"அத்திப்பட்டி போல பரங்கிமலையே காணாமல் போயிருக்கு... மூல பத்திரத்தையே மாத்தி இருக்காங்க.."

  Рет қаралды 94,867

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 179
@fareedabegum7500
@fareedabegum7500 Жыл бұрын
இதெய்ல்லாம் நம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து செய்த சிறந்த சாதனைகள் இன்னும் நிறைய இருக்கும்.
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌😡😡😡😱😱😱
@sundaysanda7087
@sundaysanda7087 Жыл бұрын
Marupadiyum ivarkal illana avarkal marum 🤦🏻🤦🏻inga no brains for makkal
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
சமூக ஆர்வலர்கள் முன் வாருங்கள்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
@theman6096
@theman6096 7 ай бұрын
ஆமா ஆமா திருடனுக்கு ஓட்டு போடுவீங்க...... ஆனா எவனோ வந்து மீட்கணும் என்ன இது??????😂
@gokularammahalingam9938
@gokularammahalingam9938 Жыл бұрын
இதுல வேடிக்கை என்னவென்றால் திருடினவன் கிட்டயே புகார் அளிச்சிருக்கீங்க.. 😂
@maatuvandi
@maatuvandi Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 Жыл бұрын
அவனுக்கேதான் ஓட்டும் போடுவோம். தலை விதி
@theman6096
@theman6096 7 ай бұрын
😂😂😂😂 ஆமா அவனுக்கும் ஓட்டும் போடுவோம் நாங்க 😂😂😂😂
@Haifriends791
@Haifriends791 7 ай бұрын
😢😅😅😅😅
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 4 ай бұрын
😂😂😂
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of Жыл бұрын
திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் தடை செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கபட்டு தடை செய்ய வேண்டும்.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 Жыл бұрын
முதலில் நீங்க திராவிட கட்சிகளுக்கும் ஓட்டு போடாதீங்க. எல்லோருக்கும் சொல்லுங்கோ
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
விடியல் ஆட்சி சூப்பர்..நாசமா போகுது தமிழகம்
@PLScience
@PLScience Жыл бұрын
Aiyya... Ipo mattum illa... Romba kaalam ah ithu....
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh Жыл бұрын
​@@PLScience thiravidiya parties are responsible
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 Жыл бұрын
​@@PLScienceaiyya athum dmk kalathula 😂😂😂😂
@Devasamuelson
@Devasamuelson Жыл бұрын
Ith muta payalunga vidiyal vidiyal nu soluvanga. Ithu ela aatchi la um nadakkuthu. Sola pona Indian Government um ithuku thunai than poguthu. Total India va um sale paniruvanga.
@parthi15
@parthi15 Жыл бұрын
All political parties are making public fools 😞 here we are suffering for everything to make a honest living 😭 see all politicians houses then you will understand what I'm saying. Low level high level all same... Even many govt. Employees.
@dhanasekarant4527
@dhanasekarant4527 Жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் நீங்கள் சொல்வது உண்மை மத்திய அரசு கொண்டு வந்தது ஆதார் அட்டை
@neyvelitv
@neyvelitv Жыл бұрын
தமிழ் நாட்டின் வளர்ச்சி அருமை.
@theman6096
@theman6096 7 ай бұрын
60 வருட திராவிட மாடல் வளர்ச்சி கண்ணா இது........... 😂
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி Жыл бұрын
விடியல அரசு தமிழ்நாட்டில் இது போல் நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறது அதிகாரிகள் தான் கண்டுபிடிக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணாமலை அண்ணன் ஆட்சிக்கு வந்த பிறகு கண்டுபிடிப்பார்🙋‍♂️
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲👌👌👌😡😡😡
@babu.natarajan
@babu.natarajan Жыл бұрын
போன ஆட்சியிலும் தான் விற்று இருக்காங்க அப்போக் கூடவே இருந்த உங்கொண்ணன் உடந்தையாக தான் இருந்திருக்கார்
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி Жыл бұрын
@@muthuvel2062 🙋‍♂️😂
@theman6096
@theman6096 7 ай бұрын
60 வருடமா நடக்குது தம்பி இது 😂😂😂😂
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
திமுகவின் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்😂🎉 அனைத்து நிலங்களும் திமுகாவின் ஜி ஸ்கொயர் மூலம் விற்பனை செய்யப்படும்
@superviewer91
@superviewer91 Жыл бұрын
Including tamilnadu sattasabai
@tamilselvan729
@tamilselvan729 Жыл бұрын
Pravinraj, you are absolutely right.
@Devasamuelson
@Devasamuelson Жыл бұрын
Apo BJP and ADMK unaku land vangi ah kuduthang vaichuko nu? Elarum thirudan than. Ovoru muraiyum makal ovoru thirudan ah aatchikku kondu varanga.
@UmarNath-u7d
@UmarNath-u7d Жыл бұрын
உங்கள் முயற்சிக்கு ஆதரவு
@Palanisankari2010
@Palanisankari2010 Жыл бұрын
அடக் கடவுளே திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம்
@shankarans1311
@shankarans1311 Жыл бұрын
முதலில் பிரிகு மலை பரங்கி மலை ஆனது. இன்னும் கொஞ்ச நாளில் அது மிஷனரி மலை ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...
@govindaraj4224
@govindaraj4224 Жыл бұрын
பரஙேங்கி மலையை ஏற்கனவே தாமஸ் மவுண்ட் என்று மாற்றிவிட்டனர்....
@shankarans1311
@shankarans1311 Жыл бұрын
@@govindaraj4224 ha ha yes
@samithurai6841
@samithurai6841 Жыл бұрын
Avaru enna solluraru… unakku enna kavalinu paru☹️
@shankarans1311
@shankarans1311 Жыл бұрын
@@samithurai6841 தற்போதய லயோலா கல்லூரி mahalingapuram சிவன் கோவிலின் இடம் தங்களுக்கு தெரியுமா. சென்னையில் இருந்து சுமார் 99km இல் 99 கஃபே என்று இருக்கும் அதில் இருந்த கோவிலை சுற்றி வளைத்து சிலுவை வைத்தது தான் தங்களுக்கு தெரியுமா
@akils2834
@akils2834 Жыл бұрын
Raamar paalam / adams bridge nu maathirukaanuga ... Davidsons
@akilanakilan8260
@akilanakilan8260 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
@Arrow369
@Arrow369 Жыл бұрын
பொது மக்கள் விழித்துக் கொள்ளாதவரை, இப்படித்தான் நடக்கும்.
@sankarhariharan1895
@sankarhariharan1895 Жыл бұрын
தமிழ் நாட்டையே கழக கண்மணிகளுக்கு எழுதிக் கொடுக்க வேண்டியது தானே... திராவிட மாடல் அய்யா.... எல்லோருக்கும் எல்லாம் என்பதை நிரூபிக்கும் அரசு அய்யா...
@theman6096
@theman6096 7 ай бұрын
அத தானே அவர்களும் கேட்கிறார்கள்......... அப்போ....😂
@RamNammalvar
@RamNammalvar Жыл бұрын
யாரு கிட்ட புகார் கொடுத்துருக்கீங்க அரசு கிட்ட அரசு யாரோட கண்ட்ரோல் லஷ இருக்குது 😂😂 தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பு மக்கள் தான் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது திருடன் ஆயிரம் ரூபாய் தருகிறான் என்று சாவியை கொடுத்துவிட்டு சென்றால் என்ன நடக்குமோ அது நடந்துள்ளது
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
தமிழகமே காணாமல் போகும் முன்கூட்டியே வழக்கு போட்டு வைக்கவேண்டும் ஜாக்கிரதை தமிழக மக்களே
@palayakandhaigal734
@palayakandhaigal734 Жыл бұрын
உலக வரைபடத்தில் இந்தியாவில் இருந்து நீக்கி இங்கிலாந்து நாட்டுடன் தமிழ்நாடு சேர்க்கப்பட்டிருக்கும் ஜாக்கிரதை இந்து மக்களே புரிகிறதா அப்பாவிகளே
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Dmk government super
@theman6096
@theman6096 7 ай бұрын
தமிழநாடு பிளாட் இருக்கு வாங்க....... புக்கிங் ஸ்டார்ட் 😂😂😂😂😂
@sathishkumar-xj1kl
@sathishkumar-xj1kl Жыл бұрын
திமுக தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் கண்டிப்பாக தமிழகமும் காணாமல் போகும் என்பதுதான் உண்னம காங்கிரஸ் திமுக குடும்ப கட்சிகளாள் அதன் கீழ்தரமான கூட்டணிகள் மதமாற்றம் மிஷனரி கும்பல்கள் சேர்ந்து ஒட்டுமொத்த பாரத நாட்டிற்கும் ஆண்மீக குருவான தமிகத்னத இனறயான்னம கலாச்சாரம் பாரம்பரியம் பன்பாடு ஒழுக்கம் ஆலயங்கள் அனனத்னதயும் சினதப்பதற்கு திட்டம் போட்டு அரசியனல பயன்படுத்தி வருகிறார்கள் இது பல மகான்கள் தோன்றிய மண் குறிப்பாக வள்ளளார் சுவாமிகள் பிறந்த மண் என்பனத நாம் மறந்துவிடகுடாது இதற்கெல்லாம் நாம் தான் ஒரு முற்று புள்ளி னவக்க வேண்டும்
@RVGN1383
@RVGN1383 Жыл бұрын
தமிழ்நாடு காணாமல் போக போகிறது 😂கொஞ்ச நாளில்
@DH1N1
@DH1N1 Жыл бұрын
Here 90% people are Christian’s .. there are many churches in this locality which has occupied many lands ..
@govindaraj4224
@govindaraj4224 Жыл бұрын
அப்போ 80%இந்துக்கள் உள்ள இந்தியாவை இந்துஸ்தான் என்று மாற்றலாம் தானே...
@sathyamurthy768
@sathyamurthy768 Жыл бұрын
Several manipulation already done
@sathyamurthy768
@sathyamurthy768 Жыл бұрын
By whom we don't know
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
இது அதிர்ச்சி தரும் செய்தி தான். இதை புறநகர் சென்னை மக்கள் உணர வேண்டும்.
@amuthaaksith2351
@amuthaaksith2351 Жыл бұрын
வேடிக்கை பார்ப்பதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?
@theman6096
@theman6096 7 ай бұрын
ஓட்டு யார் போட்டது இவர்களுக்கு??????? அமரிக்கா காரணா???????😂😂😂😂😂😂😂😂😂
@PLScience
@PLScience Жыл бұрын
Hats off to arapor iyakkam.
@வாங்கநாட்டுநடப்புபேசலாம்
@வாங்கநாட்டுநடப்புபேசலாம் Жыл бұрын
மத்திய அரசு தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் கையில் எடுக்க போகிறது 👍🏻
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
West Bengal n Chattisgard, Bihar even worst but BJP central leadership just doing nothing n claiming those state government elected by the ppl…So over democrazy definitely not gd…BJP sld learn…
@Devasamuelson
@Devasamuelson Жыл бұрын
Un vetaum eluthi kudu BJP vanthu eduthitu povan. Already india va 75% sale panitan.
@kputube75
@kputube75 Жыл бұрын
Very true .. Perumbakkam comes under St Thomas mount and there are lot of roads , OTS spaces changed in original plan now as flats.. copy of original flat va the recent one for the same place is different
@vishals2553
@vishals2553 Жыл бұрын
Hats off arapoor
@dkoti1409
@dkoti1409 2 ай бұрын
அருமை. கொஞ்ச நாளிலே சென்னை யே காணாமல் போனாலும் ஆச்சர்யம் பட தேவை இல்லை
@shyam9416
@shyam9416 Жыл бұрын
இந்த செய்தி தந்த polimer tv'ku நன்றி🙏🙏🙏...Puthiyathalaimurai, Thanthi tv, News18 எல்லாம் line வந்து ______
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
I remember long time back i had read news abt this hill…Missionaries vry actively working on it… I didnt believe at first..but ltr whn i got chance to speak to Evangelist members frm TN in Singapore they said in India TN they r working extensively on hills area…Maybe this is true…
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 5 ай бұрын
இங்கே சத்தியம் தர்மம் நீதி நேர்மை உண்மை வாய்மை சட்டம் என்றெல்லாம் எதுவுமே இல்லை.. எல்லாமே அதிகாரம் பணம் கைப்பற்று வெற்றி பெறு மடக்கிப்போடு வளைத்துப் போடு..
@Advocatesaravana
@Advocatesaravana Жыл бұрын
Brave activity Bro🎉🎉🎉🎉🎉🎉🎉
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 Жыл бұрын
Super.... Ennum konja naal kalici Taminadum kaana poitum... Namma ellarum senthu tamil naata kantu putikka vendiyathu dhann
@nellainayagam3038
@nellainayagam3038 Жыл бұрын
Government land illegally occupied and Hindu Temple land illegally occupied by so many persons , all the concerned persons , whether Government Servants , Politicians or any other persons , they are sentenced to jail and their assets will be seized . Their citizenship will be revoked .
@PremKumar-sg4xs
@PremKumar-sg4xs Жыл бұрын
Thanks to arappoar and polimer news
@maayandi3278
@maayandi3278 Жыл бұрын
அடபோப்பா எல்லாம் தனியார் மயம் மேல எப்படியோ கீழ அப்படி😂😂😂😊😢😢.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
Austalia மத்தியில் உள்ளே யாரும் நுழைந்தது இல்லையாம்.நம் அரசியல்வாதிகளை விட்டால் 😂😂😂😂😂ஆ
@arundellpan
@arundellpan Жыл бұрын
The same thing happened at Vellacherry quite some years back, most lands at Vellacherry had double documents
@yathartam
@yathartam Жыл бұрын
Super sir🎉🎉🎉
@theman6096
@theman6096 7 ай бұрын
தமிழகம் தான் நம்பர் ஒன்னு.............. இத நம்பியவன் வாய்க்கு மண்னு.................. மாட்றான் மணையும் , மனைவியையும் ஆட்டய போடும் மாடல் இது 😂😂😂
@KK-xb3ip
@KK-xb3ip Жыл бұрын
Why you are sending details to govt. go to court directly if you are serious
@sivasubramani6325
@sivasubramani6325 Жыл бұрын
Dmk and ADMK
@Rose-xs5he
@Rose-xs5he Жыл бұрын
சென்னையே காணாமல் போக போது.....😂😂😂
@chithras6910
@chithras6910 Жыл бұрын
Many patta land of individual changed into sarkar land at alandur, many people unknown the changes
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
True 100/
@karikalacholan1406
@karikalacholan1406 Жыл бұрын
Central government la complaint pannunga ED vanthu ride viduvanunga
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce Жыл бұрын
அரசுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை
@indiantrue3886
@indiantrue3886 Жыл бұрын
Super Arappor iyyakkam
@theman6096
@theman6096 7 ай бұрын
அரசியல்வாதிகலும், அதிகாரிகளும் கூட்டு கொல்லை................60 வருட திராவிட மாடல் இது 😂😂😂😂😂😂😂😂😂😂
@muthuarasu7576
@muthuarasu7576 7 ай бұрын
கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு, எவ்வளவு வரி வருடத்திற்கு வாங்க படுகிறது?
@Pagadi5
@Pagadi5 Жыл бұрын
மலையை களவாண்டுடாங்க....
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
✌🏿 GOD BLESS YOU ✌🏿
@Raaj_ML
@Raaj_ML Жыл бұрын
Bringi malaiyai mudhalil paavaadaigal thomaa malai nu aattaiya pottaanga
@AndamanPeaceWaters
@AndamanPeaceWaters Жыл бұрын
Super arappor
@ramalingam2379
@ramalingam2379 Жыл бұрын
10 years ah Anga adhan nadakuthu😅😅ippam dhan ivaru kande pudichirukaru pola.oru church and mission group andha idam full ah occupy panniruku adhayum appadiye kelunga
@akbk-le8cy
@akbk-le8cy 6 ай бұрын
Alandur sro , Alandur taluk oppice la raid illaya appoo
@senthilkumarvenkatasamy6903
@senthilkumarvenkatasamy6903 Жыл бұрын
Thanks for r arappor iuakkam
@nithishkumar8315
@nithishkumar8315 Жыл бұрын
Kaniyakumari la malai ellam odaichi kerela ku kadathuranga... Mala mulungi mano thangaraj
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Жыл бұрын
Tamilnade kanama poga pothu
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Shame we should save our tamilnadu
@Mr.PanneerSelva_M
@Mr.PanneerSelva_M Жыл бұрын
True
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
Immediately high court action, c. B. I, e. D
@vscplasticworksacrylicshee3892
@vscplasticworksacrylicshee3892 Жыл бұрын
செத்த பிறகு ஒரு மண்ணும் கூடவராது
@t.m1819
@t.m1819 8 ай бұрын
இத்தனை நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க இந்த அப்பவே தட்டிக் கேட்க வேண்டியதுதானே இதுல ஒரு பங்கு வராத நீ கேக்குற
@Sooryaipc
@Sooryaipc Жыл бұрын
இன்னைக்கு சொல்றீங்க சார் நாளைக்கும் இதே விஷயத்தை சொல்லுங்க
@ரௌத்திரம்பழகு-த9ஞ
@ரௌத்திரம்பழகு-த9ஞ Жыл бұрын
சும்மா 10 நமிடம்நின்றால் உங்களையும் வித்துடுவான்க....
@356cggd37a
@356cggd37a Жыл бұрын
தமிழகம் 😢
@musicalmaayavi946
@musicalmaayavi946 Жыл бұрын
Land register panna register oda family property mothama cease pannungaya
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 5 ай бұрын
Sir , neenga solluradhu correct , engaloda patta nilam madipakkam ella land (150 acre) poli document ready panni vitutanga , idharku government officer udhavi pannirukanunga , ellam froud pasanga.
@nagaprakashnagarajn352
@nagaprakashnagarajn352 Жыл бұрын
Madurai dt Tirumangalam revenue Dep same issue.
@kalpana4112
@kalpana4112 Жыл бұрын
Ethu enna piramaatham special item iruku ennum 10 years thamizh naadu vadaku naadu agidum namba states irukavangala foreign ku poiduvanga aprm tamizh naadu ndra name illama poidum😕
@bhackyarajs3882
@bhackyarajs3882 Жыл бұрын
Registration department is most corrupted they should not be sPared
@saromalu8441
@saromalu8441 5 ай бұрын
இது ஆர்மி இடம் அவன் வந்தால் ஸ்டாலின் சுகத்தில் குத்துவான் 😂😂😂
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
திராவிட பங்காளிகள் ஸ்டாலின் எடப்பாடி
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 7 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@PLScience
@PLScience Жыл бұрын
Vedanta.... Ithu athu la....
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 Жыл бұрын
Vote for vidiyal for more 😢
@blackberry3910
@blackberry3910 Жыл бұрын
உனக்கு விடியல் விடியல் சொல்லி தான் பொளப்பு நடக்கு போல
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 Жыл бұрын
@@blackberry3910 yes n unnakku reply than polappu Pola😁🤑, 200 rs upis ku than valikkum appo neeyum UPI than na⁉️
@blackberry3910
@blackberry3910 Жыл бұрын
@@easycraftswonderboy6788 சங்கி Spotted 😅😁😂
@blackberry3910
@blackberry3910 Жыл бұрын
@@sethuramakrishnan5651 பீசப்பிக்களா கதருங்கடா ஜாலியா இருக்கு 😂😂😁😅
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 Жыл бұрын
@@blackberry3910 appo neenga rs 200 upis than conform 🤑👍🤔
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Case podunga. This is waste of time
@haters1989
@haters1989 Жыл бұрын
நாட்டுல என்னென்னமோ நடக்குது அதெல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி பேசுறீங்க . எங்க வீடு கட்டி இருக்குறதுல யாருன்னு தெரியுமா உங்களுக்கு எல்லாருமே ரொம்ப பெரிய பணக்காரங்க எல்லாம் கிடையாதுங்க கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வைத்து நம்மளுக்கு சொந்த வீடு வாங்க முடியாதா சொந்த வீடு வாங்க முடியாதா நினைக்கிற கூட்டம் தான் அது ஏன் இந்த இடத்துக்கு கவர்மெண்ட் ஈபி தருது ஏன் அந்த கவர்மெண்ட் அங்க வந்து வாட்டர் இதெல்லாம் தருது முதல்ல கவர்மெண்ட் எங்க ஸ்கீம் எல்லாம் தருவதை நிப்பாட்ட சொல்லுங்க அதுக்கப்புறம் ஆக்கிரமிப்பு நடக்காது ஈபி வாட்டர் சர்வீஸ் இதெல்லாம் கொடுத்தா தானே ஒரு வீடு இருக்கிறவங்க கிட்ட இருந்து பிடுங்க
@visumymobile
@visumymobile Жыл бұрын
Inta election la ootu ku yavalo tharu vaainga
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
நம்ம வீட்டுக்கு அப்ப அப்போ ec போட்டு பாத் துக்கணும்.
@v.gokulakannan1517
@v.gokulakannan1517 Жыл бұрын
Yesterday only I saw the movie 😢😢😢
@dkoti1409
@dkoti1409 2 ай бұрын
எந்த நியூஸ் லையும் பெருசாக பேச படவில்லயே. எதுலயே தெரியலையா. இதில் எல்லாருக்கும் தெரிந்தே நடக்கிறது என்று
@vs6462
@vs6462 Жыл бұрын
DMK aatchi na apdi tan
@mohammedtippu9004
@mohammedtippu9004 7 ай бұрын
Ithuku ena pathil solaporar moorthy
@ravichandran01
@ravichandran01 Жыл бұрын
பலவருசங்களாநடந்ததுன்னாஎத்தனைவருடங்களான்னுசொல்லலையேஅய்யா
@maatuvandi
@maatuvandi Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅ஆட்டைய போடுவது யார்😂😂😂😂😅😅😅😅 200போதும் 😂😂😂வருவாய் துறை க்கு ஒரு 10லட்சம் தூக்கி எறிந்த தன்னால் வேலை நடக்கும்...... இப்போது நீங்க நியூஸ். போட்டா என்ன நடக்கும்😂😂😂ஒன்னும் ஆகாது😂😂😂😂😂😂
@ganesannatarajan8330
@ganesannatarajan8330 7 ай бұрын
அரசு அதிகாரிகள் குற்றவாளிகள்
@vishnureddy6857
@vishnureddy6857 Жыл бұрын
Enna pithalattam ithu aatchi latchanam 😂
@PLScience
@PLScience Жыл бұрын
St....... Vellaiyan eh veliyeru....
@dhilip77
@dhilip77 Жыл бұрын
விடியல் 😅
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 Жыл бұрын
Itharkku thunai ponavatgal Arasu athigarigal and arasiyalvaathigalum thaan kaaranuum
@thiyagarajanr6549
@thiyagarajanr6549 Жыл бұрын
🙏🙏🙏💯💐
@ChristianFaithLife
@ChristianFaithLife Жыл бұрын
இவ்வளவு நாட்கள் எங்கே போனீர்கள்?
@sudhasudha7963
@sudhasudha7963 Жыл бұрын
நீ... எங்கே போன அவரும் அங்கே போனுர் லேட்.. என்றாலும் அவர் தான் தைரியமாக வெளி கொண்டு வந்தார் யாரோ ஒருவர் துணிச்சலாக வந்தாலும் கூட சில நாதாரிகள் கேள்வி கேட்டு அசிங்க படுத்தி அவர்களையும் முட்டாள்தனமாக முடக்கி பிரயோஜனமே இல்லாமல் செய்து விடுவது
@yaathumanavan7098
@yaathumanavan7098 Жыл бұрын
பரங்கிமலையை செயின்ட் தாமஸ் மலை என்று பெயர்மாற்றிய கிறிஸ்தவர்களின் பித்தலாட்டம் தெரிந்துவிட்டது என்ற பயமா?
@ManiKandan-ci9ql
@ManiKandan-ci9ql Жыл бұрын
So it is showing that theft is going on long time, but many people enjoing this, once it is come out you could not digest
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
Oh god. "Lancha Ozhippu thurai alla - Lancha valarppu thurai endru kooravum thozharay"
@keerthivijay2904
@keerthivijay2904 10 ай бұрын
எல்லோரும் லஞ்ச திருட்டு
@mohammedtippu9004
@mohammedtippu9004 7 ай бұрын
Nadu urupadum
@visumymobile
@visumymobile Жыл бұрын
DMK ku eathu saataranam sir
@indiantrue3886
@indiantrue3886 Жыл бұрын
Christian missionaries ahhh...
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 Жыл бұрын
Jayakumar is frod, He is registering Land without Patta, Lot of registration happend in Ramapuram Venkateshwara Nagar location.
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 Жыл бұрын
Dmk kita keluga solluvaga
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН