வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

  Рет қаралды 406,656

ameer's info

ameer's info

Жыл бұрын

• part-2 வெங்காய சமோசா ச... '#முதலில் இதில் ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டேன் சோடா மாவை சேர்க்க கூடாது மன்னிக்கவும் '# ஒரு கிலோ மைதாக்கு 600ml தண்ணீர் சேர்க்க வேண்டும் பத்தவில்லை என்றால் இன்னும் சிரிதளவு சேர்க்க வேண்டும்
அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் சேர்த்து கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுத்தர பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த பிறகு அந்த மாவில் 8 உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். மற்றது வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 200 சமோசா பதர்கள் வரும்.
இதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு 200 பதர்கள் அளவிற்கு இரண்டு கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கி கொண்டு அதில் தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள்,மீந்து போன சமோசா பதர்களை காயவைத்து அரைத்த தூள், உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். சமோசா மடிப்பதற்கு தேவையான பசையை சிரிதளவு மைதாவில் தண்ணீரை கலந்து செய்து கொள்ளவும். மற்றவை வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும் நன்றி.

Пікірлер: 440
@ravisankar9669
@ravisankar9669 Жыл бұрын
I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u for your positive comment bro👍
@allahpichai3376
@allahpichai3376 Жыл бұрын
அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@chitrarasuc4944
@chitrarasuc4944 2 ай бұрын
எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍
@nirmalrajn6523
@nirmalrajn6523 Жыл бұрын
மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
மகிழ்ச்சி
@sivagami8429
@sivagami8429 Жыл бұрын
எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்
@francisbeschi7735
@francisbeschi7735 Жыл бұрын
அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?
@stwogtwo1215
@stwogtwo1215 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..
@RajendranS-od7ok
@RajendranS-od7ok Жыл бұрын
😢😮😅1
@RajendranS-od7ok
@RajendranS-od7ok Жыл бұрын
😢
@senthilKumar-fz1vb
@senthilKumar-fz1vb Жыл бұрын
தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
நன்றி ஐயா
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்! நன்றி !🙏
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@esaipuyal
@esaipuyal Жыл бұрын
10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 Жыл бұрын
thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.
@suhaibsadiq3104
@suhaibsadiq3104 Жыл бұрын
நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊
@thiruarul4653
@thiruarul4653 Жыл бұрын
மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u
@SureshSuresh-qf4yu
@SureshSuresh-qf4yu 9 ай бұрын
Very nice thank you anna
@farithabanu7921
@farithabanu7921 Жыл бұрын
மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank you
@shamalashankar7091
@shamalashankar7091 Ай бұрын
Romba help Full ana video tqsm
@Tulip912
@Tulip912 Жыл бұрын
Semmaiya irunthuchu super.
@narasimman2399
@narasimman2399 Жыл бұрын
Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.
@berylmanohar2424
@berylmanohar2424 Жыл бұрын
Thank u fr sharing it. N not keeping it a secret. ,
@rajamjessi1688
@rajamjessi1688 Жыл бұрын
Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank you.
@subramanianv.2180
@subramanianv.2180 Жыл бұрын
This small samosa is all time favorite from school days! Nice.
@rituvicky2731
@rituvicky2731 Жыл бұрын
Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai
@madhurimaking6381
@madhurimaking6381 Жыл бұрын
Beautiful sharing👌 and super drink 👌Looks so yummy👌👌
@facts_nimidangal
@facts_nimidangal Жыл бұрын
Very useful video for people who want to do small business
@simbafluffy2022
@simbafluffy2022 Жыл бұрын
Super bro thanks for detailed video
@saranrajsaranrajpaari305
@saranrajsaranrajpaari305 Жыл бұрын
Awesome 👍 and thanks for sharing this video
@mohammednizamuddinhassan6133
@mohammednizamuddinhassan6133 Жыл бұрын
Thanks for all your efforts and cleanliness❤
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku
@principalnursing1561
@principalnursing1561 Жыл бұрын
அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome
@renganayagis4520
@renganayagis4520 Жыл бұрын
ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி
@karunamoorthir9191
@karunamoorthir9191 Жыл бұрын
Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal
@NigarsDarbarKitchen
@NigarsDarbarKitchen Жыл бұрын
Romba nalla help full video
@ameerbassskameerbasssk9448
@ameerbassskameerbasssk9448 Жыл бұрын
Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 Жыл бұрын
பயனுள்ள பதிவு. 👌👏👍
@berylmanohar2424
@berylmanohar2424 Жыл бұрын
Well explained. V gud effort put in this recepe.
@kacchamangobite3748
@kacchamangobite3748 Жыл бұрын
Masha Allah very informative video maam
@aaparentalguidance3156
@aaparentalguidance3156 Жыл бұрын
Super...never seen before...nice try...
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 Жыл бұрын
Good to see Samosa making. Thank you.
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
வெங்காய சமோசா செய்முறை அருமை 👌👌👌like 143
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u
@Gopal-ux6rs
@Gopal-ux6rs 9 ай бұрын
Best video in my knowledge
@umaarunachalam7898
@umaarunachalam7898 Жыл бұрын
Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Жыл бұрын
Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
நன்றி
@saravanan8574
@saravanan8574 Жыл бұрын
This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u
@anamikasamayal4555
@anamikasamayal4555 Жыл бұрын
Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.
@sathishs7783
@sathishs7783 Жыл бұрын
O
@lakshmiravi9014
@lakshmiravi9014 Жыл бұрын
வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்
@ranimaheshwarigovindharaju6275
@ranimaheshwarigovindharaju6275 Жыл бұрын
Very nice and very hygienic preparation thankyou
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Most welcome 😊
@rdpm13
@rdpm13 Жыл бұрын
One man army super semmaaaa, he also kept his place clean and tidy
@yesunayagom1437
@yesunayagom1437 Жыл бұрын
Lo Lo.
@Deen-tv-tamil
@Deen-tv-tamil Жыл бұрын
Semma bro. Iduvara yarukkum theriyada vishayam
@harikrishnan8808
@harikrishnan8808 Жыл бұрын
A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.
@prabhakarantsn4506
@prabhakarantsn4506 Жыл бұрын
Excellent preparation. THANKS for.
@nirmalaviswanathan3559
@nirmalaviswanathan3559 Жыл бұрын
Super bro , I like samosa very much bro
@ameenk3000
@ameenk3000 Жыл бұрын
👌👌👌 சூப்பர் சமோசா
@amsadevi6706
@amsadevi6706 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰
@sharinjazeel6179
@sharinjazeel6179 Жыл бұрын
Ma shaa Allah
@indianfood8032
@indianfood8032 Жыл бұрын
அருமை அருமை 😊😊😊
@FouziaAziz-hk5mz
@FouziaAziz-hk5mz Жыл бұрын
Masha Allah super
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
ரொம்ப சூப்பர் bro.
@sumathisuman3305
@sumathisuman3305 Жыл бұрын
Super Anna. Great work
@sheebamariyal1196
@sheebamariyal1196 Жыл бұрын
Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕
@leethianiranjana7920
@leethianiranjana7920 Жыл бұрын
Nice and I will also try it
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 Жыл бұрын
எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க நிறைய வாங்கி சாப்பிட்டு இருக்கோம். இதை நாங்க சின்ன சமோசா என்று சொல்லுவோம்.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u👍
@mangalagowri3890
@mangalagowri3890 Жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank you
@roselily8085
@roselily8085 Жыл бұрын
கைத்தொழில் ஏதாவது ஒன்று தெரிந்துருக்கனும் அருமையான வார்த்தைகள்
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf Жыл бұрын
Good service...we all support ur channel.... do more and morr
@sabiullahm3172
@sabiullahm3172 Жыл бұрын
இதே போல சூட்டோடு சூடாக மட்டன் கைமா + உருளைக்கிழங்கு மசியல் சேர்த்து ஜாம் ஜாம் என்று மட்டன் சமோசா போடுங்கள். நன்றி.
@ameerjahan3393
@ameerjahan3393 Жыл бұрын
சூப்பர்மாஷாஅல்லாஹ்
@pinkyarmstrong8627
@pinkyarmstrong8627 Жыл бұрын
It's my favourite
@hemabala5659
@hemabala5659 Жыл бұрын
Very nice and hard work
@bazjazz8405
@bazjazz8405 Жыл бұрын
Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank u❤
@aghilaraman
@aghilaraman 7 ай бұрын
Excellent!
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.
@paranisathish6475
@paranisathish6475 Жыл бұрын
மிக அருமை 💐
@tamilvideo100
@tamilvideo100 Жыл бұрын
Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
Thank you so much for Sharing 🎉🎉🎉
@lalithasr2673
@lalithasr2673 Жыл бұрын
Very nice Thank you.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Welcome 👍
@ilavarasithayaparan9114
@ilavarasithayaparan9114 Жыл бұрын
Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌
@ammansivaraj9294
@ammansivaraj9294 3 ай бұрын
அருமையான
@Murugan-hm3dv
@Murugan-hm3dv Жыл бұрын
Thanks 👍😊 bro.keep.it.up
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
Fabulously done, thank you. Nandri brothers.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
👍👍👍
@suneethamurli4342
@suneethamurli4342 Жыл бұрын
Thank you for the proper information . Good job. Thank to your friend
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Always welcome
@sundararaman5933
@sundararaman5933 Жыл бұрын
Super sir.very hard work person.
@devikaramakrishnan2152
@devikaramakrishnan2152 Жыл бұрын
Super sir very helpful video thanku
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Welcome
@shree8797
@shree8797 Жыл бұрын
Thanks....my fav
@ratnarajshanmugam8690
@ratnarajshanmugam8690 Жыл бұрын
I am from Sri Lanka it is very very useful video
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Glad to hear that
@vvskgn
@vvskgn Жыл бұрын
Wow, fantastic video bro! Mikka Nandri!
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank you
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 Жыл бұрын
very different making of samosa. superb.
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thank you
@Swag-----jxg
@Swag-----jxg Жыл бұрын
Super cooking 👍👍
@mercynoble7843
@mercynoble7843 Жыл бұрын
Well-done brother 👏👏👏
@komalagopi5230
@komalagopi5230 Жыл бұрын
Wow super
@user-bm9le9gw7c
@user-bm9le9gw7c Жыл бұрын
Thankyou so much brother useful video
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Welcome
@hussainaliar5925
@hussainaliar5925 Жыл бұрын
Very good samosa super
@lionleno
@lionleno Жыл бұрын
Super bhai
@karikalanp9005
@karikalanp9005 Жыл бұрын
Superb
@banurekha4651
@banurekha4651 Жыл бұрын
Thanks brother God bless you 💐💐💐💐
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Thankyou sis
@suganthipandurangan474
@suganthipandurangan474 Жыл бұрын
Romba super 🎉
@jaffarsadiq8572
@jaffarsadiq8572 Жыл бұрын
I stored the video in my Playlist
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 Жыл бұрын
Great talent
@jameela858
@jameela858 Жыл бұрын
Jajakallahul khair 👍
@ameersinfo40
@ameersinfo40 Жыл бұрын
Wa iyyakum
@vblaweducationalstudio2532
@vblaweducationalstudio2532 Жыл бұрын
Sir absolutely it's a samosa course 🎉🎉
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
வெங்காய சமோசா சூப்பர்
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Samosa,wanton ,roll sheets recipe
7:34
Shammi’s dream
Рет қаралды 21 М.
HOME MADE SAMOSA SHEETS - HOW TO FOLD SAMOSA - IFTAR RECIPES
10:03
RECIPES IN MY WAY
Рет қаралды 1,2 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 231 М.