35 வயது வரை ஒருவர் நன்மை செய்து இருந்தால் நிம்மதியாக வாழ்வார் தீமை செய்து இருந்தால் நிலைஇல்லா வாழ்வை பெருவர் இது தான் விதி🎉🎉🎉🎉
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்9 күн бұрын
அற்புதம் ஐயா நன்மையும் தீமையும் பிறரால் நமக்கு தரமுடியாது உங்கள் எண்ணங்கள். சொல்.செயல்களே . உங்களை தீர்மானிக்கும்
@kkvijaykumar38942 ай бұрын
அருமையான பேச்சுக்கள், அத்தனையும் உண்மை.கேரளா பற்றி சொன்னீங்க பாருங்க, மிகவும் சரி.மாந்த்ரீகம் உண்மையானால் இங்கிலீசுக்காரனை துரத்தி இருக்கணும்லே.கோவையில் ஒரு பணிக்கர் இருந்தார், அவர் நீங்கள் சொன்னமாதிரி ஜாதகத்தில் அம்சக்கட்டம் அருகில் கோடு வார்ட் எழுதிடுவார். நம்ம ஜாதகம் நல்லா இருந்தா,அது அந்த அந்த வயசில் நல்லா நடக்கும் , இல்லேன்னா இழுபறிதான்.முதலில் நல்ல குடும்பத்தில் சொத்து பத்தோடு பிறந்தோமான்னு பாருங்க.
@arunaramboo442121 күн бұрын
பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லாதபொழுது இடையிலுள்ள வாழ்க்கைமட்டும் நமது கையில்த்தான் உள்ளதென்பது தப்பு, நடப்பதை ஏற்று நடப்பதே மன நிறவைத் தரும்.
@ivarravi2 ай бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துகள் ஐயா
@vijayalaxmi41682 ай бұрын
யாராக இருந்தாலும், கடவுளை நம்புங்க, நாம் செய்த பாவத்தை நம்புங்க. அவ்வளவுதான். நமக்கு கிடைக்கும் என்று கடவுள் எழுதி இருந்தால், அது நமக்கு கிடைத்தே தீரும். நோ alternative. Very simple. No ஜோசியம், நோ ஜாதகம், நோ பரிகாரம்.
@rajamurugeshan81662 ай бұрын
👍
@jklatha81172 ай бұрын
Yes
@rajarams48232 ай бұрын
Kadavul illai
@Vkprakash9992 ай бұрын
அட போங்க. கடவுள் எங்கயும் இல்லை மூட நம்பிக்கை.
@Kps18திலி2 ай бұрын
Yes, 100% உண்மை
@krishnasamyk95262 ай бұрын
அண்ணதானம் விதியைமாற்றும் சக்தி உடையது
@yarathu36602 ай бұрын
அன்னதானம்.
@needhar328727 күн бұрын
சாப்பிடுபவன் விதியை தானே
@parathani859323 күн бұрын
@@needhar3287😂😂😂
@KkK-sy4ie17 күн бұрын
அன்னதானம்" கண் தானம் இரத்த தானம் ________________+ திருவண்ணாமலை. கோவிலில்" அண்ணா ஒருவரால்" அன்னதானம் வழங்கப்பட்டது. K.K.N.
@rameshhope88652 ай бұрын
விருச்சிக லக்னம்,கும்ப லக்னம் இந்த விதி கட்டாயமாக பொருந்தும் பொதுவாகவே விருச்சிக லக்ன திர்க்கு தான் பிறந்த வயது நிறைய துன்பங்களை அனுபவிக்கும் லக்னம் 40 வயதிற்கு மேல் தான் வாழ்க்கையே🙏
@sivasweetheart15732 ай бұрын
உண்மைதான்...
@vaishnaveeseshachalam122024 күн бұрын
Kumba lagnathuku?
@rameshhope886524 күн бұрын
@vaishnaveeseshachalam1220 வேலையாள் பெருந்துன்பம்,மற்றும் பணக்கடன் பெறுவதும் அப்படியே கடன் பெற்றாலும் யாரிடமும் யேமாற்றால் இருந்தால் இருந்தால் வாழ்வு சிறக்கும்🙏
@vidyamohan13512 ай бұрын
Best explanation Sir Thank you Mam
@shanmugavalli989Ай бұрын
உழைப்பு இருந்தால் மன உறுதி இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்
@_thamilanda8 күн бұрын
விதியையும் மதியால் வெல்லலாம்
@user1046328 күн бұрын
I appreciate the knowledge and insights you bring to the table. It would be even more impactful if you focused on sharing your expertise and letting people explore and understand the truth on their own. Constructive sharing can inspire meaningful discussions, and truth is often acknowledged collectively. Criticizing others may detract from the valuable contributions you can make to this space. Looking forward to more of your wisdom!
@கமலநாதன்-ள1ச7 күн бұрын
எல்லாவற்றையும் விட, நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் வாழ்க்கை.... (தாய் தந்தையரை மதித்து நடப்பது... நன்மை பல)..
@Vijayakarthick11125 күн бұрын
கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்,அப்பன் முருகனிடம் சரணாகதி அடைந்தால் கர்மாவின் தன்மையை குறைக்கலாம் (தலைக்கு வந்தது தலைப்பாகயோடு போகும் )ஓம் சரவண பவ 🙏🙏🙏
@uthayakumar95612 ай бұрын
ஐயா சொல்வது 100 சதவீதம் உண்மை தான். ஆன போதிலும் எளிய முறையிலாவது பரிகாரம் செய்தால் மனம் சாந்திபெற்று அமைதியும் நம்பிக்கையும் ஏற்படுகிறது . அது உளவியல் ரீதியாக செயல்பட்டு நற்பலன்களை அளிக்கிறது.
@thiruneelakandar484622 күн бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kalidaskali77052 ай бұрын
ஜோசியம் பார்ப்பவனை தடை செய்தால் ஒவ்வொருவரும் நலம் பெறுவர்.
@sriKrishna11032 ай бұрын
Date of birth and time sollunga..I will predict
@k.selamuthukumaran89442 ай бұрын
@@sriKrishna110328/05/1972 .7.30 pm
@sriKrishna11032 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்கள் தந்தையுடன் நீங்கள் இப்போது பிரிவில் உள்ளீர்களா
@sriKrishna11032 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை சரியா
@sriKrishna11032 ай бұрын
@@k.selamuthukumaran8944 உங்களுக்கு தந்தை அமைப்பு சரியாக இல்லை...நான் சொல்வது சரியா
@raghunathank3272 ай бұрын
உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு சக்தியிடம் நம்பிக்கை வைத்து வருவதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்.
@kannanpk13482 ай бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க குருவே 🎉
@aproperty20092 ай бұрын
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
@kamaraj989219 күн бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்.
@adhavanponusamy8652 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் போது அவர் அலைபேசி எண்ணையும் ஒளிபரப்பவும் ...........
@Betternow192 ай бұрын
Edharku avarai vachu seiyava😂😂
@chitraj314529 күн бұрын
எல்லாம் நாம் செய்யும் தவறுகள் தான் கர்மா தண்டனை தான் அனுபவித்து சாகிறோம்.நல்லவர்கள் தான் கடவுள் அவர்கள் ளை பின்பற்றி வாழ் ந்தால் தவறான வழியில் போகவழியில்லை.நமக்கு துன்பம் வராது.இந்த புரிதல் இல்லை கடவுள் மறுப்பு கொள்கை வந்தபிறகு தான் தவறு கள் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என் பரம்பரை சாதகம் பார்ப்பது இல்லை இறைநம்பிக்கை தான் வாழ் கிறோம் நன்றாக இருக்கிறோம்
@sankarsankar67142 ай бұрын
Romba nandri...❤
@mariammakannan9591Ай бұрын
ஜயா ஜோதிடத்தை பற்றி நிறையவே பதிவுகள் போட்டு இப்போது இப்படி பேசிக்கொண்டு இருக்கிங்க
@அன்னகாமம்மா2 ай бұрын
எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் கடவுளே
@Nallan3802 ай бұрын
நல்லதே நடக்கும்
@Krishna-yw7qcАй бұрын
அதுக்கும் நீங்கள் தான் முயற்சி செய்யணும்.. உங்களால் வந்த கஷ்டம் உங்களால் தான் தீரும்.. அதுக்கு நீங்க தான் கடுமையாக முயற்சி செய்யணும்.. மானம் ரோஷம் அவமானம் எதுவும் பாராமல் காரியத்தில் அமைதியாக பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.. அது போதும்.
@v.m.madhankumaarmass102414 күн бұрын
மக்கள் நிம்மதியாக வாழ விட மாட்டீங்க... எல்லா ஜோதிடர் களையும் நாடு கடத்த வேண்டும்
பலஹீனமமான மன நிலை உள்ளவனே , ஜாதகத்தை தூக்கி கொண்டு அழைகிறான்.. 😊😊
@suganthyg8899Ай бұрын
பிரபல ஜோசியர், என் மகன் ஜாதகம் பார்த்து ஆகா ஓகோ என சொன்னார். மேல் படிப்பு குறித்து கேட்க போனோம். ஆனா ஆக்சிடென்ட் ல இறந்து போய்விட்டான்.ஜோசியமாவது கூந்தாலாவது. இத்தனைக்கும் பகவான் தான் எல்லாம் என வாழ்ந்து வந்தேன்.விதியை யாராலும் மாற்ற முடியாது. பிறந்த நாள்.18.10.1994, செவ்வாய் இரவு ஐப்பசி பவுர்ணமி, அன்று பிறந்தார். அன்று அன்னாபிஷேக நாளாக இருக்குமா?மேல் லோகத்தில் சிவதொண்டு செய்து வந்ததாகவும், சித்தர் சாபத்தினால், பிறந்ததாகவும், கர்மா முடிந்ததால் முக்தி அடைந்ததாகவும் அருள் வாக்கு கிடைத்தது. இறந்த நாள் அதே செவ்வாய், 27.10.2020 , சிவன் கோயில் அருகில் இறந்துள்லான். 27 வயது starting, பிறந்த ஸ்டார் 27வது Star Revathi. இருப்பினும், ஒரு தாயாக எனக்கு மகன் இல்லையே என வேதனை தானே
@ArimakarnanАй бұрын
😢😢😢 🙏
@logeshwarans4106Ай бұрын
கவலைப்படாதீங்க சார் உங்க மகன் உங்க கூடவே இருப்பார் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் சார் எனக்கும் ஜாதகத்தில் மேல நம்பிக்கை கிடையாது என்னோட ஜாதகத்தை எல்லோரிடம் காட்டிவிட்டேன் ஒருவரும் ஒருவர் மாறி மாறி சொல்லி விடுகிறார்கள் மனம் அழுத்தம் தான் எனக்கு வந்து கொண்டிருந்தது இப்பொழுது நான் ஜாதகம் பார்க்க விட்டுவிட்டேன் இப்போ மன நிம்மதியாக இருக்கிறேன் ஒரே வழி நான் பகவானை வேண்டிக் கொண்டு இருக்கிறேன் என் குடும்பத்துக்காக நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
@Sharmila196827 күн бұрын
ஐயா உங்கள் மகன் பிறந்த தேதி என்ன என்று சொல்ல முடியுமா
@suganthyg889927 күн бұрын
Add பண்ணியிருக்கேன்
@Sharmila196827 күн бұрын
@@suganthyg8899 நன்றி,, மிகவும் வருந்துகிறேன்...
@Jeyapratha072 ай бұрын
Perfect answer gurunaatha ❤
@sadhusundarsinghjefriiyer845727 күн бұрын
உண்மையை உரைத்த <a href="#" class="seekto" data-time="801">13:21</a> உயர்த உள்ளம் படைத்த மனிதன் நன்றி ஜாதகம் பிறருக்கு தான் என்று உணர்த்திய பிறப்புக்கு நன்றி
@rajarathinamnatarajan7713Ай бұрын
அறிவார்ந்த கருத்துக்கள்
@UlavarVoice6 күн бұрын
அருமை அருமை ❤️
@ggnanavel41432 ай бұрын
அ அருமையான விளக்கம் நன்றி
@eshwarik62162 ай бұрын
1985 to 1994 varaikum yarukume kalyaname aagadhu😄 idhula naanum oru aalu tha😅😅
@chinnamuthu4926Ай бұрын
ஜாதகத்தை கிழித்து போடு என்ற வார்த்தையை மாபெரும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
@@rajagopalannadeson2636 நான் முன்னொரு காலத்தில் இதை விட மோசமாக பேசியவன் நான்.
@elumalaiv19297 күн бұрын
ஜாதகத்திற்கும் கடவுளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் அறியாமை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஜோதிடத்தை கற்க வேண்டும் அப்படி கற்றால் நிச்சயமாக எல்லோரும் ஜாதகம் பார்ப்பதை விட்டுவிடுவார்கள்.
@sivadharshanm80792 күн бұрын
@@chinnamuthu4926 it's truee
@SkcastrospecialclassSkc-h4p22 күн бұрын
சோதிடம் ஒரு வழிகாட்டிதான் பரிகாரம் மூடதனம் தெய்வசரனாகதிதான் உத்தமம்
@ravis675Ай бұрын
Do not blindly believe them at the same time do not completely ignore their certain warnings that may safeguard us from evil impact
@guruananthsaravanakumar29908 күн бұрын
வேற லெவல்❤❤
@arunadikesavan8462 ай бұрын
100 percentage Truth...
@vengatpvengatp531511 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும் படியாக தான் இருக்கிறது.. இருப்பினும் மாந்திரீகம் செய்வினை என்பது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது... நானும் ஆரம்பத்தில் உங்களை போல் தான் நம்பாமல் இருந்தேன் ஆனால் எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் பிறகுதான் நான் அதனை உணர்ந்தேன் அதனை சரி செய்து கொண்டேன்...
@c.muthukrishnan548527 күн бұрын
Nandringa Ayya nandri unmai super sir
@balakrishnan-qh2bw26 күн бұрын
எல்லாரும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொள்பவனே எதிலும் வெற்றி பெறுகின்றான்.
@pattudevi1782 ай бұрын
Super speech 🎉🎉🎉
@subramaniamastro139Ай бұрын
Good Good Advice Brother 👍
@ArivalaganR-r9u7 күн бұрын
நேர்மை இல்லை பணம் மட்டுமே குறிக்கோள். தெளிவு இல்லை
@arumugamthiyagarajan11442 ай бұрын
பரிகாரம் என்பது அந்த காலத்தை கடர்த்த உதவும். Timepass.
@nervetreatment66812 ай бұрын
100% bold interview
@thiagarajangss78272 күн бұрын
ஜோசியம் பார்க்காமல் இருந்தாலே, மன ரீதியா பாதிப்படையாமல் இருக்கலாம்
@trajah70072 ай бұрын
நீ சொல்வதெல்லாம் சரிதான் என் ஜாதகம் மோசமானது நான் முன்னேறி வீடு கட்டி உள்ளேன் தொழில் செய்து பொன்னேரி உள்ளேன் ஆனால் மாந்திரீகம் உண்மைதான்
@sriramtraders25142 ай бұрын
நீ முதலில்.முன்னேறு
@anandanandan.r36382 ай бұрын
தயவு செய்து ஒருமையில் பதிவதை தவிர்க்கவும்.
@vasuthiags25 күн бұрын
அவர் சொல்வது போல் விதி அல்லது ஜாதக நிலை தான் காரணம். அடுத்த நிலையில் அது உயர்வாக மாறும்
@aruputharaj913513 күн бұрын
Thanku sir ❣️
@waterdivinerelumalai.p64882 күн бұрын
Point 1. ஜாதகத்தை கிழிச்சி போடவேண்டும் என்பது பாரம்பரியத்தை அவமதித்த வார்த்தை. Point 2. கிழிச்சி போட சொல்பவர் ஜாதகம் பார்ப்பது ஏன்? Point 3. சரணாகதி அடைந்துவிட்டால் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்கள் தன் இடத்தை மாற்றிக்கொள்ளுமா? Point .4 கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவன்தான் ஜாதகத்தை பார்க்கிறான் என்ற வார்த்தை முன்னோர்களையே இழிவுபடுத்துகின்றது. Point . 5 ஜாதகத்தை வைத்து ஒருவருடைய வாழ்கையை மாற்ற முடியாதபோது இவர் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? Point . 6 முடிந்தால் தசா புத்தியை பார்க்கின்றோம் என்கின்றார். அப்படியானால் தசா புத்தியை பயன்படுத்தாமல் பலன் கூறுகின்றார் என்பது இப்பொருள் காட்டுகின்றது. ஒருவர் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுமே தாசா புத்திகள்தான் நடத்தி கொடுக்கின்றது. இவர் ஜாதகம் பார்ப்பதில் இங்கே மாபெறும் தவறு நடப்பதை சுட்டிக்காட்டுன்றது. Point . 7 ஜோசியக்காரர்கள் நம்ப வைக்கிறாங்க என்ற வார்தை ஜோதிடர்களை அனைவருமே சுட்டுகின்றது. சிலர் அதை டெக்னிக்கலா பயன்படுத்தி பொருள் ஈட்டுகின்றார்கள். சிலர் இதுவெல்லாம் சாத்தியமா இல்லையா என்று அறியாமலே பலன் கூறுகின்றார்கள். Point. 8 இப்படித்தான் எத்தனை பிள்ளை எத்தனை பெண் என்று கூறுகிறார்கள் என்பது தவறு. முதலில் ஜோதிடத்தில் அப்படி கூறவே முடியாது. அதை முன் வைத்து பேசும் வார்தை அனைத்து ஜோதிடர்களையுமே அவமதிக்கின்றது. Point . 9 எந்த ஒரு ஜோதிடரும் சேவல்கோழியை கேட்க்கமாட்டார்கள். அப்படி கேட்ப்பவர்கள் ஜோதிடராக இருக்க முடியாது. அரை குறையா கிரகங்களின் பேரை சொல்லி ஜோதிடர் போர்வை போர்த்தி களவானித்தனம் செய்பவர்களாக இருப்பவர்கள். இந்த Point ல் அனைத்து ஜோதிடருமே சாரும் வண்ணம் வார்த்தைகள் . மொத்தத்தில் தன்னை உயர்த்தும் வார்த்தைகளை பிரயோகித்து அனைத்து ஜோதிடர்களையுமே இழுவுபடுத்தியுள்ளார். முதலில் ஜாதகத்தை கிழித்து போட சொன்ன வார்த்தை குற்றம் குற்றமே! இப்பதிவை அழிக்குமாறு கண்டனம் தெறிவிக்கின்றேன். 💪💪💪💪💪
@nasa0205762 ай бұрын
TRUE
@tskumar11127 күн бұрын
Anchor looks cute❤❤
@kartikk00627 күн бұрын
Great sir🎉🎉🎉🎉
@ezhumalaik912128 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@MANIKMANIK-yk2zf2 ай бұрын
ஜோசியம் எனக்கு சொன்ன உண்மை என்ன தெரியுமா. தன்னம்பிக்கையை கெடுத்தது தான். .
@goodvibes9773Ай бұрын
Adei
@vijayarajahk956826 күн бұрын
ஆமாம் சார்
@vaidyanathankannaiyan81562 ай бұрын
Osho says that we are made to believe astrology and live by that when we struggle in life. Fate of a person is designed when conceived in mother's womb. The planets act positively or negatively according to the predesigned fate. This is what heppening in one's life. Our fate is not designed by planets, but planets work according to our predetermined fate.
@sivaswamysivakumar927227 күн бұрын
Well said. Tq
@selvaselvaraj5375Ай бұрын
அருமை 👍
@Siva-xe2wq24 күн бұрын
சூப்பர்
@KuppusamyranganathanАй бұрын
சிறப்பு
@tsubramaniam1654Ай бұрын
சரியான உருட்டு.
@OMSaravanabavaPotri27 күн бұрын
No
@jeyasathia143322 күн бұрын
இல்லை.இது தான் உண்மை.
@dineshvelayudham3423Ай бұрын
சூப்பர் சார்
@astromadhavaaАй бұрын
வாழ்த்துக்கள்
@vijayarajakumar411624 күн бұрын
ஜயா என் பிறந்த நாள் 08.05.1963
@malarviliragurammurugiah64032 ай бұрын
My question is if there is a problem like Sani in santhey or conjuction with rahu then what is the remedy.
@sriKrishna11032 ай бұрын
Date of birth and time sollunga
@gunasekaranm438710 күн бұрын
ஜோதிடர் மட்டும் தான் ஏமாத்துறாங்களா..? நீ வேற யாருகிட்டயும் ஏமாறலயா?
@ardhriya177514 күн бұрын
TV ல நல்லா தான் சொல்றாரு. தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தி, ஜாதகம் கணித்து பலன் கூற முயற்சி செய்தால், அளவாக தான் பேசுவாரு. ஒரு ரெண்டு கேள்விக்கு பதில் சொல்வார். அதற்கு மேல் சந்தேகம் ( நமக்கே குழப்பம் ஆகையால்) கேட்டால், அவசரமாக பதில் சொல்லி விட்டு, அடுத்த appointment இருக்குன்னு சொல்லி, call disconnect பன்றரதுல அவசரப் படுவார். மற்றபடி நன்றாகத் தான் கணித்து சொல்வார்.
@CDeepa-e4fАй бұрын
Super anan 🙏🙏
@ManiKD-c6u12 күн бұрын
Sir enaku palan solla mudiuma
@lakshminarayana1392 ай бұрын
Everything is decided at the time of first day in mother's womb by the Almighty. No astrology can change the fate which is already written at the time of our birth. Astrology is one of the way of making money.
@SivaraniR-ub9bp2 ай бұрын
வரபோகிர நமது life partner காலம் பூரா ஒவ்வொரு வருடத்திலும் 6 மாதமாவது ஓத்துப்போவது பற்றி ( மனாருதலுக்காக )தெரிந்துகொள்வதற்காகவாவது அந்த திருமண வயது வரும்வரையாவது அந்த ஜாதகத்தை பத்திரப்படுத்த வேண்டாமா ?
@arunprabhu8952 ай бұрын
Super sir
@enulagamenmakkal666923 күн бұрын
நன்று
@SCM135792 ай бұрын
Enna solrathu........IBC ku time pass
@mathialagan43626 күн бұрын
Super
@godsdance9406Ай бұрын
What about pranic healing sir. The person is sitting in one place and cure the person who is some where? There are science, it falls on negative person, which can be seen in chart. ?
@TrackArul-Tamil2 ай бұрын
ஒரு ஜோதிடரை திட்டி இன்னொரு ஜோதிடர் பெயர் வாங்குவார்.. அது தான் இவரும்.. ஜோதிட துறையில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது
@muralidharan47772 ай бұрын
Astrology is no1 fake
@kamalisrig20192 ай бұрын
முதலில் இவர் ஜோதிடரே இல்லை இவர் டுபாக்கூர். ஏதாவது ஒன்று வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி பெயர் வாங்க நினைக்கிறார்.
@oliversanthana2 ай бұрын
இவர் சொல்லும் ஜோதிட விதிகள் எல்லோரும் பொருந்தாது . உதாரணமாக பெயர்கள்
@ராமலிங்கம்வைத்தியர்2 ай бұрын
ஏப்பா ஜாதகத்தை கிழிச்சு போட்டின்னா கிரக நிலை எப்படி
@iyyappanarumugam685229 күн бұрын
சூப்பர் சார் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றமடைந்தோர்க்கு கஷ்டமாக இருக்கும்
@balchoconie3042 ай бұрын
ஐயா செய்வினை என்பது ஆண்டாண்டு காலமாக உள்ளன ஆப்பிரிக்காவில ஊடுன்னு ஒரு மந்திரங்கள செய்து செத்த பிணங்கள வேலைய வாங்குவாங்கன்னு நான் சில வருடங்களுக்கு முன்பாக படித்துள்ளேன்
ஐயா என்னதான் ஜாதகத்தை பத்தி பேசினாலும் அவன் அவன் விதி என்பது நிலையானது நடப்பது எல்லாம் அவன் அவன் விதிப்படிதான் நடக்கும்
@malarviliragurammurugiah64032 ай бұрын
Don't say it is ppl's mind set. It's not easy, very difficult to overcome tge SANTAU. Apedna, maranam than vithi ahh?
@ராமலிங்கம்வைத்தியர்2 ай бұрын
ஜாதகத்தை கிழிச்சு போட்டுட்டு எப்படிப்பா கிரக நிலை தெரிஞ்சிக்குவ
@sugunap13242 ай бұрын
Sir plz help me.enga jathagam kolatha late aguthu..jathagam pathu pathu mudila.yena panalama..
@adhavanponusamy8652 ай бұрын
ராஜா உனக்கு தெரிஞ்ச விஷயத்தை உன் சப்ஜெக்ட் பேசுறே........ உனக்கு தெரியாத விஷயங்கள் உலகத்தில் எவ்வளவு உள்ளது ............ சரி விதி என்று சொல்கிறாயே ஒருவன் ஜாதகத்தைப் பார்த்து என்னதான் அவன் எதிர்காலத்தில் நடக்கும் என்று அதையாவது ஒழுங்காக சொல் .............உளறித் திரியாதே ..........
பார்த்திபன் ஐயா வணக்கம்🌹உமக்கு நேரம் சரியில்லை என நான்சொல்கிறேன்🌹உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சரியில்லை🌹அதனால் தான் இந்த மாதிரி பேசுறீங்க ஐயா🌹