இந்த பிள்ளையோட அம்மம்மா நீங்கள் நடமாடும் தெய்வம் உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தரவேண்டுமென வேண்டுகிறேன். இந்தப் பிள்ளை கடவுளுடைய குழந்தை. அம்மா நீங்கள் இந்த ஜெனமத்தில் கடவுளுக்கு சேவை செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் நீங்கள் கடவுளைத்தேடி கோயில் செல்லத்தேவை இல்லை உங்கட கடவுள் உங்களுடன் தானம்மா வாழ்கிறது. குழந்தையை பெற்றுவிட்டால் மட்டும் ஒரு பெண் தாயாகிவிட முடியாது. ஒரு சிறந்த தாய் என்றால் அந்த குழந்தைக்கு ஒன்றானால் தன் உயிரையும் கொடுப்பாள் இதெல்லாம் இந்த குழந்தையைப் பெற்ற தாய்க்கு பொருந்தாது. ஊனம் என்பது ஒருவருக்கு பிறப்பிலிருந்து தான் வரவேண்டும் என்றில்லை ஒரு வீதி விபத்தினாலோ அல்லது ஏதாவது சுகயீனம் காரணமாகவோ நாங்கள் வாழ்நாள் முழுதும் படுத்தபடுக்கை ஆகலாம் அப்போது நாமும் ஊனமானவரகள் தான் யாரின் விதி எப்படி என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் இந்த பிள்ளைய இன்று அவட அம்மம்மா பாரக்கிற அவட அம்மாட விதி தான் எப்படி இருக்கப்போகுதோ தெரியாம அந்த அம்மா வாழுது . இப்படி பிறந்த குழந்தை வளர்ககவோ பணிவிடை செய்ய முடியாமல் விட்ட தாய் தான் 100% ஊனம் இந்த பிள்ளை அம்மம்மாவுக்கு இயலாவிட்டால் தன்னை வருத்தி உதவி செய்கிறது என்றால் இங்கே யார் ஊனம் என்பது தெளிவாகத் தெரியும் அவரகளின் எதிரகாலம் சிறக்க முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்🙏
Tanks you so much helping family s God bless you ❤ ❤❤❤❤
@AmmuAmjad-l4pАй бұрын
பாட்டிம்மா ❤❤❤
@baanubaashkar8517Ай бұрын
என்ன சொல்வது என்று தெரியல தம்பி கவலையாக இருக்கிறது தீபா எங்க போட்டார் தம்பி
@MohamedNawas-nc1yzАй бұрын
God bless you bro😢😢😢🤲🤲🤲
@TharankiniTharankiniАй бұрын
Good bless you anna ❤❤❤
@نبيذهАй бұрын
நன்றி
@vijisundar2048Ай бұрын
Good bless you🙏🙏🙏
@kumarmahesh7877Ай бұрын
God bless you makal
@FDh-ow3yzАй бұрын
தம்பி இப்படி பட் ட வர்களை இந்தியாவில் சுகபடத்துரங்கள் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் pls 🙏🏿🌹🌹🌹🌹
@nanthakumar7892Ай бұрын
❤🎉❤🎉❤🎉❤
@murukeshelangoАй бұрын
👍❤
@tamilmangai4059Ай бұрын
🙏
@NithiNithi-p1wАй бұрын
❤❤❤❤
@jayaajayaa-bz3voАй бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@thadsanthadsan6823Ай бұрын
Hi❤❤Rj😢😢Kj🙏🙏👍👍👌👌👌👌💔💔💔💔😢😢😢😢
@yasothanyasothan3473Ай бұрын
😢😢😢😢
@rranuji558Ай бұрын
Thivava kanaala egka piragkalathan anna
@gnanamragu5963Ай бұрын
♥♥♥♥🙏🙏🙏💪💪💪👋👋
@KuttyKutty-y5zАй бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@hnilo5309Ай бұрын
😢😢😢😢😢😢
@Kalai-s4zАй бұрын
பெற்ற பிள்ளையை அநாதையாக விட்டுட்டு போன இரக்கம் இல்லாத தன்னுடைய சரீரசுகத்தை பார்த்த தாய்க்கு,நீங்கள் கொடுக்கிற பணத்தில் ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். பிள்ளைக்கு செய்தது துரோகம் எப்படி,பணத்தில் பங்கு கேட்பாய்?அவளோடு தொடர்பு வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.தம்பி,இதை தயவு செய்து வலியுறுத்தி சொல்லுங்கள்🙏
@Kalai-s4zАй бұрын
ப தம்பி ,பிள்ளையை பக்கத்து வீடுகளுக்கு விடவேண்டாம் என்று சொல்லுங்க.வீட்டுக்கும் ஆட்களை எடுக்கவேண்டாம் என்று சொல்லுங்க.இன்று உலகத்தில் நடப்பவை அறிவீஙக
@georgeaseervatham2070Ай бұрын
❤❤❤😂😂😂😅😅😅
@kadaamurukan2733Ай бұрын
பெற்ற பிள்ளையை தவிக்கவிட்டு காமம் தலைக்கேறியதால் இன்னொருவனோடு ஓடிவிட்டால்... சிலபெண்களுக்கு காமம் தலைக்கேறினால் கடவுளாளும் தடுக்க முடியாது😂😂😂😂