என்றும் தலைவர் மக்கள் நாயகன் ராமராஜன் வழியில் சாமானியன் திரைப்படம்மிகப்பெரிய வெற்றி அடைய திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ராமராஜன் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்❤❤❤❤🎉🎉🎉
@m.palanivelm.palanivel37817 ай бұрын
மேலும் மேலும் வளர்க்க வாழ்க
@velumani25849 ай бұрын
வாழ்க ராமராஜன் சார் புகழ் , நல்ல உள்ளம் இனிமையானவர் கிராமட்து நாயகன் வாழ்க அண்ணன் வளர்க அவரது திரைப்பயணம் , மோகன் சார் அவர்களையும் அழைதிருக்கலாம் நன்றி.....
@murugan70549 ай бұрын
வாழ்க ராமராஜன்
@kamarajk49639 ай бұрын
ராமராஜன் அவர்கள் மீண்டும் நடிக்க வந்ததற்கு வாழ்த்துக்கள்
@kamarajkandhan9 ай бұрын
சூப்பரா இருக்கு தலைவா
@johnsonjo84549 ай бұрын
ராமராஜன் சார் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் கரகாட்டக்காரன் பொங்கி வரும் காவேரி எங்க ஊரு காவக்காரன் ஆகிய படங்கள் ரெம்ப பிடிக்கும்😊
@t.g.s.srinivasansrinivasan85499 ай бұрын
மனதில் பட்டதை வெட்டிபந்தாகாட்டாது வெளிப்படையாக..சொல்லும்.குழந்தை மனம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி❤❤❤
@jm4059 ай бұрын
Tuh
@saleemjaveed84709 ай бұрын
அப்படியே அவருக்கு எவ்வளவு சொத்து சொல்ல சொல்லுங்க அந்த குழந்தை எங்கே ஓடுது னு பார்ப்போம்
@t.g.s.srinivasansrinivasan85499 ай бұрын
@@saleemjaveed8470 இப்படியே அடுத்தவன் கஷ்டபட்டு எவ்வளவு சொத்து சேக்குறான் ஏன் பிச்சை போடலைன்னு பாக்குறதை விட்டு உழைக்க பாரு தம்பி
@Sivakumar-gu9kx7 ай бұрын
கஷ்டப்பட்டு உழைச்ச சொத்து தான் 1000 ( ஆயிரம்) கோடியா. கஷ்டப்பட்டு சேத்த சொத்துல எதுக்கு சம்பளம் பாக்கி, வாடகை பாக்கி குடுக்காம வச்சிருக்கான்
@payanangalinkadhalan40949 ай бұрын
I ♥️ ராமராஜன் ♥️
@ALLNEWEDITz9 ай бұрын
என்றும் மக்கள் நாயகன் ராமராஜன்
@GaneshkumarGanesh-x2n9 ай бұрын
Va.thala Welcome❤
@RaviKumar-jp1wq9 ай бұрын
ராமராஜன் தீவிர ரசிகன்
@KarthikKarthik-zv4bq8 ай бұрын
ராமராஜன் சார் படம் பார்த்தாலே என் முதல் காதல் ஞாபகம்.கார்த்திக்
@NatarajanSrinivasan9 ай бұрын
In tamil cinefield ever green star only one mr.Ramarajn
@ziom.s87689 ай бұрын
Vallthukal team Sfcdxb
@ramarajan74459 ай бұрын
எனக்கு ராமராஜன் சார் படம் பார்த்துதான் எங்க அம்மா ராமராஜன் என்று பெயர் வைத்தாங்க
@AnbuAnbu-bm8fj9 ай бұрын
கேஎஸ்.ரவி.ராஜன். வாழ்த்துக்கல்
@selvarajm28047 ай бұрын
Super ramarajan sir
@amma18379 ай бұрын
Thank you sir
@SakthivelM-f1c9 ай бұрын
❤❤❤❤❤makkal nayakan for always ❤❤
@augustinechinnappanmuthria70429 ай бұрын
Super super super lovely
@rkravi73439 ай бұрын
Super 🌹🌹🌹🌹🌹
@ThangamAnandharaj9 ай бұрын
ராமராஜன்
@Mia_Khalifa_Zendaya9 ай бұрын
Innaiki varaikum Enga Amma Rama Rajan Sir Movies mattum tha Paakuranga 👑🌾🌴🐐🦁🌄🦚🌅🕉️🕉️🕉️💝
@logulogu24367 ай бұрын
Nanum than❤️❤️❤️❤️
@AnbuAnbu-bm8fj6 ай бұрын
கேஎஸ்.ரவிகுமார் வாழ்த்துக்கல்
@m.palanivelm.palanivel37817 ай бұрын
தலைவா ராமராஜன் வாழ்க வெற்றி பயனம் thodrnuum
@jabarali31879 ай бұрын
💥
@SivaMagasri7 ай бұрын
💫😮ராமராஜன்
@mkrk20159 ай бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@shanshankar-xu5oi9 ай бұрын
3:48 ராஜா ராஜாதான் படத்தில் Opening சீன்ல KSR சார் உடுக்கை அடிக்கும் சீன்... ராமராஜனின் தீவிர ரசிகன் அப்போ... இப்பவும்...
@SubathraV-o7f9 ай бұрын
மீண்டும் ராமராஜன் நளினி அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும் இறைவனை பிரார்த்திப்போம் நளினி அம்மா தெய்வமகள் அஷ்ட லட்சுமி நளினி அம்மா
@RaviKumar-jp1wq9 ай бұрын
எல்லா நடிகர்களும் பார்த்து பயந்து இருக்கார் ரஜினிகாந்த் உண்மை உண்மை உண்மை
@sinthanaikavi27429 ай бұрын
சூப்பர் சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
@Avmediaodiya9 ай бұрын
எல்லா வெற்றியாளரேக்கும் பயம் உள்ளார இருக்கதான் செய்யும்
@TharsaTharsa-lh5ov9 ай бұрын
Makkal nayakan 🎉
@vasu99057 ай бұрын
👌👌👌👌👍
@kalyaniram50539 ай бұрын
1980s.. Biggest Heroes.No 1
@directorrajeshp9 ай бұрын
Best wishes to Makkal Nayagan Ramarajan and my manager Sundar 🎉🎉🎉
@KumarGanesh-ru3wo7 ай бұрын
congratulations
@BasheerHaja7 ай бұрын
உச்சம் ரஜினி 50வருசமா...எல்லோரும் அவரை இளுக்கணும்...விஜய் அஜித் முதல் ராமராஜன் வரை....ஒரே டார்கெட் 😂😂😂ரஜினியை தாண்டிட்டோம்...
@resilaiyaarasu94249 ай бұрын
❤🎉
@ArumugamArumugam-ix1yy7 ай бұрын
எங்கள் நாயகன் மக்கள் நாயகன் ராமராஜன் வெற்றி வெற்றி உங்கள் ரசிகன்
@chinnachamy99597 ай бұрын
அண்ணே கே எஸ் ரவிக்குமார் அண்ணன் என் தலைவனுக்காக ஒரு படம் பண்ணுங்க அண்ணே
@Suriya-gu3ce9 ай бұрын
தலைவர் ❤.ராமராஜனை பார்த்து பயந்து இருக்க மாட்டார்கள்🤦🏼♀️. இளையராஜா இவருக்கு அமைத்த பாடல்களை பார்த்து வியந்திருப்பார். 👌
@SelvaRaja-j2h8 ай бұрын
Congrats to ramarajan sir
@chinnachamy99597 ай бұрын
சார் ராமராஜன் தீவிர ரசிகன் எங்க ஊரு பாட்டுக்காரன் இது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் காவலன் பட ஸ்டில் மட்டும் தான் வெளிவந்தது பாடல்களும் வெளிவந்தது இன்று படிப்படியாக ராமராஜனின் படங்கள் குறைந்தது நான் அவர்களை ரசிகராக இருந்து எல்லா படமும் பார்த்துள்ளேன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற முத்து இன்று அரசு பணியில் ஓட்டுநராக உள்ளேன் ஆனால் அண்ணன் ராமராஜன் அவர்களை பேரையூரில் வைத்து சந்தித்தேன் என்னுடன் பேசக்கூடிய சூழல் அவருக்கு அமையவில்லை மீண்டும் அமர்ந்தால் அண்ணன் ராமராஜன் அவர்களை நேரில் சந்திக்க ஆசை
@p.g.s.tamil_9 ай бұрын
MAKKAL NAYAGAN RAMARAJAN
@பாபு.ராஜசேகா்9 ай бұрын
ரசிகபெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள் படம் றெ்றி பெற திரையறங்குக்கு வந்து பாருங்கள் நன்றி
@darkphoenix11619 ай бұрын
Life la kudi pazhakkam irunthaley downfall than
@pazhanivelpazhanivel88337 ай бұрын
, இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது என்பதை நான்.
@JayabalJayabal-v1t9 ай бұрын
Ramarajan sir Pol entha kompanalum mudiyathu
@JanaKutty-i2q7 ай бұрын
நேர்மை ஒழுக்கம்
@m.palanivelm.palanivel37817 ай бұрын
Nelson dricter ramarajanaku. ஒரு move panungal
@soundar42709 ай бұрын
ராமராஜன் கண்ணியமான நடிகர். கதாநாயகியை சும்மா கட்டி பிடிக்க மாட்டார். 1988 கரகாட்டக்காரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, சகட்டு மேனிக்கு 15 படம் 20 படம் என ஒரே நேரத்தில் கமிட் பண்ணி எல்லாம் flop ஆகி, கடைசியில் மார்கெட் போய் விட்டது. நல்ல கதை உள்ள படங்களை Selective ஆக தேர்து எடுத்து வருடத்திற்கு 3 படம் நடித்து இருந்தால் தாக்கு பிடித்து இருப்பார்.
@MRB007779 ай бұрын
வருடத்திற்கு 15-20 என்று நடித்ததில்லை. தகவல் திருத்தம் தேவை
@balakumarbalakumar47997 ай бұрын
ரஜினி ஒரு மலை ராமராஜன் ரஜினி முன் ஒரு குழந்தை
@rmohanrajrmohanrsj83349 ай бұрын
ரஜினி ரஜினி ரஜினி எல்லாரும் ரஜினி ஆகிட முடியாது ரவிகுமார் சார் நிங்க ஏன் சார் ராமராஜன் சார் வைத்து படம் எடுக்க வில்லை
@dtdheena79 ай бұрын
Well said ❤
@russianmafia59649 ай бұрын
Super star yaraparthum bayapadavediathuilla innum super star nafikirar
Vadaii nalla sudura is ravi rajini payanthupoittara
@singaporeproperties659 ай бұрын
What a crab story about Rajini being scared of Raamarajan!!! What is your beef with Rajini KSR? லிங்கா மாதிரி இன்னும் ஒரு குப்பையை கொடுக்கு உனக்கு வாய்ப்பு கொடுக்காததால் உள்ள வன்மமா?!
@MRB007779 ай бұрын
படம் வெளியாகறதுக்கு முன்பே சக்சஸ் மீட் வக்கிறானுவ
@somuksolomon17719 ай бұрын
எனக்கும் இஸ்கு... இஸ்கு...என்றுதான் கேட்கிறது😂
@Devadoss-y9t9 ай бұрын
வருடம் சரியாக நினைவில்லை,தேர்தல் நேரத்தில் கோவை சாய்பாபா காலனி மீட்டிங் கில் வணக்கம் செலுத்த அவர் அருகே சென்றபோது அவர்வாய் நிறைய சாராய நாற்றம். எனக்கு இந்த பழக்கமில்லை.
சூப்பர்ஸ்டார் என்ன பெரிய புடுங்கிய.. அவன் சொன்னான் படத்திற்கு Promotion தேடறத இருந்ததுதயவு செய்து ரஜனி பயன்படுத்து கூடாது.... ராமராஜன் ரசிகர்கள் போதும் கண்ட கண்ட நாய உள்ளே இழக்காதீர்கள் ராமராஜன் ரசிகர்கள் ரஜினி விட அதிகம்