Enna thaan 1000 pattimandram nadandhalum this Sun Tv pattimandram gets a special and irreplacable one..nothing can match the charisma of this pattimandram...
@paulsanthoshjayapal65043 жыл бұрын
இவர்களின் வெற்றிக்கு உண்மையான காரணம் பணம்கொடுத்து படம் பார்க்கும் மக்கள் தான்.
@masthanfathima135 Жыл бұрын
வழக்கம் போல பாரதிபாஸ்கர் அவர்கள் சரவெடி. ரசிக்கும்படி பேச்சு ஆற்றல் அபாரம் வாழ்த்துக்கள். வாழ்க ! வளமுடன் நலமுடன்.
@mohamedahamed7724 жыл бұрын
8 - 5 - 2020 பாக்யராஜ் என்றும் , எப்பொழுதும் நான் உங்கள் ரசிகனய்யா
@rajendranabr44353 жыл бұрын
Eddie is rude rdur UDEJEUURUDDJ RJDRDNEDIEJEI du
@jobsonwilbert78835 жыл бұрын
பாரதி பாஸ்கர் பேச்சு மிக அருமை..... ஆண்களின் பேச்சை விட பெண் சிங்கம் கர்ஜித்தது.....
@jaganathan70284 жыл бұрын
z
@jaganathan70284 жыл бұрын
z
@jaganathan70284 жыл бұрын
Z
@rajkumar-dq1jt4 жыл бұрын
@@jaganathan7028 1¹1¹
@n.girijananjarajuv.nanjara78324 жыл бұрын
பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா அவர்கள்தான்.
@kavinmithran6283 Жыл бұрын
இத்தனை வயதிலும் மிக அழகாகவும் கௌரவமாகவும் துல்லியமாக பேசும் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@bossgandy10 ай бұрын
I had the same feeling! He is as spry as he was when I was younger :)
@Alagu-yb9pt10 ай бұрын
😅😅😅m.o..mk.m9...m hubu😮@bossgandy
@Alagu-yb9pt10 ай бұрын
😅😅😅m.o..mk.m9...m hubu😮@bossgandy
@shiva-jm2hf3 жыл бұрын
எத்தனை வயசு ஆனாலும் அய்யா பாப்பையா பட்டிமன்றம் என்றால் கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது ..
@sni34076 ай бұрын
Bharati Bhaskar and Raja Sir are the ultimate in pattimantrm. No-one can come near by. Very enjoyable.
@kkssraja15545 жыл бұрын
நான் காணும் ஒரேயொரு நிகழச்சி இது மட்டும் தான்.இந்த தீபாவளிக்கு காண இயவில்லை.இன்றுதான் காண கிடைத்தது. இதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்.
@BalaSaras-qq6hn9 ай бұрын
BHARATHI BASKER Superb narration of Mahabharatha Stories. Thanks.
@chellathalaiva28933 жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜா பற்றி பேசியது மிகவும் அருமை.. இசை ஞானி பற்றி பேசியதற்கு நன்றி..
@mohanmohan-gb7rq9 ай бұрын
❤b❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thoughtfultiger8817 Жыл бұрын
Solomon Pappaiah sir enjoyed Bharati Mam’s speech so much. Loved it
@dinagarmohan33475 жыл бұрын
Bharadhi baskar madam always hit.
@naganathanduraisamy70244 жыл бұрын
Bharathi baskar. 😎
@yoursajith99095 жыл бұрын
நாம் கதையோடு ஒன்றி போகும்போது தான் அந்த திரைப்படம் வெற்றியடைகிறது. ஆனால் பாடலுக்காகவே படத்திற்கும் செல்பவர்களும் உண்டு........
@மணவைவேதமுத்து Жыл бұрын
கதை தான் ஒரு படத்திற்கு உயிர்! உடல் என்பது பாடல்கள்! இரண்டும் சிறப்பாக சேரும் போது வெற்றி பெறும்
@basheerali699110 ай бұрын
Arumai
@vanchideena80435 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா உங்களின் பேச்சு மிக அருமை
@vvinoth-jf3ir2 жыл бұрын
F c Ok
@viswanathanparamasivan654510 ай бұрын
அருமையான நிகழ்ச்சி. SUN TV yil ஒரு நல்ல நிகழ்ச்சி பட்டி மன்றம்.
@thennarasanmannagakatti58355 жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்கள் சிறப்பான பேச்சு.... பாராட்டுக்கள் 👏👏👏👏💐💐💐💐💐ஒ௫ திரை படம் வெற்றி பெற கதை மிக அவசியம்... ஒ௫ நடிகன் வளர்ச்சி பெற பாடல் அவசியம்.... பாடலினால் வளர்ந்த நடிகர் பலர்....
@parvinkumar37255 жыл бұрын
Corrects sir
@pradeepv.71575 жыл бұрын
Raman ravananai kontraan entru kathaikku uyir kodukkum availin vakkiram purinthathu..ivalukku oru kai thattu veru..
@thennarasanmannagakatti58355 жыл бұрын
@@pradeepv.7157 வரலாறு எழுதியவரை விட்டு விட்டு வாசிப்பவரை விமர்சிப்பது.... நீதி அல்ல....
My favourite program in sun TV . Romba thanks for your upload panathuku .
@RamaSubbu-hp3ee8 ай бұрын
Pattimanram superb
@malai095 жыл бұрын
பட்டிமன்றம் என்றாலே தில்லானா மோகனாம்பாள் இசை தான்...ஆஹா..அமர்க்களம்..
@palanipalani29824 жыл бұрын
Velu and l oojp
@muthukumarmuthu19744 жыл бұрын
Super
@steve15274 жыл бұрын
H
@goldenvibes82333 жыл бұрын
Final Conclusion : "Story Writer"🤗🤗🤗
@rokaroka84143 жыл бұрын
ppppoppereta
@rubathasanratnasingan21683 жыл бұрын
@@rokaroka8414 n
@rubathasanratnasingan21683 жыл бұрын
@@rokaroka8414 nu
@saravanaperumal26395 жыл бұрын
Screen Playy " Thalaivarr " ❤️❤️❤️ K . baakyarajj ...
@Iamlatha5 жыл бұрын
பாரதி ஆரம்பத்தில் இருந்து எதிர் கடசியிலிருப்பவர்களை எதிரிகளாகவே பாவித்து அவர்களை எப்படி மட்டம் தட்டுவது என்று எதையோ கிறுக்கிக்கொண்டே இருப்பார். பாக்கியராஜ் எதிர்க்கடசியினரையும் பெருந்தன்மையோடு பாராட்டினார். அவரை பார்த்து கொஞ்சம் அடக்கத்தை பாரதி பாஸ்கர் கற்றுக்கொண்டால் நல்லது.
@Kottees_waran5 жыл бұрын
Still twist maker
@arumairaj93815 жыл бұрын
I big fan of raja sir and bharathi mam
@moganraj74283 жыл бұрын
P hi I ki CT no
@manojkumar-nr8dz3 жыл бұрын
Very good sun TV team to broadcast this in KZbin fully in high quality😘😘😘
@sunilkp41172 жыл бұрын
👍👍👍
@lakshmanankrish10173 жыл бұрын
Really enjoyed Bharati Baskar's speech..
@masthanfathima135 Жыл бұрын
பாக்கயராஜ் அவர்களின் யதார்தமான பேச்சு.
@chandrasekar9017 Жыл бұрын
Super ayya 👏👏👏👏♥️ பட்டி மன்றம் பட்டி மன்றம் தான் ❤
@pradeeps85045 жыл бұрын
90s kids favourite program on Deepavali is "Salomon Papaiya Pattimandram"
@arumugamsooriyakumar89825 жыл бұрын
😨😴
@arumugamsooriyakumar89825 жыл бұрын
😈😨
@luxdarls65875 жыл бұрын
20s kids kum thaan 🔥
@redrose75275 жыл бұрын
Very true. I miss those days with my sisters n brother!!!!
@arumugamsooriyakumar89825 жыл бұрын
@@redrose7527 @ rien compris
@batchanoor24435 жыл бұрын
இப்போது எல்லாம் பட்டிமன்றம் பார்க்கும் போது தான் நான் உணர்கிறேன் எனக்கும் வயதாகி விட்டது என்று
@Iamlatha5 жыл бұрын
வயதாகவில்லை. நீங்கள் முதிர்ச்சி அடைந்தவர்.
@shivasundari21835 жыл бұрын
❗❗
@ASHOKKUMAR-rn5ow4 жыл бұрын
Unga age enna
@batchanoor24434 жыл бұрын
@@ASHOKKUMAR-rn5ow ஐந்தாம் எட்டு
@bakthanagarkammapuram31834 жыл бұрын
@@batchanoor2443 😆😀😀
@pravinrajababu45185 жыл бұрын
பாரதி பாஸ்கர் speech செம.
@dhanyasatheesh80324 жыл бұрын
Happy
@dhanyasatheesh80324 жыл бұрын
Equation cwhat qiistion iask.
@ravikumarkannan11975 жыл бұрын
பாரதிபாஸ்கர்..... அருமை அம்மா அருமை 96 எனது பள்ளியில் நடந்த கதையை ,படத்தை.... நினைவுபடுத்தியதற்க்கு.... நன்றி.
@arulmeri83304 жыл бұрын
G³22¹²#
@sudhasudha28964 жыл бұрын
The q
@RAJA-INFINITY3 жыл бұрын
Excellent PattiMandram - 🇲🇾 Malaysia
@srinivasanvasudevan74135 жыл бұрын
பட்டிமன்றத்தின் அடிப்படை திரைப்படத்துறை தொடர்பானதாக இருந்தாலும் திரைத்துறையை சார்ந்தவர்களைவிட திரையை சாராத திருமதி. பாரதிபாஸ்கர் அவர்களின் பேச்சுதான் சூப்பர்
@nijamnijam93555 жыл бұрын
SRINIVASAN VASUDEVAN உண்மை
@Iamlatha5 жыл бұрын
இப்படி எல்லோரும் புகழ்ந்து புகழ்ந்தே அவரை கர்வியாகி விடுங்கள்.
@ramanm58464 жыл бұрын
@@nijamnijam9355 to
@sathixdevi93402 жыл бұрын
I too felt the same
@velaiswamy4282 жыл бұрын
ஐஸ்ஷைக்ஷ . வச்ச ஆஸ்
@ariefmohameditsme25133 жыл бұрын
Bharathi Basker madam speech mass
@sumithrajayaraj37744 жыл бұрын
Pattimandram yendral Solomon papaiya avargal Raja sir n Barathi madam 👌 arumai.... .👏👏👏
@balasundarammuthuswamy62753 жыл бұрын
.
@jeyapaulc9716 Жыл бұрын
@@balasundarammuthuswamy6275 m
@dume89345 жыл бұрын
Wow enaku rmb pidicha show pattimandram 😊 tq for upload
@rajashekhar37385 жыл бұрын
Bharathi mam u great
@kumaravelupillai41445 жыл бұрын
உயிரே படத்தில் என்ன கதை ஆனால் பாடல் தான்👍👍👍
@vetrivelrethinam976310 ай бұрын
அருமையான பட்டிமன்றம் 👏👏👏
@mohamedrafan24004 жыл бұрын
Kaithi. La thaan paattu illa 100days running blockbuster
@jamunadevi91953 жыл бұрын
o
@masthanfathima135 Жыл бұрын
சினேகன் அவர்களின் பேச்சு அழகான முறையில் பாடலின் இயல்பின் தன்மையை தெளிவாக பேசினார். வாழ்த்துக்கள்.
@cncandcinema45455 жыл бұрын
அந்த பக்கம் இன்னும் பத்து பேர் இருங்கள் ,இந்த பக்கம் பாரதி பாஸ்கர் மட்டும் போதும்.
@sindhupriya10974 жыл бұрын
Mass reply 👏👏👏👏👏👏
@lockscreentamizha56954 жыл бұрын
Ama
@raveendrankanapathypillai65454 жыл бұрын
@@lockscreentamizha5695cinimAslonģ
@raveendrankanapathypillai65454 жыл бұрын
tamil songs
@Mahalakshmi-rw1bo4 жыл бұрын
Semma 👏👏👏👏
@ambalavanant5 жыл бұрын
Just see the quality of the arguments that Bharati madam comes up with. As soon as she enters the entire debate picks up real momentum. I was waiting throughout the debate for her to come and speak. And as usual she did not disappoint
@kesavpandik77193 жыл бұрын
quick
@swaminathankarunammbal66163 жыл бұрын
Welandnjcepy ,
@selva01073 жыл бұрын
Raja
@abhishekbaburaj11052 жыл бұрын
See...this is not a real intense debate...this is done for fun among friends and peers. Every single person on the stage knows story is the most important part, They're debating on the respective side coz they're assigned that side, so watch it for entertainment rather than thinking abt who has stronger argument
@Rolexgaming-vv7ue5 жыл бұрын
அனைவரும் அருமையாக பேசினார்கள் இருந்தாலும் சதையோடு சேர்ந்ததுதான் நகம்.. பாடலும் கதையும் முக்கியமே..
@shobnaquest4 жыл бұрын
I'm watching after 1 year for 2020 Deepavali 😂
@rathamanir95555 жыл бұрын
Bharathi Basker Amma va enakku migavum pidikkum
@achulaafa80614 жыл бұрын
s
@veeramani99285 жыл бұрын
Raja sir barathi medam super speech excellent my favourite
@kasthooriv7024 жыл бұрын
L in hi Wo to bas f
@varshadevadoss13005 жыл бұрын
Bharathi Bhaskar n Raja sir ma fav 🙋
@chandruvelu15722 жыл бұрын
பாரதி மேடம் அருமை அருமை அருமை அருமை அருமை
@TheBranjegan Жыл бұрын
Hard to realize Mr. Mano Bala is no more.. Such a great personality..
@ponneizhil57334 жыл бұрын
கதைப்பாட்டு என்பதில் இருந்து கதை பாட்டு ஆனது.அறிவுரை கூறும் பாடல்கள் காலத்தால் அழியாதவை.திருடாதே பாப்பா திருடாதே போன்ற பாடல்கள் என்றும் நிற்கும்.பாசம் காதல் நட்பு வீரம் என்றெல்லாம் பார்த்தால் கதை மிகவும் முக்கியம்.பாடல் 3 4 நிமிடத்தில் முடிந்து விடும்.கதை அதிக நேரம் ஆகும்.கதையே வெற்றிக்கு பெரிதும் காரணம்.
@muralisathaiyanmuralisatha3713 жыл бұрын
Ktv
@sthangavel48702 жыл бұрын
@@muralisathaiyanmuralisatha371 ள
@ksureshganesan35342 жыл бұрын
Ii
@tamilarasanpichai73913 жыл бұрын
ராஜா அவர்களே 👍👍👍😀😀😀😀😀
@thennarasanmannagakatti58355 жыл бұрын
இன்றும் சன் டிவி வின் அனைவர் மனதையும் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி சிறந்த பேராசிரியர்கள், பேச்சாளர்கள் கொண்ட இந்த பட்டிமன்றம் மட்டுமே....... 🙏🙏🙏🙏🙏🙏
@shivasundari21835 жыл бұрын
👌👍
@ganesant8445 жыл бұрын
THENNARASAN MANNAGAKATTI
@dheenathaya42544 жыл бұрын
shiva sundari was a a good good day day today I I u
@pm-mh7lp4 жыл бұрын
Qqqqqq1
@sevuhathamilan49544 жыл бұрын
@@shivasundari2183?
@pitquote Жыл бұрын
WATCHING BALA AS HOMAGE- I MISS YOU BALA
@sanjanasanjana30195 жыл бұрын
கதை என்ற விதையை ஊன்றினால்தான் பாடல் என்ற கனியை சுவைக்க முடியும், சினிமாவில். ஆனால் "பாட்டு"இல்லாமல் ஒரு நாளும் மனிதன் மனிதனாய் வாழமாட்டான் உண்மை வாழ்வில்.
@vanajavanaja33553 жыл бұрын
TP
@kumar.aathitamilan93394 жыл бұрын
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🎉🎉🤓💯🐅👌👌
@madhavanraja42313 жыл бұрын
.
@lakshminarayananvenugopal95115 жыл бұрын
Bharathi Bhaskar excellent speech very closely followed by Raja
@somasundaramr98094 жыл бұрын
GRACE is G9D
@Prvn2709 Жыл бұрын
It's really hard to believe, he is no more Rest in peace ManoBala sir 🙏💐💐💐
@ganesanu4220 Жыл бұрын
Ĺ❤😊
@SivaKumar-rh8vd5 жыл бұрын
Pa. Vijay sir and Bharathi Baskar mam super
@vinith7132 жыл бұрын
Na .muthukumar sir Miss you sir
@Somegowdru5 жыл бұрын
Tamil.. what a beautiful language 😍
@bhargavrao71595 жыл бұрын
kannada naa neevu yes even though i am a kannadiga tamizh shudh hindi are the best indian languages grammatically tamizh is richer and older than all languages jai hind sentamizh vazhge
@Somegowdru5 жыл бұрын
@@bhargavrao7159 naan kannadiga ri. Mysore.
@prakashs5812 жыл бұрын
Qavl ,,
@palanipalani61912 жыл бұрын
@@Somegowdru jjp
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent Pattimandiram. Fitting arguments from both sides. Difficult task for Naduvavargal to issue the judgement.
@romeoeditz11575 жыл бұрын
Intha prgrm potapa itha tv la pakathavunga like podunga👍
@gopinathamirthan71605 жыл бұрын
27 the diwali veetla current illa
@prabhuraj99174 жыл бұрын
mlk
@durairaj18844 жыл бұрын
பெண் சிங்கம் பாரதி பாஸ்கர் மேடம்
@balakrishnannbalakrishnann19574 жыл бұрын
@@gopinathamirthan7160 sx
@rajendranreddy46964 жыл бұрын
@@gopinathamirthan7160 5 9z
@karthika673 ай бұрын
7 men's 1 women hat's off bharati baskar madam 👏
@trajkumar34504 жыл бұрын
மிகவும் பயனுள்ள தலைப்பு. மிக மிக அவசியம்.
@kathirvel4079 Жыл бұрын
தற்போதைய சினிமாக்கள் வெற்றி பெறுவது கதைகளில் இல்லை பாடல்களிலும் இல்லை. குதிரை பந்தயம் போல் பிரமாண்ட தயாரிப்புகளின் போட்டியிலேயே பண வசூலில் சினிமாக்கள் வெற்றி பெறுகின்றன.
@kalaatmaniam70522 жыл бұрын
Overall very good speech. Barathi mam super
@krish96-033 жыл бұрын
விவேகா பேச்சை கேட்பதற்காகவே நிறைய முறை பார்க்கிறேன்.
@manosadasivam5 жыл бұрын
Thanks for uploading it! I missed it Very very superb ya
@kathamuthus66243 жыл бұрын
Excellent pattimandram _🇮🇳 India
@msatheyamurthy75924 жыл бұрын
Super and thanks to all
@nsms12975 жыл бұрын
இதை தான் net ல தேடினேன்
@anandjilla4 жыл бұрын
Too fire 🔥🔥 super
@GunaSekar-id8vd2 жыл бұрын
Very.
@GunaSekar-id8vd2 жыл бұрын
5daki 9
@KAVIKARTHIK_OFFICIAL4 жыл бұрын
பா.விஜய் அண்ணா அருமை👌👌👌💐🎂
@sureswarasarmakarunakaresw59553 жыл бұрын
சன் தொலைக்காட்சி நிறுவனம் நடாத்திய பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
@thavamanirevathi88235 жыл бұрын
Bharathi speach super
@mohanchinna44362 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாட்டும் கதையும் சேர்ந்து தான் வெற்றி.
@munisamyk111 Жыл бұрын
V by in +
@missbond73454 жыл бұрын
This is part of tamil identity that is unique. I dont see this in Malayalam or Hindi. I hope we continue this unbroken tradition of Pattimanram and it continues to be an essential part of key festivals to keep sme semblence of intellectual debates in Tamil. Otherwise new generation only has movie, music and even the music dont have anything to offer in terms of lyrics!
@revathi.s88034 жыл бұрын
Padal than jaikum
@arusamyparamagounder564 жыл бұрын
7
@mathidon25484 жыл бұрын
@@arusamyparamagounder56 .......
@maheswarimahe70253 жыл бұрын
.
@sarathkathir42983 жыл бұрын
Oppopppppp
@sivakumarsiva93322 жыл бұрын
Super pattymanran sir
@sivapalankavipriya4 жыл бұрын
அம்மா அம்மா தான்.... love u so much maaa
@தனிஒருவன்எம்ஏஆர்4 жыл бұрын
கதைகள் தான் முக்கியம் பாடல்கள் முக்கியம் என்றால் தற்போது உள்ள நிலையில் பாடல்களை தனியாகப் பிரித்து கேட்டுக் கொள்கிறோம். ஆனால் கதைகளை அப்படி பிரிக்க இயலுமா??
@ushausha27734 жыл бұрын
Of
@ramkumarr17253 жыл бұрын
Good points on both sides A) Songs run canteens. Story runs a movie. B) You need the story for a song and not the other way around. C) You get only 400 movies but you get 2000 songs to make a mark. D) Songs can be understood by 8 years old but average story needs 18+ experience. E) A movie can be understood in 3 sittings. Songs can be listened 100s of times. F) Unlike the speaker, I remember many scenes in movies. Ulle Po of Badshah. Kamal crying in Nayagan. Or the end scene of Kuruthi Punal. (No songs).
@raymondk9153 жыл бұрын
F- u remembered because of the BGM. Without BGM the dialogue or scene is empty. Try watching the same scenes without it. Sound is ultimate in everything in this world
@ramkumarr17253 жыл бұрын
@@raymondk915 Why can we travel faster than sound (its called supersonic mach 1. Mach 2 also exists). But we cannot do faster than light? Is your argument physically correct? Or is it just your preference?
@rajadurai3612 жыл бұрын
Zzzz
@stalind43542 жыл бұрын
IIiIz
@stalind43542 жыл бұрын
ZZz
@tamilarasanpichai73913 жыл бұрын
ப. விஜய் பேச்சு சூப்பர் 👍👍👍
@madhavantamilselvia26053 жыл бұрын
Sis.Bharathi, very proud & only one women talk excellent 👏👌
@prabhakaranradhakrishnan67523 жыл бұрын
.
@subramani91493 жыл бұрын
Bharthi baskar madam mass speech🎉🎉🎉🙏🙏🙏
@karpi1004 жыл бұрын
சிறந்த பட்டிமன்றம்....
@RK-md4eq5 жыл бұрын
Kaithi without song but movie blackbuster
@kavimugilan30233 жыл бұрын
மிக மிக அற்புதம்
@girisg47582 жыл бұрын
மிக மிக அருமை. நான் ரசித்த ஒன்று. 😍😍
@ItsMe-jz2or3 жыл бұрын
Forever Solomon Pappaya. Once a fan always will be a fan. Long live ayya!
@Jannatulfirdhaus014 жыл бұрын
தாய், தந்தை பேசும் தாய் மொழியும் தமிழே... இத்தனை காலம் எனக்கு நாவில் பேச வருவதும் தமிழே.... வாழ்க தமிழ்.... உணர்வுகளை சொல்ல உயிர் மொழி அவரவருக்கு அவரவர் தாய் மொழி தான் ஐயா! அழகான சொல் விருந்து நன்றி
@ramaarason61964 жыл бұрын
Pppppp
@visulav34774 жыл бұрын
.
@visulav34774 жыл бұрын
.
@thankarajthankam15495 жыл бұрын
பா.விஜய் அண்ணா பேச்சு அருமை
@masthanfathima135 Жыл бұрын
மனோபாலா அவர்கள் இன்றைய பாடலின் தன்மையை நன்றாக சொன்னார்.
@anandanmurugesan41783 жыл бұрын
கதைகள் தான் காரணம் ஒரு படம் வெற்றிபெற.
@savedchristian47545 жыл бұрын
அரங்கில் பாடல் வேளையில் தம்மடிக்க போறது, ஏற்கனவே பாடல் கேசட் ரிலீஸ் ஆயிரிச்சி. அதனாலதான். பாக்கியராஜ் உளர்கிறார்.