எனக்கு பிடித்த சமகால அரசியல் தலைவர்களில்.. குறிப்பாக இளம் தலைவர்களில் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்.. காரணம்.. நிதானம் தவறாமல்.. வலிமையான கருத்துக்களை எளிமையாக முன் வைத்து.. உண்மையான தரவுகளோடு வாதம் செய்யும் கருத்தியல் வீரர்.. அரசியல் வாழ்க்கையில் அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. மிகச் சிறந்த தேர்வு.. நல்ல தொலைநோக்கு பார்வை.. இன்னும் சில ஆண்டுகளில் நிச்சயம் அமைச்சராக பொறுப்பு ஏற்று.. காமராஜர் கக்கன் போல வரலாற்றில் இடம் பிடிப்பார். தம்பி ஆளுர் ஷாநவாஸ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.. ❤ வாழ்க வளமுடன்
@adippadal62508 ай бұрын
நான் சொல்ல நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றி.
@thamilselvansankar88868 ай бұрын
இப்படிப்பட்ட இளம் தலைவர்களை, வளர்த்து ...அடையாளம் காண செய்த தொல். திருமா, அவர்களுக்கு கோடி நன்றிகள்❤
@asarabbegum67388 ай бұрын
True
@manoharanm66928 ай бұрын
ஆளூர் ஷானவாஸ் அழகிய தமிழ் உச்சரிப்பு பேச்சு, வார்த்தை ❤
@acmanikandan38648 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@hariharasubramanian55858 ай бұрын
எனது வயது 78 நான் 8வயது முதல் இந்நாள் வரை திராவிட அரசியல் ஈடுபாடு கொண்டவன் நான் இப்பொழுது மிகவும் விரும்பிக் கேட்கும் அரசியல் பேச்சு சமூக் கருத்துக்கள் க்ஷநாவஷ் உடையது தான் அவருடைய பார்வை மற்றவர்கள் களின் கோணத்திலிருந்து வேறு பட்டிருக்கும் மிக கடினமான எளிதில் புரியாதக் கருத்துக்களை மிக எளிதாக புரிய எல்லோரையும் புரிய வைத்து விடும் அவரது திறமை கண்டு நான் மிகவும் வியப்படைவேன் வாதத் திறமையில் வல்லவராக உள்ளார் காரணம் அவர் உண்மையை உணர்ந்துப் பேசுகிறார் அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ibrahimk40038 ай бұрын
Wish you all the best ❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
@acmanikandan38648 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா
@mathi19607 ай бұрын
உண்மைஐயா❤
@லோகுநாதன்-ன8ட7 ай бұрын
என்வயது 58 நான்திமுகதான் உங்கள்கருத்துத்தான் என் கருத்து..❤
@amuthanarunachalam67757 ай бұрын
My age 65 i always watch Aloor Sahanas debate as well speach he gives good explanation without anguish simpley great i wish him future good leader oneday good position in politics
@vijaykumarparthiban77648 ай бұрын
நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் ஆளூர் ஷாநவாஸ் எந்த ஒரு விவாதத்திலும் தன்னிலை மறந்து ஆபாச வார்த்தைகளோ கொச்சையான வார்த்தைகளோ பேசியதில்லை மிக நிதானமாக ஆழமான கருத்துக்களை மேற்கொள்வதில் ஒரு சிறந்த மனிதர் சிறந்த தலைவர் மேன் மேல நல்வாழ்த்துக்கள்
@acmanikandan38648 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@பல்சுவைகதம்பம்6 ай бұрын
உண்மை
@dakshinamurthyr87308 ай бұрын
I am a fan of திரு ஆளூர் ஷாநவாஸ். எனக்கு அவர் தம்பி தான். வருங்காலத்திற்கு தேவையான ஒரு நல்ல தலைவராக உருவாகி வருகிறார். நலமுடன் நீடு வாழ வாழ்த்துகிறேன்.
@kannapirankannaiah21598 ай бұрын
.ஒரு சிலரோட பேச்சத்தான் தொடர்ந்து கேட்க முடியும் அதில் இவரும் ஒருவர் அருமையான பதிவு
@AshokKumar-tv5uc8 ай бұрын
உண்மை
@muktharahamed99614 ай бұрын
What a wonderful speech sha Nawaz sir , so great
@SKS90918 ай бұрын
உண்மையான பேச்சு பொய்கலக்காத இயற்கையான பேச்சு இதுதான் இவருடைய பலம் .
@MamallanT7 ай бұрын
தமிழ்நாட்டுக்கு கிடைத்த சிறந்த மனிதர்களில் ஒருவராக ஷானவாஸ் இருக்கிறார் . உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள். 🙏
@Solaipandyan_12122 ай бұрын
நானும் 1970களில் பத்தாம் வகுப்பு படிக்கையில் இருந்தேன்.நவாஷ்க்கு கிடைத்த வாய்ப்புக்கள் எனது வாழ்வில் அமைய வில்லை.அந்த வேதனை நவாஷ் பேச்சை கேட்ட பின் மறைந்து விட்டது.நவாஷ்க்கு இடதுவாலிபர் சிந்தனை மிக இருந்து இருக்க வேண்டும்.வாழ்க வளர்க...செவ்வணக்கம்..... நன்றி தோழரே.
@sathyanradhakrishnan84038 ай бұрын
ஆலூர் ஷாநவாஸ் அவர்களின் இளைய பருவத்தில் இருந்து இப்போது வரையிலான வாழ்க்கையில் நடந்தவைகளை அறியும்போது, இப்போது அவருடைய தொலைக்காட்சி விவாதங்களில் அவர் எடுத்து வைக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் எல்லோராலும் ஆச்சரியப்பட வைப்பதில் இருந்தே அவர் மிகத் திறமையானவர் என்பது புலனாகிறது. மிகவும் சுவையான பேட்டி.
@pragadeeshwaranc73878 ай бұрын
அனைவரும் விரும்பும் மனிதர் வாழ்த்துக்கள் 💐👍🏿🙏🏿
@PeakyBlindersM8 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் எங்க அண்ணனுக்கு எதுவும் வந்திடக்கூடாது,இன்னும் மேன்மேலும் உயரங்களை தொடனும், வருங்காலத்தில் ஒரு அமைச்சராக வரனும்,வாழ்த்துக்கள் அண்ணே❤
@balasubramanianarumugam26548 ай бұрын
உண்மை 👌
@rootsfan8 ай бұрын
Vckவில் திருமா அண்ணனுக்கு பிறகு எனக்கு நினைவிற்கு வருகிறது அண்ணன் ஆளுர் சாணபாஸ் தான்
@devasagayam39828 ай бұрын
இவர் திறமை வேற
@rafiuddeen46128 ай бұрын
அருமை நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@KkumarKkumar-wd7wl8 ай бұрын
என் அன்பு தம்பி ஆளூர் நவாஸ் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி நீ இன்னும் பெரிய ஆளா வருவ நான் கடவுளை வேண்டிக்கிறேன் ரொம்ப நன்றி தம்பி உன் பேச்சு தான் தம்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி உன்னுடைய அமைதியே எனக்கு ரொம்ப பிடிக்கும் பா
@johnbennetraj12798 ай бұрын
எங்கள்.. ஊரின் சொந்த முத்து. நேர்மை, எளிமை, தெளிவு, மனிதநேயம்,, திறமை, மொத்த உருவம்
@moorthisarmila19828 ай бұрын
தோழரின் தமிழ் உச்சரிப்பு எப்பொழுதுமே சிறப்பு.....வாழ்த்துக்கள் தோழர்.❤❤❤
@AshokKumar-tv5uc8 ай бұрын
எல்லாவற்றையும் விட நினைவாற்றல் முக்கியமான ஒன்று
@AbdulMajeed-sd1ob8 ай бұрын
திரு ஆளூர் ஷாநவாஸ் வாழ்க வாழ்த்துகள்
@rasuvelmurugan68698 ай бұрын
தன்னை மறந்து கேட்க வைத்த பேட்டி, மிகவும் அருமையாக இருந்தது.
@revathyanna12668 ай бұрын
உங்கள் தெளிவான உண்மையான பேச்சுக்கு நான் ரசிகை
@ilyas.m69538 ай бұрын
மிக மிக உண்மையான ஆளுமை 🎉
@ravikumarkodimari34588 ай бұрын
இவரது (சிரித்து கொண்டே) இயல்பான சரளமான கண்ணியமான தமிழ் உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@acmanikandan38648 ай бұрын
உண்மை, நானும் இந்த சிரிப்பு " ரசிகன் "
@dhanakottig61908 ай бұрын
தமிழ் ஆர்வலர் நீங்கள் வாழ்த்துகள்
@balasubramanianarumugam26548 ай бұрын
ஷாநவாஸ் சார் வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி👌👌👌
@bakthabrte8 ай бұрын
தோழர் மனித நேயம் மிக்கவர். வாழ்வில் ஒரு தடவையாவது உங்களுக்கு நான் வாக்களித்து உங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
@TamilaTamila-jv5lz8 ай бұрын
தமிழகத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர்... வாழ்த்துக்கள்.... சார்...
@enayamniyas2208 ай бұрын
பையன் பையனாகவே வளர்ந்திருக்கிறான். தேடல்களும், மனதைரியமும் கூடவே புரிதலும் இருந்த காரணத்தினால் விவாதங்களில் பங்கெடுக்கும்போது அறிவு கலந்த ஆற்றலோடு, நுட்பமான செய்திகளை வழுக்காமல் சொல்லும் திறமை இருந்த காரணத்தால் எதிர்புறத்து ஊழ்வினைகளை சில சந்தர்ப்பங்களில் வாயடைக்க செய்திருக்கிறது. அதையெல்லாம் நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் ஒரு நீண்டநேர பேச்சை படித்தேன். சிந்தனை அற்ற சமூகத்தின் சிந்தனையாக அதை பார்க்க முடிந்தது. நீங்கள் வாழ்க, வளர்க, வெல்க என்ற வாழ்த்துககளோடு, ஒற்றுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத, புரியாத சமூகத்திற்காக உங்களால் இயன்றதை செய்க என்ற பிரார்த்தனையோடு -ஏ.எம்.இல்லியாஸ் ஷார்ஜா
@SenthilVelu-i2z3 ай бұрын
❤❤ வாழ்த்துகள்!
@ayubkhan43173 ай бұрын
எதிரிகளையும் கவரும் அமைதியான பேச்சு ஷா நவாஸ் வாழ்த்துக்கள்
@MohammedYaseen-u2q8 ай бұрын
சரியா சொன்னிர்கள். இரண்டு.. தலைமுறை. வாழ்வின் வாழ்வை. வாழும் 60. வயதான. எல்லார்க்கும். நினைத்து பார்க்கிறோம்.
@vijayaramanvelusamy74068 ай бұрын
உண்மை நேர்மை நாணயம் எடுத்துக் காட்டாக இருக்கும் திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் வாழ்க நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம்
@albertantony59358 ай бұрын
School interval ல போட்டி போட்டு சேமியா ஐஸ் வாங்கி தின்றதை ஞாபக படுத்திய நவாஸ் Thanks
@jebasinghmanjula90998 ай бұрын
Super god bless you sir 🙏♥️
@Thomas_Anders0n8 ай бұрын
*ippo Ganja vaangaraanga* 😅
@ACTION-ob9qn8 ай бұрын
@@Thomas_Anders0nபோதை களன பத்தி கேட்கவில்லை, அத ஆடு தினம் தோறும் சாப்பிடும்
@Thomas_Anders0n8 ай бұрын
@@ACTION-ob9qn 😂 *D* rug *M* afia *K* umbal
@ACTION-ob9qn8 ай бұрын
@@Thomas_Anders0n s enter to India via Gujarath states , adhani harbour
@Ayyannaranitha8 ай бұрын
சேமியா ஐஸ்,தேங்காய் ஐஸ்,நாவல்பழம் மரத்தில் பரிப்பது, மஞ்சநத்தி பழம்,ஈச்சம் பழம், கிராமத்து விளையாட்டு, மாடு மேய்த்துக்கொண்டே படிப்பது, மஞ்சல் மற்றும் நரம்புப் பை, வாடகை சைக்கிள், பனைமரம் ஏறுவது, இன்னும் எவ்வளவோ இருக்குங்க அண்ணா 🥰🥰🥰🥰🥰அனைத்தும் நவீனமான வாழ்க்கையில் பறியோய் விட்டன ❤❤❤
@acmanikandan38648 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள், அந்த காலத்திற்கே இழுத்து சென்று விட்டது உங்கள் பதிவு.
@thinkpositive57257 ай бұрын
One of My Favorite Political Leader❤Aloor Shanavas❤
@smanwarali99272 ай бұрын
ஷாநவாஸ் திறமையும் 24:16 தன்னடக்கமும் பாராட்டுக்குரியது வியக்கத்தக்கது இவருக்கு தமிழகத்தை கட்டி வளர்க்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் நிச்சயம் வரும்
@rockforthariharan30928 ай бұрын
ஆளுரிலிருந்து ஷாநவாஸ் என்று சொல்லலாம். அருமையான குரல், வளமையான தமிழ், நெருக்கடியிலும் நிதானம், எளிமையான ஆனால் பேராற்றல் நிறைந்த இளம் அரசியல் வாதி. தமிழுக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும், மனித குளத்துக்குள் இவர் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
@rev.neethinathans44938 ай бұрын
I like you very much Mr Shanavas . I wish you may be a great leader in Tamil nadu political
@vincentgoodandusefulinterv90848 ай бұрын
ஆளுர் சாநவாஸ், உங்கள் பேட்டி, உரையாடல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வயதில் உள்ளவர்கள் எனக்கு மாணவர்களாக இருந்திருக்கின்றனர். சூர்யா சேவியர் படித்த பள்ளியில் பணியாற்றியவன். உங்கள் தெளிவான உரைகளும் வாதத்திறமைகளும் எமக்கு மற்றற்ற மகிழ்ச்சியை வழங்குகின்றன . ஒரு குறள் நினைவுக்கு வருகிறது. "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிரிக்கெல்லாம இனிது."
@TamilSelvam-p4e2 ай бұрын
அண்ணா மகிழ்ச்சி அண்ணா வாழ்க அண்ணா ஜெய் பீம்
@rajamaniraja97798 ай бұрын
One among the best interviews. Real autobiography. Long live qualified gentleman.
@sundaresanpandian38838 ай бұрын
வி சி க வின் பொக்கிஷம்..மிகச் சிறந்த பேச்சுத் திறன் மிக்கவர். வாழ்த்துகள் சகோதரர்.
@selvaradjek34738 ай бұрын
பரந்த மனது நிறைந்த அனுபவம்/அறிவு.மகிழ்சி, வாழ்த்துக்கள்.
🤝🤝🤝🤝மிகவும் அறிவு சார்ந்த பேச்சாளர். என் வணக்கத்துக்குரிய சிறு வயது மேதை💚💚💚💚👌👌தயவுசெய்து இவரின் கைப்பேசி எண் தெரிவிக்கவும்
@cinemaseithigal-tu4bu8 ай бұрын
கலைஞர் கலைஞர் தான் 👏👏👏
@Murugasan-uc8ci8 ай бұрын
தம்பி, என் அவா, உங்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!
@thegamingera66152 ай бұрын
தம்பி உங்களது திறமை மிகவும் போற்றுதற் குரியது. விவாத மேடைகளில் உங்களை வெல்ல எவராலும் முடியாது. point ஆக பேசு வதில் வல்லவர். மிகவும் ரசித்துப் பார்ப்போம் - மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக் கள் தம்பி -❤
@sivaakvn80108 ай бұрын
😮sir. யாருடன் எதிர் கருத்து வைத்தாலும் தெளிவாக வைப்பிர்கள். இனியும் நீங்கள் பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும், தலைவர் உங்களுக்கு செய்வார்
@BALAG-yb3yl8 ай бұрын
அண்ணா வணக்கம் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
@jameelsalih8 ай бұрын
மிகச் சிறப்பு! வாழ்த்துகள்!
@MG-kz9ig8 ай бұрын
❤ Great find by DR Thiruma
@sinnamadabdulkader323323 күн бұрын
நல்ல திறமையான மனிதர்
@Ravindran-li2xi2 ай бұрын
எதிர்கால அரசியலில் ஒரு பெரிய ஆளுமையாக வரக் கூடிய வாய்ப்பு ஷா நவாஸூக்கு நிச்சயம் உள்ளது..வாழ்க..வளர்க..
@Gunasekar4702 ай бұрын
உண்மை.... பழைய வாழ்க்கை.... புதிய வாழ்க்கை.... ரெண்டும் பார்த்த தலைமுறை.... சூப்பர் சார்
@abdulkader81708 ай бұрын
தம்பிஷாநவாஷ் மிகஅருமையாக பாடுகிறீர்கள் நன்றி
@gnanasekarjayaraj33738 ай бұрын
Bro, really u r special 🎉
@shifana34728 ай бұрын
ஒரு நெகடிவ் கமெண்ட் கூட இல்லை. சூப்பர் வாழ்த்துக்கள்
@krayar96568 ай бұрын
மனித நேயப் பண்பாளர்.நல்ல எதிர்காலம் உண்டு
@hajamohideen81198 ай бұрын
மனித நேய போராளி ஆளூர் ஷாநவாஸ் அவர்ஹல் திருமாவின் மிகச்சிறந்த போர்வாள்
@chenniappan.p.chenniappan.43998 ай бұрын
நன்றி. தாங்கள் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉
@taajadvertising38458 ай бұрын
Masha Allah bless you all success and prosperity happiness
@sulthansulthan61798 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எனக்கு பிடித்த சிறந்த நுன்னறிவுவாளர் அரசியலில் நேர்மையாளர் நம்பிக்கையாளர்.
@abuumar43918 ай бұрын
I’m so exited to know more about Aloor Shanavas personal life and his early political career. An amazing character who orates very well in public and Tamil Nadu legislative assembly. I wish him all the best to reach many more heights in his political career.
@ganesanr55048 ай бұрын
தோழருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ELANGOVANVV-h6y3 ай бұрын
KALAIGNAR The wonderful Politician ! You are blessed to have wonderful days with Kalaignar !
Dear Brother, You are one of the most attracted & admired person in the political speech.
@globalplate83688 ай бұрын
ரசகரமான வெளிப்படையான பேச்சு 👍👍
@jeyamrejeyam70587 ай бұрын
❤அருமை அருமை
@nagoresaleemtv49058 ай бұрын
35 ஆண்டுகள் கடந்த வாண்டுகள் நாம், மனதை குளிரூட்டிய எங்கள் எம்எல்ஏவிற்கு நன்றி.
@riswanshaheed8 ай бұрын
நான் இலங்கையனாக இருந்தாலும் நான் நேசிக்கும் அரசியல் ஆளுமைகளில் இவரும் ஒருவர்.
@McM.rahman5 ай бұрын
Enakum rompa pidikum naanum srilankan
@aabbccaa22118 ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள் இருவருக்கும்
@aloysiusd05258 ай бұрын
அண்ணா மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது..
@rajamanivasakamv42198 ай бұрын
சூப்பர் speech bro ❤❤
@KarunanithiR-m5e8 ай бұрын
பாராட்டுகளுடன் வாழ்த்துகள் தோழரே.
@ranganathanp14168 ай бұрын
ஷாநவாஸ் அரசியலில் ஒரு விடிவெள்ளி. 🎉உண்மை தரவுகளுடன் யதார்த்தமாக பேசும் ஒரு நம்பிக்கை தரும் அரசியல்வாதி. 🎉🎉🎉🎉
@dhandapanimugilan233614 күн бұрын
தோழர் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர் தண்டபாணி திருச்சி
@sekartheboss34478 ай бұрын
Super sir ♥♥♥♥
@manmeeran98018 ай бұрын
திரு மா. வின் வளர்ப்பு அருமை வாழ்த்துக்கள்
@R.NagrajRaj8 ай бұрын
Well done comrade, Revolutionary greetings🎉
@venkatesans9398 ай бұрын
தோழர் உங்கள் சமூக சேவை சிறக்க வாழ்த்துக்கள்
@dhanarajsadhrack79388 ай бұрын
In the modern political arena brother Aloor is a rare personality whose presentation in every forum is highly meaningful, dignified and with coolness. Hats off to him. Pray God to bless him with more knowledge and wisdom and prosper in public service. With regards, Dhanaraj
@RajaMani-nv4nj8 ай бұрын
❤வாழ்த்துக்கள் அண்ணா
@krnair35828 ай бұрын
❤ Super Interview & song 🎉🎉🎉🎉🎉
@thahailiyas85758 ай бұрын
Really inspiring person and very talent person thanks for Annan Thiruma
@shathikbatcha76528 ай бұрын
வாழ்த்துக்கள் சார் துஆ செய்கிறேன்
@malathiborgia6728 ай бұрын
sir you are so humble and express yourself well
@MohamedRaffiq-bb3vc8 ай бұрын
சகோதரர் ஷாநவாஸ் அவர்களின் நினைவுகள் மிக அருமை ஒவ்வொரு வரின் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தது மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
@enayamniyas2208 ай бұрын
தமிழகத்தின் அரசியல் ஆளுமை! எனது அருமை நண்பர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள். அரசியலில் மேலும் தடம் பதிக்க வாழ்த்துகள்
@BASHYAMMALLAN8 ай бұрын
Wonderful and great meaningful song🤝🎊💐🙏♥️
@aakhilaahamed66628 ай бұрын
பாராட்டுகள் சகோ
@thambivinayagam29018 ай бұрын
Hai A. S. V. You are one of the best upcoming Tamilnadu leader.
@nirangalvisionview59738 ай бұрын
மனம் திறந்த பேட்டி. மாணவப் பருவத்தில் வாசிப்பும், எழுத்தும் இருந்தால் மட்டுமே அவனால் ஒரு பன்முகம் கொண்ட ஆளுமையாக பரிணமிக்க முடியும் என்பதை உணர்த்திய நேர்காணல். @வண்ணப்பலகை
@Peryamuthuu8 ай бұрын
அருமை தம்பி. .. வாழ்க வளமுடன்
@veerskumarveerakumar2348 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@MohamedEliyas-f4k8 ай бұрын
தம்பி ஷாநவாஸ் வாழ்க வளர்க தோட்டாக்கள நூலை படித்து வியந்தேன் எப்போதும் உங்கள் ரசிகன் முகமது இலியாஸ்