Very useful video sir and please explain basic oscillator and circuit
@edukitzz2 күн бұрын
Colpit & Hartley Oscillator அசெம்பிள் செய்யலாம்.ஆனால் பயன்பாடு எதுவும் இருக்காது.
@murugesanp8281Күн бұрын
ஐயா வணக்கம், பென்டிரைவ் பாடல் பதிவில் ஒவ்வொரு பாடலும் சவுண்டு ஏற்றம் இறக்கமாக பதிவு ஆகுவதால் பாடல்களை கேட்கும்போது ஒவ்வொரு பாடலுக்கும் வால்யும் சரி செய்து சிரமப்பட வேண்டி உள்ளது. இதற்கு ஏதாவது சர்க்யூட் போர்டு உள்ளதா?.
@edukitzz19 сағат бұрын
சர்க்யூட் போர்டு எதுவும் இல்லை. LEXIS AUDIO EDITOR என்று App உள்ளது. அதில் உங்கள் MP3 பாடல்களை எடிட் செய்யலாம்.
@PK-je8mi2 күн бұрын
Oscillator what application and use sir?
@edukitzz2 күн бұрын
BSc இயற்பியல் படிக்கும் மாணவ மாணவியர் ஆய்வகத்தில் இதனை பயன்படுத்துவர். மூடிய நிலையில் இருக்கும். உள்ளே உள்ளவை என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள உதவும் வீடியோ இது.
@SVPNM19793 күн бұрын
Sir, 12 0 12 500 milliampere transform use panni 4440 ic ku connection pannalama? (Single ic)
@edukitzz2 күн бұрын
ஆம்பியர் போதாது.குறைந்த அளவு 1 ஆம்பியர் இருந்தால் நல்லது.
@SVPNM19792 күн бұрын
@edukitzz Ok thankyou sir
@PK-je8mi2 күн бұрын
Soldering training kudupingala sir....
@edukitzz2 күн бұрын
சோல்டரிங் என்பது பழக பழக வந்து விடும்." சித்திரமும் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம்" . நினைவில் கொள்ள வேண்டியவை: 1. நல்ல சோல்டரிங் அயர்ன் 2. வீட்டில் ஏசி வோல்ட் 220 க்கு குறையாமல் இருக்க வேண்டும். 3. சோல்டரிங் செய்யவேண்டிய வயர்களை கத்தியால் நன்கு சுத்தம் செய்துவிட்டு பேஸ்ட் பயன்படுத்தி சோல்டரிங் செய்யுங்கள்.