Рет қаралды 1,034,980
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ்விழாவில் நிறைவு நிகழ்ச்சியாக "அறியாமை இருளகற்றும் அதிகாலை வெளிச்சம்" அன்றைய பாடல்களே ! இன்றைய பாடல்களே ! நாட்டுப்புற பாடல்களே !என்னும் தலைப்பில் திரை இசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது அரங்கத்தை அதிர வைத்த இந்த பட்டிமன்றத்தில் நடுவராக ஆடுதுறை.அழகு பன்னீர் செல்வம் அவர்களும் அன்றைய பாடல்களே என்னும் தலைப்பில் நெடுவாசல் .ராணி குமார் ,கிரி .சுரேந்தர் அவர்களும் இன்றைய பாடல்களே என்னும் தலைப்பில் சிவகாசி .சசிகலா கௌதமி அவர்களும் நாட்டுபுற பாடல்களே என்னும் தலைப்பில் புதுக்கோட்டை கலை ராஜன் கும்பகோணம் கிருபா அவர்களும் உரையாற்றினார்கள்