitaara... ah..? how is Anni and Nakkeeran
@magalingammagalingam9279
@magalingammagalingam9279 8 ай бұрын
வெற்றிகரமான என்று மாற்றுங்கள்
@vivekanan9049
@vivekanan9049 8 ай бұрын
🙏🙏🙏🇲🇾
@prabusabharik3633
@prabusabharik3633 8 ай бұрын
ஒகேனக்கல் பூர்வகுடி பத்தி.....
@LmpVellaisamy
@LmpVellaisamy 8 ай бұрын
சவுக்கு சங்கர் வீடியோவீடியோ போடுங்க சார்
@alagusundaram1614
@alagusundaram1614 8 ай бұрын
வீரப்பன் பணம் எடுக்க போனவரு எப்ப திரும்பி வந்தார் என்ற விவரம் கூறவும்
@r.ramarajraja9585
@r.ramarajraja9585 8 ай бұрын
Hi sir
@udumalaiudhayagiri9107
@udumalaiudhayagiri9107 8 ай бұрын
Hai anna
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 8 ай бұрын
அண்ணா அண்ணன் சீமானுடைய அரசியலைப் பற்றி நீங்கள் தயவு செய்து பேச வேண்டும்
@ChithraBalaji-n3e
@ChithraBalaji-n3e 8 ай бұрын
Hi Anna
@ADHIBAR
@ADHIBAR 7 ай бұрын
இல்லையே தேன் எடுக்க போனவங்க பார்த்ததாக சொன்றாங்களே.
@shivak9279
@shivak9279 8 ай бұрын
I am fist
@balachandarrajaram1362
@balachandarrajaram1362 8 ай бұрын
Savukku Next siva
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 8 ай бұрын
Sir, please copy-edit the title for spelling.
@sivarks4249
@sivarks4249 8 ай бұрын
Hi na❤
@sankarudayasankar7033
@sankarudayasankar7033 8 ай бұрын
Siva sir thumbnail mistake please correct the word sir
@ramalingams2963
@ramalingams2963 8 ай бұрын
Good afternoon siva media viewers
@thulasivishnu5730
@thulasivishnu5730 8 ай бұрын
சவுக்கு சங்கர் pathi podunga
@sundarnatarajan4737
@sundarnatarajan4737 8 ай бұрын
சவுக்கு பத்தி பவுதி வேண்டும்
@radhakrishna-jk3ys
@radhakrishna-jk3ys 8 ай бұрын
அந்த புக்கிலிருந்து ஸ்டார்டிங் வந்து கடைசி வரைக்கும் சொல்லுங்களேன்
@muthukumarmuthukumar2549
@muthukumarmuthukumar2549 8 ай бұрын
அப்போ அந்த புத்தகம் வாங்கி படிக்க மாட்ட
@gowthamdancer8302
@gowthamdancer8302 8 ай бұрын
Title is wrong brother
@sundarammoorthi2436
@sundarammoorthi2436 4 ай бұрын
U
@vivekjoyappa2701
@vivekjoyappa2701 8 ай бұрын
Bhupinder singh😢, bsf.
@simplysiva2397
@simplysiva2397 8 ай бұрын
Muthu raman interview?????
@Raj-et7oj
@Raj-et7oj 8 ай бұрын
Redpix owner arrest pathi podunga.... police arajagam pathi podunga sir.
@COHENMARC-y7l
@COHENMARC-y7l Ай бұрын
This story is like a comedians doing work, how can bunch of poachers, make a monkey of trained Indian police force, same, how can they go after trained jungle trained people, they are using sari, dropping cooking utensils, alart the jungles dwelling people, the Indian police or army are clowns, that is why in j and k, many soldiers are dying, they are so stupid,this shows that India government needs to hire British and American military officers, to lead and train India police and military,
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 8 ай бұрын
போலீஸ் அராஜகம்
@lynsisters2722
@lynsisters2722 8 ай бұрын
உங்கள் உழைப்பு வீன் போகாது
@ManikandanManikandan-t2g
@ManikandanManikandan-t2g 3 ай бұрын
Poi
@mayandimayandi7196
@mayandimayandi7196 7 ай бұрын
வனத்துறை அராஜகம்
@rajaranikumar3400
@rajaranikumar3400 8 ай бұрын
Unakku vetkame illyia
@rajaranikumar3400
@rajaranikumar3400 8 ай бұрын
Dei nayeeeeeee ne dmk sombuthane
@balajik8579
@balajik8579 8 ай бұрын
மாலை வணக்கம் சிவா அண்ணா
@godgod9241
@godgod9241 8 ай бұрын
❤❤❤❤❤
@saravanans826
@saravanans826 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliraju6163
@kaliraju6163 8 ай бұрын
Hi anna
@ramakrishnang6831
@ramakrishnang6831 8 ай бұрын
❤❤❤❤❤
@StephenvinoVino
@StephenvinoVino 8 ай бұрын
@gopim2992
@gopim2992 8 ай бұрын
👍👍👍
@karuppu0715
@karuppu0715 8 ай бұрын
❤❤
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН