பெண்களுக்கு இலவசம் எல்லாம் கேட்டாங்களாடா..... இது எல்லாம் மக்கள் தலையில் தான் இடியாக விழும். அரசியல் வாதிகள் கொள்ளையடிச்ச காசுல குடும்பத்துடன் சந்தோசமா இருப்பாங்க.
@apalanisamy48793 күн бұрын
மகளிர் இலவசத்துக்கான இழப்பீடு நீங்கள் செலுத்தி வரும் பல்வேறு "மறைமுக" GST வரி வருமானம் மூலமாக, மாநில அரசாங்கத்தால் ஈடு செய்யப்பட்டு விடுகிறது என்பதால், மகளிர் இலவசப் பயணத்தை பற்றி நாம் கவலை கொள்ள தேவையே இல்லை! 😅
@chandrasekaransharma85782 күн бұрын
Containment of budget via a bus gdp -credit to PTR
@devsanjay70635 күн бұрын
😂😂😂😂ஆகா இது இரு கழக அரசுகளின் சாதனை 😂😂😂
@albhinjanisha11725 күн бұрын
Leave a way for future youth.. After declaring bankruptcy of Tamil Nadu. politicians and bureaucrats must take moral responsibility and step down..
@Godofnature-zu2pi2 күн бұрын
Government bus waste change private bus best
@S.K6484 күн бұрын
இலவசம் கடனிசம்
@vengadabadynadessane21015 күн бұрын
Pondicherry to Villupuram Pondicherry to Cuddalore Driver and conductor allow private bus to utilise extra time to load more people and govt. bus alway be less crowded Long route Govt bus driver stop buses in certain hotel this discourages passenger to travel in govt bus Most of the govt bus run with retreaded tyre and leaky during rainy season Private bus with all infrastructure investment can run with profit why not govt bus