பிஸ்னஸ் டெக்கி நன்றாக விளக்கம் கேட்டு நமக்கு விடையளிக்கிறார். வாழ்த்துக்கள்.
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பிசினஸ் டெக் தமிழ்-க்கு பாராட்டு & வாழ்த்துக்கள் 👍🙏 நன்றி வணக்கம்
@jeyaprakashananthan82252 жыл бұрын
ப்ரோ சமோசா ஓட சேர்ந்து மாவு வெளியே வருது இதோட சேர்த்து எண்ணெயில் போட்டோம்னா எண்ணெய் கருப்பா ஆயிருமே. 🔥🔥🔥
@mechsathya082 жыл бұрын
Samsa podum Naveena machine ah .. Master amukura time la 100 potruvan.. Ena oru arumaiyana kandu pudippu.. Samsa no need proper structure .. need taste , with speed ..
@chinnusamiperiasami4102 жыл бұрын
In coimbatore there is samosa making mechine company.They are giving very good responses.
@naveenkumar-so6en2 жыл бұрын
Company name Address
@kalaiiamindianfromtamilnad40052 жыл бұрын
Name and address or contact no
@musthafamusthafa57552 жыл бұрын
Details
@theenathayalan34602 жыл бұрын
இந்த மிஷின்களை உற்பத்தி செய்யும் மனிதருக்கு கோடோடு கோடி நன்றி இந்த விஷயங்களை உலகத்துக்கு கொண்டு வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்
@businesstechytamil2 жыл бұрын
Thanks
@sakthikumar39182 жыл бұрын
@@businesstechytamil ok
@mohamediliyas57788 күн бұрын
Super message thanks
@anilthomasanil31852 жыл бұрын
Anna.... super video 👌✌️👍💪🙏❤️
@sabareeshwarang2 жыл бұрын
Nice machine nanba👍👍
@businesstechytamil2 жыл бұрын
Thanks
@susu-casual2 жыл бұрын
உபயோகப்படுத்திய நல்ல நிலையில் உள்ள சமோசா செய்யும் மெஷின் தேவை.....
@johnff12342 жыл бұрын
Super bro demo is proud
@-reekap05. Жыл бұрын
அண்ணா மிசின் உரிமையாளருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்பை ஏற்படுத்தி தரவும் தயவு செய்து.
@sridhark510 Жыл бұрын
மூட்டை பூச்சி பிடிக்கிர மிஷின்..வடிவேலு காமெடி மாதிரி இருக்கு..மாவை நாமே பிசையவும்..மசாலா நாமே செய்து கொட்டினால்..அது சமோசாவாக வரும்.. பிறகு நாமே அதை பொறிக்கனும்...
@eswaransundaram34642 жыл бұрын
இப்படி செல்லி இந்தியா இல்லை தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுங்கள். 😀
@venkattamil41952 жыл бұрын
How much it costs? Can you deliver to foreign countries..
@rthangamanimani28992 жыл бұрын
Very nice machine bro
@businesstechytamil2 жыл бұрын
Thanks
@samuelsamuel56442 жыл бұрын
Super 👌👌👌👌💯
@user-su3xd8fn5z2 жыл бұрын
சார் வீட்டிலிருந்தே பெண்கள் இந்த மிஷினை வாங்கி சமோசா பிஸினஸ் செய்ய முடியுமா அல்லது இதற்காக தனி இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டுமா .இதன் முழு வடிவத்தை காண்பிக்கவில்லை. இந்த மிஷினை வைக்க எவ்வளவு இடம் பிடிக்கும் எனவும் சொல்லவில்லை.
@businesstechytamil2 жыл бұрын
Small place is enough,you can do from home
@girishankar9611 Жыл бұрын
Chicken & mutton puff pannoama
@GRC-iw3vn2 жыл бұрын
தயாரிப்பாளர் இவ்வளவு அமைதியாக பேசுகிறார்.நிறை குடம்போல
@savensiinternationaleood48802 жыл бұрын
This is pucca fraud
@psiva8372 жыл бұрын
காலி குடமும் தலும்பாது.ப்ரோ
@sridharnashoknaaarayanan30592 жыл бұрын
@@savensiinternationaleood4880 இவ்வளவு டீடெயில்ஸ் குடுக்கும்போது பிராடு சொல்லாருயே நியாமா?
@inba78092 жыл бұрын
Epdi pa ipdiylam yosikirunga vera level pa
@savensiinternationaleood48802 жыл бұрын
@@sridharnashoknaaarayanan3059 Samsa is sold maximum for Rs 5 per piece. Basic PnL is wrong. Also patti which the machine makes will not give you correct finish when frying. Moreover to fry you need a master. He says cost per samsa is Rs 2. Now consider all the above and run the numbers. We r food consultants. If you need some genuine advice into food business you can contact us. We charge a fees but try to be as realistic as possible. Regards
@gopiv6089 ай бұрын
மன்னிக்கவும். எல்லாமே இவ்வளவு ஈசியா.தோசை,சப்பாத்தி,வடை, இன்னும் அனேகம். சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ உடலுக்கு உழைப்பு இல்லாமல் உணவு கிடைத்தால்.....
@sridharsadagopan61032 жыл бұрын
மேக் பண்ணுவது என்றால் என்ன? விளக்கம் தேவை
@businesstechytamil2 жыл бұрын
Call and chk in the phone number given in the discription
@mahendranathsingh44532 жыл бұрын
நல்ல ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவு சாப்பிடும்பொழுது ஏன் சொமசவுக்கு இந்த விலை கொடுக்ககூடாது இரண்டு சொமசா ஒரு டி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போகும் தொழிளாலர்கள் இருக்கிறார்கள்
@prjan9022 жыл бұрын
What use Used teapowder ?
@anandaarumugamvaitheswari98412 жыл бұрын
வணக்கம் ஐயா பயனுள்ள தகவல் சம்சா மிஷின் விலை எத்தனை ரூபாய் தெரியப்படுத்துங்கள் ஐயா வாட்ஸ் அப்பில்
@maharaja77682 жыл бұрын
@@anandaarumugamvaitheswari9841 ஆ
@sreecarts65762 жыл бұрын
Super
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation and reaction to this business video 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@bkorg6762 жыл бұрын
Everything is okay but seems ingredients getting waste alot..if can use fully without wastage appreciated.
Yenna kambi kattura kadhayellam solluranga,10000,20000rs per day nu
@mechsathya082 жыл бұрын
Correct 🤣
@mrfowmi9982 жыл бұрын
some people make 30000 per day sir , but u have to take orders
@mechsathya082 жыл бұрын
@@mrfowmi998 30000rs modi ji contact panunga .. periya seller..
@lalith66102 жыл бұрын
Nice
@vgp10452 жыл бұрын
கரண்ட் எந்த மாதிரி தேவை,, வீட்ல இருக்கும் கரண்ட் போதுமா
@mrfowmi998 Жыл бұрын
Pothum
@Bravo.62 жыл бұрын
"Business techky Tanglish" ன்னு தளத்தின் பெயரை மாற்றுங்கள்.
@businesstechytamil2 жыл бұрын
Thanks for the sugession bro
@narayanansami21632 жыл бұрын
Great 👍🤗
@vigneshsk Жыл бұрын
உரையாடல் தமிழில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@deepak74682 жыл бұрын
Bro machine ivolo rust airuke safe huh bro
@pandithurai9958 Жыл бұрын
மெஷின் விலை எவ்வளவு கூறவும்
@pj_tamizha6914 Жыл бұрын
4-5lack
@mrfowmi998 Жыл бұрын
1.2 lakhs
@punithspuni31212 жыл бұрын
Ulunthu vadai machine iruka sir
@businesstechytamil2 жыл бұрын
Sure nanba will do it in future.
@sarahmwaura-pi1vj Жыл бұрын
What's the name of the machinem
@abdulmajeedmohameddeen6856 Жыл бұрын
What's the cost of the machine
@jaiganeshkrishna48152 жыл бұрын
chekku oil machine available bro ?
@ramram-t2i2 жыл бұрын
ஏன் நஷ்டம் ஆகணுமா
@gasath11 ай бұрын
😂@@ramram-t2i
@gokuljeyaram22002 жыл бұрын
Do we need to knead the dough anna? Or it itself knead?
@businesstechytamil2 жыл бұрын
For Knead they have seperate automatic machine
@gokuljeyaram22002 жыл бұрын
@@businesstechytamil ok anna, Thank you
@selvarajselva13432 жыл бұрын
விலைஎன்ன?
@HariKrishnan-ib4rv Жыл бұрын
சமோசா மிஸின்என்ன விலை
@beast-bz2fi2 жыл бұрын
பல்லாவரம் சந்தையில் 5 சமோசா 10 ரூபா. இவன் ஒரு சம்சா தயாரிக்க மூன்று ரூபாய் ஆகும் என்கிறான்.
@businesstechytamil2 жыл бұрын
Hmm
@chinnusamiperiasami4102 жыл бұрын
I am your subscriber & seeing all videos.This seller is giving very poor response. I am from salem. I want to buy & to see the demo but this seller is not responding properly. so please put good sellers videos.Thank you.
@chinnusamiperiasami4102 жыл бұрын
give some good responsed seller videos.
@Thamil_Thaai2 жыл бұрын
இந்த மிஷினில் விட்டுதான் விரல் போயிருக்குமோ🤔🤔🤔....