Aunty -னா ரிஸ்க் இல்லன்னு பசங்க நினைக்கிறாங்க..| Writer Kotravai INTERVIEW | Lover Movie

  Рет қаралды 416,386

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

Aunty -னா ரிஸ்க் இல்லன்னு பசங்க நினைக்கிறாங்க..| Writer Kotravai INTERVIEW | Lover Movie
#Kotravai #WriterKotravai #illegallove #Love #lovermovie
➡️Kanchipuram Pachaiyappas Silks
www.pachaiyappas.in
Instagram : ...
Facebook : / pachaiyappassilks
KZbin : • PACHAIYAPPAS SILKS CHE...
WhatsApp: +91 8489943468
Mail : support@pachaiyappas.in
Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
➡️"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZbin channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 424
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 ай бұрын
எனக்கு மனைவி உண்டு ஆனால் அன்பு அதிகம்... ஏனென்றால் அவள் என் அடுத்த தாய்... துரோகம் செய்ய மனம் இல்லை... துரோகம் செய்ய நினைத்தால் ஆரம்பிச்சு சூப்பரா இருக்கும் ஆனா வாழ்க்கை முடிஞ்சுது... 😂🤣😂😂😂 ஓரே தீர்வு ... சின்ன வயசுல இருந்து ஆண் அல்லது பெண் உடம்பைப் பாத்து வளர்ந்தா மட்டுமே ஒரே தீர்வு... இந்த மனக் கோளாறு நம்மை பாதிக்காது.... வெளிநாடுகள் சிறப்பாகச் செய்தன ... ஆண் அல்லது பெண் உடம்பை பார்த்து வளர்வது... 👍👍👍💪💪💪 பாராட்டுக்குரிய ஒன்று... 😍🥰😍🥰
@silvanusja3735
@silvanusja3735 2 ай бұрын
Yes Psychological fact Bro True
@sharfudeen.a4391
@sharfudeen.a4391 10 күн бұрын
Unmai
@mugeshkumar7606
@mugeshkumar7606 20 сағат бұрын
@@manikandanjansak3746 Ivan yaru da paithiyakaran vitta avan amma va avuthu paapan pola illa Avan pullaiku ivanoda pondatti ah udamba kaatti eh valapan pola...
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 4 ай бұрын
ஒரு பெண் எதைஎல்லாம் உடல் உறவில் விரும்புகிறாலோ அதைஎல்லாம் கணவன் செய்யவேண்டும் வெட்கமோ கூச்சமோ கூடாது...
@selvamuthu9965
@selvamuthu9965 4 ай бұрын
Naka sonalum nakka vendum, athana bhai
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 4 ай бұрын
@@selvamuthu9965 ha haa haaa
@jayeshraina3585
@jayeshraina3585 4 ай бұрын
​@@selvamuthu9965ama athethan😂aana avunga thirupi sappu vaangala
@user-ru9wn3qk5q
@user-ru9wn3qk5q 4 ай бұрын
​@@jayeshraina3585Thoo thoo
@dominicprakash2277
@dominicprakash2277 4 ай бұрын
உண்மைதான் சில ஆண்கள் போதைபோருள்கள் அதிகம் எடுத்து கொள்கிறார்கள் பெண்கள் அப்படியில்லை அவர்கள் உடல்உரவு மட்டும்தான் அவர்களுக்கு அது மட்டும் தான் மகிழ்ச்சி
@kumaranangamuthu
@kumaranangamuthu 4 ай бұрын
அம்மா..உடைப்பது எளிது உருவாக்குவது கடினம்.. கருணை ஒழுக்கம் நற்செயல் கொண்டு நமது கலாச்சாரங்கள் உருவாக்கப்பட்டது ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நன்மை
@gayathrichandrashekar5766
@gayathrichandrashekar5766 3 ай бұрын
The constitution has given you the equal right guarantees and the society is also changing according to the needs of the women,all is well,but orphanages will be more when you desire for more rights.Responsibility factor factor is missing in such cases
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 ай бұрын
​@@gayathrichandrashekar5766serupu
@MuruganVels-pm8ww
@MuruganVels-pm8ww 17 күн бұрын
வாழ்க்கையில் குறையோ.... இல்லை நிறையோ.... அது அவரவர் குடும்ப சம்மந்தமானது... அதையெல்லாம் நீங்க எப்படி பொது வெளியில் விவாதிக்கலாம்.....உங்க பப்ளிசிட்டிக்காக...... உங்களுக்கெல்லாம் அந்த சிக்ஸ்த் சென்ஸ்ங் றது கொஞ்சம்கூட இல்ல..... நீங்கல்லாம் அதர் சென்ஸ் ஜீவன் கள விட ரொம்ப கேவல மான ஜென்மங்க.... உங்களமாதிரி..... பேட்டி எடுக்குறதுக்கும் அதில்... அறிவார்ந்த கருத்துக்களை சொல்றதுக்கும் ஒரு நல்ல மீடியாவா உங்கள உருவாக்கிக்கோங்க.... அப்புறமா.... இந்த மாதிரி சமூக விரோத மனப்பான்மை உள்ள இந்தமாதிரி பொண்ணுங்க கிட்ட உங்க... மைக்க தூக்கிட்டு போய் கருத்துக்களை அறிவு பூர்வமா கேளுங்க.....பேட்டி கொடுக்கிறவங்க வார்த்தையால மத்தவங்க வாழ்க்கை...... பக்குவ படனும்..... பாழாக கூடாது...... பேட்டிங்கிற பேர்ல கண்ட கர்மத்தையும் போட்டு ஒங்கள நீங்களே அசிங்க படுத்திக்காதீங்க...... மீடியாவை..... கவனமாக கையாளுங்கள்..... ✍️
@LoneWolf-xk5pz
@LoneWolf-xk5pz 4 ай бұрын
கோதாவரி... எடுமா அந்த ஹெட் போன🎧
@SK-ng8pt
@SK-ng8pt 4 ай бұрын
Neeye poi edra venna...
@suryarock1948
@suryarock1948 4 ай бұрын
😂😂😂
@yuvarajn9657
@yuvarajn9657 4 ай бұрын
😂😂😂
@mseditz5975
@mseditz5975 4 ай бұрын
😂😂😂😂😂
@dhevankalai9193
@dhevankalai9193 4 ай бұрын
🤣🤣🤣
@Bankruptcy125
@Bankruptcy125 4 ай бұрын
உண் வாழ்கை உண்ணகையில் .அதை மறுக்க முடியாது .அதற்கு விவாகரத்து செய்து விட்டு செல். ஏதற்காக நம்பிக்கை துரோகம் செய்கிறாய் ?
@govindaraj2773
@govindaraj2773 4 ай бұрын
Enna di nee variyadi supar di manam kettava 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karurkannan
@karurkannan 4 ай бұрын
"ஒருவனுக்கு ஒருத்தி " இல்லைனா " ட்ராபிக் ஜாம் "ஆயிடும்.
@boopal2235
@boopal2235 4 ай бұрын
Sema
@dhinakaran1875
@dhinakaran1875 2 ай бұрын
Are you
@krishachrisha
@krishachrisha 2 ай бұрын
appidiya
@dsc8099
@dsc8099 4 ай бұрын
.. திருமணம் என்ற ஒன்று அடுத்த 20 ஆண்டுக்கு பிறகு இருக்காது.. பிடித்தவர்கள் பிடித்தவரோடு ஒரு நாள் சந்தோஷமாக இருப்பார்கள்.. அப்புறம் அடுத்து அடுத்து இப்படி தான் இருக்கும் குழந்தை பிறப்பு குறைந்து விடும்..
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 4 ай бұрын
இது உங்கள் ஆந்திர பொட்டுக்கட்டி தேவதாசி மாநிலத்தில் அப்போது இருந்த நடைமுறை .. இது தமிழ்நாட்டுக்கு தமிழருக்கு பொருந்தாது
@kalimuthu1835
@kalimuthu1835 4 ай бұрын
Neengal solvathu 100/100 vunmay. Ene therumana selvu Mitcham ,aanal hiv enra arakan nataye alithuveduvan ,aanukum sare pennuku sare hiv oduthan therevarhal enbathil yarukavathu santheham eruka solungal parpom.
@sivamariappan2251
@sivamariappan2251 4 ай бұрын
S
@paramasivanpattarajan7291
@paramasivanpattarajan7291 4 ай бұрын
100 Percent True.
@Vraagam.63
@Vraagam.63 3 ай бұрын
Mm correct
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 4 ай бұрын
பொருத்தம் உடலினும் வேண்டும்,புரிந்தவர் துணையாக வேண்டும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாகவேண்டும்! எனினும் கற்பு இருபாலறுக்கும் பொதுவானது!!
@krishachrisha
@krishachrisha 2 ай бұрын
poda
@kasivenkatesh7034
@kasivenkatesh7034 Ай бұрын
*இன்று ஆன்ட்டி யை விரும்பும் பையன்...பையனை விரும்பும் ஆன்ட்டி இருவருக்கும் நாளை நமக்கும் இதேபோல் நடக்கும் என்று 6 வது அறிவு வேலை செய்வது இல்லை... சில காலத்திற்கு பிறகு இந்த பையன் Uncle ஆகும் போது... இவன் மனைவி ஒரு பையனோடு உறவு வைத்துக் கொள்ளும் போதுதான் இவனுக்கு புரியும் தான் செய்தது பாவம் அல்லது துரோகம்... இப்போது ஆன்ட்டி க்கு வருவோம்... இவளோட மகன் ஒரு ஆன்ட்டி யோடு உடல் சுகத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது ஆன்ட்டிக்கும் புரியும் நான் செய்தது திரும்பி வந்திருக்கிறது என்று... ஒரு சமயம் இது கொலையிலும் முடியலாம்... ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்*
@vijaya4351
@vijaya4351 2 ай бұрын
நெறியாளர் - அளவான சிரிப்பு, வழியாமல் நெழியாமல் ஒரு அளவுகோலுடன் செயல்படுவ்து அருமை.
@user-un7ps4yu5e
@user-un7ps4yu5e 2 күн бұрын
மகளிர்க்கு மகளிர் - அறிவார்ந்த தகவல்கள் கிள்ளி எடுக்கப்படும்! குறைவெண்ணாக NCERT +1; +2 சமூகவியல் புத்தகத்தை (SOCIOLOGY) படித்தவராக இருக்கவேண்டும்!
@mgjuyu5555
@mgjuyu5555 4 ай бұрын
வைப்பாட்டி வெக்கறவனுக எப்ப பார்த்தாலும் வைப்பட்டி நெனபுலதான் இருப்பனுக குடும்பத்தின் மீது அக்கறை.. வறாது
@nilameganathan8014
@nilameganathan8014 4 ай бұрын
Y பாட்டி வைக்காம x பாட்டியோட வாழ்ந்தால் தான். பிறக்கிற z கள் ஒழுங்கா வளர்க்கலாம்.
@bhuvaneswari2261
@bhuvaneswari2261 4 ай бұрын
Correct
@hii3285
@hii3285 4 ай бұрын
​@@nilameganathan8014😂😂😂
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 4 ай бұрын
அதெல்லாம் இப்போ ஒன்றுமில்லை.மனைவிகளுக்கும் இரண்டு மூன்று பேர் உள்ளனர்.இதெல்லாம் தவறு இல்லை.நான் சொல்லவில்லை.திராவிடக்கலாச்சாரம் பெரியார் சொல்கிறார்.ஆகவே தவறேதுமில்லை.
@TheLasthourAA
@TheLasthourAA 4 ай бұрын
​@@rathinasamys.rathinasamy.1257 அது திராவிட கலாச்சரம் இல்ல அது பாரத கலாச்சாரம். இது ஒரே பாரத நாடு நாட்டை பிரிக்க வேண்டாமே
@thiruthanik1941
@thiruthanik1941 3 ай бұрын
என்றைக்கு யார் தவறு செய்தாலும் தவறு தான் ஆண் பெண் என்று பார்க்க கூடாது
@RedBull.RedBull
@RedBull.RedBull 4 ай бұрын
Uncle -னா ரிஸ்க் இல்லன்னு பொண்ணுங்க நினைக்கிறாங்க..| Writer Kotravai INTERVIEW | Lover Movie
@user-iv8ru1fv4x
@user-iv8ru1fv4x 2 ай бұрын
கண்டிப்பா.. ரெண்டாவது அண்ணா, அங்கிள் ன்னு சொல்லி பொது இடத்தில் escape ஆகிடலாம்.. அத விடமுக்கியம் எப்பவும் காசு இருக்கும்.. டீனேஜ் பிள்ளைகளுக்கு அது ரொம்ப முக்கியம்.. வெளிய சொல்ல மாட்டாங்க.. முடியாது.. அக்கா அக்கா ன்னு சொல்லி வீட்ல நுலைஞ்சு குடும்பத்தை கெடுக்குற குமரி நிறைய பேர் இருக்காளுங்க.. என்ன கொடுமைன்னா, எல்லாம் 9th, 10 th தான்,.. டிவோர்ஸ் ஆன ஒரு குடும்பம் நேராவே பாத்துருக்கேன்.. பிள்ளைகள் தெருவுல நிக்குது.. கொடுமை. ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு.. என்ன சொல்ல..
@user-th8cy2rf7n
@user-th8cy2rf7n 4 ай бұрын
நீங்கள் என்ன தான் சொன்னாலும் போறவ போவதான் செய்வா இது மிகை படுத்த ஒரு காரணம். குழந்தை பத்தி நினைக்றவ கள்ள காதல் பண்ண மாட்டா
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 ай бұрын
இதுவே கலாச்சாரத்தை உருவாக்க காரணம்.... ஆண் & பெண் உடலுறவு முக்கியமான ஒன்று .... சலிப்பு தட்டாமல் உடலுறவு செய்ய பாலியல் கல்வி தேவை.,.. நீங்கள் விவகாரங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழே தீர்வு : பொழுதுபோக்கு இசை & நூலகம் & திரைப்படங்கள்.... இந்த 3 பொழுதுபோக்கு பிரச்சனைகள் இல்லை... எனக்கு இவை மூன்றும் என் மன அழுத்தம் இல்லாத தீர்வு... வாழ்ந்திடு... மகிழந்திடு... 👍👍👍🙏🙏🙏💕💕💕🥰😍🥰😍
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 ай бұрын
ஒன்று இவர் தமிழர் அல்லாதவர்கள் ஆக இருக்க வேண்டும் அல்லது இவர் தமிழரின் பண்பாடும் அறிவியலும் அறியாதவராக இருக்க வேண்டும் என்பதுதான் என் கணிப்பு
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 2 ай бұрын
அவர் திராவிடராக இருப்பார் ஐயா ஆனால் பெயர் தான் பண்டையதமிழ் கிரிப்டோவாக இருக்க வாய்ப்பு
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
கணவன் மனைவி உறவு என்பது வெறும் காமத்தை மட்டும் உள்ளடக்கியது இல்லை ,உண்மையான அன்பு, குடும்ப பொருப்பு, குழந்தை வளர்ப்பு உறவுகளை கவனிப்பது போன்ற பல விஷியங்கள் இருக்கிறது.
@giovannajason
@giovannajason 4 ай бұрын
Mrg ku முன்னாடி மூக்க பொத்திடு போவழுங்க, mrg aanal மூஞ்ச கூட கழுவ மாட்டாலுங்க, அப்புறம் புருஷன் கவனிக்க லனு இன்னொருத்தன் கூட படுக்க பாயிடுவாலுங்க, சூர போம்பலங்க,
@muthumari9294
@muthumari9294 4 ай бұрын
மனம் ஒரு குரங்கு தினம் ஒரு தகவல் கொடுக்கும் போது நல்லதா கெட்டதா என அசை போட்டு புரிதல் உணர்ந்தால் வாழ்வு நம் கையில் உள்ளது இல்லை என்றால் அடுத்தவர் கையில் சென்று விடும்.
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 3 ай бұрын
உண்மை
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 4 ай бұрын
நீங்க என்ன சொல்ல வரீங்க.. யாரை யாரு வேணாலும் போட்டு ஒகக்கலாம்ன்னு சொல்ற ... நீ என்ன உனக்கு சம்பதமா....
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 4 ай бұрын
Oomada. Nee oothu thaluda
@mathangiramdas9193
@mathangiramdas9193 4 ай бұрын
ஒரே மாதிரி taste இருக்கனும்ன்னு பார்த்தா யாருக்கும் கல்யாணம் ஆகாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு taste திருமண வாழ்க்கையில் adjustmentதான் முக்கியம்.
@thalakrish7042
@thalakrish7042 4 ай бұрын
Hai ma
@Nathan77532
@Nathan77532 16 күн бұрын
ஒருவனுக்கு ஒருத்தி இதுதான் கடவுளின் திட்டம் எப்படியும் வாழலாம் என்பது என்றால் குடும்பம் ,பிள்ளைகள் சந்ததிகள் பாதிக்கப்படும் . எல்லோரும் பிள்ளை பெறாமல் இருந்தால் எப்படி மக்கள் பெருக்கம் உண்டாகும் . கதைப்பதற்கு சரி வாழ்க்கைக்கு உதவாதது
@prabagarann8647
@prabagarann8647 4 ай бұрын
தான்தோன்றித் தனமான வாழ்க்கை இறுதியில் சீரழியும். மனம்போல் வாழ்க்கை அல்ல அது மானத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
@philipm7554
@philipm7554 4 ай бұрын
எவ்வளவு நீளம், எவ்வளவு நேரம் இதுதான் முக்கியம் மற்றதெல்லாம் கதை😮
@boopal2235
@boopal2235 4 ай бұрын
BRO ....GREAT....AVALAUDHAAN VAALKAI....INDHA POMBALAIKU
@PrakashRajagopal
@PrakashRajagopal 4 ай бұрын
ஆண்களே பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவி தன் விருப்பங்களை சொல்லும் அளவுக்கு அவளுக்கு சுதந்திரம், தைரியம் எல்லாம் கணவர்கள் நீங்கள் கொடுக்கிறீர்களா???
@roninsamurai8128
@roninsamurai8128 3 ай бұрын
Nee koduthurikiya? Dei ponnunga thaanda aangalai adimaiya vachirukaanga. Intha ukagame misandristic ithellam eppoda ungalukku puriya pogudu?
@user-eq3qk4oi8b
@user-eq3qk4oi8b 2 ай бұрын
அழகா இருக்கீங்க மேடம்..😍😍
@user-un7ps4yu5e
@user-un7ps4yu5e 2 күн бұрын
வளத்துடன் வாழ்க! •• தமிழ்கூறு நல்லுலகார்க்கு நெறியுரைப்பவர் களம் அறிந்து "தமிழில்" உரையாட இனியாவது முயல வேண்டும்!
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 4 ай бұрын
பெரியார் விருப்பட்ட தமிழகமாக மாறிவருகிறது. Enjoyment without responsibility என்றார் பெரியார்
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 4 ай бұрын
Ama yaa... Onnume seyya thuppu iladha mens ku ponnum... Seyya readya irukura ambalaiku ponnum kedaikudhu... Kedaikama kalyanam agama iruku... Enna Panna mudiyum... Adhunala dhan marital affair nadakuthu...
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 4 ай бұрын
@@vinothvedamurthy3934 கல்யாணம் பண்ணாமல் வாழ்க்கை என்ஜாய் பண்ணு மேன்.
@mrugan90
@mrugan90 4 ай бұрын
அவன்கண்டகனவை😅சட்டமாக்கியவன்😂மோடி
@PrakashRajagopal
@PrakashRajagopal 4 ай бұрын
எல்லா தவறையும் பெற்ற பெண்ணைப் பற்றி யோசிக்காத தந்தைகளும், கட்டிய மனைவியை பற்றி யோசிக்காத ஆண்மையற்றதுகளும் செய்யுமாம்.. அதற்கான பழியை மட்டும் அந்த பெண்ணின் மீதும், பெரியார் மீதும் போடுமாம். மனைவியை பார்க்க நேரமில்லாதவன் தயவு செய்து மணம் செய்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு வேலைக்காரி வேண்டும் என்றால் ஒரு ஆளை வைத்துக் கொள்ளுங்கள். சரி தான் ஆனால் என்ன அவளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலை தானே??. உங்களுக்கு சுகம் கொடுக்கவும், பணிவிடை செய்யவும் வந்த் அடிமை இல்லை உங்கள் மனைவி. அவளும் உங்களைப் போலவே இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ வந்தவள் தான். ஆண்கள் எல்லாம் ஒழுக்கமாக இருந்தால் எந்த பெண்ணும் மோசம் போக மாட்டாள். அப்படி யாராவது இருக்கிறியா?
@ishafashion9965
@ishafashion9965 2 ай бұрын
அந்த நாதாரிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு?
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 4 ай бұрын
தூய திராவிடியா தத்துவம்....ஆசை, கவர்ச்சி, ஈர்ப்பு , இயற்கை தான்... அதன் செயல் எப்பிடி தன் வாழ்க்கை தன்னை சார்ந்தவர்கள், பிள்ளைகள்னு வாழ்க்கையும் சமூகம் சார்ந்து பிரதிபலிக்கிறது என்பது தான் முக்கியம்...சிலர் வாழ்க்கையில் விபத்துகளை பொது வாழ்வில் உள்ளவர்களின் வாழ்க்கையிலும் பொருத்தி பார்ப்பது...தற்குறி தனம்....
@user-kt5wf5tq3t
@user-kt5wf5tq3t 4 ай бұрын
தலைப்பை மட்டுமே பார்த்து வந்தேன் ஆனால் உள்ள ஒன்றும் இல்லை😅😅
@s.nagarajraji9303
@s.nagarajraji9303 4 ай бұрын
உடல் சுகத்துக்காக மட்டும் பழகுறவங்க கொஞ்சம் தான் தன் மனசு சந்தோஷத்துக்காக பழகுறவங்களும் நிறைய பேரு இருக்காங்க.எந்த ஒரு தப்பான எண்ணம்மும் இல்லாமலும் எதிர்பார்ப்பும் இல்லாமலும்.பெண் ஒரு கொழந்த மாதிரி..
@stalinp9176
@stalinp9176 2 ай бұрын
யாரு விஷம் குடித்தாலும் உயிர் போகும்
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 ай бұрын
திருமணம் செய்துவிட்டு ஈடுபட்டால் தானே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு... ஏன் திருமண உறவில் இருந்து கொண்டு திருமணம் கடந்த உறவை தேட வேண்டும்....
@selvamuthu9965
@selvamuthu9965 4 ай бұрын
one sided talk towards only women, imbalance mentality !
@Jhon_wick03
@Jhon_wick03 4 ай бұрын
She is a toxic feminist
@stalinp9176
@stalinp9176 2 ай бұрын
அப்படியா சரி எங்க கண்ணுல பிரச்சினை ஆசையா இடிப்பான் அல்லது தெரியாமல் இடித்துத் விட்டு போனால் அக்கா தங்கை கூட பிறக்கல செல்வது அப்படின்னா உங்க உணர்வில் தான் பிரச்சினை
@ravichandiran4039
@ravichandiran4039 4 ай бұрын
10:47 idhu thaan true
@kavidhaikadhalan3824
@kavidhaikadhalan3824 4 ай бұрын
அற்புதமான கருத்துக்களை தந்த சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@mohankumaryuva6055
@mohankumaryuva6055 Ай бұрын
அன்பு பாசம் இருபக்கமும் இருந்தால் இருவரும் உறையாடல் இருந்தால் காதல் புரிதல்கள் இனிப்பாக. வளரும்❤😂
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
சகோதரி நீங்கள் பேசுவது மேடைக்கு மட்டும்தான் சரி,வாழ்க்கைக்கு ஒத்துவராது, பெண் தன்னுடைய கணவனை தவிர வேறுஒருவனிடம் உறவில் ஈடுபட்டால் கணவனால் வீட்டில் இருந்து வெளியே துரத்தப்படுவாள் அவள் தாய் தந்தையும் அவளை வீட்டில் சேர்க்கமாட்டார்கள், காரணம் அவள் வீட்டில் உடன் பிறந்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் ஆவது மிககடினம் உதாரணம் தமிழ்நாட்டை உலுக்கிய பிரியாணி அபிராமி தன்னுடைய தவறான நடவடிக்கையால் இரண்டு குழந்தையை கொலை செய்து ஜெயில் போய்விட்டாள் ஆனால் அவளுடைய தம்பிக்கு அக்காவின் தவறான நடவடிகையால் யாரும் பெண் கொடுக்கவில்லை கடைசியில் அவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான்.
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 4 ай бұрын
Adhu kola case da... Idhu extra marital affair... Abirami issue babies kill pannadhum dhan jasthi achu... Affair la mattum irundrundha edhum ayirukadhu..
@jacobnainar248
@jacobnainar248 4 ай бұрын
Nee Enna paapano?
@nellaiguy8582
@nellaiguy8582 4 ай бұрын
@@jacobnainar248 எல்லோரும் குடும்பமாக சந்தோசமாக வாழனும் என நினைக்கும் மனிதன்
@mrugan90
@mrugan90 4 ай бұрын
அவளைபத்திரமாக😅பாதுகாப்பது😂நீதிமன்றம்
@aboorvamary2048
@aboorvamary2048 4 ай бұрын
Nellaiguy yourwords absolutely correct❤
@agneeskumar
@agneeskumar 4 ай бұрын
It's. True speech. And 1990year youth goldenpeariiad
@balu6531
@balu6531 4 ай бұрын
10:13 to 11:22....200% true...
@tmuthukumaran11
@tmuthukumaran11 4 ай бұрын
உண்மை 👍🥰
@dsrisub7736
@dsrisub7736 24 күн бұрын
ஒரு சட்ட விடயம் illegal affair ல ஆண் மீது மட்டுமே குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்தது 2018 it was removed as crime but can be material for divorce
@user-pf5je8qn8l
@user-pf5je8qn8l 4 ай бұрын
இப்பதான் அரசேஅங்கிகாரம்கொடுத்துருச்சேவிருப்பபட்டவங்கங்கலோடவாழளாம்ன்னு😮 எல்லா துக்கும்பின்விளைவுகள்உண்டு😮சரீரசந்தோசம்மட்டும்வாழ்க்கைஇல்லை😮 எனினும் திருமண ம்தாண்டிய உறவு தவரே
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 4 ай бұрын
Appo rape jasthi ayidum paravalaya child rape lendhu ellame... Ambala elarkum ponnu kedaikarthu illa puriyudha...
@mrugan90
@mrugan90 4 ай бұрын
பெண்கள்மட்டும்தான்😂😂ஆண்கள்என்றால்😅சட்டம்😂பாயும்
@pandians4424
@pandians4424 3 ай бұрын
பேசுவதை விட அதிகமாக சிரித்து கொண்டே இருந்தால் எப்படி நிகழ்ச்சி பார்க்க முடியும்.
@sami44566
@sami44566 3 ай бұрын
Ha ha
@manojisaac
@manojisaac 4 ай бұрын
Madam.. thinks.. my mind goes everywhere .. in vadivelu voice
@krishnan585
@krishnan585 4 ай бұрын
எதற்கு மனிதன் விலங்குகளிடமிருந்து தனித்துவமான பிறப்பு???? தெரு நாய்கள் மாதிரி எது எதை வேண்டுமானாலும் பண்ணுங்கள் என்று சொல்லுறாங்கள்😂😂😂😂
@karthikak9579
@karthikak9579 4 ай бұрын
Our culture is more practical and heritage , spoil by western influencer
@manojisaac
@manojisaac 4 ай бұрын
Don't use internet and ride in bullock cart
@karthikak9579
@karthikak9579 4 ай бұрын
@@manojisaac of course soon it will changes reduces carbon climate changes and saves environment , nowadays many people are using organic food, siddha medicine, modern scientific should be used as medicine not poison
@manojisaac
@manojisaac 4 ай бұрын
@@karthikak9579 mind you it is an christian invention..
@lifotechnologies814
@lifotechnologies814 4 ай бұрын
Unnoda Amma Aduthavanuku Aunty and vise versa
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 29 күн бұрын
ஒருவனுக்கு ஒருத்தி யில் பல நல்ல அம்ஸங்கள் இருக்கு. எங்கோ அங்கும் இங்குமாக நடப்பதை வைத்து நியாயப்படுத்தக்கூடாது. குழந்தைடள் பிறந்தவுடனேயே விட்டுக்கொடுத்து போகிறமனப்பான்மை வந்து குடும்பம் சரியான பாதையில் செல்ல ஆரம்ளித்துவிடும். அதற்காக தான் நிறைய அடிக்கடி சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவற்றில் மனத்தை செலுத்தும்போது தடுமாற வாய்ப்பு வருவது கிடையாது. சமூகத்தை அப்படித்தான் வரையறுத்திருக்கிறார்கள்.
@anandbaskar5734
@anandbaskar5734 4 ай бұрын
Compatiability ஒன்றோடு ஒன்று ஒத்துபோதல்
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 4 ай бұрын
Excellent
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 4 ай бұрын
Mam good clear explain thank you thank you very much
@user-vk3pq8te6e
@user-vk3pq8te6e 4 ай бұрын
U r from saravanampatti
@ahamedsithik979
@ahamedsithik979 3 ай бұрын
ஒரு அண்டாவுக்குள் பல கரண்டியை போட்டாலும் தப்பு பல கரண்டியை ஒரே அண்டாவுக்குள் போட்டாலும் தப்பு. 🤔
@josephkennedy1383
@josephkennedy1383 3 ай бұрын
Super
@Kumaravel786
@Kumaravel786 2 ай бұрын
Mappu. Vachita aaappooo🔥🔥
@karaichamysundaram9759
@karaichamysundaram9759 3 ай бұрын
நீங்கள் சொல்வது மாதிரி பெண்கள் மனதுக்கு பிடிக்காத ஆண்களை திருமணம் செய்து கொண்டு(தாய்-தந்தை ஆசைக்காக) விருப்பம் இல்லாமல் உடம்பை தொடவிடாமல் நேரடியாக பெண்குறி யில் ஆண்குறி இட்டு உறவு கொள்கிறார்கள்..... இதனால் ஆண்களின் மனதில் மன அழுத்தம் ஏற்படுகிறது..... நான் உண்மையாக ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்தேன்..... அவள் கணவனிடம் உறவு கொள்ளாமல் அண்ணன் தம்பி முறை கொண்ட ஆண்களிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள்........இது கேவலமாக இருக்கிறது...... எதுக்கு திருமணம் செய்யனும்..... ஹோட்டல் ல ரூம் எடுத்து விபச்சாரம் செய்ய வேண்டியது தானே....... இப்போது உள்ள பெண்கள் 100 க்கு 80% இப்படித்தான் இருக்கிறார்கள்.....
@lisbonthomas6109
@lisbonthomas6109 25 күн бұрын
எனக்கும் கள்ள காதல் உண்டு, பெணின் ஆசை தீர்க்க வில்லை என்றால் இந்த உறவு ஏற்படும்
@gouthamraj7614
@gouthamraj7614 11 күн бұрын
You can make mistakes once or twice. Too many mistakes will destroy everyone. But women who cheat are very smart. I am more worried about young inexperienced men.
@KalidassSelvam-qt9sc
@KalidassSelvam-qt9sc 4 ай бұрын
❤வயதான பெண்கள் மட்டும் ஆறு மூன்று எட்டு ஒன்று ஜீரோ இரண்டு மூன்று ஐந்து ஒன்பது நான்கு❤❤
@SathishKumar-wc9iu
@SathishKumar-wc9iu 4 ай бұрын
DEy loose aripu thalaiku eearidicha ?
@SELWYNS24
@SELWYNS24 4 ай бұрын
😂😂​@@SathishKumar-wc9iu
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 19 күн бұрын
ஆசை யாரை விட்டது. ஆசை அதிகம் உண்டாக புறச்சூழல் நிறைய உண்டு.
@TGAProMKM
@TGAProMKM 4 ай бұрын
Vivek Mind Voice: "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் "...🤣🤣🤣
@tvelsamy699
@tvelsamy699 4 ай бұрын
நிறைய பேர் அவர்களை விட பெரியவர்களை பார்த்து கெட்டுப் போய் விடுகிறார்கள். நமது நாட்டில் சினிமாக்கள் , குறவன் குறத்தி நடனங்கள், மற்றும் மேடையில் கவர்ச்சி நடனங்கள் மூலமாகவும் பலரது மனம் மாறுகிறது. கணவன் மனைவி உடலுறவுவை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். இல்லையேல் அது தவறாக போய் முடியும். பிள்ளைகளை நாம் கவனமாகவும்,அவர்களிடம் நண்பர்களாகவும் பழகவேண்டும்.
@migniku
@migniku 4 ай бұрын
Very nice beautiful discussion
@sitra78
@sitra78 4 ай бұрын
Yes absolutely correct mam👏👏👏
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 4 ай бұрын
ஹாய் சித்ரா
@sudhakarv9
@sudhakarv9 Ай бұрын
The strength and Success of India in foreign countries as well as in India are dependent of Family Culture. Exceptions could be there.... The female has the mother mother instinct which brings the Husband, kids and relatives to build a family. If people are reaching out to other guys, this may have a direct impact on the entire family....
@ranjithkumar9587
@ranjithkumar9587 4 ай бұрын
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது மிருகங்கள் இடையே கூட உள்ளது, குடும்பம் கூட மிருங்கங்களிடையே காணலாம். புலி, குரங்கு, பறவைகள் ஆகியவை. How it is unscientific ! How we can make a Good Society if u organised. Mistakes are made in arrange marriage that the problem.
@murugank3639
@murugank3639 4 ай бұрын
I am ஆண்ட்டி lover ❤❤❤❤
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 2 ай бұрын
ஆண்ட்டி வச்சு செய்யலாம் நல்லா கேட்கும் 😄
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 ай бұрын
ஒருத்தனுக்கு ஒருத்திதான் அறிவியல் பூர்வமானது! ஆராய்ச்சி செய்து பார்!
@Selvam-e7l
@Selvam-e7l 2 ай бұрын
ஒரு ஒருவர் இல்லை என்றால் அதுக்கு குடும்ப வாழ்க்கை என்று ஒன்றே தேவையில்லையே . இது அவர் அவர் தனியா சுகத்தை அனுபவிக்க தயாராக இருக்கும் போது நாளை ஒரு நாள் உடல் நிலை சரியில்லை என்றால் தனியா அவதி பட்டு சாவர்த்துக்கும் தயாராக இருங்கள்
@Madhi-uw1xz
@Madhi-uw1xz 4 ай бұрын
நீங்க கவலை பாடதிங்க சகோதரி அந்த மாதிரி பசங்களோட அம்மா அக்கா தங்கச்சிய எவனாவது வச்சிட்டு இருந்தா தான் அந்த கஷ்டம் அந்த anuty வெரியன் களுக்கு புரியும்
@s.shanmugasundaramshankar6892
@s.shanmugasundaramshankar6892 4 ай бұрын
😂😂
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 4 ай бұрын
Avanga amma akka tangachi ku vara purusan thirupthi paduthita avanga yenda innorutana Theda poranga...
@m.mathivanan7907
@m.mathivanan7907 4 ай бұрын
Yes
@RajKumar-kg9vl
@RajKumar-kg9vl 4 ай бұрын
சாப்பாடு ருசி இல்லேனு ,,,சொல்லி அந்த சிரிப்பு ஆஹா....😂
@govindl763
@govindl763 3 ай бұрын
Thank u madam for ur speech
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 Ай бұрын
Sister, இளம் பெண்களும் வயதான ஆண்களுடன் இருப்பதை விரும்புகிறார்கள்.
@iniyaniniyan3437
@iniyaniniyan3437 3 ай бұрын
சுபவீ சொல்லும் திருமணம் கடந்த உறவு பெரியார் கூட்டம் தமிழகத்தை ஒரு மோசமான அரசியலுக்குள் போகுது மது, மாது, அடுத்து சூது திராவிட ஆபாசம்😂😂😂
@maalavan5127
@maalavan5127 2 ай бұрын
இதற்கு மூலகாரணம் பார்ப்பண கலாச்சாம் சோரம் போனால் தலையில் ஜலத்தை கொட்டிட்டடு உள்ளே போ
@geethasundararajan2263
@geethasundararajan2263 4 ай бұрын
இன்னுமா ரிமோட்? ஹெட்செட் போட்டு தனித்தனியாக மனதுக்குப் பிடித்த இசையை ரசிக்கலாமே.இப்படி ஆறுதல் தேடினா எங்கேயும் நிம்மதி கிடைக்காது.வாழ்க்கையில் மேன்மையான விஷயங்களை தெரிந்து கொண்டால் சலிப்பு வராது.
@rajeshwarman4650
@rajeshwarman4650 4 ай бұрын
உன்னை பார்த்தாலே நல்ல தெரிது எத்தனை பட்டம் வாங்கிருப்பன்னு
@ALPHA-ll4jy
@ALPHA-ll4jy 2 ай бұрын
2:25 True thing 100%
@murphyslaw2366
@murphyslaw2366 4 ай бұрын
சம்மன்தபட்ட இருவருக்கும் காஜி இருக்கும் பட்சத்தில் எதுவும் தப்பு இல்லை.
@boopal2235
@boopal2235 4 ай бұрын
Saamy......super
@svrubberstamps
@svrubberstamps 3 ай бұрын
பெரியார் மண் டா அம்பி அப்படி தான் இருக்கும்
@mahamahendran9306
@mahamahendran9306 2 ай бұрын
பீஜேபிகாரன் தான் பாலியல் வழக்குல சிக்குரானுங்க
@munnaji2736
@munnaji2736 4 күн бұрын
கடந்த கால பெண் ஆண் வாழ்க்கை கூட்டு குடும்பம் அடுத்து தமிழர் பண்பாடு ஒரு ஆண் ஒரு பெண் என்ற வாழ்க்கை ஆக அன்றும் பெண் கல்வி இல்லாத ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை சகிப்புத்தன்மை விட்டு கொடுக்கும் மனப்பான்மை இது தான் வாழ்க்கை இன்று கல்வி அவசியம் சுதந்திரம் ஆக ஆண் நிகர் பெண் மனநிலை சார்ந்து வாழ மால் தனித்து வாழ்த்துதல் ஆண் பெண் திருமண முடிந்து சில காலம் கருத்து வேறுபாடு பிரிதல் அதிகரிப்பு தொடர்கிறது ஆக பெண் சுதந்திரம் பெண் உரிமை இன்று ஆண் நிகர் பெண் விட்டு கொடுக்காமல் இன்றைய மனநிலை பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் வாழ்க்கை விடுதலை பெண் சுயமாக வாழ பெண் விட்டு கொடுக்க முடியாத நிலை சகிப்புத்தன்மை வேறுபாடு குறைக்க வாயப்பு இல்லை மனநிலை தான் பெண் சுதந்திரம் விரும்பி கணவன் வேறு பெண் உறவு அதே போல் பெண் வேறு ஆண் தன் கருத்து மட்டும் பகிர்வதில்லை கருத்து பிற ஆண் இடம் உறவு எதிர்பார்ப்பு இதம் இனிய வார்த்தை மட்டும் இல்லை ஈர்ப்பு பேச்சு மட்டும் இல்லை ஆக பெண் ஆண் உடன் கருத்து வேறுபாடு இருக்கும் பட்சத்தில் பெண் மற்ற பெண் ஆறுதல் ஆனால் மனைவி பிற ஆண் ஆறுதல் பேச முடியும் எனில் ஆண் அவன் தான் பிற பெண் பழக்கம் இருவரும் விருப்பம் இல்லை ஆக ஆண் பிற பெண் நேசம் பெண் பிற ஆண் உடன் நேசம் எனில் பெண் குடும்பம் தலைமை பண்பு இல்லை ஆண் நிகர் பெண் ஆண் தவறு செய்தால் பெண் விருப்ப படி பெண் வேறு ஆண் பழக்கம் கருத்து மட்டும் உறுதி படுத்த முடியாது ஆக பெண் இன்றைய கலாச்சாரம் ஊடக விவாதம் நல்ல கற்றல் அளித்தது அன்றைய வாழ்க்கை பெண் அன்றைய ஆண் இன்றைய ஆண் வாழ்க்கை இன்றைய பெண் சுதந்திரம் மேலை நாடுகளில் உள்ள இருக்கும் வரை வாழ்க்கை இனி தமிழ் கலாச்சாரம் விட்டு விலகி திராவிடர் குடும்பம் திராவிடர் கழகம் விலகி வெற்றி கழகம் விருப்பம் போல் மனம் போல் வாழ்வு இனிய வாழ்க்கை அற் பணிப்பு தியாகம் விட ஆனந்த வாழ்க்கை ரோடு ஷோ சாலயில் மகிழ்ச்சி நடனம் சென்னை போல் இனி எல்லா இடங்களிலும் ஆனந்தம் மன அழுத்தம் குறைககும் ஆக வாழ்க்கை நீண்ட பயணம் அல்ல தேவை ஏறப வாழ்க்கை வாழ்க்கை மகிழ்ச்சி தான் மன மாற்றம் வருவதை தடுக்க முடியாது. ஏற்க வேண்டும் மேலை கலாச்சாரம் ஏற்க ஆண் நிகர் பெண் சுதந்திரம் உரிமை உண்டு இனி ஆண் வேறு துணை தேடினால் பெண் வேறு துணை அவசியம் மனநிலை அதிகரிப்பு தப்பு சமமாக மற்ற தப்பு ஏற்க வேண்டிய கால கட்டாயம்.
@y.staliny.stalin8965
@y.staliny.stalin8965 4 ай бұрын
பொது வழக்கில் எதிரி தன்மை சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் சிரத்தை நிலை படுத்தும்
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 2 ай бұрын
I don't believe in either legal or illegal on the contrary i trust in myself to celebrate my life with immense consciousness, courageousness,compassion and liberalised State of an authentic Schivalrrical Wellness.🎉🎉🎉🎉🎉🎉 ✌️✌️✌️✌️💯✌️✌️✌️✌️
@vinothvinoth8098
@vinothvinoth8098 4 ай бұрын
Yendi engarundu siripuvarudu Naade naasama pogum
@PraveenKumar-iw8ej
@PraveenKumar-iw8ej Ай бұрын
Well said i accept this ❤
@user-gz4ti8cr7g
@user-gz4ti8cr7g 4 ай бұрын
Still if a women have affair it is the husband who is not providing are taken care properly... Are the guy who is taking advantage of them .. there is no responsibility on the women then 😅
@thangasamyarumugam6343
@thangasamyarumugam6343 9 күн бұрын
முன்டங்களே, யாருடன் வேண்டுமானாலும் பாட்டுக்கலாம். ஆனால், படுப்பதற்கு ஒருவன் அல்லது ஒருத்தி, கணவன் அல்லது மனைவி என்ற பதவிக்கு ஒருத்தன் அல்லது ஒருத்தி என்று யாரோ ஒருவரை ஏமாற்றி, படுத்து எழுவதுதான் துரோகம்....
@rajesh.krajesh.k2984
@rajesh.krajesh.k2984 3 ай бұрын
I love aunty ❤❤❤❤❤
@PremkumarKumar-dp4qy
@PremkumarKumar-dp4qy 3 ай бұрын
ஆண்கள் வெளியே போன பார்த்துக்கோங்க சொல்றீங்களே உங்க வீட்டு ஆண்கள் அப்படித்தான் போறாங்களா எல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க எல்லா பெண்கள் அப்படி இருக்க மாட்டாங்க இப்படி எல்லாத்தையும் உசுப்பேத்தி விட்டு எப்படி நீங்க படம் போட்டு காமிக்கிறீங்க முடிஞ்ச அளவுக்கு ஒரு விஷயம் பண்ணீங்கன்னா அதை எல்லாத்துக்கும் நல்ல முறையில் போய் சேரனும் நினைச்சு பாருங்க நான் பேசறது நாலு பேருக்கு நல்லது அமையுன்னு பேசுங்க
@mrugan90
@mrugan90 4 ай бұрын
மோடியின்😂கள்ளஓல்சட்டம்வந்தபகுதான்அதிகரித்தது😅😅
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j 4 ай бұрын
ஏண்டா உன்கோத்தா அந்த சட்டத்தை யூஸ் பண்ணிட்டு இருக்காளா
@Mukil-Varma
@Mukil-Varma 4 ай бұрын
அக்கா உங்கள் கருத்துக்கள் ஆழமானவை.
@Ggfkfdjhduu
@Ggfkfdjhduu 2 ай бұрын
9 inch deep irukuma ...bro....athuku bbc than venum
@kps396
@kps396 2 ай бұрын
ஆணோ பெண்ணோ பாதை மாறி போனாள் பாதி வாழ்க்கைக்கு அப்புறம் பாதாளத்தில் போகிவிடும்
@dhinakaran1875
@dhinakaran1875 2 ай бұрын
People need more awareness Did well
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
எல்லாம் இந்த வயசுல பேசுவா. அப்புறம் தொங்கி தளர்ந்து போனா தெரியும்.
@sakthivels7194
@sakthivels7194 4 ай бұрын
பெண்களின் எண்ணங்கள் இப்போது என்ன ஏன் இந்த மாற்றம் ...🤔
@mymaduraimaligai7382
@mymaduraimaligai7382 4 ай бұрын
100 💯 TRUE mam
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 12 күн бұрын
Madam ungaluku okay na nama pesalama?
@teslathamizh1480
@teslathamizh1480 3 ай бұрын
Coman sexual education பத்தி பேசுரதவிட feminism அதிகம் பேசிகிட்டுருக்காங்க
@aproperty2009
@aproperty2009 25 күн бұрын
அன்பு வேறு காமம் வேறு
@nilameganathan8014
@nilameganathan8014 4 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இன்னும் பேசியிருக்கலாம்
@thalakrish7042
@thalakrish7042 4 ай бұрын
Hai ma
@niro9196
@niro9196 4 ай бұрын
Vesai birds patri theriyuma 90 percentage monogram..who put restrictions for them..
@stephenimmanuel1148
@stephenimmanuel1148 4 ай бұрын
ஆணும் பெண்ணும் கடவுளின் படைப்பில் ஒன்றல்ல.........
@omermohammed7871
@omermohammed7871 Ай бұрын
அக்கா கரெக்டா சோனிக. அருமை
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 67 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 67 МЛН