ஈழத்து முல்லை மைந்தனின் திறமை கண்டு வியந்தேன் | வன்னி | Interview | Tamil | SK VLOG

  Рет қаралды 35,301

SK VLOG

SK VLOG

2 жыл бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog வெளிநாட்டு வாழ்க்கை | நோர்வே அண்ணனின் மனம் திறந்த பேட்டி | Foriegnlifestyle Tamil | SK VLOG
Mullai Kumaran Channel Link -- / @mullaikumaran266
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 156
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
OMG......what a talented Singer!!! என்னமா ஜானகி அம்மாவின் குரலில் அசத்தினார்...!!! குரலின் கீதம் அருமை...! Good luck to singer's future endeavors...!!! மீண்டும் அருமையான கோரிக்கை சூர்யா....நிச்சயம் உதவிகள் கிடைக்கும், வாழ்த்துக்கள்...! May God bless all of you!!
@malermaler6541
@malermaler6541 2 жыл бұрын
நன்றி கிருஷ்னா இப்படி ஒரு பாடகரின் பாடலை கேட்க வைத்ததற்கு ஜானகி அம்மாவின் குரல் சூப்பர் சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks
@mullaikumaran266
@mullaikumaran266 Жыл бұрын
Thanks
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk 2 жыл бұрын
உண்மையில் அருமை கிருஷ்ணா சுப்பர் உன்னுடைய பணி மேன்மையானது
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 жыл бұрын
முல்லைக் குமரன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 2 жыл бұрын
Super , ஒரு உன்னதமான ஒரு சிறந்த பாடகரை Sk video எடுத்துபோட்டதற்கு மிக்க நன்றி , இந்த வீடியோ இந்த சகோதர்ருக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன்
@purantharisarma5160
@purantharisarma5160 Жыл бұрын
😅happy fine
@purantharisarma5160
@purantharisarma5160 Жыл бұрын
Pride
@user-cq5hp1ph5y
@user-cq5hp1ph5y 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
இந்த தம்பியின் சேவைக்கு மிக்க மிக்க நன்றி மென்மேலும் உங்கள் சேவை வன்னி மண்ணுக்கு தேவை (எனக்கு விளங்கும் உங்கள் கஷ்டம் யாழில் இருந்து வந்து இங்கு உதவிகள் செய்வது கடினம் அதையும் தாண்டி உங்கள் சேவைகள் தொடர்கிறது .நான் நினைத்தேன் ஒரு சிலருக்குத்தான் இந்த உதவிகள் கிடைக்கும் என்று .தம்பி நீங்கள் எவ்வளவு பேருக்கு செய்யிறியள் வாழ்க பல்லாண்டு )பாதுகாப்போடு உங்கள் பயணம் தொடரட்டும் 🙏
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
செய்யிறியள். பேச்சு வழக்கு" *செய்துகொண்டிருக்கி-.றீா்கள் .எழுத்து வழக்கு.
@jummystick
@jummystick 2 жыл бұрын
இரண்டு சிறந்த நல்லுள்ளங்களின் சங்கமம். இனிவரும்காலம் நிச்சயம் நற்காலமே. மனதை நெருங்கிய காணொளியிது. ஒன்றுபட்டு உயர்வோம். உயர்த்துவோம். என் இனமே என் சனமே, ஒன்றுபடு இது காலத்தின் கட்டளை. என் உள்ளத்தின் அடிப்பாகத்திலிருந்து வாழ்த்துகின்றேன். 👌👌 பரா அண்ணா. 🇨🇦
@wimalaraju5093
@wimalaraju5093 2 жыл бұрын
அழகான குரல் வளம். இவரை அடையாளம் காட்டியதற்கு மிக நன்றி. God bless you all. Thank you
@saaa953
@saaa953 2 жыл бұрын
சூப்பர் தம்பி மிகவும் அருமையான வீடியோ. தம்பி நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வீடியோ போடும் போது. நான் மூல்லைத்தீவு மாவட்டம் வருகை எதிர் பார்த்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். நீங்கள் தான் கடவுளின் மறு. 🙏🙏🙏🙏🔥🔥🔥👌👌👌❤️அன்பு அக்கா. மாங்குளம்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
"மு"ல்லைத்தீவு"சரி. "மூ"ல்லைத்தீவு. பிழை. இது ஒரு கவனச்சிதறல் பிழை என உணா்கிறேன்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 2 жыл бұрын
சிறந்த இசைக்கலைஞர் இப்படிப்பட்டவர்களைத்தேடிச்சென்றுபாராட்டிஉற்சாகப்படுத்தியஅன்புமகனுக்குவாழ்த்துக்கள்
@BM-cw7nh
@BM-cw7nh 2 жыл бұрын
கிருஷ்ணா, இதுகும் ஒரு செமயான பதிவு.🔥👌🙏 மிக்க மகிழ்ச்சி சிறப்பு, மேலும் உங்கமூலமாயாவது இப்பவேனும் உலகுக்கு வெளிகொண்டு வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இப்படி பட்ட இலை மறை காய்களாக இருக்கும் மற்றும் கலைஞர்களையும் எங்காவது தென்பட்டால் தயங்காமல் வெளிக்கொண்டு வாருங்கள். நம்ம சமுதாய எதிர்காலம் உங்கள் மாதிரியான இளைஞர்கள் கையில் தான் உள்ளது.👌👏👏👏🙏🙏🙏👌👌✌️✌️✌️👍🏻👍🏻👍🏻👍🏻🇩🇰🇩🇰🇩🇰
@patimajohn2894
@patimajohn2894 2 жыл бұрын
எல்லோரும் பாராட்டிவிட்டார்கள் ஒவ்வொரு உல்லத்திலிருந்தும் வந்த வார்த்தைகள் மனதார பாராட்டி எழுதியிருக்கினம் உண்மைதான் 😍🤩SK😍😍நீங்கள் வன்னியில் அதுவும் இப்ப இருக்கிற சூழ்நிலையில் அங்கு வாழும் மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றிர் யார் என்று தெரியாதவர்களும் அவர்களின் மனநிலமை எப்படி இருக்கும் இன்பதனை அறிந்து சரிவரை செய்து கொண்டு இருக்கிறீர் sKஉங்களின் வழியாக எவ்வளவு உள்ளங்கள் உமது நம்பிக்கையில் எல்லாவற்றையும் தந்து உதவுகிறார்கள் பலபல நன்றிகள் அனைவருக்கும் இந்த சகோதரரின் இசையில் இன்னும் சிறப்பான இடங்கள் கிடைத்து அவருடைய நண்பனுடன் சேர்ந்து நல்லபடியாக நிறைய விழாக்களில் இடம் கிடைத்து நல்லபடியாக உலகமெங்கும் இவர்களையும் இவர்களின் பாடல்களும் தெரியவேனும் பாராட்டுகள் sK உங்களை பற்றி எழதுவதற்கு இனி திருவள்ளுவரிடம்🙏🙏🙏 தான் நான் போகவேனும் sK❤❤🤩🤩❤❤✍✍✍❤❤
@selvathurais8941
@selvathurais8941 2 жыл бұрын
A great soul. With his positive attitude and helping and encouraging others, he will fly high.
@vickneskema8011
@vickneskema8011 2 жыл бұрын
சிறந்த பண்பும்,பணியும்👌👌👌 மிக்க நன்றி🙏🙏🙏
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
முல்லைகுமரன் அண்ணா👌
@mullaikumaran266
@mullaikumaran266 Жыл бұрын
Thanks
@mathyponnuthurai3644
@mathyponnuthurai3644 Жыл бұрын
Excellent singing and god bless you all.
@sasikalalambotharan3061
@sasikalalambotharan3061 2 жыл бұрын
தம்பி கிருஷ்ணா ,உங்கள் பணி வேற லெவல்.வாழ்த்துகள். அண்ணாவின் பாடல் இனிமையானது. தம்பி!!!!! பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.
@aronaron6018
@aronaron6018 2 жыл бұрын
அருமையான பாடல்கள் நன்றி
@jsarves7010
@jsarves7010 2 жыл бұрын
தம்பி today shirt இல் சூப்பர் ஆக இருக்கிறியல் முல்லை குமரனை வெளிநாடுகளில் இருக்கும் கூடுதலான பேருக்கு தெரியும் நல்ல பாடகர்,சாந்தன் அண்ணாவும் அவர் மகன் கோகுலன் ஒரு நல்ல பாடகர் நம் நாட்டிலும் நிறைய பாடகர்கள் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தம்பி
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
பெறுவதிலும் கொடுப்பதே இன்பம் இது பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. தன்னுயிரை மன்னுயிர்கீர்ந்த..மாபரன் இயேசுவை பின்பற்றுபவன் அல்லவா..இன்னும் இன்னும் பட்டொளி வீசுவான்...தானியேல் 12:3
@user-cq5hp1ph5y
@user-cq5hp1ph5y 2 жыл бұрын
👌👌👌👌
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
உண்மையான.கருத்துழ்ழது.இந்தப்பாடலலில்.உழ்ழது.உண்மை.வாழ்த்துக்கழ்,
@abinayan1726
@abinayan1726 2 жыл бұрын
சூப்பர் நல்ல பாடகர்தான் வாழ்த்துக்கள்
@kalaibaskaran6845
@kalaibaskaran6845 2 жыл бұрын
Wow what a talented singer,super voice,all the very best to both of you. Thank you so much 👍🌹🎉🌹🙏
@sasibalendran3037
@sasibalendran3037 2 жыл бұрын
Omg Wow Super, vallthukkal brother
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி தம்பி.
@tharmaaparun
@tharmaaparun 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..... நன்றி.... அண்ணாச்சி....
@aaastudio6587
@aaastudio6587 2 жыл бұрын
அருமை தம்பி கிருஷ்ணா, ஒருவனை நேசிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அதில் ஒன்று தன்னால் செயல்படுத்த முடியாததை இன்னும் ஒருவர் செயல்படுத்தும் போது அவர் மேல் ஒரு மட்டற்ற மரியாதையும் பரிவும் ஏற்படும் இதே போன்றுதான் கிருஷ்ணா உங்கள் மேல் இவ்வளவு மக்கள் கொண்ட அன்பு என்பது, நீர் செய்யும் செயல் என்பது உம்மளுக்கு தெரியாது எவ்வளவு அளப்பரிய செயல் என்பது, வன்னிமண், மக்கள் பழகிப்பார்த்தால் புரியும் அவர்களது பாசம், வறுமை கோட்டின் கீழ் இருந்தாலும் வருபவர்களை உணவு அளித்து அனுப்பும் பண்பு உடையவர்கள், அனுபவத்தில் கண்டேன், நான் மிகவும் நேசிக்கும் மண், நன்றி.
@inthujakesavan1293
@inthujakesavan1293 2 жыл бұрын
கிருஷ்ணா சிறந்த காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளீர்கள்.நன்றி.
@tharsantharsan3054
@tharsantharsan3054 2 жыл бұрын
Wow super anna valthukal
@partheepartheepan589
@partheepartheepan589 Жыл бұрын
பாராட்டுக்கள்,வாழ்க வளமுடன்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@mr.tamilglitz986
@mr.tamilglitz986 2 жыл бұрын
super bro, அருமையான பதிவு.
@tharaniyakuhenthiran6342
@tharaniyakuhenthiran6342 2 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் அருமை தொடரட்டும் உங்களின் முயற்சி வாழ்த்துக்கள்
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
Great brother God belss you
@jenajeya5253
@jenajeya5253 2 жыл бұрын
Super valthukal arumaiyqnapathyvu
@shsjhshs4183
@shsjhshs4183 2 жыл бұрын
Vallththukgal...Krishna..vallththukgal..brother. super..voice 👍👍
@paramesbala293
@paramesbala293 Жыл бұрын
Supper song,supper singer,thank S K
@rajansslsd2632
@rajansslsd2632 2 жыл бұрын
தம்பி கிறிஸ்னா தமிழன் என்றால் சொல்லவா வேணும் கலை பத்திலும் தலை சிறந்த இலங்கேஸ்வரனின் வாரிசுகள் நாங்கள் வாழ்த்துக்கள் தம்பி
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
கிருஸ்னா."கிருஷ்னா்" கிருஷ்னா. "கிருட்டினன்" கிட்டிணா். "கிருட்டினா்."
@r.k.oviyan5285
@r.k.oviyan5285 2 жыл бұрын
Vaalththukkal krushna
@christykini1512
@christykini1512 2 жыл бұрын
நல்ல பதிவு.
@sasirasaiah892
@sasirasaiah892 2 жыл бұрын
Very nice singer keep it up bro 👍
@logithanlogithan602
@logithanlogithan602 2 жыл бұрын
Super thampi
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Very talented person.
@shanujeyaruban9229
@shanujeyaruban9229 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👍👍
@teyak1472
@teyak1472 2 жыл бұрын
Great talent!👌
@uchikajan7657
@uchikajan7657 Жыл бұрын
Kirshna unkal sevai thodara iraivanai vendukiren❤😊
@jiniponniah530
@jiniponniah530 2 жыл бұрын
Super. Talent
@kavipriya89
@kavipriya89 2 жыл бұрын
Supper supper voice God bless you 💖 💓 💗 💕 🙏 💛 💖
@ajanthiniajanthini9762
@ajanthiniajanthini9762 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@bavanishiva4813
@bavanishiva4813 Жыл бұрын
What a an amazing talent 👍 thank you Krishna for this lovely interview. He is a wonderful father, husband, brother and a friend to lots of people. I don’t believe in smacking kids, I got 3 wonderful well behave kind caring kids. Thank you for your advice to other parents. Good luck with your future 🤗🙏🏼
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Thanku Krishna 💕💕💕💕💕
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
என் இறைவன் அவரே....நல்ல பாடல் அவர் தான் இயேசு
@vijikutty1231
@vijikutty1231 2 жыл бұрын
Wow super voice excellent 🌹🌹🌹
@daisyranidaisy3057
@daisyranidaisy3057 2 жыл бұрын
இனிமை இனிமை...
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
நன்றி
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️🙏
@sriranjanivasagan8718
@sriranjanivasagan8718 2 жыл бұрын
Congratulations for both.
@50vmk
@50vmk 2 жыл бұрын
சூப்பர் 👍
@sureshpara8965
@sureshpara8965 2 жыл бұрын
Good job brother 😀🇨🇦🙏👍
@estherjebarani9573
@estherjebarani9573 Жыл бұрын
Praise the lord
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
Hi brotherKrishna and💚🙏🙏🙏🙏💚thank you so much brother 🌹💚🌹😘😘😘👍congratulations
@chinnu7224
@chinnu7224 2 жыл бұрын
தம்பி சந்தோஷம் நன்றி
@pragalathankajan3526
@pragalathankajan3526 2 жыл бұрын
Athuthan best
@maheshmalini2948
@maheshmalini2948 Жыл бұрын
Vara.Laval.suppar
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏❤️
@sivampradeepan329
@sivampradeepan329 2 жыл бұрын
suppar thampi
@keerthys6065
@keerthys6065 Жыл бұрын
Wow super anna nalla padurar enaku karaoke rompa pidekum nisayama solram anna
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
சூப்பர்
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Wow!
@birdlover3494
@birdlover3494 2 жыл бұрын
Kumar anna 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@rajukumara6737
@rajukumara6737 2 жыл бұрын
Super brother 🙏🙏🙏👍👍
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@srisubs3504
@srisubs3504 2 жыл бұрын
தம்பி கிருஷ்ணா அவர் சொல்வது உண்மைதான் ❤
@francoisnadarasa9551
@francoisnadarasa9551 2 жыл бұрын
Thanks krishna
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
So good voice brother God bless you
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️❤️
@Tamieelam
@Tamieelam 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை வளர வாழ்த்துகின்றேன். முல்லை குமரனின் இலக்கத்தை வவளங்க முடியுமா
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
+94784620405 my whatsapp number❤️🙏❤️
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 2 жыл бұрын
திறமையான பாடகர்😍😍😍❤️❤️❤️🙏🙏🙏🙏
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️❤️
@mullaikumaran266
@mullaikumaran266 Жыл бұрын
Thanks
@maheshmalini2948
@maheshmalini2948 Жыл бұрын
Kerusna.bro.ongada.nalla.manasukku.kadavul.nallavalkkai.amaya.valdugal
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏❤️
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
இறைவனை கேளடா...இந்த அறிவு இப்பயாவது தமிழருக்கு வந்ததையிட்டு சந்தோஷம்... இந்த சயிக்கிளாலால சுத்தி சுத்தி சொன்னேன் கேக்கல்லையே.... தலைவனை கேளடா..என்று சொல்லி...தலை கால் தெரியாமல்..அலைந்தீர்கள்... ரொம்ப சந்தோஷம்...அதே முள்ளி வாய்க்காலில்( 18-மே) இருந்து இப்படி ஓர் குரல் எழும்பி இருக்கிறது... இனியாவது... தம்பி கொஞ்சம் நில்லடா.... இந்த (இயேசு டானியல்) அண்ணன் சொல்லுறதை கேளடா... தமிழீழம் மலருமடா.. நம்ம மண்ணு குளிருமடா... மகிபன் வருகையில் எடுபடுமடா!! தம்பி....தம்பி....ஏ...தம்பியளோ.... ---குமரன் மெட்டில் பாட்டாக படியுங்க பட்டி தொட்டியெல்லாம்...படியுங்க..(மகா சத்தமாய் 18888KM இங்கால நின்று கத்துகிறேன்...2025. செப்டம்பர் 17 முன்னால வருந்துங்க..திருந்துங்க....specially..குடிகார தம்பிமார் JD. FATHER'S HOUSE
@fawasfawas763
@fawasfawas763 2 жыл бұрын
Super Super
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 2 жыл бұрын
Congrats
@sekharkumar4887
@sekharkumar4887 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உரவே
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
வாழ்த்துக்கள் "உறவே" -சரி. வாழ்த்துக்கள் "உரவே" -பிழை
@dareenakengeswaran3148
@dareenakengeswaran3148 2 жыл бұрын
Very nice
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 2 жыл бұрын
Super
@narainpathak4022
@narainpathak4022 Жыл бұрын
👍
@pirabagaranthanusiya2918
@pirabagaranthanusiya2918 2 жыл бұрын
Super bro
@user-sw9lc4rr6i
@user-sw9lc4rr6i 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️🙏
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
3:25 யில் கிறிஷ்னாவின் தலை கோரல் ரஜனி சாரை ஞாபகப்படுத்துது
@AJ-hc1io
@AJ-hc1io 2 жыл бұрын
Super super 👍🏼 j
@kanaganayagamsellathurai449
@kanaganayagamsellathurai449 2 жыл бұрын
Very talented person kirishana
@GOODSAMARITANMINISTRYY
@GOODSAMARITANMINISTRYY 2 жыл бұрын
Hallo கிருஷ்ணா எப்படி உங்களுடன் தொடர்பு kollalaam
@gunalojinisri-ramachandran9786
@gunalojinisri-ramachandran9786 2 жыл бұрын
Dear Krishna with white shirt you look very handsome,you’re doing great job super ,God bless you and Amma and Appa,Kumasi best singer and Janagi Amma will be please
@SMat-tc4hr
@SMat-tc4hr Жыл бұрын
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 2 жыл бұрын
THAMBI GOOD JOB 🤗🤣👌👍🙏❤🇨🇦
@arulgnanaseelanjoseph848
@arulgnanaseelanjoseph848 2 жыл бұрын
Super 👍👍👍🙏🙏
@kalaiarasithavarasa9567
@kalaiarasithavarasa9567 2 жыл бұрын
Super
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
உங்கள் வியாதி பரிபூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறைமகன் இயேசுவிடம் பிரார்த்திக்கிறேன்...அவரை....அவரை மாத்திரம் விசுவசியுங்க..சுகத்தை..நாளை காண்பீர்கள்....நான் வெறும்..பத்தோட பதினொன்று...பாஸ்டர் கிடையாது...
@birdlover3494
@birdlover3494 2 жыл бұрын
Anna michcham nantry
@rubyvijayakumaran1883
@rubyvijayakumaran1883 2 жыл бұрын
Congrats 👏👏
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️❤️
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
Wow👌🏾👌🏾👌🏾💕💕🎶🎵🎵🎵💙💙💙🇫🇷
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@allahisamyonlyhope...5062
@allahisamyonlyhope...5062 2 жыл бұрын
நான் உங்களை இரவு கனவு கண்டேன் அண்ணா 😌
@nagalingamthavanathan4186
@nagalingamthavanathan4186 2 жыл бұрын
🤘🤘😾
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН