அதிர வைக்கும் இவாஞ்சலின் பால் தினகரன் பின்னணி? 5000 கோடி சொத்து, சொந்த விமானங்கள்.. Realone Voice

  Рет қаралды 906,460

Realone Voice

Realone Voice

Күн бұрын

#pauldinakaran #evangelinepauldhinakaran #evangelinemessages #father #christian #realonevoice #viralnews #currentaffairs
அதிர வைக்கும் இவாஞ்சலின் பால் தினகரன் பின்னணி? 5000 கோடி சொத்து, சொந்த விமானங்கள்.. Realone Voice I
Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
For Advertisement Contact : +91 90255 02034
Website : www.realonemed...
Follow Us On Our Official Social Media Pages:
Facebook : / r1voiceofficial
Twitter : / realone_media
Instagram : / realonemediaoffl
Telegram Channel : t.me/realoneme...
Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
Join us on this great journey by clicking the subscribe button.
…………….... Disclaimer ………….
The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Пікірлер: 2 100
@danielpraveen9636
@danielpraveen9636 5 ай бұрын
உண்மையை நெஞ்சுறுதியோடு அச்சமின்றி சொன்ன குணசேகரன் சாமுவேல் பேராயர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@user-rx5gd8pi7l
@user-rx5gd8pi7l 12 күн бұрын
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 3 ай бұрын
உண்மையைப் பேசிய உங்களை ஒரு போதும் குற்றம் சொல்ல மாட்டோம். நல்ல விளக்கம். நன்றி
@bluestack5107
@bluestack5107 2 ай бұрын
Ivanum fraud than see jis interview with mukthar
@user-rr3jf8ir5u
@user-rr3jf8ir5u 8 күн бұрын
❤❤
@Michael-oh8yq
@Michael-oh8yq 2 ай бұрын
கிறிஸ்துவர்களை பார்க்காதிர்கள் யாருமே சரியானவர்கள் இல்லை ஆனால் என் ‌இயேசு‌ கிறிஸ்து உண்மையானவர் ✝️
@Sweet9068
@Sweet9068 5 күн бұрын
Amen Jesus only ❤
@venkatr3987
@venkatr3987 Күн бұрын
😂😂😂
@romeant9801
@romeant9801 4 ай бұрын
I am a catholic Nun ,i am in service more than 25 years.once in three years we go home to see our old parents and sisters. BUT When i go home i have no proper house to stay. My old mother is living in a damaged old house i go there and spend my leave and come back to serve the Lord .I believe one day God will bless my family.
@kfmmary3670
@kfmmary3670 4 ай бұрын
God bless you sister . your family get very soon new house..
@r.m.9702
@r.m.9702 4 ай бұрын
Catholic people are doing really gods work. They donot make it as business.
@antomary2518
@antomary2518 3 ай бұрын
Praise the lord sister.....you serve the Lord my sister....God will take care of our elderly people......trust in the Lord...you need to wait for his time to serve ur family....
@babuvenkat7187
@babuvenkat7187 3 ай бұрын
Defenetly one day,,,,,,,,,,, God bless you,,, mam,,,, Amen Amen Amen🙏🙏🙏🙏
@user-sx1yv9es6u
@user-sx1yv9es6u 3 ай бұрын
Address solunka sister
@masilaa
@masilaa 20 күн бұрын
I worked in karunya ...I appreciate this bishop for speaking the truth....100% facts
@angelakoilpillai5272
@angelakoilpillai5272 6 ай бұрын
15 வருடங்களுக்கு முன்பு வரை மாதத்திலும் ரூ500 அனுப்பி வந்தேன்.இவர்களின் ஆடம்பரத்தை பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.எனக்கு தெரிந்த சிரமப்படுகிறவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கான மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்கிறேன்.மனதிற்கு திருப்தியாகவும் உள்ளது.
@prabadigital6165
@prabadigital6165 6 ай бұрын
கர்த்தருக்கு என்ற எண்ணத்தில் கொடுத்திருந்தால் அவர் திரும்ப கொடுப்பார்.மனிதனுக்கு என்றால் ஒன்றும் கிடைக்காது. வேதம் சொல்வது 3 1. அவருக்கு கொடுத்தால் அவர் திரும்ப கொடுப்பார் 2. வலது கை கொடுப்பதை இடது கை அறிய கூடாது. 3. எதிர்பார்ப்பு இல்லாமல் நன்றி உணர்வோடு கொடுப்பது தேவன் விரும்புகிறார். இதில் நீங்க எந்த நிலை?
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 6 ай бұрын
💯 percentage true message
@evangelinekarkada889
@evangelinekarkada889 6 ай бұрын
Speaker s Thayau Sandhu ketu kolukiren makkalidam Kanika. Endra peril. Panam panam endru ketkathiergal
@MrMo-bl5pq
@MrMo-bl5pq 6 ай бұрын
Help each other without expectation, also don't spread fake information..
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 6 ай бұрын
இறைதூதருக்கு அர்த்தமே தெரியவில்லை.அப்ப இயேசு யாரு.
@Jesusinindia_.
@Jesusinindia_. 5 ай бұрын
கர்த்தரின் பார்வையில் இருந்து தவறுகளை செய்பவர்கள் தப்பிக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி.😇✝️🙏 ஆமென்
@citisai
@citisai 10 күн бұрын
Jesus dan pava mannipu taruvarame😊
@Human-n9g
@Human-n9g 6 күн бұрын
​@@citisaiaama avar manasaara paavamannippu keta mannippar
@citisai
@citisai 6 күн бұрын
@@Human-n9g ivanungaluku manasu onnu iruka... Christ ah vechi business panranuvo...
@venkatr3987
@venkatr3987 Күн бұрын
எது பன்னாலும் காசு கொடுத்தால் பாவ மன்னிப்பு தந்துடுவாரு சேசப்பா😂
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 6 ай бұрын
நீங்கள் உண்மையை பேசத் தயங்காத நல்ல நேர்மையான மனிதர் வணங்குகிறேன் ஃபாதர் 🙏🙏🙏🙏
@niraA02
@niraA02 6 ай бұрын
Poda ngotha ivan onnum yokkiyam illa mukthar vs indha father interview paaru 😂😂
@jemimaraj7025
@jemimaraj7025 4 ай бұрын
Jealousy or chests of money may be the reason to chew rumours .Answer God Almighty.
@amuthasukumaran5113
@amuthasukumaran5113 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா மககளுக்கு ஓர் விழிப்புணர்வு கொடுத்தீர்கள்
@brindhaprince1915
@brindhaprince1915 5 ай бұрын
நான் இந்த மாதிரி ஆட்களுக்கும் உதவி செய்ய மாட்டேன். அதற்கு பதிலாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்வேன்
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t 4 ай бұрын
பணம் மிகுதி உள்ளவன் பாவியாக இருப்பான் என்று கூறமுடியவில்லை... ஆனால் இந்த தினகரன்.. பால் தினகரன் குடும்பம்...ஆணவத்தால்.. பதில் அளித்து.. எல்லா சமூகத்தையும்.வஞ்சிக்கிறது.... பெருவெள்ளம் ஓர் நாள் அடித்து செல்லும் . கைகள் மட்டுமே வெளியே தெரியும்... ஆனால் ஆண்டவர் கூட ரட்சிக்க வர மாட்டார் ☝️☝️🤔🤗😁
@thomassamuel9668
@thomassamuel9668 Ай бұрын
Stop giving to these kind of churches in the name of offering and tithe. Try to help some needy whom you personally know. They can be your neighbour, relative, helper or friends.
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 6 ай бұрын
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்
@palaiahmp8987
@palaiahmp8987 6 ай бұрын
உண்மையை உறக்க சொன்ன அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 6 ай бұрын
இருக்கிரவன் இல்லாதவன் எல்லாபபயலும் அவனுக்கு தான் கொடுக்கிரனுங்க கிராம உழிங்களுக்கு எவனும் குடுக்கவும் மாட்டானுங்க கிராம ஊழியத்துக்கு வரவும்மாட்டானுங்க
@niraA02
@niraA02 6 ай бұрын
Ivar mattum enna yokkiyama Mukthar vs indha father interview paaruga apa theriyum 😂
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 6 ай бұрын
​@@niraA02 உண்மை யைச் சொன்னால் எரியத் தான் செய்யும்
@niraA02
@niraA02 6 ай бұрын
@@kalaranjanisitsabesan4548 dei avanum fraud ivanum fraud rendum onnuku onnu salichadhu illa
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 5 ай бұрын
உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் இயேசு பாவத்தை மன்னித்து விடுவார் என்று தைரியத்தில் பாவத்தை சேர்க்கிறார்கள் இந்து மதத்தில் நீ எதை செய்கிறாய் திரும்ப அதை நீ பெறுவாய் என்பதுதான் அர்த்தம் பைபிள் குர்ஆன் மகாபாரதம் ராமாயணம் அனைத்திலும் தர்மமே வெல்ல
@abrahamfaithman
@abrahamfaithman 11 күн бұрын
அருமையான பதிவு.... பேராயர் ஐயா உண்மையை உறக்க சொல்லியதற்காக நன்றி 🙏 நன்றி... நன்றி 🙏 கிருபை உங்களோடு இருப்பதாக! தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஐயா 🙏 பால் தினகரன் ஒரு "பண தூதன்" என்று பகிரங்கமாக சொன்னது மிகவும் அருமை 🎉🎉🎉
@muthumahesan2337
@muthumahesan2337 6 ай бұрын
நல்லவே நடிக்கிறார் அந்த அம்மா!பாவம் சோற்றுக்கே வழி இல்லாத குடும்பம்.
@screenbook2455
@screenbook2455 6 ай бұрын
தங்கள் பதில்கள் மிக மிக அருமை. வாழ்த்துக்கள். இறைவன் உம்மோடு. ஆமென்.
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 5 ай бұрын
Evangeline is excellent actress. She can be awarded Oscar Awards.
@mercywilliams8313
@mercywilliams8313 5 ай бұрын
Yes correct 💯 unmai
@rajabraphavathi9825
@rajabraphavathi9825 5 ай бұрын
சரியாக சொன்ன என் தகப்பன் அவர்களுக்கு நன்றி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
யாரு தகப்பன்
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 6 ай бұрын
We need this type of honest Father who is sincere to serve the society
@johnravi6712
@johnravi6712 6 ай бұрын
He is very dishonest...watch sathyam TV. Neeruku ner. This Bishop looted fund from BJP...
@citisai
@citisai 10 күн бұрын
Sathiyam tv owned by Paul dinakaran 😅
@chandrasenancg5354
@chandrasenancg5354 6 ай бұрын
நம்மவர் சிறப்பான பாதிரியார் எளிமையான பாதிரியார். சத்தியமான பாதிரியார் எளிமையும் சத்தியமும் நற்செய்தியும் தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍
@praveenaoom9221
@praveenaoom9221 6 ай бұрын
Unmaiyana Christian epadi dan irupar🙏
@raviretna6207
@raviretna6207 6 ай бұрын
ஹிந்துஸ்தான் பாதிரி
@kombaiahsitthirai9238
@kombaiahsitthirai9238 6 ай бұрын
Majority of christian people cheating people government
@jeyachandran1949
@jeyachandran1949 6 ай бұрын
You don't know about him 😢😮😮😢
@shobareghu2065
@shobareghu2065 5 ай бұрын
I am a Hindu. Still i believe all religions and attended their meeting. They make the people very emotional and attract them . Donations are sooóo high
@RameshTimePass
@RameshTimePass 5 ай бұрын
எல்லா மதங்களிலும் நல்ல மனிதர்களும் உண்மையை பேசுபவர்களும் உண்டு ! 👌
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
சபாஷ்! வெளிப்படையான உண்மைப் பேட்டி👌👍👍🙏!!
@annamary3726
@annamary3726 Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@rajakumarindia7603
@rajakumarindia7603 6 ай бұрын
AIYYA.....I AM HINDU. BUT YOU ARE VERY GENUINE BISHOP. YOUR SERVICE SHOULD CONTINUE TO INNOCENT CHRISTIAN PEOPLE. THANK YOU SIR
@ghfi7070
@ghfi7070 6 ай бұрын
Bishop you spoke the truth. Poor people's must think twice befor donating money to this cults. I appreciate Bishop your open talk.
@Mohanraj28249
@Mohanraj28249 6 ай бұрын
முன்ன மாதிரி இல்லை.. இன்று மீடியாவிடம் தப்பிப்பது.. எளிதல்ல...
@sundararajs3985
@sundararajs3985 6 ай бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி
@pragapragash4389
@pragapragash4389 5 ай бұрын
நாங்கள் கத்தோலிக்க விசுவாசிகள். எங்களுடைய குருக்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். ஈழத்தில் யுத்தம் நடந்த போது அவர்கள் மக்களுக்கு செய்த பணி பெரியது. உயிர் தியாகம் செய்த எங்களுடைய குருக்கள்,காணாமல் போன குருக்கள் ,காயப்பட குருக்கள் , அங்கே சென்றால் செத்து விடுவோம் என்று தெரிந்தும் பணி செய்ய சென்ற கத்தோலிக்க விசுவாசம் பெரியது! காணிக்கை என்று நாங்கள் பெரிதாக ஒன்றும் கொடுப்பதில்லை. We love them & pray for them always!
@selviramesh9157
@selviramesh9157 5 ай бұрын
Yes...
@kanistakanista3749
@kanistakanista3749 5 ай бұрын
உண்மை
@Jackshala89
@Jackshala89 5 ай бұрын
உண்மையான விடயம் ❤ நானும் ஈழத்தை சேர்ந்தவள் ❤ கிறீஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவள் ❤❤❤❤I love jesus ❤❤❤
@Jasongavril
@Jasongavril 5 ай бұрын
Me to stopped
@r.m.9702
@r.m.9702 4 ай бұрын
Catholics are real followers of Jesus .They never make religion as business.
@user-hx3pv9ne1i
@user-hx3pv9ne1i 5 ай бұрын
நம் கண் முன் கஷ்டபடுகிறவங்களுக்கு உதவுங்கள்.நம் பணத்தை மற்றவரிடம் கொடுத்துதான் செய்ய வேண்டியதில்லை.
@paulsolomon8563
@paulsolomon8563 6 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி; சொத்து மதிப்பு 5000/- ஆயிரம் கோடி இருக்க வாய்ப்பில்லை. 1.லட்சம் கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்காது. உங்கள் கருத்து ஞாயமானது.
@gjanthonysamy5074
@gjanthonysamy5074 6 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@gjanthonysamy5074
@gjanthonysamy5074 6 ай бұрын
Why you all talking about those bitches.
@vincentmariya9595
@vincentmariya9595 6 ай бұрын
True true true true 😂😂😂😂
@petervittal
@petervittal 5 ай бұрын
It was said to have been 5000 crores in 2012 itself!
@rajanssundar
@rajanssundar 5 ай бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் . ஏசு கிரிஸ்து எங்கே கிருத்துவர்கள் தசமம் கொடுக்க வேண்டும் என்று கட்டாய படுத்தினார் ?
@manickam6560
@manickam6560 5 ай бұрын
இவங்களுக்கு நான் கூட வாலிபர் இதுல மாசம் மாசம் நானும் என் தம்பியும் என் தங்கச்சி எல்லாம் காசு அனுப்புங்க இப்பலாம் அனுப்புவதே இல்லவே இல்ல எனக்கு தெரிஞ்ச இல்லாத ஏழைப் பிள்ளைகளுக்கும் ஏழைகளுக்கும் நானே நேரடியா இப்ப என்னுடைய தசமம் முழுவதும் கொடுத்து உதவி செய்கிறேன்
@Ansjas2413
@Ansjas2413 5 ай бұрын
Sir en paiyanuku fees kata kuda money illa sir. Romba kasta padrom. Enaku rendu pasanga. Oru paiyanuku ipo 2 vayasu agudhu. En paiyan lkg dhan padikuran. Naga nalla dhan sir irundhom en husband family la ellarum emathitanga. Ipo en paiyanuku fees katta kuda money illa. En paiyan school a fees kata solli kekuranga. En paiyanuku fees katta ungalala mudinja udhavi panunga sir please. Nan nala velaiku poiruvenu nambikai iruku sir. Ponadhum return panidren sir. Please help panunga sir. 1 week a school ku pogala idhunala
@jvij-bv8vp
@jvij-bv8vp 4 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️உண்மையான ஏழைகளுக்கு செய்யுங்கள் கடவுள் ஆசீர்வதிப்பார்🙏❤️
@NithyaPrakash2683
@NithyaPrakash2683 2 ай бұрын
பைபிள் அதைத்தாங்க சொல்லுது ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான், தீர்ப்பு நாளில் கூட இந்த சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் னு சொல்லுவாரு, ஆலயத்துக்கு கூட காணிக்கை, தசமபாகம் எதுக்கு தர சொன்னார்னா அத ஏழைக்கும் பரதேசிக்கும் இல்லாதவனுக்கும் பகிர்ந்து கொடுத்து அவங்கள வாழ வைக்க இவனுங்க வாழ்வதற்கு தர சொல்லல
@stalindanny5420
@stalindanny5420 2 ай бұрын
Thts good!!🎉
@leabishek6629
@leabishek6629 2 ай бұрын
We help only poor people only❤❤❤❤❤
@subathrafredrick1260
@subathrafredrick1260 5 ай бұрын
I am a Christian...What his telling is Very true!!
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 6 ай бұрын
கிருஸ்துவத்தில் உண்மை பேசும் இறைதூதர் நீங்க நீடூடிவாழ இறைவனை வேண்டுகிறேன்
@niraA02
@niraA02 6 ай бұрын
Mukthar vs indha father interview paathutu adhukapro comment pannu
@umamaheswari604
@umamaheswari604 6 ай бұрын
Yes. He is exceptional and true.
@mani.k8656
@mani.k8656 6 ай бұрын
Good Samaritan
@bmniac
@bmniac 6 ай бұрын
Don't take these jokers seriously. they are slaves to the evangelist
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA 5 ай бұрын
He supports bjp.
@user-zh1cy4bs6s
@user-zh1cy4bs6s 6 ай бұрын
Your Grace Gunasekaran Samuel, I salute you for being so honest and open. When we have an honest clergyman like you, the World would be a better place.
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 6 ай бұрын
அய்யா உங்களுக்கு ஆண்டவர் நீண்ட ஆயுள் வழங்க பிரார்த்திக்கிறேன். மக்களை முட்டாள் ஆக்கும் இந்த கும்பலின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.அவசியம் மக்களுக்கான விழிப்புனர்வை தொடர்ந்து பணிபுரிய வேண்டும்.
@zahararifa5715
@zahararifa5715 5 ай бұрын
மக்களிடம் விழிப்புணர்வு ஒருபோதும் வராது
@jeyachandran1949
@jeyachandran1949 5 ай бұрын
இந்த கருப்பழகன் பெற்றோரிட்ட பெயரை கெடுத்துக்கொண்டிருப்பவர். இவருக்கு நல்லக்குணமும் கிடையாது; சாமுவேல் தீர்க்கதரிசி போல உண்மை ஊழியமும் கிடையாது. Anchors க்கு வேண்டுகோள் இந்த சிலுவைக்கார அங்கியிடம் ஜாக்கிரதை தேவை; viewers க்கு விழிப்புணர்வு தேவை! All are not BISHOPS who wear CROSS ; All are not SAINTS that go to CHURCH! Rev Dr I Jeyachandran, Clergy Emeritus CSI
@fannybrawne8278
@fannybrawne8278 5 ай бұрын
Well said father praise the lord
@mrs.raninaveendaanandrani4727
@mrs.raninaveendaanandrani4727 Ай бұрын
Don't talk without knowing Mr. Do u read Bible
@rajanpandian9215
@rajanpandian9215 6 ай бұрын
மிக சிறந்த நடிப்பு, அதற்காக அந்த பெண்ணை நாம் பாராட்ட வேண்டும் !
@smcv8365
@smcv8365 6 ай бұрын
Oye, she is a terrible and very fake actress. 😂😂😂😂 Everybody knew she was lying.
@selladuraig4029
@selladuraig4029 6 ай бұрын
நல்லநடிகர்திலகம் அம்மை
@jai17171
@jai17171 5 ай бұрын
Ellarum ipo thaan yosikranga Chinna vayasula indha Amma vandhu en school la alandhu vitutu irukum.. enna da ellarum paithya Karanungala irukanga nu nenachein
@TheSoosai
@TheSoosai 5 ай бұрын
அது சனியன்
@msmani0078
@msmani0078 5 ай бұрын
ஐயா உங்களை பதிவு மிகவும் நேர்மையாக இருந்தது உங்களுடைய பதிவுக்கு யாரும் மறுப்பு கருத்து கூற மாட்டார்கள் தங்களது இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@user-st6pd6hs5e
@user-st6pd6hs5e 5 ай бұрын
உண்மையை, உறக்க, சொன்னிங்க, ஐயா, நீங்க, பல்லாண்டு, ஆரோக்கியமாகவும், கடவுளின், ஆசீர்வாதமும், உங்களுக்கு, கடவுள், கொடுக்கனும்
@user-rr3jf8ir5u
@user-rr3jf8ir5u 8 күн бұрын
❤❤❤❤❤❤
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 6 ай бұрын
மிகவும் நல்ல பதிவு பாதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@diotyson1147
@diotyson1147 6 ай бұрын
என் மகனை kaarunya univercity la AIDS engineering course சேர்த்தேன் ஒரு வருடத்திற்கு 4 லட்சம் வங்குறாங்க இந்த college விவரம் தெரியாமல் என் மகனை சேர்த்து விட்டேன் அப்புறமா யோசுசன் எப்படி இருந்தாலும் 4 வருடத்திற்கு exam fees அப்படி இப்படின்னு 20 லட்சம் வங்கிருவாங்க நம்மனால் முடியாது என்று என் பையனை சேர்த்து 3 மாதத்தில் கூப்பிட்டு வந்து வேற College la சேர்த்து விட்டன். காருண்யாவில் படிக்கிற அனைத்து பசங்களும் பெரிய பணக்கார பசங்கள் அவுங்க வசதிக்கு படிக்கலாம் ஆனால் நான் ஒரு விதவை என்னால் அவுங்க கேக்குற பைசா கட்ட முடியாது அதுனால தான் காருண்யாவில் இருந்து dis continue panni என் பையனை கூப்பிட்டு வந்து வேற காலேஜ்ல சேர்த்து விட்டேன். நாங்கள் 3 மாதத்தில் discontinue பண்ணினதுல கட்டுன amount ஒத்த பைசா திரும்ப குடுக்கல நான் எவ்ளோ அழுது கெஞ்சி கேட்டேன் எங்கள் college rules தெரிஞ்சு தான சேர்தீங்க நாங்க மீத பணம் குடுக்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். அந்த certificate வாங்குறதுகுள்ள naanga பட்ட கஷ்டம் அந்த கடவுளுக்கு தான் தெரியும். pls எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் பணம் இருகுரவுங்க காருண்யாவில் சேருங்க இல்லை என்றால் நம்ம தகுதிக்கு தக்க college la சேருங்க.
@kiy3165
@kiy3165 6 ай бұрын
உனக்கு உனக்கு பெருமை உனக்கு எதுக்கு அங்க போய் படிக்கணும் ரூபாய் இல்லனா ரூபாய்க்கு தகுந்தபடி எந்த காலேஜ் இருக்கோ அங்க போய் படிக்க வேண்டியது தானே
@santosh2082
@santosh2082 6 ай бұрын
nega Christian la dana irukinga ungaluku freeya studies kuduthu irukalama
@diotyson1147
@diotyson1147 6 ай бұрын
இல்ல நாங்க ஹிந்து but கிறிஸ்டினா இருந்தாலும் fees தான்.
@arunkumardeiveegan4311
@arunkumardeiveegan4311 6 ай бұрын
Ippa enga padikrar
@arumugamb8072
@arumugamb8072 6 ай бұрын
அம்மணி நீங்க... முதலில.., 1)உங்களோட .. சொந்த உறவினர்களோடு... உட்கார்ந்தே... அவசியம்...பலபலதை... ஆலோசிக்கனும்... இதுவே .ஒருவருக்கொருவர்..என உந்தி.. அன்புடன்... பெரியபெரிய.. வழிகாட்டியராகி.. ஆலோசனைகளை.. பாதுகாப்பைத் தரும் மறவாதீங்க.. விரலை வீங்க.வைக்க..வோ.. கண்ணீருடன் அலையவோ விட.. மாட்டார்கள். ஆம் (மாறாக, உறவினர் களோடு பேச முடியல்ல..பல சண்டை பிரச்சனை எரிச்சல் பொறாமையில.உள்ளார்கள்.. என்பதை நீங்க.. உணரின்.. ....😳 😳 😳 😳.. தயவு செய்து நின்று.. இந்த சண்டைகளை. பிரச்சினைகளை..உருவாக்கி விட்டோரைக் கவனிங்க. . ஆம். மத்த இனம் பூரா..ஒற்றுமை யாக கூடி வாழ்றாங்க.. கவனி கவனிங்க.. ~ஆனா, தமிழர்கள் மட்டும் அனைத்துக் குடும்பங்களுமே.. பிரிந்து.. பிரிந்து.. போயுள்ளனர்.. பிரிவினை பண்ணப்பட்டுள்ளது. தமிழர்களவ வலிந்தே.. அனாதை அனாதை... ஆக்கப்பட்டுள்ளனர் . ஆம்..இதெல்லாம்... ...😢 😢😢😢 என்னா...???? ???? ???? ???? ???? ???? ???? 2) படித்து முடிய எந்தா வேலை. .. என்னா வேலைங்களை.. செய்யனும் என்பதை. முடிவு.. பண்ணுறீங்களோ.. அதை ஒட்டியே படிங்க.. சும்மா ஏதொரு டிகிரி வாங்க. சேர்க்காதீங்க.. காருண்யாவில..படித்தால்.. என்னா நன்மை?? கிறிஸ்தவ.. மத போதகம்... பண்ணுவது... ஆவது சாத்தியமா... ??? ~இது ஒரு ஆட்ஸ் & பொறியியல்..... கல்லூரி சரி. ~மாணவர்களின்..… ஒழுக்கம்.. நேர்மை.. அதை சொல்லுக.. ~....ஆக, 38-40வருடங்களாக.. ஆண்டு ..1986களிலயே…இந்த காருண்யா கல்லூரி உண்டா..😳 😳 😳 3) ஒரு போதும் விளம்பரம் பார்த்து அதை நம்பி நேராக. கல்லூரியில சேர்க்கப் போகவே .கூடாது.. ஆம் 4)
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 6 ай бұрын
தமிழக மக்களுக்கு உண்மையை சொன்ன நாங்கள் பாதர் சொல்வதை வேத வாக்காக நினைப்பவர்களிலில் நானும் ஒருவன் உங்களின் உண்மையான வார்தைகள் தெய்வ வாக்கு தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள காருண்யா கல்வி நிலையம் பால்தினகரனுக்கு சொந்தமானது அங்கு ஈஷா மையம் ஆரம்பித்தவுடன் கடையை கனடா நாட்டிற்கு சென்று விட்டனர் தகவல் முரசு
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 6 ай бұрын
Mental also visited Dinakaran funeral
@antosselvaraj2287
@antosselvaraj2287 6 ай бұрын
மன்ணிக்கவும் ஆர்ச் பிசப் என்று சொல்லிகொளகிரார். இவர் காணிக்கை வாங்க வில்லையா. இவர் பிச்சை எடுக்க வில்லையா.
@zechariahselvaraj8409
@zechariahselvaraj8409 6 ай бұрын
சகோதரரே! அவர் கடமையாக மனமுவந்து கொடுப்பதை பெற்று க்கொள்கிறார். ஆன்மீகப் பணிக்கு விலை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவ்வளவே!
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 6 ай бұрын
​@@zechariahselvaraj8409 ஆமாம் டா வெளிநாடுகளில் இவனுகள் போடும் கூட்டத்தில் விற்கும் சிற்றுண்டி கள் கூட வெளியே விற்கும் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்காக தான் விற்பனை செய்வார்கள்
@srivasan4697
@srivasan4697 6 ай бұрын
சகோதரர் குணசேகரன் அவர்கள் பால்தினகரனின் உண்மையான முகத்தை பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டார். டி.ஜி.ஸ்.தினகரனும் சரி பால்தினகரனும் சரி ஏழை மக்களுக்கு உதவ மனம் இல்லாதவர்கள். ஏழைகளுக்கு உதவுபவரையே இறைவன் ஆசிர்வதிப்பார்.இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.பாவத்தின் சம்பளம் மரணம்.தந்திரமாக பேசி ஏழைகளிடம் பணத்தை பறிப்பவனுக்கு இறைவன் தரும் பரிசு கடைசியில் கொடூர மரணம்.க.சீனிவாசன்.சென்னை.
@Paapa_love999
@Paapa_love999 Ай бұрын
I agree with this . when I have asked for prayer request they asked me 1800rs from where shall I go. So I started praying myself to lord Jesus Christ name everything I got it.
@prantosarathy386
@prantosarathy386 2 күн бұрын
God bless you
@p.harris7254
@p.harris7254 5 ай бұрын
வணக்கம் ஐயா உண்மையை உரக்க சொல்கின்றீர்கள் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் அதைவிட விஜய்க்கு அட்வைஸ் சொன்னதும் சூப்பர் உண்மையை கரெக்டாக பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@--Asha--
@--Asha-- 6 ай бұрын
I remember மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை ... whenever I watch your video father ..🙏🙏
@aarunkumar1371
@aarunkumar1371 6 ай бұрын
Very good God bless you sir you always speaking truth.
@gknataraj
@gknataraj 6 ай бұрын
Appreciate ur honesty in coming out with truth!
@annekalavathy7864
@annekalavathy7864 5 ай бұрын
Not only Paul Dhinakaran but also so many Pastors are enjoying the people's offerings for their own luxurious life.The people who give their offerings should think about it. Let's help the needy people infront of us."இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து இல்லாமையில் இயலாமையில் நம் கண்முன் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வோம்.
@malarkjr1603
@malarkjr1603 2 ай бұрын
💯 True Father You absolutely correct speech ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 6 ай бұрын
ஐயா உங்களைப் போல உண்மையான கிறிஸ்தவர்களை காணும் பொழுது என் கண் கலங்குகிறது ஐயா நேர்மை நீதி நேர்மை எல்லாம் உள்ள உங்களை போன்றவர்களை கிறிஸ்தவர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன் ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@user-ss7sj5fh5m
@user-ss7sj5fh5m 5 ай бұрын
😂 ஒரு Fraud இன்னொரு Fraud அ பத்தி பேசுது. ஒரு Fraud அழுது, பிச்சை எடுத்து சம்பாதிக்குது. இன்னொன்று மத்தவங்கள கொன்று, மிரட்டி அதிகாரத்தில் இருக்குது. கிறிஸ்தவ மதம் மற்றதை விட மிகவும் கொடியது.
@sasikala8934
@sasikala8934 6 ай бұрын
100% truth Thank you father
@jesusredeemsplus55
@jesusredeemsplus55 6 ай бұрын
மக்கள் மாறானும். குடி வேற. தேவன் எப்படி அனுமதிக்கிறார்.கடவுள் மீது பயம் இல்லை. மனசாட்சி குத்தலையா
@kombaiahsitthirai9238
@kombaiahsitthirai9238 6 ай бұрын
Majority of christian people cheating people and government
@user-ss7sj5fh5m
@user-ss7sj5fh5m 5 ай бұрын
கடவுள் இல்லை என்ற நம்பிக்கை உள்ளவனுக்கு கடவுள் மேல் எப்படி பயம் இருக்கும்.
@vinothkarna4522
@vinothkarna4522 5 ай бұрын
Sariyaga sonneergal nanbare avargaluku theriyum kadavul illave illai avar epodhum varave maatar ​@@user-ss7sj5fh5m
@user-dg8sl2vl3i
@user-dg8sl2vl3i 26 күн бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அர்த்த முள்ள தாகசிறப்பாக உள்ள து வாழ்க வளமுடன்
@Life10678
@Life10678 5 ай бұрын
நானும் ஒன்னு சொல்லனும் நான் கிரிஸ்டின் பள்ளியில் படித்தேன் அங்க ஒரு சில நல்ல மனிதர்களை பார்த்து நானும் கிரிஸ்டியன் ஆகனும்னு தோனுச்சி பள்ளிய விட்டு வெளியே வந்தேன். என்னை ஒருத்தர் flow பன்னி பின்னாடி சுத்துனாரு. நான் accept பன்னிக்கிட்டேன். ஒரு நாள் என்கிட்ட தகாத உறவுமுறையில் touch பன்னாறு. நான் தொட விடல. அப்புறம் Good bye னு சொல்லிட்டாங்க. ஆனால் நான் விடாம அவங்கள தான் நான் Love பன்ன ஆலுனு எவ்வளவோ கெஞ்சினேன். ஒரு நாள் தெறிந்தது அவங்க Pastor னு . அப்போ நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். சரினு அவங்கள விட ம நான் அவங்க details Collect பன்னேன். அவங்களுக்கு சொந்தம ஒரு வீடு கூட இல்ல. ரொம்ப சாப்பாட்டுக்கு கூட கஷ்ட படுறாங்கனு. ஆனால் இப்ப அவங்க இத்தாலியிருந்து கிரித்துவ குழு பணம் அனுப்புறதுல. கார் மற்றும் கார் டிரைவர். ஆனால் அவங்க நிறைய ஏழை, விதைகள் , அப்புறம் help பன்னுறேன்னு நிறைய photo எடுப்பாங்க அதேல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் வாங்குவாங்க. ஆனால் ஒரு நாள் அவங்க வாடகை வீட்டை மாதத்றாங்கனு வாளிப பிள்ளைகள் எல்லோரையும் கூட்டினு போய் அவங்க வீட்டு வேலைகள் செய்ய விட்டு. பாத்ரூம்லாம் கழுவ விட்டாங்க. அப்போ தான் நான் நினைச்சேன் இவங்க நோகாம பணம் சம்பாதிக்க இயேசு பெயரை use பன்னுராங்கனு. நான் வீட்டிலிருந்தே Prayer பன்னுறேன்.
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 6 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@lakshminarasimhan6642
@lakshminarasimhan6642 6 ай бұрын
ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 5 ай бұрын
Is. True. True. Telling thanku father
@user-ed1re6td5m
@user-ed1re6td5m 5 ай бұрын
You're a true spritual and pure person. Even though I am Hindu I respect all religion are same. Good things are in all religions.
@HemanthKumar-yd2bk
@HemanthKumar-yd2bk 5 ай бұрын
Thank you Father for your valuable speech ❤
@mountolivechurch645
@mountolivechurch645 6 ай бұрын
உண்மையை உரக்க சொன்னிர்கள் ஐயா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤ வாழ்க சத்தியம் ❤🎉
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 5 ай бұрын
வானகரத்தில் ஒரு பெரிய ஹோட்டல் KM SPECTRA. ROOM 25000 PER DAY.
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 6 ай бұрын
நானும் ஒரு கிறிஸ்தவ பெண்.நானும் 20வருடத்திற்கு முன்பு 500ரூபாய் கட்டினேன். எனக்கு பர்த்டேவுக்கு ஒரு வாழ்த்து கார்டு வரும்.. அவளோ தான்..
@ilovejesus1502
@ilovejesus1502 6 ай бұрын
😢😢😢😢 மாத மாதம் Rs. 500 கட்டினீங்களா sister.....
@Madraswala
@Madraswala 6 ай бұрын
500/- ரூபாய்க்கெல்லாம் தேவ தூதர் வருவாரா என்ன?
@shalu2075
@shalu2075 6 ай бұрын
வேற என்ன வேணும் உனக்கு
@narayanana2891
@narayanana2891 6 ай бұрын
கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார், நீ பக்தியுடன் ஒரு இலையையோ(துளசி,) ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ, சிறிய அளவு தண்ணீரையோ கொடுத்தாலும் அதைநான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்கிறார். எல்லா மதத்திலும் இப்படித்தான் இருக்க முடியும். இடைத்தரகர்கள் பக்திக்கு விலை பேசிவிடுவார்கள். நாம் இறைவனுக்குக் கொடுப்பது நமது நன்றியைக் காட்டுவதாகும். இறைவன், நான் வேண்டுவதைத் தருவதற்கு, நான் கொடுக்கும் விலை அல்ல.
@arimunusamy1642
@arimunusamy1642 6 ай бұрын
​@@narayanana2891கோவில்கள் வேறு விதமாக இயங்கி கொண்டு இருந்தது. விக்கிப்பீடியாவில் புராணங்கள் பற்றி பதிவுகளில் "A sophisticated society destroyed" என்று அன்னிய ஆராய்ச்சியாளர்களே பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக தர்ம ஸாஸ்திரங்களில் தகவல்கள் உள்ளது. பன்டைய கால ஆட்சி முறைகளும் சாட்சி. சொல்வதற்க்கு நிறைய விஷயங்கள் உள்ளன. யாரும் எதையும் தேடி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. பைபிளில் உள்ளது ஆரம்ப கால இந்து புரிதல். பழைய ஏற்பாட்டில் இருப்பது சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் சில துளிகள் மட்டுமே. இயேசு போதித்ததும் சுஃபி மதத்தில் இருப்பதும் வேதாந்தத்தின் ஆத்ம போதம். இயேசு கூறிய பிரபலமான வாசகங்கள் Samatuva Bhava என்ற தத்துவத்தில் இருந்து தான்.
@vinitharaman8273
@vinitharaman8273 6 ай бұрын
Very good message father really father told the truth about this ministery
@user-kc4dh4ho3l
@user-kc4dh4ho3l 4 ай бұрын
பேராயர்அவர்களுக்குவாழ்த்துக்கள்
@gdnirmala8756
@gdnirmala8756 18 күн бұрын
நல்ல செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தியமைக்குநன்றி
@shekarraju1315
@shekarraju1315 6 ай бұрын
Sir appreciate your boldness, you are a true Cristian
@RangarajParamanantham
@RangarajParamanantham 6 ай бұрын
கடுமையானவர் போல் தெரிந்தாலும் உண்மைகளை அழுத்தமான எடுத்து வைக்கிறார் .ஏமாறும் மக்களுக்கு உங்களை போன்றவர்களின் மூலமாக உண்மை நிலை அறிந்து தங்களை உஷார் படுத்திக் கொள்ள இந்த பதிவு உதவும் நன்றி.
@sthurairatam1063
@sthurairatam1063 6 ай бұрын
ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
@victoriyadass117
@victoriyadass117 5 ай бұрын
உண்மைய சொல்லி மக்களுக்கு த தெளிவு படுத்தின தந்தைக்கு நன்றி
@santhajeya9454
@santhajeya9454 3 ай бұрын
நீதியும் நியாயம் செய்கிற தேவன் நிச்சயம் விசாரிப்பார்.
@kingjoysep20
@kingjoysep20 6 ай бұрын
All Indian Christian association and bishops, pastors must stage protest against "jesus calls ministry" and ban them in India immediately,to save Jesus name.
@austinbilla982
@austinbilla982 5 ай бұрын
Yes very true
@RemoKanna
@RemoKanna 5 ай бұрын
உண்மையான விசுவாசம், ஜெபம் d. g. G. தினகரனோடு முடிந்து விட்டது
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 6 ай бұрын
எடப்பாடி ஆட்சி நடந்தபோது கூட நிறைய கட்சிகள் பிணத்தை வைத்து அரசியல் செய்து நினைத்ததை சாதித்து கொண்டார்கள்.
@RangarajParamanantham
@RangarajParamanantham 6 ай бұрын
எடப்பாடி யை எந்த எந்த விஷயத்தில் எல்லாம் சேர்க்கறீங்க எங்க இருந்துயா வர்றீங்க இதுல உடனே அரசியலை நுலைக்காதிங்க
@user-fm4sy8ii2m
@user-fm4sy8ii2m 6 ай бұрын
Karunya university owner...Definitely they are having own flight,helicopter. It is known fact.
@umamaheswari604
@umamaheswari604 6 ай бұрын
Yes. Aana appadi senjavan vamsam naasama pogum. Karma boomerang
@josephyagappan1896
@josephyagappan1896 6 ай бұрын
முதல் முறை இவரிடமிருந்து ஒரு நல்ல செய்தி..
@aaronrajan1200
@aaronrajan1200 3 ай бұрын
Good exposure by bishop this good to warn the people whethere christian or non-christian.i have been warning christians for last 20 over years about this DGS ministries is mamon
@johndavid5901
@johndavid5901 5 ай бұрын
Well said pastor❤❤ Absolutely true God bless you.
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 6 ай бұрын
இயேசு அழைக்கிறார் எவ்வளவு பணம் கொடுத்து இருக்கிறேன் இந்த மாதிரி எவ்வளவு பணம் மற்ற ஏழைகள் கொடுத்து இருப்பார்கள் ஃ
@umamaheswari604
@umamaheswari604 6 ай бұрын
Kaasu kodukkaati unga ponatha kooda pothaikka vidamaatanga
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 5 ай бұрын
இப்போதாவது விழித்துக் கொண்டீர்களே!!
@julietjoe3210
@julietjoe3210 5 ай бұрын
​@@umamaheswari604 இதே கமெண்ட் எத்தனை முறை போடுவிங்க.
@deepakbauliah1508
@deepakbauliah1508 5 ай бұрын
​@@julietjoe3210unnaya ethana mura sonnalum thappu illai.
@jasminezekiel2139
@jasminezekiel2139 6 ай бұрын
உண்மை நானும் 1987 இளம்பங்காளர் திட்டதில் சேர்த்தோம்,ஆனால் எதுவும் நடக்கவில்லை.
@Mentalresiliences
@Mentalresiliences 5 ай бұрын
Oru Mosadi thittam.
@samdaniel4524
@samdaniel4524 6 ай бұрын
Father. Excellent bold answers. Your braveness and descency is highly appreciated. If people will understand and gain awareness to give up Humanworship , it will be a blessing for Christian community. God be with you.
@chandranP-bj6hb
@chandranP-bj6hb 3 ай бұрын
நம் பாவத்தின் நிமித்தம் சிலுவையில் உயிரை விட்ட இயேசுவை மீண்டும் இவாஞ்சிலின் மீண்டும் ஒருமுறை தனியாக சிலுவையில் அறைகிரார்
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 6 ай бұрын
I appreciate yr straight forwardness.
@aarunkumar1371
@aarunkumar1371 6 ай бұрын
Very good congrats sir all Christians listen what your father telling.
@tamilmaniseenu6235
@tamilmaniseenu6235 4 ай бұрын
பிச்சை எடுப்பதை சரியாக சொன்னீர்கள்
@sivagurut1168
@sivagurut1168 6 ай бұрын
Very useful information Thanks congratulations and appreciation vazhga valamudan!!❤ People have to be very careful.
@eswarharish6030
@eswarharish6030 6 ай бұрын
Thank you father good message
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t 6 ай бұрын
உணர்வடைதல் வளர வாழ்த்துக்கள் ஃபாதர் 👌👌
@eimkchannel4577
@eimkchannel4577 8 сағат бұрын
கிறிஸ்தவ பண்பு நலிவுற்ற மக்கள் சேவை என்கிற வார்த்தை சொற்பிழை. நலிவிழந்த என்று இருந்து இருக்க வேண்டும் . இது எனது கேள்வி ஞானம்...என் தாழ்மையான வேண்டுகோள். நலிவுற்ற என்று வந்திருக்கலாம். நன்றி. ❤😮
@Jr.Creations-M_P
@Jr.Creations-M_P 4 ай бұрын
I am a software engineer and youth worker working for God in Sri Lanka Rev.Colton Wickramaratne,(People Church AOG) Dr.Ajith Fernando(YFC Youth For Christ) My Spiritual Father’s and Really Honest Person’s God has to say, true and honest servant.
@Subramanian-je4zq
@Subramanian-je4zq 6 ай бұрын
உண்மை பேசும் தாங்கள்தான் வாழும் இறைதூதுவர் ஐயா 🙏🙏🙏🙏
@PDMOFINDIA
@PDMOFINDIA 6 ай бұрын
Thank you father your given awareness of people of India
@user-bz9im5bu2f
@user-bz9im5bu2f 6 ай бұрын
பால்தினகரன் சொத்துகளை இந்திய அரசாங்கம் பறிமுதல் செய்யனும். எல்லா Trustகளை அரசுயுடமையாக்கனும்.
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 6 ай бұрын
அது வாய்ப்பு இல்லை மேல் மட்டத்தில் சந்தித்து குடுக்க வேண்டியது கொடுத்தாச்சு problem solved ஜீ யை போய் பால் தினகரன் சந்தித்து விசயம் உங்களுக்கு தெரியாதா
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 6 ай бұрын
Iya kadavul sekiram inda kudumam alinthu viduvar
@user-mr4rq3yj3y
@user-mr4rq3yj3y 5 ай бұрын
Kandippa viravaaga seiyya mathiya arasu nadavadikkai edukkanum
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 5 ай бұрын
@@user-mr4rq3yj3y தினகரன் ஜீ ஐயா வை நல்லா படியாக சந்தித்து விட்டார் மேட்டர் ஓவர்
@zahararifa5715
@zahararifa5715 5 ай бұрын
கண்டிப்பாக..
@pearlymotha7682
@pearlymotha7682 6 ай бұрын
Happy for you Father for revealing the Truth. Innocent people fall for them. Hope people would avoid their Prayer meetings hereafter.
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 5 ай бұрын
Through Jesus calls, many were... accepted Jesus Christ.,..DGS uncle...songs..still brings peace in our mind
@sasikalaanbu4192
@sasikalaanbu4192 5 ай бұрын
If we do anything wrong against God... God will punish..
@shrinithinehru9972
@shrinithinehru9972 5 ай бұрын
மிக சரியாக பேசினீர்கள் உண்மை உறங்காது
@JChristopherDaniel
@JChristopherDaniel 6 ай бұрын
Perfectly said about these warlocks and wizards,dear Pastor! Woe to them.
@matildaanthony108
@matildaanthony108 5 ай бұрын
Tarnishing the Name of Jesus Christ... thank you Bishop..May God continue to protect ur ministry
@sureshd6677
@sureshd6677 4 ай бұрын
தண்டனை தீர்பு நெரிங்விட்து....ஆண்டவரே ஆண்டவரே என்று கூறுபவர்கலெல்லாம் இறையாச்சிக்ககுள் நுழைவதில்லை.....ஆமென்....!!!
@chandrakanthan9721
@chandrakanthan9721 6 ай бұрын
That's 100% true father God's blessing upon you and your family and your ministry Amen
@josephmelchoir9406
@josephmelchoir9406 6 ай бұрын
Great truth has come out... thanks for the boldness and for the tv channel.
@vanidass814
@vanidass814 6 ай бұрын
Yes brother very true. We also send ₹10,000 for that parliament, opposite opposite prayer tower myself 5000, my Son self 5000 and they told your name will be there in that stone so we sent ₹10,000 and every month first my office collection 20 to 30,000 will send Jesus calls, now we are suffering here for 11 rupee they are enjoying their life useless fellow that Paul Dinakaran. My son also studied in Karunya. They won’t give any discount. We wasted all our money.
@prabhahart5568
@prabhahart5568 6 ай бұрын
you should have given to poor people..
@vanidass814
@vanidass814 6 ай бұрын
@@prabhahart5568 blindly, we believe that Dinakar and family that is our mistake we changed from 10 years. We are not giving any one rupee also and not watching the prayer also. Then only come to know this people are fraud, we stopped
@prabadigital6165
@prabadigital6165 6 ай бұрын
கர்த்தருக்கு என்ற எண்ணத்தில் கொடுத்திருந்தால் அவர் திரும்ப கொடுப்பார்.மனிதனுக்கு என்றால் ஒன்றும் கிடைக்காது. வேதம் சொல்வது 3 1. அவருக்கு கொடுத்தால் அவர் திரும்ப கொடுப்பார் 2. வலது கை கொடுப்பதை இடது கை அறிய கூடாது. 3. எதிர்பார்ப்பு இல்லாமல் நன்றி உணர்வோடு கொடுப்பது தேவன் விரும்புகிறார். இதில் நீங்க எந்த நிலை?
@edinbarowme7582
@edinbarowme7582 5 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன பாதிரியாருக்கு நன்றி🎉🎉கிறிஸ்தவ சகோதரன்🎉🎉
@xaviersavarimuthu8822
@xaviersavarimuthu8822 7 күн бұрын
உண்மைய உண்மையைச் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏👌
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,4 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 205 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН