No video

76 வயசுலயும் தொழிலை உத்தமமா நினைக்கும் திருமதி தங்கம் |கை முறுக்கு செய்முறை | CDK 916 |Chef Deena's

  Рет қаралды 877,080

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Periyandavar Catering Service
Mrs.Thangam
9443203742
Recipes from TN Food Tour
Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Product Links:
Deep Kadai : amzn.to/3xvb6k9
Tawa : amzn.to/3xkWOTi
Fry Pan : amzn.to/3iohbe0
Skillet : amzn.to/3yu3wrr
Grill Pan : amzn.to/2U01AYS
Deep Kadai : amzn.to/2Vye2zc
Fish Fry Pan : amzn.to/3fxTyht
Grill Pan : amzn.to/2VzqhvH
Paniyaram Pan : amzn.to/3xq5mIw
Tawa : amzn.to/2VzFCMt
Uthappam Maker : amzn.to/3xld8Ud
Skillet : amzn.to/3fyBOlM
Kadai : amzn.to/3ipvzTl
Kai Murukku
Par Boiled Rice - 1 1/2 Kg
Roasted Urad Dal Powder - 100g
Fried Gram Powder - 200g
Butter - 200g
Cumin Seeds - 10g
Asafoetida - As Required
Salt - To Taste
Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kaimurukku #inspiration
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 590
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
உங்கள் எண்ணங்கள் மிக மிக உயர்வானது உங்கள் செயல்பாடு மிக சிறப்பானது நீங்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@illam77
@illam77 2 жыл бұрын
Super brother, (நல்ல மனம் கொண்ட அம்மா விற்கும் அவர்கள் திறமை நல் உள்ளத்தையும் வெளி உலகிற்கு எடுத்து காட்டிய ) உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
@prasad4016
@prasad4016 2 жыл бұрын
அம்மா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தீனா கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அதிக அளவில் ஆசீர்வதிப்பார்
@rajinirajini360
@rajinirajini360 2 жыл бұрын
Sooooooper ma.very nice.ஒரே field இருக்கிற நீங்க இருவரும் அந்த அம்மா சொன்ன மாதிரி அவங்கள encourage பண்ணி இந்த உலகத்துக்கு introduce செய்ததற்கு மிக்க நன்றி. உங்களுடைய பரந்த மனப்பான்மையை பாராட்டுகிறேன். ஒரு சின்ன request description லையும் அவங்க contact information கொடுத்தா நல்லா இருக்கும். வாழ்க வளர்க
@ganapathyn2200
@ganapathyn2200 2 жыл бұрын
Mk
@ganapathyn2200
@ganapathyn2200 2 жыл бұрын
J
@sarisfram3520
@sarisfram3520 2 жыл бұрын
@@ganapathyn2200 அவர்கள் அட்ரஸ்கிடைத்தாக்ல்பரவாயில்லை
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 2 жыл бұрын
9oo9o9k
@bharathidakshinamurthy687
@bharathidakshinamurthy687 2 жыл бұрын
3t sw
@rajamanickamr4991
@rajamanickamr4991 Жыл бұрын
அருமை.... இவரை எங்களுக்கு இந்த சேனல் வாயிலாக அறிமுகம் செய்து வைத்த தீனாவுக்கு வாழ்த்துகள்.... தங்கம்மா .... அவர்களை வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் அம்மா....🙏🙏🙏🙏
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 9 ай бұрын
Porumaiku vanangavendum
@subbulakshmi6624
@subbulakshmi6624 Жыл бұрын
இத்தனை வயதிலும் எவ்வளவு உற்சாகம் இவர் போன்றவர்களை வெளி உலகிற்கு காட்டிய தீனாவிற்கு நன்றி.🙏
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 9 ай бұрын
Nandri sir
@periakaruppanm4114
@periakaruppanm4114 2 жыл бұрын
அம்மையாரின் பணியை மிகவும் பாராட்டுகிறேன்! லாப நோக்கம் முக்கியம் அல்ல, மற்றவர்கள், குறிப்பாக, வயதானவர்கள், குழந்தை கள் நலம் குறித்து அவர்கள் பேசியது நன்று
@anujayanthy7027
@anujayanthy7027 2 жыл бұрын
0p0
@chandraayengar5677
@chandraayengar5677 2 жыл бұрын
அம்மா உங்கள் சேவை மிக அருமை கடவுள் என்றும் துணை புரிய வேண்டு்ம் 👌👌
@umag7217
@umag7217 2 жыл бұрын
Deena sir....ungal samayal recipe ellam super...so happy to know how to do murukku...from that grandma...வாழ்க வளமுடன்...
@maheshwaranr2364
@maheshwaranr2364 2 жыл бұрын
அம்மா உங்கள் சேவை மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் சேவை தொடரட்டும்
@kamalioctober6647
@kamalioctober6647 2 жыл бұрын
அம்மா உங்களை போல் மனித இனம் இருப்பதால் தான் மழை பெய்கிறது கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்
@rajinirajini360
@rajinirajini360 2 жыл бұрын
உங்களுடைய பணிவுவான சுபாவம் மேன்மேலும் உயர வழிவகுக்கும்.
@kavikrissh2377
@kavikrissh2377 2 жыл бұрын
She is not 76, sweet 16. Great going ma. Namaskaram.
@vasanthysooriyan9911
@vasanthysooriyan9911 Жыл бұрын
🙏🏾நல்ல பதிவு.. எனது அம்மாவின் நினைவலைகள்.... திருமதி. தங்கம் மாமிக்கும், பேட்டி எடுத்துள்ள சகோதரருக்கும் எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும்.... 🙏🏾🙏🏾🙏🏾
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
கற்றுக்கொள்வதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம்தான் உங்கள் வெற்றியின் ரகசியம்... நல்ல பயனுள்ள வீடியோ upload பண்ணுறீங்க sir... Thank you 👌👌👍
@rameshhope8865
@rameshhope8865 2 жыл бұрын
Deena sir உங்களின் தன்னடக்கம்,பணிவு,மரியாதை,மற்றும் kitchen cooking very superb 👌🏼🙏
@subhakumar08
@subhakumar08 Жыл бұрын
Deena Sir, thank you very much for posting this video. Your questions are exactly what we viewers have as doubts, especially when u ask about how a receipe would become a failure, and methods to avoid or adjust it. Your observation about nuances of the receipe is highly commendable. Superb sir. Great !!
@nasasuresh
@nasasuresh 2 жыл бұрын
தன்னடக்கம், எளிமை, பொறுமை தீனா...அருமை...அமைதியாக விளம்பரம் இன்றி உழைக்கும் மகளிர் குழுவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்... வணக்கம்👏👍🙏
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
உழைப்பாளி வீரமங்கை 76 வயது இளம் பெண் உழைப்பாளி பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@chennaitrends
@chennaitrends 2 жыл бұрын
மனித நேயம் கொண்ட அம்மா. வாழ்த்துக்கள். தீனா சாா் நீங்க வேற லெவல்ல பண்ணுகிறீா்கள் சூப்பா் 👌
@deva1531
@deva1531 2 жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாத மிக எதார்த்தமான சிறந்த நேர்காணல். நோக்கம் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா, மற்றும் தீனா.
@rajkumars6525
@rajkumars6525 2 жыл бұрын
Blessed to have her Catering services for my marriage. People still talk about the food provided..Especially Sambar. Thank you Chef.
@shusha50
@shusha50 2 жыл бұрын
u are lucky. Can you please tell me where I can buy Thangam mami's kai muruku? My mouth was watering when she was making the muruku. TIA
@revathis1342
@revathis1342 2 жыл бұрын
🙏🙏🙏👌👌💐💐👍 மனித நேயம் உள்ள மனுஷி🙏
@cookmaster3626
@cookmaster3626 2 жыл бұрын
A very Humble, modest, honest and Hard working Lady. We all can learn from her ethics and be a successful human being. My Namaskarams to you Madam.
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 11 ай бұрын
இவர்களுடைய உழைப்பு வியக்க வைக்கிறது பாராட்டுகள் எங்கள் நமஸ்காரங்கள் இவர்கள் எங்கள் உறவினர் நகையநல்லூர் பூர்வீகம்
@sriluxsumimandir5287
@sriluxsumimandir5287 2 жыл бұрын
அம்மா சூப்பர், உங்கள் சேவை தொடரட்டும்
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
வணக்கங்க தீனா சரியான பாதையில் உங்கள் சேனல் மிகவும் சிறப்பாக செல்கிறது.அனைத்தும் சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👍👍
@srivi5734
@srivi5734 2 жыл бұрын
As always I say , chef Deena is very humble , the way he learn from others ( even though he is a remarkable chef) shows the perfect example for simplicity . My sincere gratitude to - Thangam madam for her hard work and service .
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 2 жыл бұрын
Kindly give madam thankam Mani mobile no for giving order.
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 2 жыл бұрын
Please reply to my request
@shanthaelias7278
@shanthaelias7278 2 жыл бұрын
@@rajalakshmivenkataramani2567 11
@vijayanatarajan4437
@vijayanatarajan4437 2 жыл бұрын
@@rajalakshmivenkataramani2567 Her explanation is too good. Many can learn and try.
@karupeswara
@karupeswara 2 жыл бұрын
நிறைகுடம் தலும்பாது...🙏
@shanthakumari7764
@shanthakumari7764 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மா.உங்களுடைய சர் வீசும் அருமை .
@kannanl1356
@kannanl1356 Жыл бұрын
தீனா அவர்களுடைய முயற்ச்சியால் மாமி போன்ற அதிசய மனிதர்களை பார்க்க முடிந்தது.
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 2 жыл бұрын
Looks lovely 👌🏻 Greetings from Scotland 😊 Have a great day everyone 🌻
@periakaruppanm4114
@periakaruppanm4114 2 жыл бұрын
Do you understand?
@harininandakumar6917
@harininandakumar6917 2 жыл бұрын
What a SERVICE... Hope it spreads all over Many women should do this
@anusuyaraghavan3500
@anusuyaraghavan3500 2 жыл бұрын
Very Great Madam 🙏
@arulmozhip1392
@arulmozhip1392 2 жыл бұрын
சோமரசன்பேட்டைக்கே பெருமை தேடி தந்த அம்மா தங்களை வணங்குகிறேன்
@btsarmyforever3816
@btsarmyforever3816 2 жыл бұрын
Will def buy from this Kind and hard working lady for my future wedding! It is a pity there is no one to take this business afterwards. Her children not interested? I see this problem everywhere in India. In other asian countries they are proud to run their ancestral business while our younger gen chase after IT dream. I am sure this will garner more income than an normal IT job today. A perfectly good business does not have a next heir :(
@rajamrajagopal4876
@rajamrajagopal4876 Жыл бұрын
⁶66idùrkaiammanpadal6
@brindarao29
@brindarao29 2 жыл бұрын
Hats off to Thangam Maami and co and Mr. Dheena for bringing out this video. Unsung heroes these people...,👍
@meenakannan5117
@meenakannan5117 2 жыл бұрын
தேங்க்ஸ் சார் உங்க review பார்த்து என் மகள் விஷேசத்திற்கு order கொடுத்துள்ளேன் நன்றி chef deena
@sriayyakannu9562
@sriayyakannu9562 2 жыл бұрын
Her contact no please be posted
@travellwithBalbhim
@travellwithBalbhim 2 жыл бұрын
Sir, you're smile and that voice is so mesmerizing. Quality of your videos are extraordinary. I loved this episode in particular. Amazing women and a lovely video that did justice to her efforts
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 2 жыл бұрын
சுறுசுறுப்பானவர்களை எல்லாம் வெளி உலகத்துக்கு காண்பிப்பதற்காக உங்களுக்கு நன்றி பிரதர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Universembkp
@Universembkp 2 жыл бұрын
Thank you Deena sir, எங்கள் doubts எல்லாத்துக்கும் நீங்கள் பதில் வாங்கிவிட்டீர்கள்
@vidyaarun2800
@vidyaarun2800 2 жыл бұрын
Hats off to the Thangama.. Truly she is an inspiration to all women🙏thank sir for showing us an inspiration vedio
@davidselvakumari8422
@davidselvakumari8422 2 жыл бұрын
Amma neenga romba great ma endha age la vella seirenga ❤️👌thank you so much sir🙏
@karpasurya
@karpasurya Жыл бұрын
Dear Ms Thangam, A great contribution to society and women development
@sallynaidu1000
@sallynaidu1000 Жыл бұрын
😮😮😢😢😢😢😢😢😢😢😢
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Amma Ungal Sevai Megavum Periya Sevai athuvum Indha Vaithil Nengal Seivathu Megavum Puniya Sevai Amma. Ungal Sevai Thodarthu Valara Iraivan Arul Kedaika Nangal Ellorum Prathanai Seikirom Amma 🙏🙏🙏 Chef Deena Avargal megavum Payanulla Thagaval Kodutha Engallukku Megavum Nandrigal Ungallukku 🙏🙏 Thodarthu Nengal Indha Mathiri Nalla Seithigalai Engallukku Pakirumaru Thazmaiyudan Ketu Kolkirom. 👌👍👏❤️🙏
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 жыл бұрын
எவ்வளவு நல்லமனது இந்த தாய்க்கு வாழ்க வாழ்க
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
கை முறுக்கே சிறப்பு ௮தையும் தாண்டி ௮வங்களோட சர்வீஸ் ௮வங்கள் வயது மெய்சிலிர்க்க வைத்தது வாழ்க வளத்துடன்
@bhuvaneswarianantkreshna570
@bhuvaneswarianantkreshna570 2 жыл бұрын
Mami. En kalyanam, valakapu ellam seir, samayal mamiyodathu than... fantastic a irunthuchu... relatives and friends appreciated now... Unbelievable Mami enoda 2nd delivery lockdown la Mami than tiffin koduthu help Panna... I never forget her... She is my close relative also
@sivagaamipalaniyappan7089
@sivagaamipalaniyappan7089 2 жыл бұрын
Where is that shop in somarasampettai?
@ramkey3259
@ramkey3259 2 жыл бұрын
What is her contact no for ordering
@saranraj7196
@saranraj7196 2 жыл бұрын
இவர்களது முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைக்குமா
@balukishore9645
@balukishore9645 2 жыл бұрын
are they still in trichy ?.. i tried pinging their whatsapp. but couldnt get any response. am a localite from Trichy. would like to have frequent orders from her
@sriayyakannu9562
@sriayyakannu9562 2 жыл бұрын
@@saranraj7196her contact no pl be posted
@dhinakaran3937
@dhinakaran3937 Жыл бұрын
அ ஆ அற்புதம் அட்டகாசம் அந்த முருக்கை ரசித்து ரசித்து தயாரித்த விதமே அழகு தான் எங்க ஊரு நீலகிரி மாவட்டம் ஊட்டிங்க இங்க வர்க்கி தாங்க ஸ்பெசல் அதையும் ஒரு வீடியோ போடுங்க 😀😀😀
@geetaiyer1455
@geetaiyer1455 2 жыл бұрын
Amma in this age you are superb no words to Express please Amma great superb Execellent please
@bhuvaneshwarip1395
@bhuvaneshwarip1395 Жыл бұрын
Intha mami V2 tu pakathula dhan nanga irrukom Muruku Athirasam super ah irrukum
@srinivasanm8075
@srinivasanm8075 Жыл бұрын
SIVAYANAMA AMMA, You are really mother. I will come and meet You Amma, Deena Sir good morning Sir Have a nice day. Sir Your service is always Useful and helpful to others. Thank You Amma and Theena Sir.
@farzanayakkupfarzanayakkup1931
@farzanayakkupfarzanayakkup1931 Жыл бұрын
மாமி, தினா அவர்களுக்கும் முதலில் வாழ்த்துக்கள் 🌹. எந்திரம் நிறைந்த இந்த காலகட்டத்தில் நிறைய பெண்களுக்கு வேலை கொடுப்பது அந்த பெண்கள் குடும்பத்தை முன்னேற்றி அவர்கள் வாழ்க்கையை தன்னிறைவு அடைய வழி வகுக்கும்... எனவே மாமி நீண்ட ஆயுளுடன் நலம் பெற்று வாழ்ந்து தொழிலை மேம்படுத்தி வாழ இறைவன் அருள் புரிவானாக..... இதற்கு அனைவரும் ஆதரவு கொடுப்போமாக..... 👌
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
என் வயதும் 76 என் அம்மாவிடம் தான் கை முருக்கு கற்றுக்கொண்டேன் பச்சரிசி ஊரபோட்டு இடித்து அதில் எள்ளு, வருகடளை மாவு சேர்க்காமல் முருக்கை சுற்றி தேங்காய் எண்ணெயில் சுட்டு எடுப்பது வழக்கம் நன்றி
@shusha50
@shusha50 2 жыл бұрын
Chef Deena - your strength is your simplicity, your beauty is in your presentation, your knowledge is in how you present your own recipes and also playing host for Madam Thangam and bringing all these amazing people all the way up to my canadian home is amazing. Thks Chef Deena and thanks Thangam mami. So proud of selfless woman like you in his selfish world
@svsboys4805
@svsboys4805 2 жыл бұрын
U
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
In this selfish world
@shusha50
@shusha50 2 жыл бұрын
Chef Deena, thanks a lot for sharing this lovely video. Hats off to this hard working lady/ ies who are in this home food making and catering service. Aunty you are a wonderful person doing such goo srvice for old and young. Love watching Chef Deen'a videos esp the outdoor ones where he introduces various hard working people. Truly enjoyed it. Hello from Canada. Love Kai muruku. Next time I go to chennai I will go and bring back to canada this mami's kai muruku. Looks so yummy
@kavikrissh2377
@kavikrissh2377 2 жыл бұрын
Dheena sir, I admired your learning, even though u r a great chef.
@jayashreemahadevan7020
@jayashreemahadevan7020 2 жыл бұрын
Thank you very much Sir for making this Episode....Mami's expertise is just wonderful...no words to appreciate....super...keep up the good job Sir....the simplicity and humbleness and her motto ..just awesome....thanks once again Sir
@jaisreeshimoga6764
@jaisreeshimoga6764 2 жыл бұрын
Ppl
@trueindian2693
@trueindian2693 Жыл бұрын
God bless Mami with Good health, peace & prosperity, for her generosity & highest standard of sevice attitude with no money frills attatchment.
@ushaparthasarathy9062
@ushaparthasarathy9062 Жыл бұрын
She is a super ROLEMODEL for all the young people. I admire your kindness and generosity. 🙏🙏
@kanagavalli228
@kanagavalli228 Жыл бұрын
நான் லைக்பன்னுவதை மரந்து நிகழ்ச்சியை பார்த்தேன் நீங்கள் எல்லோருக்கும் பெரிய ஊதாரணம்
@DrSwaminathanCSastrigal
@DrSwaminathanCSastrigal 2 жыл бұрын
Ennai valartha Annai 🙏🙏.. very so proud of you patti ❤️❤️❤️
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
Wow unga pattiya mam?
@DrSwaminathanCSastrigal
@DrSwaminathanCSastrigal 2 жыл бұрын
@@KamalisDiary yes ma'am
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
@@DrSwaminathanCSastrigal Great👏
@gayathrir5901
@gayathrir5901 2 жыл бұрын
Mam somarasampettai entha area la iruku mam
@vishu7478
@vishu7478 2 жыл бұрын
Your patti is very talented that . Seeing her working so hard this age is so inspiring
@varalakshmic8358
@varalakshmic8358 Жыл бұрын
Neeng samayal lo oru chef ipdi anga anga samayal pandravang loda talent veliya kondu varing age is only just a number ipdi sampathikalam endrathu oru thanambikai varuthu pa thanks for your video
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு ஒரு 🙏🙏🙏🙏நன்றி அம்மா மேலும் நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@karpasurya
@karpasurya Жыл бұрын
Chef Deena, You are really devoted to your profession. I watch all your videos and take cues from your own suggestions and those of your co-contributors i.e. the not-so-known great cooks. I cook myself as I had lived in different parts of India and due to work schedules cooking was necessary and as a single father I cook for my two sons who are grown up and who help me. All the tips you had given are vital to the indigenous practices and I also want you to add a lot of traditional recipes like Amla (Nellikkai murapa) Kanda thippili rasam, etc and the list is almost endless. There are at least 4000 plus herbs in India and hardly any research is carried out on making or developing recipes. My favourite is orange rasam and bahala bath as I cannot stand curd rice. I also request you to add importance of safety in cooking like wearing apron, head scarf etc to save skin from oil spill etc accidentally. Also avoid plastics particularly when they come into contact with wet food items as the chemicals in plastic will leach over to food. Cooking in mud pots is an excellent idea as it is compatible with both gas and microwave and can create lot of employment. Pl add special recipes for Navratri and Deepavali and Karthigai so that more people attempt their own recipe. I want you to add recipes using puffed rice aval which consumes less oil and Dhalia (broken wheat) which is an excellent base for making halwa and uppuma.
@cskramprasad1
@cskramprasad1 2 жыл бұрын
Hat's off to her 3.30 A.M . What a lady! You are awesome man . Very humble. I like you very much...
@90274249
@90274249 2 жыл бұрын
Hats off to you Amma. Your dedication and determination truly inspiring.
@sugunalakshmanan2196
@sugunalakshmanan2196 Жыл бұрын
Really Great Lady Sir. The way you are carrying the presentation is really good
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
தங்கம் மாமி needs very good awards. Yes. She deserves.
@lathaharan3808
@lathaharan3808 2 жыл бұрын
Mame super .en penoda marriage ku neengal catering contract .super mame .engalin 60 marriage Kum neengal vanthu thambathi boojaiku vanthu samayal seithu thanthamaiku thanks .iam proud you me .
@latha9664
@latha9664 Жыл бұрын
உங்களின் பரந்த மனப்பான்மை பாராட்டுக்குரியது. உங்கள் வாய்ஸ் எனக்கு பிடிக்கும்.
@indhurajesh2315
@indhurajesh2315 2 жыл бұрын
Arumai Amma..👏👏ungal sevai yendrendrum thodara vazhuthukal 🙏🙏
@rahilaa.s5544
@rahilaa.s5544 2 жыл бұрын
Super Anna ! Itha madri vidéo rombo to interestinga irikkum Thanks 👍
@gokulfromuk
@gokulfromuk 2 жыл бұрын
She is a legend , amazing skills
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 2 жыл бұрын
Thankyou chef, hav just called enquiring abt courier to hyderabad, Thangam Madam responded Romba nandri Vaazhgha Valamudan
@latagala1118
@latagala1118 2 жыл бұрын
How u got no. Can give her phone no.
@latagala1118
@latagala1118 2 жыл бұрын
Share her no.
@leenaedwin1939
@leenaedwin1939 2 жыл бұрын
How did u order?
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 2 жыл бұрын
@@leenaedwin1939 contact number given in this video
@nivedhapratb7730
@nivedhapratb7730 2 жыл бұрын
Can you please share her contact number
@JayaKumar-fq8ji
@JayaKumar-fq8ji Жыл бұрын
Super Amma unkaludaiya service thank u Deena sir video super
@Jayavarshini-kt8bo
@Jayavarshini-kt8bo 2 жыл бұрын
Amma neenga romba varudangal valnthu elloraiyum asir vathikkavendum. Anaivarum valga valamudan.
@shreemkad0368
@shreemkad0368 Жыл бұрын
Chef Thankyou for bringing such an amazing talent such a lovely Amma chef you are truly blessed to learn from the best love your humble attitude
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா இறைவன் வீற்றிருக்கும் இடம்
@lakshmerajan
@lakshmerajan 2 жыл бұрын
Wow wow wonderful wonderful 🙏 வாழ்கவளமடன்🙏
@nrisimharangarajan4063
@nrisimharangarajan4063 2 жыл бұрын
உங்கள் உள்ளங்கைக்கு அழகு சேர்த்த கைமுறுக்கு
@balajibudgetkitchenbbk
@balajibudgetkitchenbbk Жыл бұрын
Iron Lady 🎉 hearts off to her service Thanks chef Deena for exploring and spread her service to entire world
@robert.m3339
@robert.m3339 8 ай бұрын
ipdi oru passion na Patti unmaila yA thangamana manasu❤
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
அளவு சொன்னது 100 க்கு 100 உண்மை. தவரு செய்தால் முருக்கு வராது நன்றி
@padhmavathisivabalan8108
@padhmavathisivabalan8108 Жыл бұрын
Thank u chef... muruku Arumai. Ammavin manasu arumayulum arumai... Inspiring lady
@kulathuswami8040
@kulathuswami8040 2 жыл бұрын
excellent you are doing a great work
@thenmozhir345
@thenmozhir345 2 жыл бұрын
அருமை அம்மா amazing sir
@jagatharaman7532
@jagatharaman7532 2 жыл бұрын
Thanks to Mrs Thangam mami and chef my mother used do kai muruku but i doesn't know how to do so i have tried lot of time in many way but i will try in this way and get successes. Once again thank you
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 Жыл бұрын
மேடம் நீங்ககைமுறுக்கு செய்துகாட்டியதற்கு மிக்க நன்றி.வளரட்டும்உங்கள்பணி
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
நமஸ்காரம் உங்கள் அம்மா வை பார்த்தா என் பாட்டி ( மாமியாரின் அம்மா) மாதிரி இருக்கு .அவர்களும் உங்களை போல் தான்
@madhanakumar6155
@madhanakumar6155 2 жыл бұрын
Super lady god bless u, must live long in, Order to provide food fr elderly persons. Thanks a lot, keep it up
@abdulkani1491
@abdulkani1491 Жыл бұрын
Amma you are great and God bless to you and your family's also
@divyajones4371
@divyajones4371 Жыл бұрын
Super sir unga video ellam nalla iruku samaiyal theriyadhavangaluku help full ha iruku
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 жыл бұрын
Amma, ongal kaalthileye oru murukku thozhil training school nadaththinal intha kalai thodarum. Neenga avarai arumayai train pannitteenga! Paartha engalaiyum! Irayvan ungalai theerka aayusudan aarogyamagavum vykka veandum.
@B-update-always
@B-update-always 2 жыл бұрын
Really great service amma... Hatsoff to you amma...
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 11 ай бұрын
Very nice thanks for sharing valgha valamudan 🙏
@malligabalasubramanian8955
@malligabalasubramanian8955 2 жыл бұрын
Dheena bro super. Patch murukku sapttu parthu irukkalam. (Arai vekkadu) recipeum super, Ungal anugumurai mikavum arpudham.
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 9 ай бұрын
En amma epaditha n thani tatil muruku tatai ceidu ennayel vitu poripagal Supper
@ganapathi4583
@ganapathi4583 10 ай бұрын
21:02 மஹா விஷ் ணு கையில் உள்ள சக்ராயுதம் போல் உள்ளது/அருமை/
@babyabraham9284
@babyabraham9284 Жыл бұрын
Amma super, God bless you Amma thanks.....
@satyabhamaiyer8853
@satyabhamaiyer8853 2 жыл бұрын
Superb topic and favourite dish❤️❤️ Thanks.
@santhag3222
@santhag3222 Жыл бұрын
நல்ல வரவேற்பு வாழ்த்துக்கள்
@deepabalasubramanyan5905
@deepabalasubramanyan5905 2 жыл бұрын
Very humbly presented by you Sir, like the Madam rightly said, great merits earned by you for connecting the outside world eith talented persons in this field. Thank you for your initiative & efforts . Please ensure your subtitles strip in black doesn't hide the lower part of the video, sometimes it is not convenient to view.
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 жыл бұрын
கருணை உள்ளம்.உழைப்பு உழைப்பு.கடின உழைப்பிற்கு ஈடு இணையில்லை என்பதை உணர்த்தும் பதிவு.பதிவாளர் அனைவரும் நீடூழி வாழ்க ஆசிகள்
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 65 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН