SBI வங்கி ஊழியர்கள் கண்ணில் படும் வரை share செய்யவும்
@Geetha-d7m3g5 сағат бұрын
Y sbi.they are hard working bank officials. Working in bank is not easy nowadays.they have to work hard and spending more than 8 hours duty ,frequent transfer,family disruption etc do u know anytg abt it,both gents and ladies affected but all want to work in bank but realise the difficulties also😢
@ManjuNaren-ir9zk5 сағат бұрын
😂😂😂
@chesaraajaa25945 сағат бұрын
ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் (சரியாக கடனைத் திரும்ப செலுத்தியவர் களையும்) உங்களிடம் கடன் வாங்கியவர் களைப் போல, கொத்தடிமை போல அவர்களை அலட்சியமாக உங்களுக்கு அளிக்கப்படும் குறியீடுகளை ஆணவத்துடன் அவர்கள் தலையில் மிளகாய் அறைப்பது திறந்த வீட்டில் புகுந்த நாய்களைப் போல வாடிக்கையாளர்களை நடத்துவது
@karthick18a5 сағат бұрын
😂😂😂
@dhineshbhaghi3784 сағат бұрын
😂😂😂😂😂😂true
@arunachalampalaniappan95867 сағат бұрын
வங்கியில் பணிபுரியும் ஒரு சில அதிகாரிகள் வாடிக்கையாளரை மதிப்பதே இல்லை
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்க பழக வேண்டும்
@shanmugapriyas165810 сағат бұрын
ஒரு சாதாரண செயல் துரோகமாகி ஒருவரின் வாழ்க்கையை எப்படி சீரழிக்கும் என்பதற்கு இது உதாரணம்.உடன் இருப்பவர்கள் தவறு செய்தால் திருத்த முயற்சி செய்யுங்கள் காட்டிக்கொடுக்காதீர்கள்.
@KalaKala-mr9ej6 сағат бұрын
Indian bank ல் யாராவவது வெட்டவும்
@abdulhafeezmahaboob11624 сағат бұрын
😂😂😂
@venkateshwarancr47293 сағат бұрын
All nationalised banks...ஆ bro.😅😮😢😂
@nishas.60552 сағат бұрын
@@KalaKala-mr9ej ... Neenga poi apidi seiya vendiyadhu dhaane?! Banker seiyara tappa neenga tatti ketkamaatinga... Ungalukaaga vera oruvan seidhuttu avan family-a naasamapoganum, but neenga nalla irukanum?! Nalla irukku nyayam.
@selvakumar-nc1lk7 сағат бұрын
இவர்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுக்க ஆதரவு தரும் அரசை என்ன செய்வது
@sasiinfo3574 сағат бұрын
Which Govt, Sate or Central?
@tamilan_tamil8054 сағат бұрын
வங்கியில் பணிபுரியும் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். மோசமான எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். மக்களின் மனநிலையை தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும் வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள்
@ramasamy34509 сағат бұрын
சரியான பதிலடி
@urimai_kural6 сағат бұрын
அவன் செய்தது தவறு, அப்படி செய்தால் வெட்ட வேண்டியது காதை அல்ல kunஞ்சை
@abdulhafeezmahaboob11624 сағат бұрын
😂😂😂
@gowthamang830119 сағат бұрын
சரியான செயல்.
@वा20258 сағат бұрын
தவறு. மறைந்து உடன் இருந்து வாழ்க்கையை பாழாக்கியவனை மறைந்து இருந்து பழி தீர்ப்பதே முறையான செயல். இப்போது அடிப்பட்டவனுக்கு ப்ரமோஷன் வேறு இடத்திற்கு மாறுதல் இன்னும் பல சலுகைகள்.
@praveenpraveen3706 сағат бұрын
வங்கி ஊழியர்கள் மனித மிருகங்களாக செயல்படுகிறார்கள்
@ravichandrans15947 сағат бұрын
மக்களின் தற்போதைய மனநிலை எப்படி உள்ளது 😮😮😮 என்பதை விமர்சனங்கள் மூலம் காண முடிகிறது 😢😢😢 கலியுகம் 😊😊😊
@rockymanx9 сағат бұрын
சபாஷ் மாமா சபாஷ் 😂 போட்டு தாக்கு போட்டு தாக்கு 😂
@maniguru88415 сағат бұрын
SBI மேனேஜர் 2 பேரையாவது இப்படி செய்யனும்..
@lourduantony56909 сағат бұрын
வெட்டவேண்டியது காது இல்ல கழுத்து
@duraidurairaj17875 сағат бұрын
Kuri thappdichi😊
@Vallalmillioner7 сағат бұрын
டாக்டர் ஆசிரியர் கத்தியால் குத்தப்படுகிறார்கள்.... வங்கி அலுவலர் காது கத்தியால வெட்டப்படுகிறது....எங்கே போகிறது நாடு ?
@NATARAJANIYER634 сағат бұрын
மக்கள் மனநிலை கேவலமாக மாறி வருகிறது. கடன் வாங்க வேண்டும் ஆனால் திரும்ப கட்ட கூடாது என்பது எவ்வளவு இழிவான மனநிலை.
இங்க சிலர் அவன் செய்தது சரி என்பது போல கமெண்ட் போட்றாங்க. வெட்டு பட்டவர் அப்பாவியாக இருந்தால் அது சரி என்று நினைக்குறீர்களா? அரிவாள் எடுத்தவன் இதற்கு முன் நல்லவனா இருந்தாரா? தவறான விஷயங்களை ஆதரிக்காதீர்கள்.
@deepa-xw6ps5 сағат бұрын
ithukku reason bank employees mela irukkura veruppu .
@legendrams5484 сағат бұрын
@deepa-xw6ps I understand but they shouldn't encourage violence.
@fathimafathima-ev9os8 сағат бұрын
Very Good
@rvprakash3 сағат бұрын
ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாக இருந்தால், எதற்காக எடுக்கிறாங்க என்று பார்க்க வேண்டும். பணத்தை களவாடியயிருந்தால், அதை மேலதிகாரியிடம் சொல்ல தாங்க வேண்டும். அதற்காக இவங்கள எப்படி பொறுப்பு என்று சொல்ல முடியும்.
@Maharaja-xx1zs4 сағат бұрын
இந்த bank வேலை பார்க்கிறவன் மட்டுமா இதை பன்றான். Very good வெட்டு.
@thermalcare39898 сағат бұрын
Good one podu.....
@himalaya1136 сағат бұрын
Good job news channel I appreciate you. Instead of just shouting as one has cut other you are detailing the news as why attack has happened. All news related channels should learn from you.
@sz5dj5 сағат бұрын
வெட்டியதால் அவன் வாழ்க்கை பூக்களால் பூத்து குலுங்கப்போகுது😊
@NISHANISHA-fk2dq5 сағат бұрын
தான் நல்லவன் காட்டுவதற்காக மத்தவள குற்றவாளியை காட்டுவது தான் இந்த உலகம்
@krishnasunder37177 сағат бұрын
Now a days chech every custmer before entering bank, hospital
@prazzdeomon45737 сағат бұрын
Ask bank employee to be honest
@chesaraajaa25945 сағат бұрын
வீட்டை விட்டு வெளியே வருமுன் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கனும்போல
@srinivasanr56705 сағат бұрын
DRAVIDAN MODEL DA @ SUPER
@Movingvibe7 сағат бұрын
Next collection agents ku nadakkum
@tamilpuli-zl5dt7 сағат бұрын
Super
@beast-bz2fi3 сағат бұрын
😂 கள்ளக்காதல் விவகாரத்தை போலீஸ் ஸ்டேஷன் ல் சொனால் போதும் கள்ளக்காதலனை புடுங்கி இருப்பார்கள்.😂😂😂😂😂 சீட்டுக் குலுக்கிப் போட்டு எவன் கூட அனுப்பனும் என்று மருதமலை படம் ஸ்டைலில்😂😂😂😂😂😂
@premac58045 сағат бұрын
Bankers are showing their attitudes...they are not ready to help...
@kunakuna20518 сағат бұрын
super,,,thorogikal u ku oru paadam
@arunt78414 сағат бұрын
Small finance Bank paakam nariya kaathu eruku...konjam vaaga....
@NISHANISHA-fk2dq5 сағат бұрын
எஸ்பிஐ ல இருந்து 1000 ரூபாய்க்கு கீழே குறைந்த 😂பணத்தை பிடிச்சுட்டு இருக்கேன் அவனை என்ன பண்றது 😂
@nithyanandananand77334 сағат бұрын
avan kottaya pudichu thongu
@samsulsiddique70682 сағат бұрын
அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து மக்களை தெருவில் நிற்க வைகும் இந்த மாதிரி வங்கிகளுக்கு தேவைதான்.
@shanmugapriyanb96286 сағат бұрын
ரிவெஞ்ச் எடுப்பது ரிசர்வ் மண்ட் ஆக இருப்பது இதெல்லாம் ஸ்பிரிச்சுவல் டிசிஸ்😊 வெளிப்பாட்டின் தன்மை
@padmavathykrishnamoorthy89353 сағат бұрын
வங்கியில் கடன் வாங்கினால், திருப்பி கட்ட கூடாது என்பது பலradhu நினைppu. அப்புறம் வங்கி எப்படி செயல்படும்? Nadu eppadi munnerum. Americavil pala banks thival aanthal thaan, adhan economy sarindhadhu.😢
PVT Bank la credit la work panravanga sales team ku ipdi than throgam pannuvainga, alerta irukunga da credit team.
@gopis61784 сағат бұрын
SBI staffs next news Varum worst bank service. Worst ATM service
@rajagopalraj18944 сағат бұрын
nowadays hdfc bank hitting the headlines for wrong reasons. the customers have to be damn careful about their money especially with relation ship managers.
@ponnaiahempee91507 сағат бұрын
சட்டமும் நீதியும் நீதி தராது பாதிக்கப்பட்டவர்களே தண்டனை கொடுப்பதே சரியாக இருக்கும்
@janarthananr94737 сағат бұрын
@@ponnaiahempee9150 100% correct....
@KannanKannan-xy3jx6 сағат бұрын
Super.super.super.
@skrmsen59447 сағат бұрын
Correct
@susairajv67687 сағат бұрын
Sagaatithu irukka vendum.......
@ramchandran38066 сағат бұрын
ரெப்கோ பேங்க் போங்க
@dineshkumar-to9ts3 сағат бұрын
Adhigara dushprayogam.. pressure, stress factors etc growing in india