அத்தனையும் அசத்தல் சுவையில் Aswins Spl அச்சு முறுக்கு செய்வது எப்படி |CDK 1027 |Chef Deena's Kitchen

  Рет қаралды 371,699

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 176
@tamilarasi3778
@tamilarasi3778 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில்‌ நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி
@anbusamson8025
@anbusamson8025 2 жыл бұрын
👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏
@vitchuedits7355
@vitchuedits7355 2 жыл бұрын
எவ்வளவு பெரிய chef என்ன ஒரு தன்னடக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐
@chitraananth18
@chitraananth18 2 жыл бұрын
திருச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்...
@barathiganesan9439
@barathiganesan9439 5 ай бұрын
எல்லாம் தெரிஞ்ச chef எவ்வளவு அடக்கமா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்டுக்கொள்கிறார். Salute sir
@sivakum767
@sivakum767 Жыл бұрын
பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ
@sarwaswarykathirithamby7614
@sarwaswarykathirithamby7614 2 жыл бұрын
தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம் விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
வணக்கம் தீனா சார் அஸ்வின் ஸவீட் கடை வாழ்க வளமுடன் கார அச்சு முறுக்கு அசத்தல் இவ்வளவும் கான்பித்தது நன்றி தீனா சார் 🙏🏻🙏🏻🙏🏻❤
@rajipraveena1104
@rajipraveena1104 2 жыл бұрын
இனிப்பு அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்.
@nasreenfathima9573
@nasreenfathima9573 2 жыл бұрын
I am a craziest fan of ashwin's elladai. Please andha elladai recipe venum. I love the taste of it.
@rajikamaraj9620
@rajikamaraj9620 2 жыл бұрын
தீனா சார் நீங்க பொறுமையா கேக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Megavum arumaiyaga Ullathu. Mega Mega Nandrigal Ungallukku Chef Deena Sir. Nangal Anaivarum Mekka Mazichi Adaithom. Meindum Nandrigal Ungallukku 🙏🙏🙏 👌👍👏😀❤️🙏
@GeethaGeetha-db6sq
@GeethaGeetha-db6sq Жыл бұрын
தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை சந்தித்து. அவர்கள் செய்யும் பலகாரம் நாங்களும். கற்றுக்கொள்கிறோம் தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
அச்சு முறுக்கு அசத்தலா பன்றாங்க மேடம் தீனா சார் நன்றிகள்
@umaselvam7864
@umaselvam7864 2 жыл бұрын
Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.
@ashokkumars8453
@ashokkumars8453 Жыл бұрын
chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son . i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@anitharamesh4283
@anitharamesh4283 2 жыл бұрын
yes recently i bought aswins thattai from a local tamil shop in Singapore. It was excellent and nowadays we are buying aswin snacks only
@AnuRadha-fz9bz
@AnuRadha-fz9bz 2 жыл бұрын
Nan try panniruken bonda bajji mavu snacks nalla irukum👍
@sangeetha.kkuppan1440
@sangeetha.kkuppan1440 2 жыл бұрын
Sweet ahchu muruku recipe podunga Anna
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
Chef, u r great. And I don't know Kara achu muruku. Now I learned from u r Chanel. Wow . Good Thank u chef. Good luck.
@ezhil2395
@ezhil2395 2 жыл бұрын
We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.
@akshithab4534
@akshithab4534 2 жыл бұрын
Gurunaatha!
@malaethayasothi3840
@malaethayasothi3840 2 жыл бұрын
.
@moses5jjj
@moses5jjj 2 жыл бұрын
ஒரு நாள் முழுவதும் எண்ணயில் அச்சு முறுக்கு சூடு வார்கள் மறு நாள் எண்ணயய் மாற்றுவேன் என்று சொல்கிறார்.
@sundaramanivelliyan1605
@sundaramanivelliyan1605 2 жыл бұрын
Hmm NBC
@saranyam8260
@saranyam8260 2 жыл бұрын
Enka dt 46. sweet na athu aswin tha .1sweet saptalum amirthan mathiri irukum .
@ak_236
@ak_236 2 жыл бұрын
All food products good test & Good Quality very nice ....
@srinivasanr3126
@srinivasanr3126 2 жыл бұрын
Sweet Achu muruku podunga sir
@MuthuKumar-li1nd
@MuthuKumar-li1nd 2 жыл бұрын
Hari Om 🙏🙏 yummy 😋😋 இனிப்பு ஆச்சு முறுக்கு அளவு சொல்ல வேண்டும் madam
@sresaravanas9166
@sresaravanas9166 2 жыл бұрын
Sir miga arumyana padivu.Thankes.
@gamingthamilan4062
@gamingthamilan4062 2 жыл бұрын
எனக்கு இங்கு வாங்கும் அச்சுமுருக்கு,நெய்லட்டு, பூரனம் கொழுக்கட்டை , மோத்தி லட்டு .... மிகவும் பிடிக்கும்...
@jamessaravanan961
@jamessaravanan961 Жыл бұрын
Dheena anna pls sweet achu muruku ivangala vachu oru video podunga pls
@pushpalathal3546
@pushpalathal3546 4 ай бұрын
எங்க ஊர் அஸ்வின் ஸ்வீட் 👌👌irukum
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 жыл бұрын
இனிப்பு சோமாஸ் ரொம்படேஸ்டா இருக்கும். சிறுஅளவுகள் னாலும் (1கிலோ கூட) டெலிவரி செய்வாங்களா?
@Sivanesan....
@Sivanesan.... 2 жыл бұрын
Readymade puttumavu preparetion solluga
@keerthikas2003
@keerthikas2003 2 жыл бұрын
Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef
@maheshwari6889
@maheshwari6889 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@jesiramachandran7357
@jesiramachandran7357 Жыл бұрын
ஜ ஆனா நீங்க எடுக்கிற பேட்டி சூப்பர் முறுக்க விட நீங்க பேசுற பேச்சு சூப்பர்
@rjkavinphotography4603
@rjkavinphotography4603 2 жыл бұрын
நிங்க எங்க ஊருக்கு வருகைக்கு நன்றி வருக! வருக!!
@chandraboss3452
@chandraboss3452 2 жыл бұрын
mysore pakk pannasolli video podunga bro
@aravindj6550
@aravindj6550 2 жыл бұрын
Aswin sweets Amazing taste❤️
@suriyasuriya6488
@suriyasuriya6488 2 жыл бұрын
Enga oor perambalur... Im the employee of Aswins...... 🙏
@subhashshankar352
@subhashshankar352 Жыл бұрын
Hi madam I need a ur number
@prakash9275
@prakash9275 2 жыл бұрын
Soft idli, mutton kulambu combo video plz poduga sir
@hariharansudarsan9783
@hariharansudarsan9783 2 жыл бұрын
அச்சு முறுக்குலயும் காரம் இறுக்கும் என்று எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😂
@priyamani4445
@priyamani4445 2 жыл бұрын
🙄
@carmelpushparajj9349
@carmelpushparajj9349 2 жыл бұрын
Very taste... Just try in one time
@prabhug8480
@prabhug8480 2 жыл бұрын
Karaikudi is traditional sweets and snacks best place uncle ☝👌👍🔥
@bhavanip788
@bhavanip788 2 жыл бұрын
Sweet achi murukku podunga Anna pls
@revathiv2139
@revathiv2139 2 жыл бұрын
தித்திக்கும் இனிப்பு வகை
@sundaravalli4273
@sundaravalli4273 2 жыл бұрын
Deena sir ashwin special so mad, athirasm recepie podunga
@elizabethannie4954
@elizabethannie4954 2 жыл бұрын
Thank you for giving good cooking videos, it makes us to cook more. To try new things to make. Thank you.
@pubggurunadha8368
@pubggurunadha8368 2 жыл бұрын
கார அச்சு முறுக்கு என்று டைட்டில் போடாததால்இனிப்பு அச்சு முறுக்கு என்று ஏமார்ந்து போன நண்பர்களே😭😭😭😭😭
@Vision-oo7pt
@Vision-oo7pt Жыл бұрын
Aswin signature snack is Thatai ...
@chindhamanicuisine
@chindhamanicuisine 2 жыл бұрын
Excellent and useful sharing sir, thank you sir 👍👌
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩‍🦰👌👨‍🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍🦱👨‍🦱
@xiaoningfan2125
@xiaoningfan2125 2 жыл бұрын
English subtitles please thank you very much
@subhashinimalchi1771
@subhashinimalchi1771 2 жыл бұрын
Sweet item romba nalla erukkum
@Mahesh-d8o
@Mahesh-d8o 2 жыл бұрын
Super recipe sir. Rice flour varukkanuma sir?plz reply me sir
@samhita2217
@samhita2217 2 жыл бұрын
I have read about this kara railkattadam twenty years before ln mankayar malar but forgot the recipe.thank you very much ashwin madam
@anitajayasundar5591
@anitajayasundar5591 2 жыл бұрын
Sweet ahchi muruku receipe sir pl
@priyaaswath8330
@priyaaswath8330 2 жыл бұрын
hats off to ur work showing the people of hidden talents ..thank you chef deena sir...
@rajanib2622
@rajanib2622 2 жыл бұрын
Thank you so much for sharing the achu muruku.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இவர்களின் தட்டை மிகவும் அருமை
@srimadhu1086
@srimadhu1086 2 жыл бұрын
Ashwin sweets sema taste ah irrukum
@shyamalapaul9772
@shyamalapaul9772 2 жыл бұрын
Deena sir please upload Sri Krishna mysoorpak recepi . tried so many times but failure that's why sir. 🙏🙏 Clear my dought 🙏🙏🙏
@azamyahmad
@azamyahmad 2 жыл бұрын
Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦
@oppo123o
@oppo123o Жыл бұрын
Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 жыл бұрын
Achu murukku is my favourite recipe
@drpradeepkumar9878
@drpradeepkumar9878 Жыл бұрын
Owner has to provide mask and cap to all workers .to keep hygiene of the products
@yezdibeatle
@yezdibeatle 2 жыл бұрын
Good video....We are in Singapore and we buy Aswins products here... also when we go to india we buy there ... on the way to hometown we have lunch at Aswin's hotel in Perambalur... !!! High quality food at reasonable price...!!!
@thahirabegam5861
@thahirabegam5861 2 жыл бұрын
Mhasha Allah Alhamthu llillah super Bro
@storynxt
@storynxt 2 жыл бұрын
Deena your search and effort are extremely super
@sheilajohn4915
@sheilajohn4915 2 жыл бұрын
Thank you Deena.
@karthieswari2854
@karthieswari2854 2 жыл бұрын
wet rice flour use pannanuma dry rice flour ra
@rajappanm.k4132
@rajappanm.k4132 2 жыл бұрын
Super sweet factory🏭. Best wish🙏
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
Hai sir mouthwatering bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@br.tamilanyt379
@br.tamilanyt379 2 жыл бұрын
Super.recipy
@sethuhanshika625
@sethuhanshika625 2 жыл бұрын
Sir great I like so much aswin sweet...achumurukk....
@brindasembaiyan1855
@brindasembaiyan1855 2 жыл бұрын
Our favourite since childhood - Aswin’s achu murukku 🤩🤩🤩 The best restaurant too 🥰🥰
@sivayogamalareaswaran8236
@sivayogamalareaswaran8236 2 жыл бұрын
Thanks Deena . We like to know how to make sweet achumurukku also.
@sivayogamalareaswaran8236
@sivayogamalareaswaran8236 Жыл бұрын
இனிப்பு அச்சு முறுக்கு செய்ய எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்.
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPERB BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jarinajamal914
@jarinajamal914 2 жыл бұрын
Pearambalur aswin sweet suppar
@gnanasekaran6406
@gnanasekaran6406 2 жыл бұрын
Aswin's Thattai 👍👍👌
@jesiramachandran7357
@jesiramachandran7357 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 2 жыл бұрын
எங்க கூரில்‌ இதை கொக்கீஸ் பலகாரம்‌என்று சொல்வோம் ‌இலங்கை ‌ கலவைவேறுவிதம்
@kohiladevi372
@kohiladevi372 2 жыл бұрын
Very very tasty and yammy sweats in ashwins my district
@ravichandirana4959
@ravichandirana4959 2 жыл бұрын
It looks like it is a promotional ad.
@parameswarinallusamy3119
@parameswarinallusamy3119 2 жыл бұрын
Madam கிட்ட இனிப்பு ரெசிபி மற்றும் செய்முறை செய்து காட்ட கேட்கவும்
@cinematimes9593
@cinematimes9593 2 жыл бұрын
Wow amazing fantastic super sir
@tamilarasi2306
@tamilarasi2306 2 жыл бұрын
Happy Diwali to you Dheena sir
@malinis9297
@malinis9297 2 жыл бұрын
12.40 starts
@amala75
@amala75 2 жыл бұрын
Superb sir 😋
@miricillab8061
@miricillab8061 2 жыл бұрын
Your Diwali sweet videos all super
@hemaprakash8500
@hemaprakash8500 2 жыл бұрын
My favourite snacks
@vedhabhavani7223
@vedhabhavani7223 2 жыл бұрын
Chef day wishes
@sunithaparameshwar3667
@sunithaparameshwar3667 Жыл бұрын
Show sweet Achu murukku
@saikesavan6728
@saikesavan6728 2 жыл бұрын
Good recipes super super super
@TN_30_praisu
@TN_30_praisu 2 жыл бұрын
Kandipa neenga solrathu unmathan namma tholil seira idam kovil than sir.
@devahiviswanathan951
@devahiviswanathan951 2 жыл бұрын
வணக்கம் சார். இவங்க தயாரிப்புகளை எங்களுக்கு வீடியோ போடுங்கள்.
@dhashanamoorthinirmala9310
@dhashanamoorthinirmala9310 2 жыл бұрын
தேடி வந்த தெய்வம்
@sundrapoonan6724
@sundrapoonan6724 2 жыл бұрын
Vanakkum Chef Deena 🙏, romba nandri for sharing such an inspiring and interesting tour of this factory and especially for showcasing the many talented and hardworking people, the interview with the MD was enlightening. Vanakkum 🙏
@yasodhar3038
@yasodhar3038 2 жыл бұрын
hiii sri chef deena frist comment good mrg wow yummy
@shobhanap8861
@shobhanap8861 2 жыл бұрын
Thank u Deena sir
@nivedithavenkatesan3654
@nivedithavenkatesan3654 2 жыл бұрын
Superb deena sir
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 31 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 99 МЛН
Recipe 666: Rose Cookies
7:42
Yogambal Sundar
Рет қаралды 94 М.