அக்குரானை மக்களின் அன்பு நெஞ்சம் நெகிழ வைக்கிறது. வாழ்த்துக்கள் தம்பிகளா
@zackyjunaid29342 ай бұрын
நன்றி,நானும் அக்குறணையை சேர்ந்தவன்தான்.❤
@Daya-h5g2 ай бұрын
நான்கு brothers ம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் உங்கள் தோழமை பாராட்டத் தக்கது அன்பான மக்களைப் பார்த்து உள்ளம் பெருமிதம் அடைகிறது நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோயில் பார்த்ததெல்லாம் சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤
@Ravanan6462 ай бұрын
நீங்கள் அனைத்து மத கோவில்களுக்கும் போனால் சிறப்பு
@vsivas12 ай бұрын
தம்பிகளா பாதுகாப்பாக நடந்து போங்கோ. மக்களின் அன்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@aidentimmathan8992 ай бұрын
மக்களின் வரவேற்பை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. இளையோர் மிகவும் ஆர்வத்துடன் அன்புடனும் வரவேற்பதை பார்க்க மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பயணம் தொடரட்டும்.
@HARI-ff5uh2 ай бұрын
உங்கள் வீடியோக்களில் தொடர்ந்து நான் கவனிச்ச விஷயம், இந்திய முஸ்லீம்களுடன் ஒப்பிடும்போது இலங்கை முஸ்லீம்கள் மிகவும் இயல்பானவர்கள், பேதம் பார்க்காமல் நட்பு பாராட்டுகிறவர்கள்.
@Muhammad-oj9xg2 ай бұрын
நீங்க இந்தியாவா அண்ணா?
@sudalainaainithi2 ай бұрын
@@Muhammad-oj9xg yes. ஆனால் ஆபத்தான காலகட்டத்தில் கருணாவாக மாறிவிடுவார்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம்களும்.
@sudalainaainithi2 ай бұрын
yes. ஆனால் ஆபத்தான காலகட்டத்தில்( Example - 1983 July) கருணாவாக மாறிவிடுவார்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம்களும்.
@sinnathambywimalarathnam16402 ай бұрын
முஸ்லீம்களும் தமிழரே....மதம் மட்டுமே இஸ்லாம். 😂
@Thaya702 ай бұрын
உண்மைதான் ப்ரோ நாம் அனைவரும் இலங்கை மண்ணில் தான் பிறந்தோம் வந்து விழுந்தோம் யார் எந்த நாட்டில் வந்து விழுகிறனோ அந்த நாடு தான் அவனுக்கு சொந்தம் அதே மாதிரி தான் நம் நாட்டு மக்களும் இருக்க வேண்டும்
@freeul222 ай бұрын
வளரும் இளம் தலைமுறையினர் இன மத பேதம் இல்லாமல் நட்பு, அன்பு பாராட்டுவது மிக்க மகிழ்ச்சி ( சிங்கள மொழி பேச தெரிந்த ஒருவர் உங்களுடன் வந்திருந்தால் சிங்கள மக்களுடன் கதைப்பது எளிதாக இருந்திருக்கும். ) இஸ்லாமிய சகோதரர்கள் பலரின் வாழ்த்தும் அன்பும் பார்த்து பேச வார்த்தைகள் இல்லை. வழியில் பொது மக்கள் தரும் குளிர்பானங்களை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொள்ளுங்கள். அதுவே வாங்கி தருபவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் .
@ranjanikangatharan65612 ай бұрын
Unmai,, oru Singala theirintha oruvar vanthirunthal nallaka erunthirukum.
@Muhammad-oj9xg2 ай бұрын
அருமையான அக்குறனை ❤️
@tashanandi76282 ай бұрын
Our Muslim bros seems to be the best in love and care not that others are less but i feel they are 1 step ahead❤❤❤❤ all are supporting well and feel so proud of you all🎉🥰
@rislymuhamed2972 ай бұрын
Congratulations For Your All And Tomato Too💞💞💞👍👌 Please add the Video s Daily ok👌
@jeya592 ай бұрын
முத்து மாரி ்அம்மனை தரிசித்து சிறப்பு❤
@cdnnmonaakitchen85042 ай бұрын
வாழ்த்துகள் தமிழ்ப்ரோ & நண்பர்கள்.FROM CANADA
@NirmalaNirmala062 ай бұрын
Anpudan bro thambe valththukkal god bless you ❤❤❤❤🎉🎉🎉🎉
@kulanthaivelsuthakaran36852 ай бұрын
அக்குறானையின் வரவேற்பு மகிழ்வான தருகின்றது.
@zackyjunaid29342 ай бұрын
நன்றி
@anneelizabethchelliah451514 күн бұрын
பாருங்கள் மக்களே இது தான் இலங்கை மக்களின் உண்மையான அன்பு...😊 இந்த பழைய கள்ள மக்களை பிரித்து ஆளுகிற ,எல்லா பழைய அரசியல்வாதிகளையும்,,,,அவர்கள் பின்னால் நிக்கின்ற பரிவினவாத வாரிசுகளையும் அடித்துக் கலையுங்கள்.... அப்ப தான் இந்த இலங்கை அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்கும்.....😊😊😊
@KausiBalasundaram2 ай бұрын
Nice to see you all in temple 🌺🌺🙏🏻🙏🏻all the best and take care 👍
@muralidaran5802 ай бұрын
All best for all of u..
@rajeevwimal2 ай бұрын
👍 enjoy while walking and talk to many people.
@AbdulNistar-ol2bqАй бұрын
Welcome to our area tamil bro👏
@gnanamragu59632 ай бұрын
Super thambi ♥♥♥♥
@sriparathithasanshanmugam21672 ай бұрын
Super Brother from swiss 🎉🎉🎉
@tguna33552 ай бұрын
Super❤❤❤
@thusyanthansellathurai80262 ай бұрын
good luck my bros
@hanishahani70302 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@karudanlogistics70692 ай бұрын
Keep it up congratulations. Kannan
@nanthankumar84052 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Lonatanarents-dj9bg2 ай бұрын
:. Congratulations congratulations. Super super
@AbdulNistar-ol2bqАй бұрын
I'm from Akurana🙌
@gowryratnam67522 ай бұрын
மக்கள் எவ்வளவு ஆதரவு சந்தோஷமாக இருக்கு
@ரதிசன்Ай бұрын
❤❤❤❤
@MylanSellathurai2 ай бұрын
God bless you Germany 🌹🌹🌹👍
@umahsivakaran72062 ай бұрын
God bless you
@krishn50782 ай бұрын
Hi Tamil Bro You are great . You bring all the Thamil speaking people together . Congrats. Being a Thamilan mysefl having lived and studied all over Sri lanka. namely Jaffna, Kandy ( St Anthony's College Katugastota . Ratnapura St. Aloysius College. Negombo St. Marys college and Maris stella college Negombo St andrews Nawalapitiya, finaly ending at Zahira college Maradana where I was treated with repect and dignity in the 1950 to 1960 As long as Muslims are there Thamil will never die You may wonder why this happened , because my dad was a govt servant and I have to follow him all over . Akurana produced lot of good people like A C S HAMEED A GOOD POLITICIAN and several of my friends in Zahira college in Maradana I am fortunate now living a luxury life in Canada for the last 41 years and enjoyed trvelling all over the world But I still keep touch with our people . Keep our good service and pray lord give you all help and support to continue the journey
@zackyjunaid29342 ай бұрын
Thank you i am also from akurana. Living in vancouver canada.
@slfaseef1582 ай бұрын
Good. Anna
@Segu9582 ай бұрын
All the best ❤❤❤❤
@SubramaniamSivatharan2 ай бұрын
Super 👌 👍 😍
@prakashanthony80242 ай бұрын
❤❤❤❤❤safe journey ❤❤❤❤❤
@nithymathy-ky6jl2 ай бұрын
Super
@Risanth-12 ай бұрын
Naam ooru matale lai varaverkirathu ungalai ❤🎉 matale guys ❤🎉
@RajatharshiniManoharan2 ай бұрын
Super bro
@karthikboominathan2822 ай бұрын
🙏👍
@Ltf_promotions2 ай бұрын
Lv uh so much 🥺ltf eh ♥️🔥🙌🏻
@helmutpaul87572 ай бұрын
👍🏻🇩🇪
@TGangadharaRajan2 ай бұрын
Weldon boy 😅
@pushparanysivagnanam95442 ай бұрын
ellorukkum Thanks sollunko
@dingdong313Ай бұрын
உங்கள் பதாகையில் "இலங்கையில் உள்ள 25 மாவடங்களுக்கும் சமய நல்லிணக்கம் வேண்டி நடை பயணம் செய்கிறோம்" என்று சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதி எடுத்துக்கொள்ளுங்கள். சகோதர மொழியினர் எளிதாக விளங்கிக்கொள்ள உதவும், சகோதர மொழியினரின் வரவேற்பும் கிடைக்கும்.
@SrishanmugarasaSteephenajithku2 ай бұрын
Tomato bro army from France
@nithyamohan45662 ай бұрын
❤❤️❤️❤️
@AththyNature2 ай бұрын
👌👍🙏❤️❤️❤️🎉
@bobbyponniah31762 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@maryrasendirum7562 ай бұрын
Hi my sun s. ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@sinnakuddyyogarajah78612 ай бұрын
Unmy BROS
@UrTamilPonnu122 ай бұрын
❤️❤️❤️❤️❤️🙏🌺
@ZobaidaZobaida-m8n2 ай бұрын
💪💪💪💪💪👍👍👍
@suvaskerm.38902 ай бұрын
வணக்கம் தமிழ் bro.. உங்களுக்கு ஒரு அறிவுரை சொல்லவா என்ன என்றால், நீங்கள் இனிமேல் செல்லும் பாதையில் நம் தமிழ் பேசும் உறவுகள் யாரவது பார்த்தால் அவர்களிடம் உங்கள் நடை பயணத்தின் முழு நோக்கத்தையும் சொல்லுங்க பிறகு அதை சகோதர மொழியில் மொழிபெயர்த்து சொல்லும் படி சொல்லி விட்டு உங்களில் ஒருவர் phone ல voice record பண்ணுங்க ஏன் என்றால் இனி வரும் நாட்களில் நீங்கள் சகோதர மொழியில் சிங்கள மொழி பேசக்கூடிய நிறைய இங்கள பார்க்க நேரிடும் தங்க நேரிடும் ஆகவே இது உங்களுக்கும் ஒரு பேசுவதற்கு வாய்ப்பாக இருக்கு அவர்கள் சிங்களதில் கேட்கும் போது அந்த voice recording போட்டு காட்டினால் அவர்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும் ஆகவே யார் பார்த்தாலும் இந்த message பதிவு செய்யுங்க.. காரனம் உங்களின் சிங்களம் 4பேர் பேசுவதும் தப்பாஇருக்கிறது.. இப்படி செய்தால் atlest நீங்களும் சிங்களம் படித்த மாதிரி கூட ஆகும்... நன்றி 👌
@suvaskerm.38902 ай бұрын
இனி வரும் காலங்களில் சகோதர மொழியில் பேசும் அவர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு மிக முக்கியம் எனவே atlest அவர்களும் உங்களின் நோக்கத்தை முழுசா புரிஞ்சிக்க வாய்ப்பும், அதே நேரம் அவர்களால் முடிஞ்ச முழு பங்களிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இது இருக்கும்... நன்றி 👌
@samvinay54682 ай бұрын
In your group that 17 year old boy never saying thanks to the people who offering foods. Tell him to say thanks.
@jason962 ай бұрын
I agree, it's bad manners
@senthamilmuthu15222 ай бұрын
kandi 16 mail
@VaratharajanNadarajah2 ай бұрын
va
@Thuva112 ай бұрын
நான் uk 😂, யாரடா நீங்க எல்லாம்
@TamilBros2 ай бұрын
நான் Sl 🤣 யார் அண்ணா நீங்க
@thineshthinesh37892 ай бұрын
Super mc
@thamiliniselvarasa53412 ай бұрын
Tamil bro you 2 copy........ Copy............. Copy
@gayatheesgaya79062 ай бұрын
Ungalukku vera veala illayada ithalam kandukollakkodathu thani paiththiyam
@Ravanan6462 ай бұрын
you gay-a
@sudalainaainithi2 ай бұрын
@@Ravanan646 கனடாவிலுள்ள நகைக்கடைக்கு என்ன மயிருக்கு நாங்கள் போகப்போகிறோம். நடுஇரவில் நீ சுடுகாட்டுக்கு போ.
@Ravanan6462 ай бұрын
@@sudalainaainithi இந்த காணொளி பார்ப்பவர்கள் கனடாவிலும் இருக்கிறார்கள். அது ஒரு கட்டணம் செலுத்தப்படவிளம்பரம். நீங்கள் நடு இரவில் சுடுகாட்டுக்கோ கக்கூசுக்கோ போறது உங்கள் பிரச்சனை. இங்க வந்து மயிர் கதை பேச கூடாது gay
@Ravanan6462 ай бұрын
@@sudalainaainithi அது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். நடுஇரவில் நீ சுடுகாட்டுக்கு போ.
@sudalainaainithi2 ай бұрын
@@Ravanan646 தன் குடும்பத்தையே கனடாவில் வைத்துக்கொண்டு அவர் விளம்பரம் போடுவார், நான் இலங்கையிலிருந்து மயிரா புடுங்க முடியும்.
@sudalainaainithi2 ай бұрын
கனடாவிலுள்ள நகைக்கடைக்கு என்ன மயிருக்கு நாங்கள் போகப்போகிறோம். நடுஇரவில் நீ சுடுகாட்டுக்கு போ.
@Ravanan6462 ай бұрын
கனடாவில் உள்ள நகைக்கடை sponsor பண்ணியிருக்கு. நகைக்கடையில் மயிர் விற்பதில்லை. நீ சுடுகாட்டில் படு