NTC, PTC unga video paathathukaprma tha therinjuchu... 😌
@ambethkarambeth80265 сағат бұрын
All ways welcome your video sir.
@sathiyanarayanan959615 сағат бұрын
மிகவும் அருமையான மற்றும் உபயோகமான பதிவு.
@HrishikeshKeshgudla22 сағат бұрын
LED welcome project class eppo Sir
@sathamusain627122 сағат бұрын
ஒவொரு பொருளையும் விளக்கி அந்த பொறுல்லை எதுகுளம் யூஸ் பண்ணனும் சொல்லுங்க...
@sathamusain627122 сағат бұрын
இது எதுகுளம் யூஸ் பண்ணனும்..
@ambethkarambeth8026Күн бұрын
Home make inverter project (run for fan). Pannunga sir..
@yuvarajcena262 күн бұрын
Make More videos We are watching
@edukitzz2 күн бұрын
Thankyou very much.
@muhammadimras25992 күн бұрын
Super ❤
@anburajanburaj95042 күн бұрын
Sir 12v supply kodugalama
@edukitzz2 күн бұрын
கொடுக்கலாம்.
@sampathkumar-nl9nx3 күн бұрын
வணக்கம் ஆசானே இது ஒரு நல்ல பதிவு நன்றாக புரியும்படி இருந்தது, நன்றி ஆசானே 🙏🙏🙏
@edukitzz3 күн бұрын
மனம் நிறைந்த நன்றிகள். நான் அறிந்தவற்றை தங்களுக்கு புரியும்படி சொல்ல வைத்த இறைவனுக்கே எல்லா புகழும்.
@p.a.nagarajbalaji36103 күн бұрын
Bro liner or log explained
@edukitzz3 күн бұрын
Linear control (100kB, 47kB) ஒரே சீராக வோல்ட் அல்லது சிக்னலை கூட்டி குறைக்கும். Log control (10kA,100kA) lograthamic scale ல் கூட்டி குறைக்கும். உதாரணமாக 1 பாயிண்ட் கூட்டினால் 10 பாயிண்ட் கூடும் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஒலியை நமது காதுகள் லாக் ஸ்கேலில் ஒலியை கேட்கும்படி இறைவன் அமைத்திருக்கிறார்.
@jhonpeter28893 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yuvarajcena263 күн бұрын
Make More videos We are watching
@amma18373 күн бұрын
Super Sir 🎉
@poongodipoongodi58434 күн бұрын
சார் நிங்க யூஸ் பன்ற ஜாம்பர் வயர் எங்கே கிடைக்கும் எப்படி கேக்கறது
@edukitzz3 күн бұрын
Single core wire என்று கேட்டு வாங்குங்கள்.எலக்ட்ரானிக் ஸ்பேர் விற்பனை கடைகளில் கிடைக்கும்.
@sathamusain62714 күн бұрын
அஸ்லாமுஅலைம் வா ரஹமதுல்லாஹி வா பரக்காத்துஹு ❤❤ என் வாப்பா பழைய கியாசட் றிக்காட் podலாம் மாட்டி ரிக்கட் யலற்றனிக் தெரியும் அப்போ நான் சின்ன பையன்.. அப்போ எனக்கு ரெம்ப ஆர்வம்மா பாப்பேன்... இப்போ தான் அதுக்கு உங்களால் படித்துக்கொண்டு இருக்கேன்...
@edukitzzКүн бұрын
அலைக்கும் சலாம் ரஹ்மதுல்லா. எலக்டிரானிக்ஸ் நல்ல துறை . கற்றுக் கொள்ளுங்கள் . என்ன உதவியானாலும் கேளுங்கள் . அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். ஆமீன் .
@rajaschristopher94824 күн бұрын
🎉🎉🎉🎉
@sethupathid4 күн бұрын
Nice
@sethupathid4 күн бұрын
Nalla video
@balabaskaran78204 күн бұрын
Semma sir
@gkarthikraj4 күн бұрын
Super basic semma
@newonembroidery4 күн бұрын
Sir how to contact u
@edukitzz4 күн бұрын
93608 62162
@HrishikeshKeshgudla5 күн бұрын
Please how to check condenser mic class sir
@edukitzz4 күн бұрын
In Digital multimeter, select continuity mode and touch the two points of the Mic. In one direction the resistance will be about 600 ohms & in the opposite direction it reads zero ohms
@jafeermohamedyyipnh458fres66 күн бұрын
நன்றி சார் இன்வெர்ட்டர் அசெம்பிள் செய்து காட்டுங்க சார்
@rajkhumar0017 күн бұрын
Sir monostable kum astable kum enna different.? Konjam explanation kodunga.
@edukitzz6 күн бұрын
மோனோ ஸ்டேபிள்: வெளியில் இருந்து தரப்படும் ட்ரிகரால் தற்காலிக நிலையில் சிறிய நேரம் இருந்து விட்டு நிலையான ஸ்டேட்டுக்கு திரும்பும். அஸ்டேபிள் : வெளியில் இருந்து ட்ரிகர் தேவையில்லை.இரு நிலையில் ஆசில்லேட் ஆகும்.
@rajkhumar0016 күн бұрын
@edukitzz thank you sir.
@rathinaganeshayyemperumal17107 күн бұрын
Sir what is the name of this pcb board Thanks
@edukitzz7 күн бұрын
Breadboard type PCB.
@astrokalki7 күн бұрын
Super sir
@SVPNM19798 күн бұрын
Sir vanakkam, John berral home theater la lift right mattum low volume varuthu. Enna resion sir Pls sollunga
@edukitzz7 күн бұрын
வால்யூம் கன்ட்ரோல் பழுது இருக்கலாம். மாற்றி பாருங்கள்.
@sathamusain62718 күн бұрын
அம்பிளிபர் போக்ஸ் இன்னும் சின்னதா அக்கலாம்..
@sampathkumar-nl9nx8 күн бұрын
வணக்கம் ஐயா மிகவும் தெளிவாக புரியும்படி இருந்தது மிக்க நன்றி ஐயா,,,,,
@balabaskaran78209 күн бұрын
Thankyou sir
@sampathkumar-nl9nx9 күн бұрын
சூப்பர் குருஜி, 🙏🙏
@sampathkumar-nl9nx9 күн бұрын
ஐயா வணக்கம் தாங்கள் மிகப்பெரிய ஜீனியர் ஏனென்றால் இவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியாகவும் தாங்கள் சொல்வதை வைத்து பேசிக் தெரிந்த யாவரும் மிகத் துல்லியமாக ஆம்ப்ளிஃபையர் செய்து முடிக்க முடியும் தாங்கள் பேசும் தமிழ் மிக மிக அருமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா உடனே நான் சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் ஐயா தாங்கள் ஆம்ப்ளிபையர்க்கு ஏற்றவாறு ஸ்பீக்கர் செலக்ட் செய்வது எப்படி என்று வீடியோ போடவும் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@sathamusain62718 күн бұрын
எஸ் உண்மை நல்லா விளலக்மாக தமிழ் லா விளக்கமா சொல்லித்தார்ராங்க....
@sathamusain62718 күн бұрын
எனக்கும் உங்கல் கேள்வி இருக்கு..
@jjcinema54379 күн бұрын
Super sir well xplain
@amma18379 күн бұрын
Thank you sir
@ashokraja9409 күн бұрын
Sir, how to make car subwoofer with amplifier video pls Parts name add pannuga sir
@edukitzz9 күн бұрын
Ok next time
@karthikeyan-pb9fn9 күн бұрын
Circuit working principle explain panukal
@edukitzz9 күн бұрын
555 IC ன் உள் அமைப்பு விளக்கினால் ஆர்வம் இருக்காது . As per circuit assemble செய்தால் 3 வது பின்னில் கிளாக் பல்ஸ் வரும் .
@kumaresann328610 күн бұрын
Very nice sir and what is the reason of .1 capacitor connect parallel to 220 k resistor kindly please explain sir
@edukitzz9 күн бұрын
4017 IC ன் 14 வது பின்னில் ஒரு clock pulse க்கு 2 வது பின்னில் ஒரு output வரும். அந்த clock pulse அந்த capacitor ல் ஸ்டோர் ஆகி output ஐ நீடிக்க வைக்கும் .
@yogarajkaruppusamy913210 күн бұрын
On delay timer with relay circuit podunga sir
@edukitzz10 күн бұрын
As soon as possible.
@anisfarith10 күн бұрын
👍 பிரெட் போர்ட் இல் அசெம்பில் பண்ணினால் மாணவர்கள் செய்துபார்க எளிமையாக இருக்கும். Thankyou.
@amma183710 күн бұрын
Thank you sir
@vimalmani279310 күн бұрын
அண்ணா AC CURRENT ல led bulb எரியவைக்குறதுக்கு 68 kilo ohms resistor use பன்னனும்னு சொன்னேங்க.. 68 kilo ohms resistor use பன்னுறதுக்கு பதிலாக 100 kilo ohms resistor use பன்னலாமா அண்ணா...
@edukitzz9 күн бұрын
100 K பயன்படுத்தலாம். வெளிச்சம் குறைவானால் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
@Lensvision-fg4vd10 күн бұрын
Superb sir....
@edukitzz10 күн бұрын
Thank you.
@amma183710 күн бұрын
Thank you sir
@edukitzz10 күн бұрын
Thank you
@amma183710 күн бұрын
Thank you sir
@amma183710 күн бұрын
Thank you sir
@Lensvision-fg4vd10 күн бұрын
Super.....
@Nagarajan-y8d11 күн бұрын
Sir Very clear explanation.
@edukitzz10 күн бұрын
Thanks and welcome Sir.
@Siva-wr6jm11 күн бұрын
அண்ணா பொருள வச்சி அழகா சொல்லி கொடுக்கறீங்க அதற்காவே subscribe பண்ணிடேன் நல்ல விவரமா சொல்றீங்க❤❤❤