அரிசி உளுந்து அரைத்து முருக்கு அளவு சொல்லுங்கள் சிஸ்டர் வீடியோ அனைத்தும் நான் பார்த்தேன் சூப்பர் நிரைய செய்து இருக்கிறேன் சூப்பர் சிஸ்டர்
@MahaMahalakshmi-lw9czАй бұрын
2கிலோ பஅரிசி , வெ உளுந்து 100 சிறு பருப்பு 100 அரிசியை கழுவி நன்றாக காய்ச்சல் போட்டு எடுத்து கோங்க சிறு பருப்பும் உளுந்தையும் அடுப்பில் வாணலியை வைத்து வறுத்தெடுத்துகோங்க லைட்ட கோல்டன் கலர் வர்ரச்ச எடுத்துடுங்க அவ்வளவு தான் காய்ந்த அரிசி பருப்பு உளுந்து இவைகளை அரைத்து வைத்து கொள்ளுங்கள் கொஞ்சமாக மாவை எடுத்து அதில் சிறிது ஓமம் சிறிது எல்லு டால்டாவை காய்ச்சி அதில் ஊற்றி நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும் முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு எண்ணெயில் பிழிந்தால் முறுக்கு ரெடி❤
Superb mami. Seeing your preparation itself was mouth watering. Indeed u have made excellent Athirisam. It was very very tempting & also u showed us all the tips & procedure very well. We will definitely try it out as per your explanation.Awaiting for more such mouth watering amazing recipes.🎉❤😊
@manganisamayalАй бұрын
Thank you 😊and Happy Diwali to you and your family 💐💐
@TamilGokul-dx8opАй бұрын
Three days wait panna mudiyathu enna pannattu
@EkminiEkАй бұрын
Super
@manganisamayalАй бұрын
Thank you 😊and Happy Diwali 💐💐💐
@S.ARULJOTHIS.ARULJOTHI2 ай бұрын
சூப்பர் சிஸ்டர்
@balasethuraman797728 күн бұрын
Vadi kattiya piragu elakai serkanum
@kalaivanis65692 ай бұрын
Very nicema❤
@manganisamayal2 ай бұрын
Thank you 😊
@rajkumarebenezer50882 ай бұрын
What will happen if we dry in sun light mam?
@manganisamayal2 ай бұрын
It will be fine, if nothing happens
@bala4342 ай бұрын
2 days fridge la veikanumaa
@manganisamayal2 ай бұрын
Fridge la vaikka vendam room temperature la vainga nalla erukkum
@Nandhinin92 ай бұрын
Super sister
@manganisamayal2 ай бұрын
Thank you 😊
@indiranithiyagarajan91362 ай бұрын
Athirasamsupperr
@manganisamayal2 ай бұрын
Thank you
@muralithasanmoorthy38322 ай бұрын
அருமை 👌👍
@manganisamayal2 ай бұрын
Thank you 😊
@shanthib9414Ай бұрын
Paagu vellam or vellam
@manganisamayalАй бұрын
Ethu venumunnalum use pannalam sister and Happy Diwali Sister💐💐💐