அதுவரை செம சேட்டை... அப்பாவை பார்த்ததும் சப்த நாடியும் அடங்கி போச்சு...

  Рет қаралды 2,283,218

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 376
@arjunthearcher3007
@arjunthearcher3007 Жыл бұрын
அந்த செல்ல குட்டி தனது பாகனிடம் சைகை மொழியில் பேசுவது, மிகவும் அற்புதமாக உள்ளது. 🥰🥰😘😘😘😘😘
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
மனிதனை விட கொடிய உயிரினம் எதுவுமே இல்லை.. அழகான யானை .. உண்மையான குழந்தை மனசு ❤😅😊
@gandhimathi9222
@gandhimathi9222 Жыл бұрын
💞❤️♥️♥️❤️அந்தக் குட்டி அவரைத் தேடித் தான் வந்திருக்கும்💓💓💞♥️❤️❤️♥️
@Princessmedia3352
@Princessmedia3352 Жыл бұрын
பாவம் யானைக்கு என்ன கஷ்டமோ🐘 வாயில்லா ஜீவன்களை புரிந்து நடந்தா சரி🐕🐒🐈
@balasuresh1386
@balasuresh1386 Жыл бұрын
உண்மை
@kumarkumar3994
@kumarkumar3994 Жыл бұрын
ஏன் நீ போய் கேட்டு வரியா 😁😅
@godbless2858
@godbless2858 Жыл бұрын
யானை அந்த ஆளுக்கு அடிமை இல்ல அவரோட அன்புக்கு தான் அடிமை
@kallathathuulagalavu1242
@kallathathuulagalavu1242 Жыл бұрын
அவங்கதான் பண்ணாக நான் இல்லை சொல்லுது செல்ல குட்டி அதை தப்பா நெனைசிட்டிங்களே.😍😘
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
கெத்த நிற்கும் பாகன் ஒரு ரியல் மாஸ் ஹீரோ தான்
@mohanchandradubai6706
@mohanchandradubai6706 Жыл бұрын
Yes really he is a great guy How he control?
@premrajpremraj7637
@premrajpremraj7637 Жыл бұрын
🐘🐘🐘😘😘🥰🥰குழந்தை தன் அப்பாவின் பின் நடக்கையில் வழி தவறி சென்று பதறிகொன்டு எல்லோரையும் பதற வைத்து கொண்டு ஓடி தன் அப்பாவை கண்டதும் என்னை அங்கேயே விட்டு வன்டிங்கனு சைகையில் பேசுகிரது🥰அசைவுகள் பார்க்க அழகாக இருக்கிறது🤩😍😍😍
@sankarkisanth87
@sankarkisanth87 Жыл бұрын
அப்பா பிள்ளையை நல்லா கண்டித்து தான் வளர்த்திருக்கிறார், வாழ்த்துக்கள் 💐.
@VeeraKumar-e8d
@VeeraKumar-e8d Жыл бұрын
Best comments list la top this comment
@karnansneka.k6793
@karnansneka.k6793 Жыл бұрын
மிருகங்களிடம் மனிதனின் அன்பு தொற்று போகும்❤️🙂☺️
@sandysakshi6116
@sandysakshi6116 Жыл бұрын
தோற்று
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc Жыл бұрын
உண்மையான உயிரினங்கள் விலங்குகள் தான் போலியான உயிரினங்கள் தான் இந்த மனிதர்கள்
@TamilDove
@TamilDove Жыл бұрын
@@sandysakshi6116 😁😁😁
@arvindamsaravind5799
@arvindamsaravind5799 Жыл бұрын
❤❤❤
@purusothamanpurusoth1974
@purusothamanpurusoth1974 Жыл бұрын
True bro
@hariprasath736
@hariprasath736 Жыл бұрын
என்ன ஒரு அன்பு யானைக்கு 👌
@karthikeyanaaattupannaitam2597
@karthikeyanaaattupannaitam2597 Жыл бұрын
Yanai maind voice 💐 போடு டா தம்பி பிரேக்க 🔥
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
தன்னை தனியாக விட்டு விட்டு சென்றதாக நினைத்து இருக்கும்.
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
அது பாகனை கானாமல் தான் பதறி வந்து உள்ளது
@pandiyanpanchatcharam9461
@pandiyanpanchatcharam9461 Жыл бұрын
😘
@msuriya2155
@msuriya2155 Жыл бұрын
S
@CHEAMUTHU
@CHEAMUTHU Жыл бұрын
🤗நா சின்ன வயசுல இருந்து மனுசங்க கூட இருந்தத விட மிருகங்க கூட இருந்தது தான் அதிகம்
@padmanaban9017
@padmanaban9017 Жыл бұрын
அன்புக்கு மட்டுமே அந்த அகிலம் முழுவதும் அடிமை
@SatheeshKumar-ex9eu
@SatheeshKumar-ex9eu Жыл бұрын
பாகன் : என்னலே ஒரே ஆட்டமோ... யானை : ஆத்தாடி இவ எங்கடா இங்க வந்தா.....
@ssrinivasan007
@ssrinivasan007 Жыл бұрын
எனக்கு யானை ரொம்ப பிடிக்கும் 🐘🐘
@rajarajeswarichandrakumar882
@rajarajeswarichandrakumar882 Жыл бұрын
அப்பா அவன் தான் பா என்ன அடிச்சா ன் நான் ஒன்னும் செய்யல🐘🐘🐘🐘🐘🐘🐘
@DhanalakshmiAA
@DhanalakshmiAA Жыл бұрын
யானையை மிகவும் சுலபமாக அன்பால் கட்டுபடுத்துகிறார்கள் அதுவும் அழகாக அன்புக்கு கட்டுப்படுவது பார்க்க ஆசையாக இருக்கிறது
@selvarajc91
@selvarajc91 Жыл бұрын
கடைசில என்ன ஆச்சு என்பதை போடாமல் வெறும் மியுசிக் போட்டே நியூஸ் முடிஞ்சிடுச்சி.
@AnandGag
@AnandGag Жыл бұрын
Tv serial illa boss 😅
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 Жыл бұрын
அது அவனுக்கும் தெரியாது
@estherthomas4481
@estherthomas4481 Жыл бұрын
நிறைய சீரியல் பாக்குறீங்க பாஸ்😭
@sriramr1313
@sriramr1313 Жыл бұрын
That 🐘: சித்தப்பு நீங்க எங்க இங்க??😧
@venkateshvenky5610
@venkateshvenky5610 Жыл бұрын
வேற லெவல் கமென்ட் பா..!
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 Жыл бұрын
Sollavay I'lla 🤣🤣🤣🤣 I'llaihey Chithappu
@sriramr1313
@sriramr1313 Жыл бұрын
@@santhosh.rstyle3963 😂😂😂
@sriramr1313
@sriramr1313 Жыл бұрын
@@venkateshvenky5610 😂❤️☺️
@jenifer2147
@jenifer2147 Жыл бұрын
🤣🤣 superrrr bro
@VanithaVani-g2y
@VanithaVani-g2y 4 ай бұрын
Appa pillai pasamda athu❤❤❤❤
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Жыл бұрын
That யானை mind voice: ஆத்தி.... என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலையே...
@rajeshbala
@rajeshbala Жыл бұрын
😅😅😅😅😅😅
@zionmediaonline
@zionmediaonline Жыл бұрын
பாசமே எல்லை, அதை கடந்து எவ்வாறு செல்ல முடியும்? வழியில் வருபவர்கள் யாராகவும் இருக்கலாம், ஆனால் வளர்த்தவர்கள் சரியாக இருக்க வேண்டும், அன்பினால் சாதிக்க முடியாததை இந்த உலகில் எதைக் கொண்டும் சாதிக்க முடியாது.
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
ஆகச்சிறந்த உண்மை, உங்கள் சிந்தனைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
@TamilTamil-vr7cj
@TamilTamil-vr7cj Жыл бұрын
💐💐💐 வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் அந்த செல்ல குட்டிக்கு அன்புக்கு ஏது எல்லை அன்பு தானே எல்லாமே 💐💞
@arunkishore1532
@arunkishore1532 Жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
@saidaisriniva5an
@saidaisriniva5an Жыл бұрын
😮idhay manishan Avan appava pathaa Avan kettakuran nee poo machi solluvan 😘so sweet this yaanai ❤️
@lathaaththu92
@lathaaththu92 Жыл бұрын
Cute 🐘🐘🐘🐘don't hurt...pavam indha innocent kulandhainga...adhunga anbu,unarvugal romba adhigam...so adhukum life iruku ..hurt pannadhinga...pls... 🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🐘🐘🐘🐘🐘
@muthum8850
@muthum8850 Жыл бұрын
இவர்தான் உண்மையான பாகுபலி
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🐘 சும்மா விளையாட்டுக்காச்சும் செஞ்சேன் அடிச்சு போடாதீங்கப்பா 😀😁😂🤣😂😂😪
@ஸ்ரீராகவேந்திரதாசன்
@ஸ்ரீராகவேந்திரதாசன் 4 ай бұрын
அழகான வாலாட்டி
@shadowthelab8804
@shadowthelab8804 Жыл бұрын
Pasam mariyum theriyala bayanthu nikkura mariyum therithu thappichu poi Matti kitta mari 👍💯
@johnzarcco4953
@johnzarcco4953 Жыл бұрын
90s கிட்சுஸ் யானையாக இருக்கும் என்று நினைக்கிறேன்...🤭💭
@premamani2163
@premamani2163 Жыл бұрын
😂😂😂😂
@johnzarcco4953
@johnzarcco4953 Жыл бұрын
@@premamani2163 😂😂😂😂
@syedmohamed5828
@syedmohamed5828 Жыл бұрын
90 s kids ah patha unaku yalakarama irruko💪😡
@selvakumar321
@selvakumar321 Жыл бұрын
Maybe😂😂
@marimuthu1395
@marimuthu1395 Жыл бұрын
😃😃😃
@chitranoel2997
@chitranoel2997 11 ай бұрын
❤❤ அப்பா....சங்கிலி ஒன்னும் இல்லாமல்..நான் ஓடி வரேன் என்று தானே பார்க்குற...அது சும்மா...நான் ரொம்ப நல்ல பையன்... ... அய்யோ..அப்படி நின்று..கொண்டு..என்னய பார்க்காத...அப்பா.. டெரர் ஆ இருக்குது...❤❤
@MaheshKumar-dc7su
@MaheshKumar-dc7su Жыл бұрын
yanai mind voice:Na adhu unga kitta solitu vantha,nenga enkita solita vanthenga?.....
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
உண்மையில் இதுதனைய்யா பாசம் வாழ்த்துகள் 👏👏👏👌👍🖤❤💯🙏🏻🙏🏻🙏🏻
@sjhari9552
@sjhari9552 Жыл бұрын
அன்பு தான் எல்லாமே ❤
@mmadhavan1078
@mmadhavan1078 Жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது
@Pavithra2595
@Pavithra2595 Жыл бұрын
So cute 🥰
@MeiyazhaganDJ
@MeiyazhaganDJ Жыл бұрын
உயிரினங்கள் அதன் பசியைப் போக்க வழியில்லாத சூழ்நிலையை உருவாக்கிய ஒரு அசுர குணம் கொண்ட ஜென்மங்கள் இந்த மனிதர்கள்... வேறு வழியில்லாமல் எங்களை வாழ விடுங்கள் என்று கேட்கிறது...😭😭😭
@anitharamanathan697
@anitharamanathan697 Жыл бұрын
Super ah sonneenga...
@onairtamiloli4151
@onairtamiloli4151 Жыл бұрын
அனைவருடைய comments சும் அருமை 👌எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துக்கள் 🙏👏
@ssunit3033
@ssunit3033 Жыл бұрын
அப்பாவா? ஏன்டா தலைப்பு னாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா
@muthurajdurai220
@muthurajdurai220 Жыл бұрын
மனிதனில் மிருகம் பார்க்கிறேன் மிருகத்திடம் அன்பை பார்க்கிறேன் Na sona lyrics thappa enava therila but , like it😊
@rachelraj2925
@rachelraj2925 Жыл бұрын
Cute chellam apadiye nice ah ice pidikuthu appava ❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sivakarthickraja6925
@sivakarthickraja6925 Жыл бұрын
Real hero
@arafalif3247
@arafalif3247 Жыл бұрын
உண்மையான சூப்பர் ஸ்டார்
@நம்மஊருவந்துடுச்சி
@நம்மஊருவந்துடுச்சி Жыл бұрын
மிருகங்களுக்கு பேசத் தெரிந்தால் நாம் அவைகளுக்கு எவ்வளவு இடையூறு செய்து வருகிறோம் என்பதை அறிந்திருக்கலாம்.
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
Really, true what you said!
@arivananthanarivu1108
@arivananthanarivu1108 Жыл бұрын
அது அதிர்ச்சியடை வைத்தது இல்லை வேல்ராஜ்.,ஆச்சரியமடைய வைத்ததது என்று குறிப்பிட்டிறிந்தால் சரியாக இருந்திருக்கும்.
@firebrunsrko7397
@firebrunsrko7397 Жыл бұрын
வணக்கம், அனைவருக்கும் தயவு செய்து மிருக அன்பையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும், ஏனென்றால் விலங்குகள் மனிதர்கள் இல்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியம்... நான் துபாயில் இருக்கிறேன், ஆனால் எப்பொழுதும் நான் என் கிராமத்தை நேசிக்கிறேன்..
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Жыл бұрын
மனிதன் தான் கொடூர காரன்
@vaasan777
@vaasan777 Жыл бұрын
Give&take policy நாம் என்ன குடுக்கிறோம் அதுவே கிடைக்கும்
@adavadinambi5598
@adavadinambi5598 Жыл бұрын
Sir neenga sonnathu periya visayam.but simple la sollitinga...
@akilaakila4357
@akilaakila4357 Жыл бұрын
Achooda cute😘😘😘
@muruganvaduganmurugan5906
@muruganvaduganmurugan5906 Жыл бұрын
பார்க்கும் போது அவ்வளவு அழகாக உள்ளது எனக்கு மனிதன் மற்றும் மனித குழந்தைகள் சுத்தமாக பிடிக்காது ஆனால் ஐந்து அறிவு ஜுவன்கள் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனம் பார்த்து ரசிக்கும் படி இருக்கும்
@rameshkrishna3382
@rameshkrishna3382 Жыл бұрын
என்ன பன்றது பொறக்கும்போதே செல்போன் அல்லது கம்ப்யூட்டர் தா பாக்குதுங்க.. அதுதான் வேனும்னு அடம் புடிக்கிதுங்க..
@jensiklaraklara5277
@jensiklaraklara5277 Жыл бұрын
மனிதன் மற்றும் மனித குழந்தைகள் பிடிக்காதா? நீங்கள் மனிதன் தானே அது என்ன மனித குழந்தைகள் பிடிக்காது நீங்களு குழந்தையா இருந்து தா மனிதனா இவ்ளோ பெரிசா வளர்ந்து இருக்கிங்க சரியா .எனக்கு ஒரு டவுட் உங்களுக்கு குழந்தை இருக்கா உங்க மனித குழந்தை ய பிடிக்குமா பிடிக்காதா ப்ளிஸ் ரிப்லே
@elangokrish95rko95
@elangokrish95rko95 Жыл бұрын
இத பாத்தா கும்கி படம்தான் ஞாபகம் வருது…
@rosyjacob2771
@rosyjacob2771 Жыл бұрын
Enna Adi Vizhumnnu Teriyum🤣🤣🤣😝😝🤭🤭
@summamusic
@summamusic Жыл бұрын
Manusana porakaruku pesama ipdi porakalam ❤
@idbs7480
@idbs7480 Жыл бұрын
Adhu edho sollu pa avarkitta 😍 nalla kavaninga... Kal ah asachi thalaya asachi ennamo solludhu
@Senthil-wi2hb
@Senthil-wi2hb Жыл бұрын
Very good son
@arafalif3247
@arafalif3247 Жыл бұрын
Real super star
@gayathriarchunan9408
@gayathriarchunan9408 Жыл бұрын
Eliphant is very smart
@chitranoel2997
@chitranoel2997 11 ай бұрын
முதலில் தும்பிக்கையை நீட்டுகிறது....அது...நமஸ்காரம்.... ... இரண்டாவது.... இடது முன் காலை மடக்கி...பின்புறம் ஓடி வரும் ..உதவியாளரை பற்றி சொல்கிறது... ... மூன்று... ... தும்பிக்கையை வாய்க்குள் வைத்து எடுத்து...மறுபடியும்...பின்னாடி ஓடி வருபவரை பற்றி சொல்கிறது... ... உணவு ...அல்லது...நடத்திய விதம் பிடிக்கவில்லை... ... அது தொடர்ந்த ஒரு ...complaint😅❤😂
@GowriRaja19905
@GowriRaja19905 Жыл бұрын
Wow eanakum oru Elephant veanum Pet ah ❤
@getaway7575
@getaway7575 Жыл бұрын
Reminds of vadivelu and kovai sarala... Enna..?? Onnum illaye summa pesitu irundhen..
@rajasekarkrs6991
@rajasekarkrs6991 Жыл бұрын
அன்பு கடலினும் பெரிது
@bavaninatraj6238
@bavaninatraj6238 Жыл бұрын
This is 1 off the best news 🙌 👏 👍
@sureshakilan1494
@sureshakilan1494 Жыл бұрын
மனித அறிவை விட யானைக்கு அதிகம் .........
@porksvenu1128
@porksvenu1128 Жыл бұрын
Luv u pujiku 🐘🐘🐘🐘🐘🐘 god bless u pujiku 🐘🐘🐘🐘🐘🐘 have a colorful future pujiku 🐘🐘🐘🐘🐘🐘 u r a real god pujiku 🐘🐘🐘🐘🐘🐘
@mpentertainment9511
@mpentertainment9511 Жыл бұрын
யார் நீ?? எங்கு இருந்து வரிங்க????
@mpentertainment9511
@mpentertainment9511 Жыл бұрын
புஜிகு,,அர்த்தம் என்ன,,,????
@AdLlllllll
@AdLlllllll Жыл бұрын
@@mpentertainment9511 ஆதிவாசி லாங்குவேஜ் 😹😹🤗💐
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Жыл бұрын
அவங்க அன்ப வெளிப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்துறாங்க... எதுக்கு தேவை இல்லாம‌ அவர தப்பா பேசுறீங்க?
@porksvenu1128
@porksvenu1128 Жыл бұрын
@@kanagarajponnappan9595 thank u so much bro. All r having more more more problems. This animals videos only ignoring my problems. Thank u so so so so much bro.
@ajithavuli3734
@ajithavuli3734 Жыл бұрын
டேய் தகப்பா நீயே...சொல்லவே இல்ல...சும்மா ஒரு ரவுன்ஸ்ப்பா வா போகலாம்...
@thanishaparveen4836
@thanishaparveen4836 Жыл бұрын
தும்பிக்கையையும், அதன் காலையும் அசைத்து அசைத்து என்ன சொல்கிறதோ தெரியல, ஆனா அழகான கவிதையாக மட்டுமே பார்க்கிறேன்.
@praveenbalajibalasubramani116
@praveenbalajibalasubramani116 Жыл бұрын
ரொம்ப முக்கியம் இது... சட்டத் துக்கு புறம்பாக பல விஷயங்கள், கொலை கல் நடக்குது... ஒரு விஷயத்த எடுத்து காட்டி அதுக்கு தீர்வு காணலை. Dhandathukku இந்த நியூஸ்...
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
எப்பவும் கேட்ட செயிதியே கேக்க கூடாது இந்த மாதிரி மன நிம்மதியா ன செயிதுயும் கேக்கணும்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
பாகன் மீது பாசம்.சூப்பர்
@yogeswaranyoges3353
@yogeswaranyoges3353 Жыл бұрын
Cuteraaaa.... Eleeei....
@RUDY1988
@RUDY1988 Жыл бұрын
Father👉 innaiku valentine's day aachey Thambi enga poitu varinga, udaney sry kekuraru legs ah thooki kaati... Chutti boy...bloody raaskol...🤣😂🤣😂🤣😂🤣
@ananyasivanandam460
@ananyasivanandam460 Жыл бұрын
Let’s allow them to live in their own habitat .. they also have family and live as herd 😢…. They never go wild when they r in wild… we make them to be…
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
Mindless encroachment and we blame those innocent creatures, saying they are trespassing. Actually, we are violating their space. Selfish and very selfish humans.
@ThaniOruvan505
@ThaniOruvan505 Жыл бұрын
So where you want humans to live?
@srijansri
@srijansri Жыл бұрын
அன்பு என்று தான் அனாதை
@Vicky98992
@Vicky98992 Жыл бұрын
அன்பு இதை ☪️🕉️✝️புரிந்து கொள்ளாத அரசியல் மனிதர்கள்🔥👁️☪️🕉️✝️☝️👁️🔥⚖️
@yuga16
@yuga16 Жыл бұрын
Athu enga aagrosama varuthu azhaga vilaiyadite varuthu 😍😍
@YathraTourist
@YathraTourist Жыл бұрын
சூப்பர்
@technicalteam9732
@technicalteam9732 Жыл бұрын
Vera level
@anburojaroja9488
@anburojaroja9488 Жыл бұрын
காலுல கட்டுன செயின் அந்து போச்சுப்பா அதான் உங்கள கூப்பிட வந்தேன்னு காலை தூக்கி காட்டுது 😊
@philiptm1243
@philiptm1243 Жыл бұрын
He the Elephant..obey his..Guru..👍👍
@hndurai8342
@hndurai8342 Жыл бұрын
அறுவை வீடியோ மீண்டும் மீண்டும் அதே காட்சிகள்
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 Жыл бұрын
So wat happen,he asking for foods.U all dun understand . Human make them mad
@jothimahi9693
@jothimahi9693 Жыл бұрын
Itha pathu pandichery lakshmi nabagam varuthu☹️☹️☹️☹️😭😭😭
@aiswaryar1133
@aiswaryar1133 Жыл бұрын
Cute
@Keerthana383
@Keerthana383 Жыл бұрын
அப்பா பாசம்
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Жыл бұрын
Beautiful
@eastguard3
@eastguard3 Жыл бұрын
அன்பேசிவம்...
@hifromtamizhan4685
@hifromtamizhan4685 Жыл бұрын
Animal so lovable....Human so Terrible...
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
குழந்தை❤️❤️👍👍
@sendilkumars7937
@sendilkumars7937 Жыл бұрын
Super🤗🤗🤗
@shanthilawrence8087
@shanthilawrence8087 Жыл бұрын
Elephant doing some action,way of conversation
@swixx09
@swixx09 Жыл бұрын
this man stopped a war
@VeniSaravanan-kx3gc
@VeniSaravanan-kx3gc Жыл бұрын
Adi chellame 😘😘😘😘🍫😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@r.kabila7918
@r.kabila7918 Жыл бұрын
🐘 pattu kutti ❤️🥰
@subashinigurumoorthy1891
@subashinigurumoorthy1891 Жыл бұрын
So cute baby
@bhanumanibhanumani8993
@bhanumanibhanumani8993 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@udhayasankar30
@udhayasankar30 Жыл бұрын
அந்த கேஸ் லாரிய ஓரமா நிறுத்தியவர் தான் யானையை விட சிறந்தவர்
@aadhitraj03
@aadhitraj03 Жыл бұрын
❤❤❤❤
A series of horrific elephant attack incidents in one video.
12:41
Wild elephant demand
Рет қаралды 1,8 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,8 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 734 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,8 МЛН