Attain the 16 Prosperities of the Universe! | Guruji Mithreshiva

  Рет қаралды 309,484

Ulchemy

Ulchemy

5 жыл бұрын

குரு மித்ரேஷிவா அவர்கள், தக்சிணா அறக்கட்டளையை 2013ஆம் ஆண்டு நிறுவினார். உடல் மற்றும் மனதின் உண்மை தன்மையை உணர்ந்து Ulchemy, Ulchemy Plus, Vision - Map of life, Advanced Ulchemy, Kaivalya போன்ற வகுப்புகளின் மூலம் மனிதர்களின் மதிப்பு மற்றும் நல்லொழுக்கத்தை அனைவருக்கும் உணர்த்தி வருகிறார்.
கடந்த 30 வருடங்களாக யோக மற்றும் ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளை பயின்று வந்திருக்கிறார். மக்களின் உண்மை ஆற்றலை அவர்களுக்கு நேரடி அனுபவமாக உணர்த்தும், ஒரு சிறந்த தலைவராக , ஆசிரியராக, உயர்ந்த நோக்கமுடையவராக அவர் இருக்கிறார். அவர் அனுபவங்களின் மூலம், உலக மக்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாக அவர் வாழ்க்கையை எண்ணுகிறார்.
பல வருடங்களாக அவர் வகுப்புகளின் மூலம், மக்களுக்கு இந்த அனுபவங்களை வழங்கி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு "நீருக்கு நன்றி" -ஆரத்தி விழா கல்லணை, திருச்சி, தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வருகிற 2019ம் ஆண்டு ஜனவரி 6ம் நாள் "நீருக்கு நன்றி" - ஆரத்தி விழா கூடுதுறை சங்கமேஷ்வரர், பவானி, ஈரோட்டில் நடக்க இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்நுழையவும் :
Neerukku Nandri - Overview of the Event 2017:
• Neerukku Nandri - Over...
Who is water | Why is she the supreme being | Neerukku Nandri | Guruji Mithreshiva:
• Who is Water? | Why is...
How can I contribute to Neerukku Nandri 2018 | Guruji Mithreshiva:
• நீங்கள் எப்படி நீருக்க...
The Link for the Gratitude Meditation by Guruji Mithreshiva:
www.instamojo.com/teamulchemy...
For further enquiries contact:
www.neerukkunandri.com || www.ulchemy.in
or Contact: +91 965 599 2559 | +91 879 092 1805

Пікірлер: 350
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
*Water meditation Audio* Link : www.instamojo.com/teamulchemy/attain-the-16-prosperities-of-the-universe-i-e9aa5/ 👆🏻It's a Tamil affirmation audio.. we are not available with the English version, once it is created we will send 😇🙏
@vanapalany5606
@vanapalany5606 4 жыл бұрын
Vazhga Valamudan I'm from Malaysia, how can i donate to get that audio? Tqsm
@sahavishwa3098
@sahavishwa3098 4 жыл бұрын
Pranam guruji, Neeruku nantri audio link Lost msg varudu, right link kedaikuma?
@ashokvijiav1716
@ashokvijiav1716 4 жыл бұрын
நன்றி அய்யா
@maggespatrick4039
@maggespatrick4039 3 жыл бұрын
@@sharvesnjr7314 I also couldn't buy
@ayyappantamilan9697
@ayyappantamilan9697 3 жыл бұрын
நான் இந்த ஒளிப்பதிவை வாங்கிவிட்டேன் இ‌ந்த காசு எங்கு போகும் என்று தெரிந்துகொள்ளலாமா??
@rajahsc
@rajahsc 3 жыл бұрын
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்க கூடாது நான் சின்ன வயதில் படித்த ஞாபகம் வந்தது உங்கள் உரையை கேட்கும் போது. நன்றி குருஜி. 🙏🙏🙏
@siva2739
@siva2739 5 жыл бұрын
இறைவனே!!! இப்படிப்பட்ட அரிய தகவலை அறிய வைத்த குருவிற்கு நன்றி.. குருவை எங்களுக்கு அளித்த நீருக்கு நன்றி... நன்றி! நன்றி! நன்றி!!!!
@pradeepnagarjuna5497
@pradeepnagarjuna5497 3 жыл бұрын
Thanks
@vasuraja.m8248
@vasuraja.m8248 3 жыл бұрын
நன்றி...
@sujathas3799
@sujathas3799 Жыл бұрын
Thank you guruji very useful msg thanks of lots
@mohanrajan1442
@mohanrajan1442 3 жыл бұрын
நீரின்றி அமையாது உலகு நன்றி ஐயா 🙏🙏🙏, நீருக்கு நன்றி 🙏🙏🙏
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 4 жыл бұрын
மிக மிக அற்புதமான உரை உங்கள் பாதத்தில் என்கண்ணீர் மல்க நன்றிகள் குருஜி நீங்கள் நீடுழி வாழ இறைவறை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்
@shanmugam3506
@shanmugam3506 4 ай бұрын
Ungalum nandri gurujii
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@greendiamonds1333
@greendiamonds1333 11 ай бұрын
Godness like to stay here bcs off guru teacher like ur guruji god bless ur long service
@patminimini4844
@patminimini4844 11 ай бұрын
Tq soooooo much guruji 🙏🙏🙏🙏💐💐❤️. Super excellent sharing guruji 🙏. God bless you always
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 жыл бұрын
🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🌹🎇👏👏👏👏👏👏 நன்றி நீர்❤️❤️❤️ வாழ்க வையகம் 🎇🎇
@kamarajkamaraj1850
@kamarajkamaraj1850 Жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி!!!!
@shanmugam3506
@shanmugam3506 4 ай бұрын
Neerukku nantri
@veeraneswar4998
@veeraneswar4998 2 жыл бұрын
Rombeh nandri Guruji 👌🙏
@kumarm5088
@kumarm5088 3 жыл бұрын
🙏குருஜி நீருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி..... ❤👍🙏
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture Жыл бұрын
நீர் நெருப்பு காற்று வான் பூமி பஞ்ச பூதத்திற்கு உலமார்ந்த நன்றியாகவே இருப்பேன். இயற்கையோடு இயற்கையாக என்னை இணைத்துக் வாழ்வேன் குருஜி குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balakrishnan3642
@balakrishnan3642 Жыл бұрын
நான் பாக்கியவான் ஆனால் குருஜி. கோடி நன்றி ஜி.
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
நீர் பகவானுக்கு நன்றி
@ramk8119
@ramk8119 6 ай бұрын
Thank u for enlightening us. You are a true guru showing us to lead our life in the right way
@lksentertainmentshows9999
@lksentertainmentshows9999 11 ай бұрын
Thank you Thank you Thank you very much sir am very happy for your space am very happy
@Matheesh.6060
@Matheesh.6060 4 жыл бұрын
ஐயா என்னுடைய உயிரை காப்பாற்றி கொடுத்ததும் நீர் தான்.என் கண் கண்ட தெய்வம்
@saravanakumarphotography
@saravanakumarphotography 5 жыл бұрын
பல கோடி நன்றிகள் ஐயா மதுரை சரவணகுமார்
@kaimanamsamayal7168
@kaimanamsamayal7168 5 жыл бұрын
நீருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kesavanazagu7943
@kesavanazagu7943 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 жыл бұрын
அய்யா மிக்க நன்றி ... தாங்கள் பேசும் தமிழ் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது பயனடைந்தேன் நன்றி 👍
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
குருஜி நீங்கள் தெய்வத் தன்மை உடையவர் நன்றி குருஜி
@ennampolvalzkai1
@ennampolvalzkai1 Жыл бұрын
நன்றி குருஜி
@vasuraja.m8248
@vasuraja.m8248 3 жыл бұрын
ஐயா..மிக்க மகிழ்ச்சி நன்றி..தங்களுக்கும் அதேபோல இந்த இயற்கைக்கும் நன்றி...உங்கள் பேச்சு அருமை...நன்றி....நன்றி..நன்றி...
@ranganm3476
@ranganm3476 2 жыл бұрын
Superb, Guruji, god bless you and your family.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நீருக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்
@sritar985
@sritar985 Жыл бұрын
வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன் .அற்புதம் ஓம் நமச்சிவாயா. குருஜியின் விளக்கத்தை கேட்டபிறகு. சீமான் இயற்கையை பற்றி பேசும்போது எவ்வளவு பெரிய உண்மை பேசுகிறார் என்று தெளிவாகிறது நன்றி குருஜி.
@kanchanaashok5595
@kanchanaashok5595 4 жыл бұрын
Hariom .... Master all your speeches are excellent... Explained in simple beautiful ways easy to understand and follow in life... Jai Gurudev.
@baskful
@baskful 4 жыл бұрын
உங்களின் ஆழ்ந்த கருத்துக்களை கேட்ட பிறகு நீரின் மகத்துவம் புரிகிறது நீருக்கு நன்றி
@sreelakshmibirdsandgardens4420
@sreelakshmibirdsandgardens4420 4 жыл бұрын
🙏🙏🙏 I don't have words Thak you.... Thak you...... Thank you
@joynaa3317
@joynaa3317 3 жыл бұрын
Thank you so much Guruji. May the UNIVERSE bless you more and more. LOVE YOU and THANK YOU.
@bharanidharans529
@bharanidharans529 11 ай бұрын
நீருக்கு கோடான கோடி நன்றி இறைவா ❤️❤️❤️❤️.
@5sundaram405
@5sundaram405 4 жыл бұрын
அருமையான பதிவு குருஜி அவர்கள் இந்த தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் மற்றவர் நன்றி உணர்வு ஒரு மனிதனிடத்தில் அதிகமாக இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள் அது 100% உண்மை தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் பயணம் செய்து இருந்தேன் தென்கொரியாவில் இரண்டரை ஆண்டு பணி புரிந்தேன் அவர்களிடத்தில் ஒரு சின்ன உதவி நாம் செய்தாலும் அதிகமான ஒரு நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் அதேபோலத்தான் ஜப்பானியர்களும் அதிகமான நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற ஒரு சின்ன உதவி செய்த நன்றி நன்றி என்று மூன்று முறையாவது சொல்கிறார்கள் அதை நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களை நாம் பார்க்கும்பொழுது எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி எந்த ஒரு நாட்டு மக்களாக இருந்தாலும்சரி நன்றி உணர்வு அதிகமாக வெளிப்படும் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் உண்மையிலேயே செல்வந்தராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது 100 சதவீதம் உண்மை தான் நான் இந்த பதிவுல தெள்ளத் தெளிவாக சில விஷயங்கள் எனக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது உண்மை நீங்கள் இந்த சமூகத்திற்காக நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகின்றேன் உங்களுடைய சேவை தொடரட்டும் குருஜி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@veeramarthandankannan7401
@veeramarthandankannan7401 4 жыл бұрын
I worked in Eritrea for ten years .the people always expressed gratitude wholeheartedly even for a very small help. I learnt so much from them .God bless them.
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 4 жыл бұрын
Attitude of gratitude !!!!!
@sreesaimaran8262
@sreesaimaran8262 2 жыл бұрын
Neeruku Nandrigal kodi
@user-mi6oz6ox7r
@user-mi6oz6ox7r 11 ай бұрын
அருமையான பதிவு🎉
@sivakumarsiva8630
@sivakumarsiva8630 5 жыл бұрын
Manam mahilchi iyya. remba nandri iyya
@allin1250
@allin1250 5 жыл бұрын
நன்றி ஜயா 🙏
@G.astro25
@G.astro25 5 жыл бұрын
nandri guru ji
@vijayarajharinivijayarajha2538
@vijayarajharinivijayarajha2538 3 ай бұрын
Vazhga valamudan
@vignesharumugam5739
@vignesharumugam5739 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@anantha8110
@anantha8110 Жыл бұрын
Nanti gurugi Arumaiyana pathivu
@rajas8290
@rajas8290 5 жыл бұрын
Neerukum ungalakkum kodana kodi nandri
@OmarFasy
@OmarFasy 3 жыл бұрын
You are 100% correct! Perfect 👌 from Quran
@vigneshwaran4594
@vigneshwaran4594 4 жыл бұрын
Fantastic word's Hatsoff Great SHABHAASH
@gnanaselvam604
@gnanaselvam604 4 жыл бұрын
thanks guru ji, neerukku nandri.
@murugarajservai1506
@murugarajservai1506 5 жыл бұрын
மிக்க நன்றி...
@saravananramachandran8771
@saravananramachandran8771 5 жыл бұрын
great... amazing. thank you so much...
@rolsin1363
@rolsin1363 8 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@revathig2280
@revathig2280 5 жыл бұрын
Mikka nanri guruji
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 жыл бұрын
Thank you so much for your advice sir.
@mouli2eee
@mouli2eee 4 жыл бұрын
nandri guru ji downloaded
@RAJ-to9yy
@RAJ-to9yy 4 жыл бұрын
ROMBA NANDRI GURUJI ARUMAIYANA PADHIVU
@Sevenc753
@Sevenc753 Жыл бұрын
நீர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@satheshkumarmd720
@satheshkumarmd720 4 жыл бұрын
Thank you guru ji..
@simplecooking419
@simplecooking419 4 жыл бұрын
Thank you so much guruji 🙏
@packiyalakshmin6040
@packiyalakshmin6040 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@chithramurugan8040
@chithramurugan8040 5 жыл бұрын
Nandri Guruji
@mmraj141
@mmraj141 Жыл бұрын
1. arul - Divine will 2. Gnanam - wisdom 3. ilamai - youthful 4. aarokyam - health 5. kalvi - education (about the world) 6. character - nal ozhukkam 7. nan makkal - Good children 8. Respect - Madhippu, Uyarvu 9. Thunivu - Courage 10. Neenda aayul - longetivity of life 11. Aatral, thiramai - 12. vidaa muyarchchi - Perseveranace 13. vettri - success 14. Pugazh - 15. nilam / idam - housing 16. pon, porul -prosperity
@puvaneswaran495
@puvaneswaran495 4 жыл бұрын
Neerukku manathra nandri
@youtubetamilan2831
@youtubetamilan2831 10 ай бұрын
Nanri kuruj
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
HAppy new year 2019 💥Guruji 👌🙏
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for guruji 🙏💓
@yoginivedanamika1834
@yoginivedanamika1834 5 жыл бұрын
Deep Gratitude dear Swamiji!..PREM
@srinivasansj7366
@srinivasansj7366 5 жыл бұрын
Nandri guruji
@sreesaimaran8262
@sreesaimaran8262 2 жыл бұрын
Nandre guruji
@vjayabal3265
@vjayabal3265 5 жыл бұрын
Thanks guruji
@fatimahhussian2219
@fatimahhussian2219 10 ай бұрын
Thank you guru ji
@haribabugovindarajan4240
@haribabugovindarajan4240 5 жыл бұрын
nanri iyya
@thiagarajanm1896
@thiagarajanm1896 5 жыл бұрын
nandri thanks
@arasuarasu2484
@arasuarasu2484 4 жыл бұрын
நன்றி ஐயா
@rahumankhan5153
@rahumankhan5153 4 жыл бұрын
Neeruku nandri, Guru ji Ku nandri
@shabanaballo2442
@shabanaballo2442 5 жыл бұрын
Wow super definition about water thanks to water and guruji
@shanoopap7101
@shanoopap7101 4 жыл бұрын
THANK YOU SO MUCH FROM THE BOTTOM OF MY HEART!!!
@thalapathynnn9412
@thalapathynnn9412 4 жыл бұрын
நீர்க்கு நன்றி நன்றி நன்றி குரு ஜிக்கும் நன்றி
@meenachilingamnadarajan9487
@meenachilingamnadarajan9487 3 жыл бұрын
அருமை ஐயா. நன்றி 🙏
@chinnadurai2501
@chinnadurai2501 4 жыл бұрын
Thank you Guruji 🙏🙏🙏🙏🙏
@karmasattiyam2233
@karmasattiyam2233 5 жыл бұрын
நன்றி குரு
@healthwealthhappiness666
@healthwealthhappiness666 5 жыл бұрын
Thank you so much for giving such awareness of great speech, Sir definitely I need your phone number and also place address , because I want to meet you Sir
@mouli2eee
@mouli2eee 4 жыл бұрын
nandri guru ji...
@ananthalakshmanan8348
@ananthalakshmanan8348 5 жыл бұрын
Nandri.. Neeruku Nandri...
@akashb1790
@akashb1790 2 жыл бұрын
God bless you guruji vaazhga valamudan 🙏🙏🙏 👍
@JamesAnderson-zj5if
@JamesAnderson-zj5if 4 жыл бұрын
Thank you guru Ji
@skillmeup2224
@skillmeup2224 4 жыл бұрын
Good gurujii
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much
@r.hemalathahemalatha2860
@r.hemalathahemalatha2860 4 жыл бұрын
Thank you so much guruji.
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 5 жыл бұрын
Nandri nandri nandri vaalga valamudan vaalga vaiyagam By Umaiyal Gopalakrishnan
@livinglotus4163
@livinglotus4163 3 жыл бұрын
Nanri ayya super
@jeyakanthan694
@jeyakanthan694 3 жыл бұрын
நன்றி ஐயா வணங்குகிறேன்
@thomass3655
@thomass3655 5 жыл бұрын
Nanri iya 🙏
@n.ganesan6902
@n.ganesan6902 3 жыл бұрын
🙏நன்றி குரு ஜி...
@yogaravi1244
@yogaravi1244 4 жыл бұрын
நன்றி
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
என் தீ ய பழக்கத்தை விட்டு வெளியே வந்ததற்கு கோடான கோடி நன்றி குருஜி
@bathribathri1500
@bathribathri1500 Жыл бұрын
Thankyou Guruji for enlightning us about the 16 types of prosperities a person should possess
@krishnaravanan7782
@krishnaravanan7782 2 жыл бұрын
நன்றி குருஐி வாழ்க வளமுடன்
@tamilalagan27
@tamilalagan27 5 жыл бұрын
நீர் இன்றியமையாது உலகு .நன்றி ஐயா
@kalaiselvan7232
@kalaiselvan7232 4 жыл бұрын
நன்றி அய்யா நன்றி நீர்
@shanthimahalinga.9945
@shanthimahalinga.9945 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி குருஜி
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Neeruku nandri
19:21
Ulchemy
Рет қаралды 19 М.