No video

அதிரசம் சுவையா பிரியாமல் வர 3 முக்கியமான டிப்ஸ்/adhirasam recipe in tamil/athirasam seivathu eppadi

  Рет қаралды 301,429

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

அதிரசம் சுவையா பிரியாமல் வர 3 முக்கியமான டிப்ஸ்/adhirasam recipe in tamil/athirasam seivathu eppadi | adhirasam recipe in tamil | athirasam seivathu eppadi in tamil | adhirasam seivathu eppadi | adhirasam | gomathi kitchen | eppadi | gomathi's kitchen | gomathi kitchen adhirasam | gomathi kitchen recipes | அதிரசம் செய்வது எப்படி | sweet recipes in tamil | adhirasam gomathi kitchen | diwali sweets recipes in tamil | murukku recipe tamil | deepavali sweets recipes tamil | athirasam seivathu eppadi | athirasam | adhirasam recipe | snacks recipes in tamil | adhirasam recipe in tamil gomathi kitchen | அதிரசம் | adirasam | adarsham seivathu eppadi | அதிரசம் செய்வது எப்படி தமிழில் | diwali snacks recipes in tamil | how to make adhirasam in tamil | adhirasam maavu seivathu eppadi | diwali recipes in tamil | recipe | gomathi's kitchen adhirasam | gomathi's kitchen recipes | அதிரசம் மாவு செய்முறை | tamil | diwali sweets recipes | gomathis kitchen | murukku maavu preparation in tamil | vellam adhirasam recipe in tamil | muruku snack recipe in tamil | eppadi seivathu | adhirasam maavu sari seivathu eppadi | adhirasam seimurai | athurasam | sweets recipes in tamil
மொறுமொறு கார அச்சு முறுக்கு செய்ய முக்கியமான டிப்ஸ்/kara achu murukku recipe in tamil/diwali recipes
• மொறுமொறு கார அச்சு முற...
காஜு கத்லி ஈசியா 👌செய்ய 5 டிப்ஸ் / Kaju Katli Recipe in Tamil / Diwali Sweet in Tamil / Cashew Burfi
• காஜு கத்லி ஈசியா 👌செய்...
மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi
• மொறுமொறு சோமாஸ் சுலபமா...
உடனடி தட்டை மொறு மொறுனு செய்ய 3 முக்கியமான டிப்ஸ்| thattai recipe in tamil | elladai recipe in tamil
• உடனடி தட்டை மொறு மொறுன...
வெள்ளையான தேங்காய் பால் முறுக்கு மொறுமொறுனு இருக்க 5 டிப்ஸ் / Thengai Paal Murukku Recipe in Tamil
• வெள்ளையான தேங்காய் பால...
மாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு முறுக்கு | Murukku Recipe in Tamil | diwali recipes
• மாவு அரைத்து கஷ்டப்படவ...
1KG அதிரசம் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Adhirasam Recipe in Tamil/ Diwali Sweet Recipe in Tamil
• 1KG அதிரசம் சுலபமா செய...
மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi
• மொறுமொறு சோமாஸ் சுலபமா...
உடனடி மொறு மொறு 2 வகை முறுக்கு / Instant Murukku Recipe in Tamil / Diwali recipe in Tamil / Snacks
• உடனடி மொறு மொறு 2 வகை ...
முறுக்கு மாவு இப்படி அரைச்சா மொறு மொறுனு சிவகாமல் இ௫க்கும் | Murukku recipe in Tamil | Diwali Recipe
• முறுக்கு மாவு இப்படி அ...
சுசீயம் ஒருமுறை இப்படி செய்ங்க திரும்ப திரும்ப செய்வீங்க/ Susiyam Recipe in Tamil/Suzhiyam Recipe
• சுசீயம் ஒருமுறை இப்படி...
மொறு மொறு தட்டை செய்ய 5 முக்கியமான டிப்ஸ்/ Thattai recipe in tamil / elladai in tamil/diwali recipes
• மொறு மொறு தட்டை செய்ய ...
மாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு முறுக்கு | Murukku Recipe in Tamil | diwali recipes
• மாவு அரைத்து கஷ்டப்படவ...
மொறுமொறு அச்சு முறுக்கு சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ்/achu murukku recipe in tamil /diwali recipes
• மொறுமொறு அச்சு முறுக்க...
#அதிரசம்
#adhirasamrecipeintamil
#athirasamrecipe
#gomathikitchen
#diwali2023
#deepavalirecipes

Пікірлер: 187
@narendhranmuthuvel6881
@narendhranmuthuvel6881 9 ай бұрын
Thanks a lot Mam... I tried Athirasam for the first time. Just followed all your instructions and it came out very well... 100% credit is for this video. Thanks again
@dhandapanithiyagarajan5571
@dhandapanithiyagarajan5571 7 ай бұрын
Super madam thankyou
@umabala7375
@umabala7375 9 ай бұрын
நானும் பல வருடங்களாக செய்தும் பக்குவம் வரவில்லை.நமக்கு வரவே வராது என்று வருத்தமாக இருந்தது .ஆனால் இப்போது ஒரே நேரத்தில் என்னால் 15கிலோ மாவு செய்து மொத்தம் 50கிலோ செய்து கடைகளுக்கு கொடுத்து வியாபாரம் செய்து வருகிறேன்.
@manikandandn1655
@manikandandn1655 10 ай бұрын
அருமையான பதிவு 👍👍👍ஒரு கிலோ மாவு பச்சரிசி அல்லது பொன்னி பச்சரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் தான் சரியான அளவு தண்ணீர் இவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை கையில் தெளித்து பாகு காய்ச்சி நாளே போதும்
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
சரியா சொன்னீங்க மா , மிகவும் நன்றி
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 10 ай бұрын
தீபாவளி பலகாரங்களில் அதிரசமும் ஒன்று நீங்கள் செய்வது போல் தான் நாங்களும் செய்கிறோம் கோமதி சகோதரி தீபாவளி நோம்பு அன்று அதிரசம் தான் சாமிக்கு நாங்க படைப்போம்.. அதனால் இந்த அதிரசம் செய்வது எங்களுக்கு கஷ்டம் இல்லை நீங்கள் செய்வது போல் தான் நாங்களும் செய்கிறோம் கோமதி சகோதரி நன்றாக விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி கோமதி சகோதரி...👍👌💚💛❤
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி 😊👍🙏
@meenasundar2211
@meenasundar2211 10 ай бұрын
எனக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது.நிறைய corrections செய்து இப்போ ok. Goms method easy ஆ இருக்கு.Thanks dear. பயப்படாமல் செய்யலாம்னு confidence கொடுப்பது class.❤❤
@karthikam5521
@karthikam5521 9 ай бұрын
😅
@hamsaharsha6855
@hamsaharsha6855 10 ай бұрын
Really 👌👌👌 mam nan unga channel ah than pslakaram panna follow pandren aachu murukku nalla vanthuttu ❤️🥰😍
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் பா நன்றி
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 8 ай бұрын
Absolutely Love the way You Explain in Detail Gomathi!!! Many Thanks🙏🏾. Going to try ur method:).
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 9 ай бұрын
சூப்பர் பா சாப்பிடனும் போல இருக்கு 🎉
@kanagalakshmi8241
@kanagalakshmi8241 10 ай бұрын
Theliva sonninga thank you maa😊
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Most welcome pa
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 10 ай бұрын
இத்தனை வருட அனுபவத்தில் எனக்கு இன்னும் சரியான பக்குவத்தில் செய்ய வராத ஒரே பலகாரம் அதிரசம் மட்டும் தான். இம்முறை பார்க்கனும். Nandri
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
அப்படியா பழகிட்டோம்னா ரொம்பவுமே எஅசி யானா ரெசிபி அதிரசம் தான் மா
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 10 ай бұрын
@@GomathisKitchen இந்த முறை இதே அளவுப்படி செய்து பார்க்கிறேன் ,நன்றி
@ponrajasivasundari5530
@ponrajasivasundari5530 10 ай бұрын
Akka... enaku oru doubt akka. Gluten free foods en son ku kuduka solraanga. Wheat flour ku badhila vera endha flour la chappathi senja nala.varum akka. Pls reply..
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 9 ай бұрын
@@ponrajasivasundari5530 நீங்கள் ராகி, chola மாவு என்று try பண்ணலாம். You tube இல் நிறைய recipes கிடைக்கும்
@gunajagan8807
@gunajagan8807 9 ай бұрын
Same sister😢😢😢😢
@mahathisiva1248
@mahathisiva1248 9 ай бұрын
Super mam porumaiya sollikoduthinka
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
rombavum santhosam pa
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 9 ай бұрын
மிக அருமையான விளக்கம். 👍
@kag412
@kag412 9 ай бұрын
I'll try my sister நீங்க செய்தது ரொம்ப அருமையா இருக்கு
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 10 ай бұрын
Very clearly explained....excellent sis
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Glad to hear Thank you pa😊
@kavinpoomani8523
@kavinpoomani8523 9 ай бұрын
Ungale tips follow panni senje mam nalla vadusu
@minminimakers5407
@minminimakers5407 9 ай бұрын
Ungaloda ella vedios um nan parkiren. Neenga romba nalla seithu katreenga. Very good madam.
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 8 ай бұрын
Gomathi I made Adhirasam, following ur method:). The result is Amazing!!! Tastes Sooo Good, n structure is Sooo Good too!! You gave me the confidence!!! Thanks You🙏🏾. U r a Treasure Gomathi!!!
@sarojarajam8799
@sarojarajam8799 10 ай бұрын
Super pakkuvam Good night sister
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 9 ай бұрын
உங்களது நுட்பமான சமையல் அனுபவங்களை மிகவும் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் பகிர்ந்துள்ளீர்கள்! தங்களது நல் உள்ளத்திற்கு மிக்க நன்றி!
@kumarisethu6359
@kumarisethu6359 10 ай бұрын
மிகவும் அருமை மா
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
மிக நன்றி மா
@thamilmagal
@thamilmagal 10 ай бұрын
அருமையான அதிரசம் இதுதான் அதிரசம்
@gowrivaradhan7597
@gowrivaradhan7597 9 ай бұрын
Thank u Gomathi. Today v followed ur method ma. It’s good 💐👍
@kalaranirammohan1480
@kalaranirammohan1480 10 ай бұрын
Thanks for clear explanation and super tips
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Most welcome pa
@mkanmanimurugan3815
@mkanmanimurugan3815 10 ай бұрын
Paakave super aa irukku
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 10 ай бұрын
அருமை சிஸ்டர்
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
மிகவும் நன்றி பா
@TamilSelvi-ls7pw
@TamilSelvi-ls7pw 10 ай бұрын
Superb mam.Thank you for sharing mam😊
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Most welcome pa 😊
@sunisathya7508
@sunisathya7508 10 ай бұрын
Super video ka ❤nanu one time try pana ka sariya varala but this time I will try it
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
intha adhrasam video & pazhaya video layum niraya tips koduthu eruken pa follow that , kattayama sariyaa varum pa
@sunisathya7508
@sunisathya7508 10 ай бұрын
Ok akka thanks
@mahaskills
@mahaskills 10 ай бұрын
Hi Gomathi.... wonderful recipe with perfect explanation... will try this for sure... Thank you so much
@nagarasan
@nagarasan 9 ай бұрын
THENKS FOR USEFULL TIPS
@SK-608
@SK-608 10 ай бұрын
Super sister,👍💐I will try
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Super Thank Thank you pa
@rameshkondan5964
@rameshkondan5964 10 ай бұрын
Neenga mattumthan mam measurment correcta solringa oru sila channlil cook panra vanga 1/2 cup alavu sonnal 1/4cup than serkkiranga so engalal correcta seiya mudivathillai mattravarkalai kuraii sollavillai alavu than solkiren appadiye alaga theliva vilakkam kodukkirenga super mam keep it up mam nannga ungalal niraya samayal vilakkatthai theringikkirom thankyou so much mam
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி
@shanthis3479
@shanthis3479 9 ай бұрын
Super
@gomathyjayachandran6155
@gomathyjayachandran6155 9 ай бұрын
Hi very nice thankyou somuch
@shashanktrainvideo
@shashanktrainvideo 9 ай бұрын
Tq pa
@deepar5324
@deepar5324 10 ай бұрын
Clear explanation
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Glad you like Thank you pa😊
@jayachandrababubabu8515
@jayachandrababubabu8515 10 ай бұрын
My favourite sweet, Superb Gomathi
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 9 ай бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் 💕
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 10 ай бұрын
அதிரஸம் அருமை.
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
மிகவும் நன்றி மா
@janakilacs1430
@janakilacs1430 9 ай бұрын
Yummy stove flame eppadi vaikkamnum
@jenisiva1993
@jenisiva1993 10 ай бұрын
Super sis enaku unga recipe ellame super ah vanthudum ❤❤❤❤
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@Tysonmano
@Tysonmano 9 ай бұрын
அதிரசம் ரொம்ப பிடிக்கும் 😢 ரெண்டு முறை செய்து சரியா வரல 🤷🏻‍♀️ மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது அதில் இருந்து பண்ண மாட்டேன் கண்டிப்பா சிஸ்டர் இந்த முறை இதேபோல் செய்து பார்கிறேன் 😢 நம்பி
@revathyselvakumar55
@revathyselvakumar55 6 ай бұрын
In video Vellam measurement told 1.75 But at last, in ingredients list mentioned 2.75. Pls clarify which measure is correct akka.
@VasanthamVMN
@VasanthamVMN 9 ай бұрын
👌👌👌💯👍 Tom & Jerry kitchen 🙏😊
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
😊👍
@nagarajbc7540
@nagarajbc7540 9 ай бұрын
Excellent thangachi very easy while doing we have to be careful in Bengaluru we will put sesame why you have not put otherwise it is very nice
@ashwinimasil3527
@ashwinimasil3527 9 ай бұрын
Hello Akka, Hope you are doing good. Can you please let me know, if athirasam comes good in idli arisi??
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
No pa it won't be good
@charulathar3666
@charulathar3666 9 ай бұрын
​@@GomathisKitchenmam, in US raw rice ku sona masoori rice use panalama?
@farahkitchensecrets1394
@farahkitchensecrets1394 9 ай бұрын
Wow amazing 😮 👏 thanks for sharing ❤
@wordswortherY
@wordswortherY 9 ай бұрын
Sry for the late comment. As always, like every year, best recipe for adhirasam. Hope you had a good Deepavali. ❤❤
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
No problem pa,glad to hear Thanks for your feedback 😊
@hinisha9609
@hinisha9609 9 ай бұрын
Hello akka Oru 6 years munadi I tried athirasam it came out very bad I was totally disappointed…Today I tried with all you tips and tricks it came out very perfect Thank you
@rajigangadharan
@rajigangadharan 9 ай бұрын
Very good explanation mam. I tried with same measurement it came out well. Orey oru small question mam for deepavali nomba nanga ghee la tan poripom instead of oil. Yedavathu difference iruka?
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 10 ай бұрын
Wow super 🎉🎉🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@muthulakshmi6618
@muthulakshmi6618 10 ай бұрын
Super komathi your explanation is awesome
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@gobikas.m1077
@gobikas.m1077 10 ай бұрын
Super sister🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@anugopal1101
@anugopal1101 9 ай бұрын
Hi gomathi I bought lakshmi ponni pacharisi will that be ok for adhirsam
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Yes it will good I used laksmi brand ponni pacha arisi than
@mala.a
@mala.a 10 ай бұрын
Thanks dear
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Welcome 😊
@lavanya5104
@lavanya5104 9 ай бұрын
Clearly explained thank you அந்த sweet பாத்திரம் , எங்க வாங்குநீங்க. அந்த பாத்திரம் பேர் என்னனு சொல்லவும் , இதில் பால்கோவா,கோதுமை அல்வா கிளரலாமா, அடி பிடிக்காமல் வருமா , என்ன metal இது,pls reply madam 🙏👍
@akilandeswarir8315
@akilandeswarir8315 10 ай бұрын
Super maa
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@sharmilam8887
@sharmilam8887 10 ай бұрын
Super very nice sister
@aishwaryadevi1850
@aishwaryadevi1850 10 ай бұрын
Gomati can I add a teaspoon of maida to each cup of raw rice to make the athirasams soft for long duration?
@veenapalanisamy8185
@veenapalanisamy8185 9 ай бұрын
It will ruin taste
@MaheshKumar-js6ru
@MaheshKumar-js6ru 9 ай бұрын
Super recipe
@JustChillies
@JustChillies 9 ай бұрын
Super sister , Thanks for sharing😊
@TheMssaranya
@TheMssaranya 9 ай бұрын
Will try for this deepavali 😊
@udhayabashiny8787
@udhayabashiny8787 9 ай бұрын
Sister athirsa maavu kindinapiragu aara vaikka evlo neram wait pannanum sister
@thygarajanms2566
@thygarajanms2566 10 ай бұрын
Super Sister 🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@bowyasunil1104
@bowyasunil1104 9 ай бұрын
Can we use non- stick tawa for mixing flour and Jaggery..?
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Yes, you can
@sakthikaviskitchen9733
@sakthikaviskitchen9733 10 ай бұрын
Super sister 🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@manoharankarpagam2209
@manoharankarpagam2209 9 ай бұрын
Sister sugar pota adhirasathuku 1kg ku evalavu sugar podanum andha videovum podunga sister
@jothisubramani6031
@jothisubramani6031 9 ай бұрын
Sarkarai (sugar) adhirasam podunga ma'am
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
அடுத்த வருடம் போடுறேன் பா
@user-io9zd8oo1z
@user-io9zd8oo1z 10 ай бұрын
Sugar athurasam preparation and meserment solluinga akka ❤❤❤
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@muthulakshmi-mb1fe
@muthulakshmi-mb1fe 9 ай бұрын
Nice
@padmalatha5081
@padmalatha5081 10 ай бұрын
Nice sister
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa😊
@BabuRam-mx6xz
@BabuRam-mx6xz 9 ай бұрын
Mam.we should do it for nonbu.so the same day we have to do everything.what to do for that.
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 9 ай бұрын
எனக்கு எப்படி செய்வது என்று தெரியும் ஆனால் நான் செய்யவில்லை. ஒருமுறை முயற்சி செய்கிறேன்
@beaulahrussell8367
@beaulahrussell8367 Ай бұрын
Try pannen. Pirinji vanthitu. So kuli paniyaram seithuten.
@GomathisKitchen
@GomathisKitchen Ай бұрын
If the adhiram dough is watery then it wont come pa
@beaulahrussell8367
@beaulahrussell8367 Ай бұрын
@GomathisKitchen no it wasn't watery, perfect dough but as it's dropped in oil, it goes to pieces.
@suthamathesan9468
@suthamathesan9468 10 ай бұрын
Super sister 🎉💐
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you very much pa
@ahilaganesh1726
@ahilaganesh1726 10 ай бұрын
Thankyou so much mam will try it 👍 mam one request by mistake in ur written recipe u have given 2. 75 cup jaggery powder pls correct the recipe to 1.75 cup🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Sorry for that, I can’t update will edit part pa. thanks for sharing
@BanumathiLaxminarayanan-sm5dc
@BanumathiLaxminarayanan-sm5dc 10 ай бұрын
Please share the brand name of the salladai you are using
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
தெரியலையா பா 17 வருடத்துக்கு முன் என் அம்மா கல்யாணத்துக்கு கொடுத்தது
@pushpadhingra
@pushpadhingra 9 ай бұрын
Hello Mam, i tried the exact receipt but it appears the dough has dried out a bit and it is kind of breaking when i try to fry it.Please urgently aa help panareengala? Yeppadi fix panala maavu ve?
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Add little water mix the the dough then prepare pa
@pushpadhingra
@pushpadhingra 9 ай бұрын
Thank you Mam.I need to make Adhirasam only Saturday..should i store it outside or in the refrigerator until then? Also should i add warm water or cold water to the dough?
@hemamalinigr9665
@hemamalinigr9665 9 ай бұрын
Please tell when to stop adding rice flour. My batter became a bit thick.Should thebatter flow like ribbon pattern.
@amuthaamutha7001
@amuthaamutha7001 10 ай бұрын
Akka stove la vechu kelarunapram aara vittu thane box la mathanum???
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
katayama appadi seiya koodathu pa , than pagu rombavume murugi poidum
@amuthaamutha7001
@amuthaamutha7001 10 ай бұрын
@@GomathisKitchen thank you so much ka.... neenga andha silver box adila kai vechute transfer panningla na aarirukumnu nenachiten..... ungluku sooda illaya ka.....
@umamageswari7685
@umamageswari7685 10 ай бұрын
Sister sarkarai adhirasam seidhu kattunga pls.
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
katayama poduren pa
@bhuvanavaithee405
@bhuvanavaithee405 9 ай бұрын
🙏
@sethuraman3256
@sethuraman3256 9 ай бұрын
Akka suubbar
@lalithaganesan3372
@lalithaganesan3372 10 ай бұрын
Hi I Gomathi, Can you please provide the wet maavu detail too. For one cup of ponni raw rice how many cup of wet flour you got. Thank you for your time!!
@sayeeramesh1973
@sayeeramesh1973 9 ай бұрын
Can we keep the prepared wet flour in the fridge before frying
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 9 ай бұрын
நீங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இவைகளெல்லாம் எங்களிடம் இல்லையே என்ற ஏக்கம் ஒருபுறம்! அப்படியே வாங்கலாம் என்ற வசதி இருந்தாலும் இவைகள் எல்லாம் எங்கு கிடைக்கும் என்பது ஒருபுறம்!
@vijineeraj9520
@vijineeraj9520 9 ай бұрын
What is the brand name of your mixie. Please let me know. I am going to India next month. I want to buy it.
@raniyaazhl5421
@raniyaazhl5421 9 ай бұрын
Athirasam porucha moru morunu erukku sister soft ah ella athuku enna seinu pls solluga
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 9 ай бұрын
Maavu Kalu maari vantha Ena pandrathu akka
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
mavai litta thanni thelithu pisanjuttu podunga pa , sariya varum
@SlowTalkMedia
@SlowTalkMedia 9 ай бұрын
Mam super mam nenga entha oor mam
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Sontha oor Trichy(srirangam), Ippa erukarathu USA pa
@saralar5636
@saralar5636 10 ай бұрын
Hi gomathi, Happy Diwali wishes in advance. All your videos simple and useful. Keep rocking. At the end of the video while giving the measurements jaggery powder quantity is wrongly given as 2.34 cups instead of 1.34 cups. If possible please do correct. Thank you 🤝 👍🙏
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Oh yeah sorry forf that but ican't update , Ican edit delete that part pa , Thanks for sharing
@sanket7612
@sanket7612 9 ай бұрын
Hi Mam, According to your instruction, came perfect, but one request if, in case after frying Adirasam become hard, then how to make soft so that we can eat easily. 🙂🙂🙂
@wordswortherY
@wordswortherY 9 ай бұрын
As far as I know, there is no remedy for that.
@rm.v.p.ramasamyperumal4719
@rm.v.p.ramasamyperumal4719 9 ай бұрын
👌👌😋
@premalathalatha1752
@premalathalatha1752 10 ай бұрын
Sugar adhirasam sollunga gomathi
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
kattayama poduren pa
@jeyalakshmi507
@jeyalakshmi507 9 ай бұрын
Will you sell adhirasam mam?
@meenakshiramachandran2977
@meenakshiramachandran2977 9 ай бұрын
Meethi kappiya waste Panna vendam Kolam Podalam Punniyam Kedaikkum
@magickids7200
@magickids7200 9 ай бұрын
Na seitha adhirasam romba hard ah vanthuchu... Enna mistake ah irukkum ... Murukku also hard ah vanthuchu
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
Murukku mavu romba kettiya pisanjalo less urad dal mavu irukkum , adhirasam mavu harda eruntha light a thanni thelichu Pisanchuttu pottu parunga
@GanapathyDeepa
@GanapathyDeepa 9 ай бұрын
Hi Ma'am! Can I use powdered jaggery. If yes what will be it's measurement & what will be the water measurement . TIA
@jayapradhascollection6832
@jayapradhascollection6832 9 ай бұрын
1/4 kg rice ku how much jaggery put mam.
@lalithadevi7824
@lalithadevi7824 9 ай бұрын
Aadhirasam maavu katiya irundha enna seyalam
@chandrapugal2768
@chandrapugal2768 9 ай бұрын
அதிரசம் தண்ணீர் அளவு 2cup maavirku + vellathirkum புரியவில்லை
Recipe 51: Adhirasam (English Subs)
11:44
Yogambal Sundar
Рет қаралды 1,5 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 29 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Pidi Kolukattai Recipe in Tamil | Sweet kolukattai Recipe in Tamil
5:43
Tastee food with Kalpana
Рет қаралды 945
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 29 МЛН