JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enrol Now: bit.ly/JoinUlchemy Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m Email: ulchemy@gmail.com
@ramkumar.m67175 жыл бұрын
Two days program how much fees sir
@subramaniankrishnakumar38215 жыл бұрын
Sir, I have already applied, From Chennai, kindly reply Eagerly waiting for 2 days program
@satishs25395 жыл бұрын
Need the words in English
@duraiaravind3725 жыл бұрын
@@satishs2539 find the English form in English video description
@sangeetavankatesh87835 жыл бұрын
I see God mithreshiva
@satheeskumar44102 жыл бұрын
நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன்.நான் வேலை செய்யும் தருவாயில் நான் சம்பதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஏழை எளியவர்களுக்கு கொடுப்பது வழக்கமாகும்.என் மனசாட்சியின் படியே நடப்பதால் இறைவன் அருளால் எனக்கு மனம் நிம்மதி அளிக்கின்றது.எனக்கென்று வாகனமும் இல்லை அதை பற்றி கவலை படுவதும் இல்லை.ஏழை எளியவர்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சியே எனக்கு விலை மதிக்க முடியாத செல்வமாகும்....
@SelvaKumarSelvaKumar-bc6rl Жыл бұрын
🎉
@venkatesandhana86114 жыл бұрын
அய்யா உங்களால் என் வாழ்க்கையே ஒரு புதிய திருப்பு முனையாக மாறி மகிழ்சியான வாழ்க்கை வாழ்கிறேன். நீங்கள் மகிழ்சியாக ஆரோக்கியமாக வாழ இறைவனை பிறார்திக்கிறேன். நன்றிகள் அய்யா.
@senthilkumaran95075 жыл бұрын
இந்த உலகத்தில் எங்கு போனாலும் உங்க அறிவுரை போல கேட்கவே முடியாது. நன்றி குருவே🙏 புண்ணிய கர்மா இருந்தாதான் இத காதில் கேட்க முடியும் நன்றி. சிவ சிவ
@worldview59964 жыл бұрын
சிவசிவ
@vaithianathana77994 жыл бұрын
Oh
@arunachalamshanmugaiah48912 жыл бұрын
Siva siva
@ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்5 жыл бұрын
உண்மையும் அன்பும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@mouleshruvd8475 жыл бұрын
அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பார்க்கும்போது அவர்களுக்காக இனி அனுதாபப்படுவோம் - நன்றி குருநாதா🙏
@velumaniraju35774 жыл бұрын
@@righttospeech-6876 ha ha you continue
@chockalingaml93503 жыл бұрын
அனைத்து வீடியோவும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி கூறுகிறீர்கள், குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@Ulchemyprogram3 жыл бұрын
குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நீங்க கலந்துக்கணும்ணு நினைச்சீங்கன்னா இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள், தற்போதைய நிகழ்ச்சிகள் எங்கு நடக்கும் என்கிற விவரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@narayanankannan91083 жыл бұрын
வெச்சு செய்துவிடும் மிகவும் சாதாரண சாமானிய மக்கள் பேசும் வார்த்தைகள் அறிவுறை கருத்து சொல்கிறார் மிக அழகு
@rajasekarindian35334 жыл бұрын
என்னுடைய மனம் நீண்டநாட்கள் என்னை கேட்ட கேள்வி இன்று பதில் கிடைத்தது மிக்க நன்றி குருஜி ஐந்து சட்டம் எனக்கு நன்றாக புரிந்தது்
@PraveenKumar-qw3kk5 жыл бұрын
சாமானியர்க்கு புரியும் வகையில் இருக்கிறது மிக்க நன்றி
@krsarvajit4 жыл бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் இதமானது, மிதமானது உங்கள் பதிலுரை அமைந்துள்ளது குருவாய் வந்த தெய்வநிலையே வாழ்க... வாழ்க வளமுடன்
@rajaraj95813 жыл бұрын
ஒரு சில வீடியோ நம்ம வாழ்க்கை முறை யே மாற்றிவிடும் அது மாறி ஒரு வீடியோ குரு ஜி இது கோடி நன்றி உங்களுக்கு
@Ulchemyprogram3 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@worldview59964 жыл бұрын
ஆடம்பரமில்லாத அமைதியான பேச்சு . அருமை ஐயா
@elengoks5 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் குருஜி 👌நேர் வழியில் சம்பாதித்த பணம் மிகவும் சக்தி வாய்ந்தது, மகிழ்ச்சியை அளிக்கிறது ☺️, ஆனால் அதுவே தவறான வழியில் சம்பாதிக்க யோசித்தாலே மனம் பதற்றமடைகிறது, உடல் வியர்க்கிறது அதை மீறி அடி எடுத்து வைக்கும் போதே பிடறியில் பொடேர் 👊 என பிரபஞ்சம் போட்டு தாக்குகிறது. இயற்கையின் நியதி படி மகிழ்ச்சியாக வாழ உங்கள் வழி தொடர்ந்து வர வேண்டும். மிக்க நன்றி குருஜி 🙏
@triloktilak48422 жыл бұрын
அற்புதமான விளக்கம் 100/100 உலக மக்கள் ???
@pathinettampadiyon1432 жыл бұрын
நன்றி உங்களுக்கு கடவுள் துணை புரிவார் நல்லதையே விதைப்போம்
@Sangeethamanoharan152 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sudhakarjayamani29912 жыл бұрын
மிக அருமையான ஆனந்தமான அதிர்வு குருஜி நன்றி 🙏🌺 குருவே சரணம் 🥰🤩😍👌
@aravindannarayanan28313 жыл бұрын
நான் வெகுநாள் தேடியும் கிடைக்கவில்லை இந்த பதில். தங்களிடம் கிடைத்தது. நன்றி. குருவே சரணம்
@lakshmiganesan35852 жыл бұрын
🙏💐🌺 குருவே சரணம் 🌺💐🙏 நன்றி குருஜி🙏❤️
@chitteshr54755 жыл бұрын
சரியாக யோசிக்கும் செயல் . அருமை ஐயா
@shanfarez79434 жыл бұрын
மதங்களுக்கு அப்பால் ஒரு பொதுவான வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை சிறப்பாகவும் தெளிவாகவும் சிந்தை கவரும் விதத்தில் சொல்லித் தருவதற்கு மிக்க நன்றி குருஜி ஐயா... புது மனித சமுதாயத்தில் சிறப்பான மாற்றத்தை உங்கள் பேச்சு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை கோடான கோடி நன்றிகள் ஐயா
@alarmaelmagai49182 жыл бұрын
மதம் போதிப்பது இதுதான்.
@palanirajaraja43222 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் குருஜி கோடி கோடி நன்றிகள்.
@SankarSankar-nj7yz2 жыл бұрын
💯✨✨✨
@poonkodi.k65793 жыл бұрын
குருவே சரணம் ரொம்ப நன்றி நன்றி நற்பவி உங்கல நேர்ல பார்க்கனும்💐💐
@gopalakrishnan15034 жыл бұрын
செல்வம் என்பது பணம் அல்ல.ஞானமே.அதைபெற்றால்வாழ்வுநெறிபடும்.அதைசத்குருவேதரமுடியும்.குருவேநாம்தேடும்அழியாதசெல்வம்.உணர்.சரணடை.மகிழ்வுடன்வாழ்.நன்றிகுருவே
@rpalanirpalani79123 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனக்கு கோடிக்கணக்கில் செல்வம் இருந்தும் அதை அனுபவிக்க. முடியாமல் எல்லாம் கையை விட்டு போய்விட்டது
@manimanikandan67205 жыл бұрын
💯 சதவீதம் உண்மை குரு ஜீ
@faziboutique86383 жыл бұрын
👍👍
@astrodr.ranjani99162 жыл бұрын
மிக சிறப்பு ஐயா
@packiyaraj69005 жыл бұрын
நன்றி நன்றி குருஜி மிகவும் அற்புதமான பதிவு நன்றி மகிழ்ச்சி எண்ணம் போல் வாழ்க வளமுடன் 💖🙏💖
@ramadevi77554 жыл бұрын
Nm
@VijayVijay-qe5gc2 жыл бұрын
அல்கமி கு வர மிகவும் ஆர்வமாக உள்ளேன் குருஜி
@chandrasekar42 жыл бұрын
Sir வணக்கம் தங்கள் உரை அற்புதம். சமுதாய சட்டம் பஞ்சபூத சட்டம் அற்புதம் sir. மிக்க நன்றி.
@kulandaivelu58233 жыл бұрын
நல்ல உண்மையான குரு இவர்
@balajiraja48993 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா... நன்றி நன்றி நன்றி 🙏💐👍
@Ulchemyprogram3 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@srimalvedi45072 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஜயா மிகவும் பயனுள்ள தகவல் நற்பவி நற்பவி நற்பவி
@thulasithulasi642 Жыл бұрын
ஐயா எனக்கு குரு நீங்கள் தான் நான் எவ்வளவு வீடியோ பார்த்து விட்டேன் உங்களைபோல் யாரும் கூறவில்லை யாரும் புரிந்து கொள்ள முடிகிறது இதைத்தான் மனம் எதிர் பார்த்து கொண்டே இருந்தது நன்றி எனக்கு உங்களை டம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று தோன்றுகிறது
@kannaheart90215 жыл бұрын
நன்றி மீக்க நன்றி ஐய்யா.நான் ulchemy videos எல்லாம் பார்த்துட்டு இருக்கேன்.வேற வேற லெவல் yes.
@seaplayer46742 жыл бұрын
இந்த உலகில் எங்களுக்கு கிடைத்த பொக்கிமான குரு
@sarathkumar8362 жыл бұрын
முழு தெளிவு கிடைத்தது ஐயா........ நன்றி🙏💕
@ScriberTV5 жыл бұрын
மிகவும் அருமையாக 100% சரியாக சொன்னிங்க குருஜி.
@nithyadtuticorin1625 жыл бұрын
Hlo!! Manikandan sir .. Enna indha pakkam Tats nice And ur channel too nice too😋👏👏 Keep up
@ScriberTV5 жыл бұрын
@@nithyadtuticorin162 thank you
@pabakar4 жыл бұрын
அருமை ஐயா... கண் திறந்த மாதிரி இருக்கு 🙏
@chinnadurai25014 жыл бұрын
நன்றி குரு ஜி 🙏🙏🙏
@ramesha.m5 жыл бұрын
அருமை ஐயா உங்கள் சொல் எங்கள் வாக்கியம் நன்றி குருவே
@patminimini4844 Жыл бұрын
Wow...super ayya guruve sharanam 🙏🙏🙏🙏 wonderful sharing guruve. God bless you always 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🙏🏻
@VijayVijay-qe5gc2 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் குருஜி
@e.shunmugavelayutham22482 жыл бұрын
சிவ சிவ நன்றி குருஜி!!!...
@ramanik8492 жыл бұрын
Manasu ippathan gurugii amaithiya iruku ungal varthaigal avlo nanmaya iruku thank u god
@inthumathyramachandran18925 жыл бұрын
👏👏தெளிவான பதில்!
@valienrasigan3 жыл бұрын
எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் உங்களது சொற்பொழிவு உள்ளது ஐயா நன்றி
@harithakr83855 жыл бұрын
நன்றி குருஜி. எனக்கு ஒரு சந்தேகம். இப்போதைய சூழலில் விவசாயிகள் பல பேரோட நிலங்கள் அரசின் உதவியோடு, சில corporate business அபகரிக்கிறது. விவசாயிகள் நிலங்களை பிள்ளை போல பார்த்து வராங்க. பயிர் வாடுறத பார்க்க முடியாம இறந்து போரவங்களை நான் பார்த்தும், கேள்வியும் பட்டுருகேன். அப்போ அவங்களும் இந்த சட்டங்களை மீறி இருக்காங்களா? இயற்கை ஏன் அவங்களுக்கு இப்படி ஒரு சூழல் உருவாக்கி தரனும்? அவங்க தர்மத்தை மீறி இருந்தால் அந்த நிலம் கைவிட்டு போகலாம். ஆனா அந்த நிலதோட விவசாயமே அழிஞ்சி போகுதே.
@sathishyabez5 жыл бұрын
Union is strength but atha naama last vara think pandrathu ella vivaasayinga ottrumaiya eruntha avangla onnum Panna mudiathuu
@sathishyabez5 жыл бұрын
Then avanga govt menta nambura alavukku self believe ela water ellana agri Panna mudiahunu ninaikkira avanga antha water aa save pandrathukkana way a pakkurathu ella mistakes r more
@rsivakumarkumar7336 Жыл бұрын
நல்ல முறையில் இந்த பதிவு வாழ்த்துக்கள்
@velmurugan86212 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.. 🙏🙏🙏
@eniyangurusamy93424 жыл бұрын
நன்றி குருஜி,,,,
@renugarenugamuthu85094 жыл бұрын
அரசியல்வாதி உயிரோடுஇருக்கும்போது எல்லா இன்பத்தையும் மக்களுக்கு துன்பத்தையும் கொடுத்து நல்லதையும் இங்கேயேஅனுபவிச்சி செத்து நரகத்துக்குபோனாலும் நல்லவவன் உயிரோடுஇருந்து ஆயிரம் கஷ்டபட்டு செத்து சொற்க்கதுக்குபோனாலும் எல்லாம் ஒன்னுதான் சார்.
@alarmaelmagai49182 жыл бұрын
இன்பம் என்பது, "திருப்தியாய் " வாழ்வது. அந்த ருசியை 99% மக்கள் அனுபவிப்பதே இல்லை. அந்த 1% பேர்தான் திருப்தியை அனுபவிப்பவர்கள். இவர்கள்தான் புனிதப் புகழ் அடைபவர்கள். தியாகிகள். கரும்புள்ளி இல்லா... புனிதர்கள் ஆகிறார்கள். தியாகிகளாக இருப்பர்.
@abhiexports56992 жыл бұрын
தங்கள் பாதம் பணிகிறேன்... நன்றி ஐயா 🙏🙏🙏
@perumalrajammal49125 жыл бұрын
நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு சொன்னீர்கள் நன்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரை பற்றி அவரின் நிறுவனத்தின் மூலம் இன்று பல்லாயிரம் குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கின்றார்கள். இதை விட வேறு என்ன மகிழ்ச்சியை அவர் அனுபவித்து இருக்க முடியும். அவர் இல்லாத போதும் அவரின் நிறுவனத்தால் பலர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.இது போதாது ஒருவருக்கு.இதை விட வேறு என்ன மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் ஒரு மனிதன்.
@rajaramar26793 жыл бұрын
S
@arasuarasu24845 жыл бұрын
நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@sharpaxe9746 walaikkumsalam,,, neenga solradhum correct dhaan, nalladha yaar onna enna illaya, u r great bro u know how to respect people, u r better person than me please forgive me...
@sharpaxe97464 жыл бұрын
@@muhamedtanvir2832 ok bro ellapugazhum erivanukke thanks for your reply 👍
@meenachilingamnadarajan94875 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா .நன்றி
@govga5045 жыл бұрын
பணம் தேவையில்லை என்று சொல்பவர், ஏன் இரண்டு நாள் பயிற்சி க்கு 6'000 ரூபாய் மக்களிடம் வாங்குகிறார். ஏன் இவர் இலவசமாக செய்யக்கூடாது... இவருக்கு மட்டுமே பணம் தேவை நல்ல போதனை. வாழ்க குருஜி. வைச்சு செய்ரது இவருக்கு பொருந்தாதா?
@perumalrajammal49125 жыл бұрын
ஊருக்கு மட்டும் உபதேசம்
@mglinux70614 жыл бұрын
He is talking about cheating and earning money..
@jayakumarj56764 жыл бұрын
யூட்யூபில் இந்த விளக்கங்களை கூறுவதற்கு இப்போ எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் இதை சொல்லனும்னு அவசியம் கிடையாது கிளாஸ் நடத்துகிறார் என்றால் தெருவிலே வைத்து நடத்துகிறார் தெருவில் வைத்து நடத்தினாலும் அதற்கும் செலவு உண்டு
@ZanubaAcader5 жыл бұрын
அருமை ஐயா, நன்றி ஐயா!
@sultanofpulaubesar..11115 жыл бұрын
Thank you GURU G Smile☺️Pray❤️Love Vaalga valamudan
@இயற்கைவிவசாயம்வேளாண்மை5 жыл бұрын
Thank to ulchemy teams 🙏🙏giving wonderful information & Explanation
@kathirselvam.v63855 жыл бұрын
I LIKE YOUR WAY OF SPEECH ,I LOVE YOU SO MUCH GURU JI. THAT IS LIFE ITS ENOUGH ..
@jothikajoys85835 жыл бұрын
Me too pa
@gunasekaran74232 жыл бұрын
நல்ல விளக்கம் நல்ல பதிவு
@sivasuthan5 жыл бұрын
உண்மையாண விளக்கம்
@க.சு.வெற்றி5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💟
@aiesteelbuildingsystems13162 жыл бұрын
Superb Explanation Guruji 👌
@saravananveerakumar19964 жыл бұрын
All in one video, guruji😊, This clip encompasses all the information u said through other videos, Thank u very much for revealing such kind of divine secrets♥️♥️♥️
@tharunrajatharunraja27735 жыл бұрын
Arumayana pathivu arumayana vilakkam nandri ayya
@radhakannan78734 жыл бұрын
நன்றி👍🙏🙏🙏🌹🌹🌹🌹
@jayakumarimurugan16475 жыл бұрын
I like u so much guruji...really true words guruji...
@ganagaraju96982 жыл бұрын
Awesome 🙏🙏🙏..
@benazirbenazir26232 жыл бұрын
Arumaiyaana pathivu❤️❤️
@ranjithkumar-lv9bc Жыл бұрын
EACH & EVERY WORDS IS BEATIFULL.🙏
@rpg33744 жыл бұрын
Great speech i am following guruji.thanks after many years i see good guru.thanks guruji