அமெரிக்காவில் இருந்து இவ்வளவு அருமையானத் தமிழ் உச்சரிப்பு....!!! அருமை பிறரைப் பற்றி உயர்வாக பேசும்போது அது அதைப் பற்றி பேசுபவருக்கும் உயர்வளிக்கிறது. அருமையோ அருமை...
@Veeratamilananbu Жыл бұрын
சூப்பர் கணேஷ் சார்… உங்கள் பேட்டி இன்னும் அமீர் அவர்கள் மீது மதிப்பு உயர்கிறது.. வாழ்க
@a.stalinstalin2423 Жыл бұрын
அமீர் இவ்வளவு நாட்கள் பொது வெளியில் எதைச்சொன்னாறோ அதை அப்படியே மௌனம் பேசியதே படத்தை தயாரித்தவரே சொல்லும் போது அமீர் மீது எந்த தவறும் இல்லை என்பது நிரூபனம் ஆகிவிட்டது
@NawasKhan-w6n Жыл бұрын
அருமை அருமை கணேஷ் சார் உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஞானவேல் பேசுவதை பார்த்துவிட்டு அமீர் அப்படிப்பட்டவர் தானே என்று மனதில் என்ன தோன்றி விட்டது அதான் உண்மையான அன்பையும் நட்பையும் உரக்க எடுத்துச் சொன்ன கணேஷ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி சார்
@shreenadarajah Жыл бұрын
As far as he knows up to mounam pesiyadhe Is correct. What about business about parutiveeran. Agreed budget of 2.8 crores gone to 4.8 crores. He collected. Then , just because film did well, he wants more. If revenue turned out to be negative, who will compensate. All you jokers, will contribute to compensate the losses. Syria and gnanavel have to look for ways to bring in all these jokers in to the legal Environment.
@nathangeetha9505 Жыл бұрын
🤝💪💐
@user-ff7sx2jp6y Жыл бұрын
தரங்கெட்ட ஞானவேல் ராஜா
@arulmanis4386 Жыл бұрын
@@shreenadarajahThen why Gnavelraja approached and negotiate with Ameer.
@burhanabdul7535 Жыл бұрын
இப்ப அமீரை விடஉங்கள் மீது பெரிய மதிப்பு வருகிறது.வாழ்த்துக்கள் சார்💐
@thousandnights173411 ай бұрын
Such a nice person 💝
@Sivasiva-xx7fq Жыл бұрын
இந்த தயாரிப்பாளர் மிகவும் நல்லவர்
@KudiyarasuManikkam Жыл бұрын
அமீர் நேர்மையான மனிதர் நல்ல மனிதர் மனதில் பட்டதை நேரடியாக பேசக்கூடிய மனிதர் அவர் பயப்படக்கூடிய ஒருவர் இறைவனுக்கு மட்டும் தான் ❤❤❤🎉🎉🎉
@amudhag1972 Жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு! உண்மையின் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் ஐயாவுக்கு நன்றி.
@funguys560 Жыл бұрын
வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அடுத்தவனின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பல குள்ளநரிகள் இருக்கும் கூட்டத்தில்.. உங்களைப் போன்று சில நல்ல உள்ளங்களும் இருக்கின்றீர்கள்.❤
@malsafiroz2555 Жыл бұрын
பருத்தி வீரன், கைதி, படங்களுக்கு பின் கார்த்தி எனக்கு பிடித்த நடிகராக இருந்தார். ஆனால் இந்த பேட்டியை பார்த்த பிறகு கார்த்தி என்ற மனிதர் மீது என்னுடைய அபிப்பிராயம் மாற்றம் அடைந்து விட்டது.
@vijitharan198511 ай бұрын
mee tooooooo
@ashakodee254511 ай бұрын
Same here
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
சூப்பர் சார், சரியான நேரத்தில் முறையான விளக்கம் கொடுத்ததன் வாயிலாக நட்புக்கு இலக்கணமாக இருக்கிங்க ஐயா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்,,,
@mohamedismail9647 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு பேட்டியை நீங்க தரவில்லை என்றால் எல்லோரும் அமீரை தவறாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் நல்ல மனிதர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்புத்தான்
@mohamedismail-ys9rg Жыл бұрын
கணேஷ் சார் சூப்பர் சார், ஞானவேல் நாயே... ஞானவேல் ல செருப்பை கழட்டி அடிங்க, sir
@abdulakram9455 Жыл бұрын
super👍
@mohammedshamshudeen8413 Жыл бұрын
Fake id bosadike
@prabavathinatesan1144 Жыл бұрын
Pesiyathu Gnanavel alla the great Shivakumar(nalla nadigan nijaththilum).
@mathiartist1446 Жыл бұрын
சிவக்குமார் சூர்யா கார்த்தி இவர்கள் நன்றி கெட்டவர்கள் சூர்யா பாலாவை மறந்தான் கார்த்தி அமீரை மறந்தான்....
@arshadshameem3081 Жыл бұрын
Nanbarey prachana gnavel raja kum ameer kum than samanthamey illama suriya karthi yellam yen intha prachana kula ilukuringa
@mern4963 Жыл бұрын
@@arshadshameem3081gnavel studio green Sivakumar Surya karthithu. Watch all videos they are all the reason. Ithuku kaaranamey Sivakumar and suryadaan
@babudhakshina8311 Жыл бұрын
@@arshadshameem3081என்ன சம்பந்தமில்லாமல் பேசிவிட்டார்.அந்த ஞானவேல் என்ற அயோக்கியனுக்கு பின்புலமே இந்த யோக்கியசிகாமணி குடும்பம்தான் என்பது அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
@shakthivel671411 ай бұрын
Surya and karthi rendu perume nandri ilatha dogs
@mohammedibrahim6090 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் ❤❤❤❤❤❤
@vjs1730 Жыл бұрын
Ganesh Raghu, ஒரு தெளிவான விளக்கம். வாழ்க வளர்க.
@NawasKhan-w6n Жыл бұрын
அருமை உண்மையை உரக்கச் சொன்னீர்கள் மிக்க நன்றி கணேஷா சார்
@TokTikTamil Жыл бұрын
அருமை கணேஷ் சார்.. உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@dudbasketball5287 Жыл бұрын
Very true, speaking honestly from his heart needs courage. Kudos Mr.Ganesh Raghu
@funguys560 Жыл бұрын
ஞானவேல் யார் என்பது எனக்கு இன்று தான் தெரியும். ஆனால் அமீர் யார் என்பது மௌனம் பேசியதே படத்தில் இருந்தே எனக்கு தெரியும். அமீர் அன்று முதல் இன்று வரை உரே மாறி இருக்கக்கூடிய ஒரு நல்ல மனிதர்.
@மண்ணின்மைந்தன்-ன6ல Жыл бұрын
நல்ல மனிதரைப்பற்றியும் துரோகிகளைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிந்த அருமையான காணொளி, நன்றி திரு கணேஷ் ரகு ஐயா, நன்றி திரு தேவா... சத்தியம் வெல்லும்
@ismailgani1914 Жыл бұрын
கனேஷ் சார் மிகவும் நேர்மையான மனிதராக இருக்கிறார். நேர்மையான மனிதரான அமீருடனும் அதனால் தான் இன்றுவரை நட்பை தொடர முடிகிறது. உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் சினிமாவிற்குள் மீண்டும் வாருங்கள். ஞானவேல் போன்ற பொறுக்கிகள் அப்போது தான் அயோக்கியதனமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
@ravirocky7388 Жыл бұрын
Gnanavel ku support pannarathey Surya and Karthi. Avanga rendu perum produce panna vaipu Tara veraikum gnanavel industry la onnum panna mudiyathu.
@vivasayivivasayi7964 Жыл бұрын
மிக சரியாக அமீரை புரிந்து வைத்திருக்கிறார். அமீர் சினிமா துறைக்கு வந்திருக்க கூடாது. அன்றைய ஆட்சியாளர் கலைஞர் மூலம் சிவகுமார் கொடுத்த அழுத்தம் மூலமே படம் ஞானவேல் கைக்கு சென்றது.
@rajaam620 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள், இது முற்றிலும் உண்மை.
@rajaam620 Жыл бұрын
அருமையான நேர்க்காரனால். கணேஷ் ரகு அவர்கள் மிகவும் தெளிவாக உண்மையையும் கள யதார்த்தத்தையும் மிக அருமையாக சொன்னார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@tamilvananvanan6701 Жыл бұрын
மிக மிக சிறப்பு சார்பு உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் அமீர் நல்ல மனிதர் 🙏
@syedmusthafa7836 Жыл бұрын
Producer இவ்வளவு நல்லவரா இருக்கார் அநியாயத்தை எதிர்த்து பேசுறார்
@udhay792011 ай бұрын
Paarpanar
@TheeAgni3 ай бұрын
@@udhay7920nalla manithar
@v.mohanorthotics8117 Жыл бұрын
அமீர் நல்ல மனிதர் பக்கத்தில் இருந்து பார்த்தவன் 🎉🎉🎉
@Shaikmohamed-PGM11 ай бұрын
Real Friendship never Think about Religion ❤ we proud of TamilNadu ❤🎉
@BarakathHamitha Жыл бұрын
அய்யா உங்க நேர்மை வர்ணிக்க வார்த்தை இல்லை அமீரின் குடும்பத்திற்காக சிந்தித்த சிந்திய வார்த்தைகள் கண்ணீர் வந்து
@ameeraliakbarsha1353 Жыл бұрын
மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
@bimbammedia Жыл бұрын
திரு.கணேஷ் ரகு ஒரு மேன்மையான பண்பாளராக பேசுகிறார்.
@islathainoki4567 Жыл бұрын
மிக நன்றாக சொல்கிறார் தயாரிப்பாளர் 👌
@Bruneikader Жыл бұрын
அறத்தின் அரசனாக உண்மையின் உயிராகவும் தன்மானத்தின் மன்னனாகவும் மண்வாசனை மைந்தன் ஆகவும் இது அனைத்துக்கும் மகுடத்தின் தலைவனாகவும் அமீர்தன் அமீர் ஆகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்❤❤❤❤❤❤❤❤ நாதாரி ஞானவேல் ராஜா நாத்தத்தை அனைவரும் அறிந்து கொண்டார்கள்😂😂
@a.stalinstalin2423 Жыл бұрын
அருமை கணேஷ் சார்🎉🎉🎉🎉
@aneefraja371311 ай бұрын
உண்மைகளை உரக்க உரைத்த உங்கள் உணர்வு உரை உன்னத மானவர் அமீர் என்று உலகுக்கு தெரிந்துவிட்டது உங்கள் நட்பு வாழ்க
@MindVoice-md9qj Жыл бұрын
தயாரிப்பாளர் கணேஷ் ஐயா...நேர்மையான கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார். இயக்குநர் அமீர் மீது பெரிய தவறுகள் ஏதுமில்லை. ஞானவேல் குழுவினர்தான் துரோகம் செய்திருக்கிறார்கள். சிவக்குமார் குடும்பம் மௌனம் பேசி அமீரை மேலும் துன்பம் செயது இன்பம் காண்கிறது !!!
@emiratesek0076 Жыл бұрын
Great Ganesh sir .. royal speech 🎤
@mohammedhassain7098 Жыл бұрын
After long time i saw very sensible interview, good human being
@msmktester Жыл бұрын
அருமையான மனிதன், தரமான மொழி.
@jasnib2160 Жыл бұрын
இந்த சம்பவத்தால் இதை யோசிச்சே அமீரின் எதிர்காலம் போய் விட்டது நல்லவர்கள் இதில் வாழ முடியாது போல...
@tamizharasi6645 Жыл бұрын
ஆனால்,ஆண்டவன் இருப்பது நல்லவர்களிடம்தான்😂😂😂😂😂😂😂😂😂😂
@abulhasan-ue6lr Жыл бұрын
நல்ல மனிதம் காப்போம்❤
@titusjj Жыл бұрын
Ganesh sir thanks 🙏 for talking truth
@Prasad.c.v Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gnanavelpradeep7443 Жыл бұрын
❤ for Ameer and Ganesh
@thajulhanifa8336 Жыл бұрын
அறத்தோடு வாழ நினைப்பவனுக்கு எல்லா சோதனைகளும் வரும்
@Fct24expo Жыл бұрын
Matured Person with Matured words, learned a lot
@ManiMeghalai-lj4ww Жыл бұрын
Thanks for revealing the truth..Truth always wins.
@robinsoninbaraj279211 ай бұрын
நல்ல நட்புக்கு நீங்கள் இருவரும் மிக சிறந்த எடுத்துக்காட்டு
@titusjj Жыл бұрын
Anyone talking about Amir's integrity is unacceptable.amir is impeccable
@nithishr6398 Жыл бұрын
Ameer good director. Talented person
@ashokkumarkaruppusamy354 Жыл бұрын
Words from heart sir. Saadharana cinema news illa sir idhu, life lesson. Unga nermaikku periya salute sir.
@newworld8283 Жыл бұрын
Amir is a good man ❤❤❤
@karnan4483 Жыл бұрын
"Mounam Pesiyathe" Re release pannunga sir....nethu paarthen sun nxt la....full ah paathuthen....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kalyanib7786 Жыл бұрын
Venkatesh sir Insha Alla sonadu Ameer ku kodukapada mariyadiyaga parkiren.. In future I would become a producer I have a short list of directors Ameer ❤is one of the best and first choice for me
@BarakathHamitha Жыл бұрын
அய்யா இன்ஷா அல்லாஹ்
@peer2361 Жыл бұрын
கண்ணியமிக்க தயாரிப்பாளர் கணேஷ் சார்....
@jayakumararumugam1184 Жыл бұрын
ஞானவேல் ராஜா மட்டமான மனிதர் என்று தெரியும்.... ஆனால் சிவகுமார் குடும்பம் இவ்வளவு பெரிய மட்டமான மனிதர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது....
@k.shanmugam6193 Жыл бұрын
பேசிய நபர் 🎉🎉🎉❤
@YNT49 Жыл бұрын
wonderful ganesh sir.
@suryajo7369 Жыл бұрын
என்னா மனுஷன்யா நீங்க.... நல்லா இருக்கய்யா...
@karnan4483 Жыл бұрын
Thanks to producer "Ganesh Raghu" sir
@zakirsin Жыл бұрын
அருமையான பதிவு🎉
@mohamedalloudeen6327 Жыл бұрын
Insha Allah. Iraivan miga periyavan.
@roobansamuel8911 Жыл бұрын
Sir na engineering padikumpitho vantha padam mounam pesiyathae...na thaadee vatchathae antha padam pathutha sir...still vanchurukean...jean mattumare mattathaa poduvean...antha bullet style innum en friends na vanchurukom sir...enna padam sir athu...vera level...my still my all friends favorite film....👈👌👌
@villan..1500 Жыл бұрын
நன்றி கணேஷ் ஐயோ.. 🙏🙏🙏
@Aajinyla Жыл бұрын
I love u r words ganesh sir❤
@StarmedProducts Жыл бұрын
Amir sir Pure gold ..very good explanation
@krishnagarmentsthanjavur4064 Жыл бұрын
🎉🎉🎉🎉 Hat's off to Mr. Ganesh sir 🎉🎉🎉
@BalaEzhumalai Жыл бұрын
Hi Ganesh sir, Thanks for sharing your experience with Amir sir and the truth behind this Paruthiveeran matter. I like him a lot as a human being and as a director.
@m.palaniprakash185 Жыл бұрын
Sir hats of to you!! Right time you speak!
@hafa2011 Жыл бұрын
Nice interview.
@babusingh5701 Жыл бұрын
ஞானவேலிடம் பணம் கோடிக்கணக்கில் இருப்பதினால். அவருடைய. பேச்சு அப்படித்தான் இருக்கும். சிவக்குமார் குடும்பத்திற்க்கு ஞானவேல் சொந்தக்காரர் ஆகிறார். இதனால் சிவக்குமார். இந்த பிரச்சனையில் இருந்து விலகிக்கொன்டார். தன் மகனை முதல் படத்திலேயே மிகப்பெரிய. பேரும் புகளும் கிடைத்ததற்க்கு அமீர்தான் காரணம். என்பதை மரந்து விட்டார். சிவக்குமார். ஒரு சுய. நலவாதியைப்போல. சிவக்குமார் நினைத்தால் இந்த. பிரச்சனையை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்.
@shkmhdadrmn Жыл бұрын
You are great sir
@titusjj Жыл бұрын
Paruthiveeran is a world-class movie which Noone can do for decades.i am not a paid guy by anyone.i am a great friend of bharathiraja uncle and even now I talk to him as I know him for 33 years
@manzoorali8535 Жыл бұрын
நீங்க குமார் சார் தானே
@arafathali946 Жыл бұрын
Thank you so much sir for talking at the right time….
@mujipurrahman1497 Жыл бұрын
Now a days, Ameer is the one name that occupies all of youtube and the some news channels. Honesty and time will show you who you are. What a man yaa 🤝❣️🤝
@jayanthis8749 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😊
@abunisha780711 ай бұрын
நல்ல நடுநிலையான வார்த்தைகள்.. நல்ல மனிதர்.. வாழ்த்துக்கள்..
@rajaam620 Жыл бұрын
Friend in need is a friend indeed! You came at the right time to save your friend. Thank you so much for your insightful interview. This might reach many viewers and clear their clouded thoughts about Ameer's integrity.
@baalu.n6588 Жыл бұрын
நானும் மதுரை காரன் தான்.அடுத்தவன் காசுக்கு ஆசைபடமாட்மாட்டான்.
@roshnivlogs Жыл бұрын
ஞானவேல் மண்டைக்குள்ள இந்த பேட்டி போய் அவன் அறிவு தெளிவாகும் வரை இந்த பேட்டிய போய் சேர்த்துவிடுங்க.. நன்றி கணேஷ் சார்.
@motivator2582 Жыл бұрын
22:40 அருமையான பதிவு
@ennampolvalkai7143 Жыл бұрын
Yarum yarukum life kudukla amazing producer sir
@shanmugasundaram3581 Жыл бұрын
"மனிதர்கள் தவிர மற்றவை தான் திரையுலகில் நடமாடுகின்றன" என்று திரைப்படத் தயாரிப்பாளரே உறுதிப்படுத்துவதை முட்டாள் ரசிகனுக புரிஞ்சிக்கனும் . ஆட்சிக்கு வர முயற்சிக்கும் நடிகர்கள் விதிவிலக்கல்ல.
@maheshwaran.a1514 Жыл бұрын
அருமை கணேஷ் சார்....
@hanifadowlath295111 ай бұрын
Excellent Ganesh Ragu❤❤❤
@idleandactive Жыл бұрын
எங்கண்ணன் அமீர் நேர்மையான கொம்பன் டா, உங்ககிட்ட காசுக்காக வந்து கெஞ்ச மாட்டார்.
@titusjj Жыл бұрын
Aransei U r not like other money minded channels.be like this without taking sides.stand like this with aram
@mrcnewton604511 ай бұрын
அருமை sir... நேரான ஆணி முதலில் அடிவாங்கும். அமிரின் மரியாதையை இன்னும் கூட்டுகிறது. உங்களின் மதிப்பு க்கு வணக்கம்
@natharzhamkr8864 Жыл бұрын
கனேஷ் சார் மிகப்பெரிய மனிதர்
@Isak-j3y Жыл бұрын
You are speech very correct.
@Shatimepasss Жыл бұрын
திருட்டனுங்க ஞானவேல்ராஜா கார்த்தி தான்
@Prasad.c.v Жыл бұрын
Trueth truth
@AzanAzan-xc5el Жыл бұрын
Ameer anna nalla manithar ❤❤
@muthurajm3998 Жыл бұрын
Genuine Producer 👌🏻and Hats off to Director Ameer Hardwork/Dedication/Honesty 🫡🫡🫡
@dineshp.s6967 Жыл бұрын
Ameer❤
@mariastalinaugustine1329 Жыл бұрын
Super sir
@johnpaul662 Жыл бұрын
Hats off to you Ganesh sir… Everybody likes your heartiest comment on Ameer sir ! Please re release Mounam pesiyadhe in Digital 🎉🎉🎉🎉
@majeedck7248 Жыл бұрын
Supper speech 👍👍
@Narayanasinghn Жыл бұрын
True God bless you sir
@arshadshameem3081 Жыл бұрын
Hats off ganesh raghu sir,enga anna ameer sultan na pathi nalla vidhama sonninga sir thank you sir
@123476517 Жыл бұрын
மௌனம் பேசியதே திரும்பாவும் படம் வெளி வி ட வேணும்
@blackcarpet1723 Жыл бұрын
Good Sr❤
@prrmpillai11 ай бұрын
Paruthiveeran பிரச்சனைக்கே முழு காரணம் தயாரிப்பாளர் சங்கம் தான் அது எப்படி ஒரு பக்கமாக நீங்கள் நீதி வழங்கினீர்கள் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார் நாட்கள் ஆகிறது உடனே எனக்கு இது வேண்டாம் என்று உங்க பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்று விடுகிறார் அந்தப் படைப்பாளி தான் எடுக்கும் படம் சிறப்பாக வரவேண்டும் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து ஒரு படத்தை உருவாக்குகிறான் படம் நன்றாக வந்தவுடன் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்க வேண்டும் அது எப்படி படத்தை மீண்டும் எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் எப்படி கொடுக்க வைத்தீர்கள் அந்தப் படைப்பாளி தன் சொந்த தயாரிப்பு என்று கணக்கு எழுதாமல் அவன் செலவு செய்திருக்கிறார் அவனிடம் கணக்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயப்படி பார்த்தால் அமீர் தான் படத்தை ரிலீஸ் செய்து அவர்கள் போட்ட பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இங்கு தலைகீழாக நடக்க வைத்துள்ளீர்கள் எந்த விதத்தில் இது நியாயம் அந்த மாங்கா மடையன் ஞானவேல் இதே சங்கரை வைத்து எடுத்திருந்தால் அந்த சங்கர் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பான் சங்கர் படம் என்றால் பட்ஜெட் எங்கேயோ சென்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றும் இருக்காது ஆனால் பருத்திவீரனில் அப்படி ஏதாவது ஆடம்பரம் செலவுகள் செய்யப்பட்டுள்ளதா இதே சங்கர் தன் சொந்த படம் எடுத்து இருந்தால் சுற்றி சுற்றி கிராமத்தில் தான் எடுப்பார் ஏனென்றால் பணம் அவருடையது சிக்கனமாக தான் செய்வார் அடுத்தவன் பணம் என்றால் தண்ணி போல் செலவு செய்ய வைப்பார் அது போல் இந்த படத்தில் ஏதாவது அனவாசிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதா பருத்திவீரன் என்பது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட அது ஒரு காவியம் மண்ணின் மனதை வீசும் தரமான படம் சிவக்குமார் மார்க்கண்டேயன் மயிர் கண்டேன் சேவை செய்கிறேன் என்று விளம்பரம் செய்து அடுத்தவன் உழைப்பில் சேவை செய்ய நீங்கள் என்னடா வெண்ணை ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக அலை கலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளீர்கள் இப்படி இருக்கும் போது அந்த படைப்பாளி இடமிருந்து எப்படிடா நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் அந்த அமீர் என்ற படைப்பாளி இல்லையென்றால் இந்த சூர்யாவும் இல்லை இந்த கார்த்தியும் இல்லை. 25 வது படம் நீங்கள் எப்படி கொண்டாடியிருப்பீர்கள்? நன்றி மறந்த நாய்களா இவ்வளவு நாட்கள் பெருந்தன்மையாக வெளியில் சொல்லாமல் அந்த நல்ல மனிதர் இருந்தாரே அதே அவருடைய பெருந்தன்மை ஒழுங்காக அமீரை அழைத்து அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு மேல் பத்து மடங்கு கொடுத்து அவரை அமைதிப்படுத்துங்கள் இல்லையென்றால் மக்கள் வாயில் விழுந்து நீங்கள் நாசமாகத்தான் போவீர்கள் இனி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சூர்யா படமாகட்டும் கார்த்திக் படமாகட்டும் இனி எல்லாம் நக்கி கொண்டு தான் செல்லும்