சார் நீண்ட நாட்களாக உங்களுடைய சேனலில் எங்கள் நாயகன் வரவேண்டும் என ஆசைப்பட்டோம் இன்று நிறைவேறியதில் மகிழ்ச்சி சார்
@munispanday8237 ай бұрын
நான் ராமராஜன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ராமராஜன் பேட்டி எடுத்தற்க்கு மிகவும் சந்தோஷம்
@SathishKumar-rf7kt7 ай бұрын
அருமையான நடிகர் படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹
@palanikumars20377 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கும் மற்றும் சாமானியன் பட குழுவினர் க்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐❤🙏💐❤🙏
@payanangalinkadhalan40947 ай бұрын
சமீப காலத்தில் நல்ல ஊடகவெளிச்சம் ராமராஜன் சார் அவர்களுக்கு.... 👍 நல்ல உள்ளம் கொண்ட அனைத்து ஊடகத்தாருக்கும் நன்றி 🙏 நல்லவன் வாழ்வான் 💪
@ALLNEWEDITz7 ай бұрын
உங்கள் சேனலில் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களை பேட்டி எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது சாம் மானிய வெற்றி அடைய வாழ்த்துகள்
@rajeshravi76387 ай бұрын
மக்கள் நாயகன் நேர்காணல்... அருமை. waiting for Chai with Chitra.
@S.M.D-q8w7 ай бұрын
சிறந்த நடிகர் இவருடைய படங்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் கரகாட்டக்காரன் படத்திலிருந்து பாடலை வயிற்றுக் கொண்டு ஸ்டேஜில் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு அந்தப் பாடலுக்கு காமராஜர் சார மாதிரி எத்தனை பேர் ஆடி இருக்கிறாங் அதை எங்களுடைய கிராமத்திலேயே நிறைய வாட்டி நடந்து இருக்கின்றது நான் இலங்கை மலையகத்தை சேர்ந்தவன் இவருடைய படங்கள் மிகவும் பிடிக்கும் அதிலும் இளையராஜா இணைந்திருக்கிறார் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும்
@praveenarchu93487 ай бұрын
கண்ணியம் கட்டுப்பாடு ❤❤❤❤❤ அழகு சார் 💐
@Doss-do4wo7 ай бұрын
சாமானியன் அருமையான பெயர் மக்கள் நாயகன் அவர்களுக்கு இது 100% பொருந்தும்
@sundarapandian45807 ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@digitalbytes87147 ай бұрын
Chitra sir kanavu palithathu ❤❤❤ The most awaited video of chai with chitra!
@jagandeep0077 ай бұрын
My fav 90s hero. His combination with goundamani senthil snd lllayaraja sir music and gangai amaran direction was memorable and nostalgia.. fav movies karagatakaran, enga oru pattu karan, ooru vittu ooru vandhu, villu pattukaran,😊😊
@hariprabhuek35757 ай бұрын
My favorite village hero Ramarajan sir, thanks for interview chithra sir
@rajasekar79667 ай бұрын
எப்படி சார் இது! யாருக்கும் பேட்டி தராத ராமராஜன் சார் உங்களுக்கு எப்படி பேட்டி தந்தார்.. உங்கள் மேல் இருக்கும் மரியாதையால வேற என்ன சார்
@vijayrasigan79227 ай бұрын
Vera onnum illa avar padam release aaguthu athuku oru promotion avlo tan
@muthumari92947 ай бұрын
இளையராஜா,கங்கை அமரன்,ராமராஜன் combo super once upon a period.
@KavithaKavitha-ee9gg7 ай бұрын
சமானியன், வெற்றிக்கு சரியானவன் , அனைவருக்கும் சமமானவன் , நீதிக்கு தலையானவன் , நல்லவர்க்கு அன்பானவன் , தீயவர்க்கு பகையானவன் , தமிழுக்கு உணர்வானவன் , காதலுக்கு கவிஞனாவன் உழைப்பவருக்கு முற்போக்கானவன் , வீரத்திற்கு விளைநிலமானவன் , எளியோருக்கு, பொது நலனுக்கு மாமனிதன் , அவனே உங்கள் சாமானியன் , உங்களின் உண்மை மனிதன்.
@shekarangamuthu74017 ай бұрын
அப்படியே விவாகரத்து க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@suriyakala78527 ай бұрын
Ramarajan Sir ninga 👌👍
@surprise_gift7 ай бұрын
மிகவும் யதார்த்தமான பேட்டி சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@arulsusintheran68657 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@Mrkeys-c4g7 ай бұрын
Mr Ramarajan's first film Namma Vooru Nalla Ooru shooting places Soorankudy is my village in Nagercoil area, happy to say it, thanks: Sankaravel Suyambhu
@satchin57242 ай бұрын
Ramarajan nice artist. He is a fan of my entire family.
@ganesan79467 ай бұрын
நான் ராமராஜன் ரசிகர்மன்ற தலைவராக இருந்தேன்...என்பதில் பெருமை கொள்கிறேன்.❤
@BabuBabu-bc2fz7 ай бұрын
வெற்றி ராமராஜன் என்று ம்.அதிமுக
@shekarangamuthu74017 ай бұрын
எங்கள் அ தி மு க எம் ஜி ஆர். அவரோடு முடிந்தது.
@avadivuaravind88597 ай бұрын
நல்ல நடிகர் னு சொல்றத விட நல்ல மனிதர் என்னோட அக்கா க்கு ரொம்ப பிடித்த மனிதர்
@sathieshsathiesh15487 ай бұрын
Thank you all sirs
@triruppathithiruppathi53117 ай бұрын
Congratulations RAMARAJAN
@prakashmanik8307 ай бұрын
Great actor pride🎉🎉🎉🎉
@stamizharasan7 ай бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .....🎉🎉❤
@rajasekar-sx3tb7 ай бұрын
Super hero ramarajan sir 🌹
@loansharkbaby38967 ай бұрын
Happy to see my child hood hero...I wish the movie to be a big hit
@Top10Points7 ай бұрын
After Rajini and Kamal , Ramarajan and Mohan for hit movies
@s.nithyasri281tm86 ай бұрын
Add vijayakanth karthik
@sureshlovesviji41317 ай бұрын
ராமராஜன் சார் 💥💥💥
@kannan05197 ай бұрын
👍
@narenkarthik45657 ай бұрын
கிராமத்து மக்களின் வாழ்வில் கலந்தவர் மக்கள் நடிகன் ராமராஜன்
@UmaMaheswari-os2tb7 ай бұрын
மறைந்த கேப்டன் அவர்களுக்கு பிறக்கு இவர்தன் போல
@mahamurali98537 ай бұрын
Rama Rajan Nice actor 🎉🎉🎉
@d.s.k.s.v7 ай бұрын
Super sir❤
@pethaperumal51907 ай бұрын
🙏👌
@ThangamAnandharaj7 ай бұрын
ராமராஜன்
@markwaugh.m66837 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
@Kalaiarasan_Balu7 ай бұрын
good title
@sd-ud6iq7 ай бұрын
Sir interview kanaga mam also.bring her out of the shell😊
@BabuNaidu-eg2jl7 ай бұрын
😪👌👍🙏
@karnan44837 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@devanpudhur7 ай бұрын
Waiting
@saravanankumar37177 ай бұрын
❤
@pattumuthu.sankarankovil85747 ай бұрын
🌹
@saibaba1727 ай бұрын
🌷👍
@muniarasu814 ай бұрын
🎉
@vijayrasigan79227 ай бұрын
Unga kaalam lam mudinjiduchu Ramarajan sir unga padam lam ipo hit aaga chance eh illa Neenga nambula nalaum athu tan nijam
@s.nithyasri281tm86 ай бұрын
Appo rajini padam laa epdi hit aaguthu avaru kaalam mudinji pochi than ethukku rajini innum nadikuraru
@aniruth85627 ай бұрын
Title pathi evlo neram pesuradhu
@baskarbush16547 ай бұрын
இந்த show ல இயக்குயனரை ராமராஜன் பேசவே விடல்ல
@HaniveLoy7 ай бұрын
Ramarajan innum maye ulahathile valthu kondu irukirar
@Nanvallavan6767 ай бұрын
Ponnana neram good movie...
@vishwa21357 ай бұрын
Flop.
@premamurugan67097 ай бұрын
அவரை நிறுத்தி நிதானமாக பேச சொல்லுங்க. நெறய பேருக்கு அவர் சொல்லும் விஷயம் புரியாமல் போய் விடும்.
@gkvalluvan21217 ай бұрын
Paatu illaya
@sivasamy-mv1ru7 ай бұрын
முதல்லபடமத்தவிடுங்கடா
@gurumoorthy36887 ай бұрын
மக்கள் நாயகன் என்றும் மக்கள் நாயகன் தான்
@umamaheswari75387 ай бұрын
நரை முடி நல்லாவே இல்லை
@RAJESHWAR92127 ай бұрын
நடிச்ச ஹீரோ தான்.. அதுவும் இப்போ எவ்ளோ திமிர் இருக்கனும் உனக்கு
@jeyasekarjeyasekar49297 ай бұрын
Thmir illada
@atthiraj2437 ай бұрын
அவர் அப்படி சொல்லவில்லை பத்திரிகை காரங்க ஒரு இமேஜை உருவாக்கிட்டாங்க என்று தான் சொன்னார்.
@sathiyamoorthy56087 ай бұрын
அதற்கு பெயர் திமிரு இல்ல, தன்னம்பிக்கை. ரவுடியிஸம், drug addict, போன்ற படங்களுக்கு மத்தியில் நல்ல கதைக்காக காத்திருக்கும் நல்ல மனிதர் எங்கள் நாயகன்
@lampothara7 ай бұрын
உங்களை போன்ற வினை பிடித்தவர்கள் தான் இது போன்ற எல்லா இடத்துலயும் எதிர்மறை வினை உருவாகுறீங்கள் நீங்கள் வாழ்வியலுக்கும் பூமி பந்திர்க்கும் ஆபத்து
@chandrutalent88597 ай бұрын
Directora ivan nadikslanu yarum aluvala...... Nee yenda kenjura
@meenakshiiyer71537 ай бұрын
ஓவர் ஜோசியப்பித்து போல இருக்கு !
@PERUMALA-j5e7 ай бұрын
❤❤❤
@ganesan79467 ай бұрын
நான் ராமராஜன் ரசிகர்மன்ற தலைவராக இருந்தேன்...என்பதில் பெருமை கொள்கிறேன்.❤