வணக்கம் சிவா அண்ணா❤❤வீரப்பனார். சேத்துக்குளியார்.. புகழ் ஓங்குக❤❤❤❤❤❤மனிதர்கள் உள்ளவரை. மறையாத வரலாறு.... ❤❤❤
@krishnanm52868 ай бұрын
வீரப்பன் சுற்றிய பகுதியை பூலோக அடிப்படியில் ஒரு வரைபடம் போல் குடுத்தல் நன்றாக இருக்கும் சிவா அண்ணா ❤❤❤
@vijaykumar-jl1md8 ай бұрын
Yes it's very helpful
@thinakaransivasubramanian39258 ай бұрын
@@vijaykumar-jl1mdYes ... He pointed out correctly....
@theexperiment2478 ай бұрын
Yenakum adhu venum
@kumaranj58198 ай бұрын
@@vijaykumar-jl1md🙏🙏
@ramasubramanian75588 ай бұрын
Yenakkum ventum map
@mikymichael35718 ай бұрын
சிவா அண்ணாவின் பிற்பகுதியில் உள்ள காடுகளை பார்க்கும்போது வீரப்பன் அய்யா அவர்களின் நினைவுகள் வந்து செல்கின்றது.... 🎉🎉🎉
@veerakumarerode35628 ай бұрын
சிவா sir சொர்கம் தாக்குதல் பற்றி முன்பே விளக்கியுள்ளார், ஆனால் ஒவ்வோரு வீடியோவிலும், புதிய தரவுகளுடன்.. ஒரு தேர்ந்த பத்திரிகையாளராக... ஒவ்வொரு பகுதியின் அமைவிடம், வாழும் மக்கள் என சிறப்பாக விளக்கம் தருகிறார்
@veerakumarerode35628 ай бұрын
மன்னிக்கவும் தேர்ந்த பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்டது... இன்றைய பத்திரிக்கையாளர்கள் மற்றும் யூடியூபர்கள் போல வாய்க்கு வந்தபடி கூறாமல்... சரியான தரவுகளை, நேர்த்தியாக விளக்குகிறார்.... Siva sir போன்றவர்கள், எதிர்காலத்தில் பத்திரிக்கையாளர்களாக வரவேண்டும் என்று முயற்சிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வெண்டும்... ஆனால் விடுவார்களா??? அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கை முதலாளிகள்... தெரியவில்லை... இன்று செய்திகள் எப்படிவர வேண்டும், எதற்க்கு வரவேண்டும் என முடிவு செய்பவர்கள்... பத்திரிக்கை துறையில் இல்லாத பிரசாந்த் கிஷோர் போன்ற நபர்கள் தான்...
@babufz10588 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா என்றும் வீரப்பன் மற்றும் சேத்துக்குளி கோவிந்தன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்க்க ♥️🍃🕊️...
@RemyMosesfilmmaker8 ай бұрын
Hatsoff for your hardwork investigation anna
@VaideeshSaravana8 ай бұрын
அடுத்த பகுதி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gowthamgopi3978 ай бұрын
❤️🔥❤️🔥 veerapan Siva Anna 🔥🔥 Vera level Veerapan ayya Sethukuli kovindhan Anna mind shrap ultimate 🎉🎉
@piraips05048 ай бұрын
இந்த மாதிரி சினிமால கூட படம் எடுக்கமுடியாது தலைவன் அந்தமாதிரி காட்டுல வாழ்ந்துருக்காரு.
@jaiphagavath14738 ай бұрын
Yes❤❤
@rajeshkannan55857 ай бұрын
என்ன ஒரு திறமை சிவா sir. அருமையான விளக்கம்
@gubentharakumar86088 ай бұрын
என்றும் மக்கள் மனதில் பத்திரிக்கை நிருபர் திரு சிவசுப்பிரமணியன் அய்யாவின் புகழ் வாழ்க வளமுடன் என்றும் பா குபேந்திர குமார்
@BalamuruganS-y7m8 ай бұрын
2020 March and April யிலிருந்து சிவா மீடியாவை பார்த்து வருகிறேன். ஒவ்வொரு எபிசோடும் எங்களை மெய் மறக்க செய்கிறது. வாழ்த்துக்கள் சிவா அண்ணா.. வணங்குகிறேன். பெயர் மற்றும் தேதியை எப்படிதான் நினைவில் வைத்துக் கொள்கிறாரொ...
@thamaraikannan29598 ай бұрын
சொர்க்கம் செல்ல ஆசை பேசுவோர் இன்னும் ஒரு வாரம் காத்திருப்போர் சங்கம் like podunga
@priyakutty14428 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@sathyaseelan71258 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@InfoTamilann8 ай бұрын
இவ்வளவு சம்பவத்தில் இருந்து தப்பிய வீரப்பன் கோவிந்தன் கடைசியில் அந்த வீட்டில் உள்ள பயிற்சி எதுக்கு என்று ஒரு கேள்வி கேட்டு இருந்தால் தப்பித்து இருப்பார்கள்.. ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தது தான் மீக பெரிய தவறு..
@piraips05048 ай бұрын
சேத்துக்குளி சந்தேகித்து அதனை தவிர்த்தார்,ஆனால் வீரப்பனார்தான் பயிற்சிக்கு சம்மதித்தார் அதுவே அவர் செய்த தவறு..
@StyleSelection-ye3wx8 ай бұрын
யானைக்கும் அடி சறுக்கும்
@SelvakumarKrishnaselvakumar8 ай бұрын
வயோதிகத்தின் காரணமாக அய்யாவீரப்பனார் வீழ்த்தப்பட்டார்
@candor0077 ай бұрын
Video veh evlo interesting ah kondu poga mudiyumo avlo muyarchi pani pandringa shiva anna .. 20mins ponadhae terila ❤
@jaiphagavath14738 ай бұрын
Super Anna❤❤Forest🌲 King👑 Veerappan 🦁🦁🦁 Oru Nalla Manithar ❤❤❤💯
@CheerfulAirboat-zl9ye6 ай бұрын
ஒரு வீரப்பன் திரும்பவும் வருவான் இலங்கைய் தமிழன் 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🐯🐯🐯🐯🐯🐯🐯🇬🇧🇬🇧🇬🇧uk tamiln
@sekarpi75087 ай бұрын
ஒடக்காபள்ளம் துரைசாமி உண்மையான வீரன்
@pondicherrypigeonclub7 ай бұрын
சிவா அண்ணனுக்கு ஒரே வேண்டுக்கோல் அடுத்தமுறை எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடைபெற்றது என்பதை தெளிவான வரைப்படமேப் மூலமாக தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்..நன்றி
@RameshYadav-iv7ym7 ай бұрын
Hi sir நான் நேற்று மாதேஸ்வரன் மலை போயி ருந்தன அந்த மலைய பாத்தா உடனே வீரப்பனின் நியாபகம் மற்றும் உங்கள் நியாபகம் தான் வருது sir, அடர்த்தியான காடு
@friendofforest81897 ай бұрын
Amazing videos bro.Siva subramabian.
@AmulRaj-vn2jr2 ай бұрын
Cinimavaye mengirusu sir..super
@narayananguru14518 ай бұрын
Vanakkam Siva Anna sethu kuli govindhan thiramaigalapathi sollunga anna
@mahalakshmi.madasamy99688 ай бұрын
மாவீரன் வீரப்பன்.ஐயாவுக்குவீரவணக்கம்🎉🎉🎉🎉
@moorthylatha65758 ай бұрын
Siva sir vanakkam 🎉
@sj.gaming20327 ай бұрын
Great anna
@saravananthirunavukkarasu99848 ай бұрын
வீர்ப்பன் சங்கர் பிடாரி என்கின்ற அரக்கனை உயிரோடு பிடித்து கொல்லாமல் விட்டது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது
@jaiphagavath14738 ай бұрын
Correct💯✅
@mayandimayandi71963 ай бұрын
Yes
@SriKanth-hs4pd8 ай бұрын
வெள்ளத்துரை ஐயா சஸ்பென்ட் செய்ய பட்டுள்ளார் அதை பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஒரு வீடியோ போடுங்கள் சிவா அன்னா.
@arunkumar-ww3rb8 ай бұрын
Hii Anna .. Am Arunkumar from Bhavanisagar..
@muneeswarank20678 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா ❤
@RVL9778 ай бұрын
Inbetween election result tension your video is interesting.
@senthilkumarperiyathottam78488 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏
@PrabhuTs8 ай бұрын
இரண்டு பேரின் போட்டோ கிடைக்கவில்லையா ?. நீங்கள் சொல்லும் காட்டு பகுதிகளை பற்றி சொல்லும் போது மேப் போட்டால் நன்றாக இருக்கும்.
@RajiMurugan-z3c6 ай бұрын
Siva Subramaniam sir per phone number WhatsApp
@hariprasads99718 ай бұрын
Ella veerappan koottaligalai patthi thani thaniya video podunga. Avarudeya varalaarei patthi podunga .
@abuthalha83808 ай бұрын
Romba neram waiting sir Sunday annaiki ...
@karthikeyankarthi98618 ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏
@prabhu19smart8 ай бұрын
Hi hi hi. 4th comment
@DhinaCameron028 ай бұрын
Hi.. Thala 🎉 unga video ku tha waiting 👍
@Muthamil-ut3yv8 ай бұрын
வணக்கம் அண்ணா
@karthisrikanth23627 ай бұрын
Shiva na ❤❤❤
@jpaneerselvam46088 ай бұрын
Super
@SunilKumar-zg5hu8 ай бұрын
Veerapan very sharp person mentally but why he went in Ambulance is really doubtful ....
@sandiyasathis12976 ай бұрын
Rajkumar kadathal 108 day rajkumar sir anupavam yeppadi iruthathu atha pathi sollunga sir
@saravanans8268 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AGifrom20408 ай бұрын
Post Independence Palani baba is higly legaly sound Tamil Person....amazing...does he wrote any book on fundamental human rights...?
@mohamedharish66118 ай бұрын
Hi sir வீரப்பன் தேடுதல் வேட்டைழ் பணியில் இருந்த கருப்பசாமி பற்றி போடுங்க sir
@manickamp35917 ай бұрын
King sivamedia❤❤
@SaravananA-s7g8 ай бұрын
Hi Anna from Bangalore,🎉🎉🎉🎉🎉🎉🎉
@harihari-s3q7 ай бұрын
Ayya ungal 5years back veerappan episode video repeate panungo please
@SelvakumarKrishnaselvakumar8 ай бұрын
ராஜ்குமார் கடத்தலில் அய்யா வீரப்பன் அவர்கள் தாக்கபட்டது எப்படி அண்ணா
@samvijayan19948 ай бұрын
Anna vanakkam
@ChithraBalaji-n3e7 ай бұрын
Hi Anna how are you ❤🎉🙏
@vjpaperconvertor87148 ай бұрын
Hi Anna
@ramr89077 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அடுத்த காணொளி விரைவாக பதிவிடுங்கள்
@AmarNath-xi4hu8 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@VeerMATHARASI1237 ай бұрын
Sir chandira guda eppadi death achu details sollunga pls
@vijaycapri7777 ай бұрын
what is the place where this video was shot? any significance?
@vimalraj25897 ай бұрын
Sir our products only veerapan video Please put the other videos. I see Al ready our inverterview Other channel...please fuses New news
@sebastianp15897 ай бұрын
👍
@ammanbalaji42938 ай бұрын
❤🎉❤🎉❤
@srivinayakapaperboardsrivi72818 ай бұрын
ok தல
@ramakrishnang68318 ай бұрын
❤❤❤❤❤
@arunkutty70013 ай бұрын
Suuthaapatta is a emotion
@praveenkumarkumar19928 ай бұрын
Hai🎉
@iyyappan711-zt5fo8 ай бұрын
Vanakkam AnnA🙏🏻❤️💥
@Anandkumar-hz8mn8 ай бұрын
வணக்கம் ஐயா, வெகு நாட்களாக சொல்ல நினைத்த விஷயம். இந்த channelஐ வீரப்பன் மற்றும் காடுகள் சார்ந்த பதிவுக்கு மட்டும் பயன் படுத்துங்கள். தங்களுடைய இன்னொரு channel பல மாதங்களாக புதிய பதிவு எதுவும் இல்லாமல் உள்ளது. Social topic discussion க்கு அந்த channelஐ பயன் படுத்தலாமே ஐயா. Please segregate. வாழ்க வளமுடன்
@theconqueror30108 ай бұрын
🎉🎉🎉
@vimalraj25897 ай бұрын
Sir please close our veerapan video pothum. Pls stop mudiyalla.