அனைத்து உலக ஆண் வர்க்கத்தின் சார்பாக நன்றி நீதி தேவதை பராசக்தி தெய்வமே ஆயிரம் ஆண்டு நீங்கள் வாழ வேண்டும்🙏🙏🙏
@Balakrishnan-di5gc2 ай бұрын
Long Live Sir🎉
@madheswaran.m2672 ай бұрын
நான் பதிவிடலாம் என்று நினைத்த வார்த்தையை நீ பதிந்து உள்லாய அட தம்பி
@eman-pi4uu2 ай бұрын
பெண் தெய்வம்
@apratheep91402 ай бұрын
எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕🫂🫂
@balam19792 ай бұрын
இந்த தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதிக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுடைய தீர்ப்பு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்
@kalakkalchannelkalakkalchannel2 ай бұрын
நான் கூட மொத்தம் 6லட்சம்னு நினைச்சேன்😂😂😂அடிப்பாவி... நல்ல செருப்படி கொடுத்தார் நீதிபதி🎉🎉🎉
@SankarNarayanan-nn2xw2 ай бұрын
😂😂😂😂😂
@Bathi-n3w2 ай бұрын
😂😂😂😂😂
@selimas2881Ай бұрын
Naanum than
@muthulingamk84902 ай бұрын
உண்மையில் இவர்தான் நீதி தேவதை. அவரின் குடும்பம் சிறப்பாக, செழிப்பாக, சந்தோசமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். ,
@mohandas15022 ай бұрын
ஒரு பெண்ணின் மனசு ஒரு பெண்ணுக்கு தெரியும் என்பார்கள். இங்கே ஒர் ஆணின் மனதை மதிப்பிற்குரிய நீதிபதி புரிந்து வைத்திருக்கிறார்கள் நன்றி ❤❤❤❤
@saimahesh-i1k2 ай бұрын
இத்தனை நாட்கள் அந்த பெண்ணை கட்டி காப்பாற்றிய காரணத்திற்காக அவள்தான் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்
@francisratanakumar62642 ай бұрын
Only few good judges still to serve to the effected person.
@sujatharajamannar78972 ай бұрын
This is the"reality of persent days" Educated girls are claiming huge money & wanted to settle with that money itself for her entire lavish life style..too aggrogant attitude of many girl now a days. More number of boy are affected by this kind of attituded girls .. Need big change in family court law .& judgements. No blindfolded laws to benefit on girls & favourable to women.. It should be abolished in near future.. & genuine & suffering men need justice ⚖️
சரியான நீதி வழங்கிய மாண்புமிகு நீதிபதிக்கு வணக்கம். மனைவியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அப்பாவி ஆண்களுக்கு இது போன்ற தீர்ப்பு காலத்தின் தேவை..
@jasima23902 ай бұрын
மிகவும் அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉
@nanthakumar52682 ай бұрын
அந்த பெண்ணுக்கு உழைத்து வாழ ஒரு மாதம் குழந்தை சேவை மையத்தில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் .
@MuthuMari-gq9kl2 ай бұрын
அந்த பொன்ன ரோட்டு வேலைக்கு போடுங்க நீதிபதி அம்மா ஒரு சிறந்த பெண் என்று நிரூபித்து விட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaguru80712 ай бұрын
அந்த ஜட்ஜ் ஆண்களை காக்க வந்த தேவதை🙏❤️❤️❤️❤️🙏
@shanmugasundarams72852 ай бұрын
அந்த பெண்தான் கேட்க சொன்னார் என்றால் அந்த வக்கீலுக்கு அறிவு வேண்டாம்.போராசை பெரும் நஷ்ட்டம்
@UnnaipolOruvan0072 ай бұрын
She asked 40K monthly expenses for Lawyer … 😀
@manimaranu52152 ай бұрын
தூண்டி விடுவதே வக்கீல்தானே! அப்பத்தானே அவனுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்!
@kumaresankrk38082 ай бұрын
MC la lawyers judgment time oda cut panitu poravangalum irukanga
@shanmugasundarams72852 ай бұрын
@@UnnaipolOruvan007 தப்பு அட்வேகேட் .
@TV-er6xl2 ай бұрын
லைய்யருக்கும் வழக்கு போ ட்ட பொண்ணுக்கும் உள்ள தொ டர்பு குறித்து விசாரிக் கனம் ! 😂😂😂😂😂
@sardharsdr64242 ай бұрын
நீதி தேவதையே ஆண்களுக்கு நீங்கள் கடவுளாக இருக்கிறீர்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@jcbvel12782 ай бұрын
மனச்சாட்சி இன்றி இவ்வளவு பணம் கேட்பவர் நிச்சயம் தவறான வழியில் தான் செல்வார்..!
@NITHISH.KING-32 ай бұрын
Yes pa
@RajilTl-12 ай бұрын
Neenga sonnadhu dhan Divorce kana reason a irukumo...
@baskarmaintenance58932 ай бұрын
💯% true
@Balakrishnan-di5gc2 ай бұрын
100% CORRECT 🎉
@ardigital71242 ай бұрын
நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி✴✴✴
@ranganathanranganathan81992 ай бұрын
சூப்பர் அம்மா உங்களை மாதிரி நீதிபதி மொத்த இந்தியா உக்கும் தேவை.. salute mam..
@sridevipharma052 ай бұрын
கனம் நீதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாதிரி தீர்ப்பை வழங்கியது. நேர்மையாக மற்றும் பொதுவான தீர்ப்பு. உங்களின் தீர்ப்பு. இனிவரும் காலங்களில் முன்னுதாரணமாக அமையக்கூடும்
@velsamyk88782 ай бұрын
இப்படிப்பட்ட நீதிக்கு உண்மையிலேயே தலை வணங்கத்தான் வேண்டும். சரித்திரத் தீர்ப்பு.
@sankar99152 ай бұрын
இந்த தெய்வ நீதிபதி குடும்பம் நல்லா இருக்கட்டும். உங்கள் பிள்ளைகள் ஆடம்பரம் இல்லாம நீங்க நல்லா வளரதிருப்பிங்க.....
@malarkodi8452 ай бұрын
புருஷனை விட்டு விட்டுபணத்துக்காக அலையும் பெண்களுக்கு நல்ல பாடம்🙏🙏🙏
@Veeraragavan5132 ай бұрын
neenga soldradhu yennamo sari thaan.
@Bathi-n3w2 ай бұрын
Salute madam. நீதி நியாயம் இன்னும் இருக்கிறது என்பது தங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. Great mam . வாழ்க வளமுடன்.
@robertgnanapragasam78722 ай бұрын
அந்த பெண்ணை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் வேலை செய்ய உத்தரவு போடுங்க...😅😅😅😅
@vignesharulrajs2 ай бұрын
Correct friends...
@SK-jh9bq2 ай бұрын
Super ah sonneng
@aanmeegam-tamilnadu2 ай бұрын
சபாஷ்
@sbala27192 ай бұрын
Appothaan ulaippuna yennanu theariyum
@sheltonmuthu19872 ай бұрын
Supper
@thennarasanmannagakatti58352 ай бұрын
உழைப்பவன் மதிப்பை ஊருக்கு எடுத்துரைத்து...தீர்ப்பளித்த.. நீதியரசிக்கு.... எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.....🎉🎉🎉🎉
நீதி அம்மாவுக்கு வணக்கம் இந்த மாதிரி தீர்ப்பு வழங்கினதுக்கு நன்றி ஆண்களும் பெண்களும் சரி உரிமை ஆண்களுக்கும் ஜீவ வம்சம் கொடுக்கணும் பெண்கள் தமிழ்நாட்டுல இப்ப நிறைய நடக்குது
@jaihind28252 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 ஒருதலைப்பட்சமாக நீதியை பார்க்காமல் நீதி நேர்மையுடன் சரியாக தீர்ப்பு வழங்கிய அந்தப் பெண் நீதிபதிக்கு ஆண்கள் அனைவரும் கோடான கோடி நன்றி செலுத்த வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🙏
@ARULCOOKING2 ай бұрын
நானும் ஒரு பெண் தான் என் கணவர் வேலைக்கு போய் 7 வருடங்கள் ஆகின்றன என் மாமனார் மாமியார் கொடுக்கும் பணம் வைத்து குடும்பம் எப்படியோ போகுது 7 வருடத்திற்கு முன் அவர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க இப்ப ஒன்னுமே இல்ல அனால் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் என் இரண்டு குழந்தைகளுக்காக இருப்பதை வைத்து வாழ பலகியாச்சு
@karthikeyanvikki17852 ай бұрын
Your husband is lucky man and your kids too ..
@dossselladurai50312 ай бұрын
😟😟
@karthikeyan0462 ай бұрын
Great sister.. Sure one day your life will change.. Keep supporting him, sure he will do well in his career..
@thiruselvamh48352 ай бұрын
வாழ்த்துகள் நீதிபதி அம்மா அவர்களுக்கு, ஜீவனாம்சம் என்ற பெயரில் ஆண்களை பழிவாங்காதீர்கள்
@Paranthaman-o9t2 ай бұрын
இதுக்காகவே விவாகரத்து செய்றவங்களும் இருக்றாங்க.....
@Ismailgamer6242 ай бұрын
இதுபோன்று நியாயமான நீதிபதிகள் இருப்பதால்தான் ஜனநாயகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது 🎉🎉🎉
@zzzsenthil702 ай бұрын
இவள் கண்டவன் கூட ஊர் சுற்ற முதல் கனவின் காசு கொடுக்க வேண்டும் எப்படி
இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. மிக முக்கியமான விஷயம் இது போன்ற பெண்களால் சில நல்ல கணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இன்னும் இது போல் எத்தனையோ பெண்கள் உள்ளார்கள் அவர்களுக்கும் இந்த ஒரு தீர்ப்பு தக்க பதிலடி.. எனவே நல்ல கணவர்கள் பாதிக்கப்படக்கூடாது..
@rangan.nrangannithyanandam42642 ай бұрын
Very perfect judgement. 🎉
@HariHaran-t7b2 ай бұрын
நீங்கள் தான் உண்மை நீதி தேவதை தாயே. நன்றி. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@RajendiranP-ff2ue2 ай бұрын
Excellent super ma'am....
@rajeshp60362 ай бұрын
மிக்க நன்றி அம்மா அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறினார்கள் தாயே போற்றி
@pa54112 ай бұрын
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது. அப்பெண்ணுக்கு 1 கோடி 50 லட்சத்து 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
@kalakkalchannelkalakkalchannel2 ай бұрын
😂😂😂😂😂
@NambuRani-p8t2 ай бұрын
அந்த பணத்தையும் வேளை செய்து தான் முடிக்க வேண்டும்
@fAindiGoAS2 ай бұрын
😂😅😂😅😅😂
@chinrasub94132 ай бұрын
7. கோடி அவதாரம்😂
@dpadmanabhan9972 ай бұрын
ஜீவனாம்சம் அல்ல அந்த பெண் கேட்பது ஜீவநாசம்.
@fAindiGoAS2 ай бұрын
😂😂😅😂😅😂
@rameshmuthuswamy65102 ай бұрын
கல்யாணம் ஆவதற்கு முன் அந்த பெண்ணின் தந்தை அவளுக்கு அடிப்படை செலவாக மாதம் எவ்வளவு செலவு செய்திருப்பார் ?
@NITHISH.KING-32 ай бұрын
One rupee ya erukomo😂
@FasilFalcon2 ай бұрын
Pimbilikka pilaappi
@AuntyVeriyan-w8b2 ай бұрын
உங்கள் நேர்மையான இந்த தீர்ப்பு எங்களுக்கு நேரில் நீதி தேவதை பர்த்துது போல் உள்ளது
@shankarnarayanan17322 ай бұрын
A genuine woman and a magistrate. ❤👌
@iplentertainments99062 ай бұрын
ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்றாங்க அப்ப இவள் அவனுக்கு கொடுப்பாளா?
@Rebellious5522 ай бұрын
" I don't need a man. I am strong and independent woman " இந்த வரியை எந்த பெண்ணும் ஜீவனாம்சம் வாங்கும் போது சொல்ல மாட்டாள்.😂
@Kee0392 ай бұрын
What about all the wedding expenses? A bride’s family often spends 40 to 50 lakhs due to pressure from the husband’s side demanding luxurious wedding arrangements. Nobody talks about that. Additionally, if the wife quits her job to cook for her husband and then, after a few years, the husband decides to leave her, she has already lost her career. Plus, her future becomes uncertain, especially considering the safety concerns for women in India. I wonder why nobody questions why the practice of dowry is still in existence
@mani1969muthu2 ай бұрын
@@Kee039don't marry such a guy who demanding 50 or 60 lacs.. don't leave a job for family situations.. simple policy don't demand don't expect 😂😂😂😂😂
@Kee0392 ай бұрын
that’s fine. But why does nobody blame or speak against the men demanding dowry? When a girl does the same thing, she is considered evil, but a guy expecting dowry is seen as a regular practice. The judge could have said the same thing to the husband . 'You expected dowry now you pay the alimony'.
@naren62 ай бұрын
@@Kee039 so marrying a man what u spent in wedding to earn back 😂 what kind of pathetic way 😂
@rishi37092 ай бұрын
@@Kee039 no man is expecting dowry now a days if he is asking dowry then go and comlain about him in the police station because asking dowry is an illegal activity and the judge can't ask a person without knowing that he actually done that illegal activity (i.e., asking dowry)
@Haifriends7912 ай бұрын
சட்டம் இப்போது தான் தன் கடமையை செய்ய ஆரம்பிக்கிறது எல்லா துறைகளில் இந்த மாதிரி மனசாட்சி மற்றும் ஆதாரம் தீர்ப்பு வர உதவி புரிந்தால் இனி வரும் காலங்களில் மாறுதல் மக்கள் மனதிலும் ஏற்படும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் குற்றமும் குறையும். ❤❤❤❤ மனம் கனிந்த வாழ்த்துக்கள் நீதி தேவைக்கு. இதே மாதிரியான தீர்ப்பு என் சகோதிரிக்கும் வந்துள்ளது. இன்று அவள் மூச்சி விட அதுவும் ஒரு காரணம். இன்னும் போராடுகிறாள் மீண்டு வருவாள் என்ற நம்பிக்கையோட 👀 !!!🤝
@muthupandi-vy2mi2 ай бұрын
Good Good Good Respect Madam Thank u
@Palliml6xg2 ай бұрын
Year 6 lakhs ok.but month 6 lakhs to too mach... நான் மாதம் 1500 இருந்து 2000 செலவு மட்டுமே.. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன்.....இரண்டு மகன்கள் கணவர்....❤❤❤
@visicooler12862 ай бұрын
பாவம் கல்யாணத்திற்கு அப்புறம் எவ்வளவு செலவு பண்ணிருப்பாளோ தெரியலயே. விவகாரத்திற்கு பிறகு சந்தோஷமா இருப்பான்
வணக்கம். சரியான தீர்ப்பு. ஆண் பெண் என்று பாராமல் தீர்ப்பு கூறியதற்கு நன்றி பாராட்டுக்கள்.
@TV-er6xl2 ай бұрын
சூப்பர் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு. பாராட்டுக்கள் ஆணும்.பெண்ணும் தான் இப்ப சமம் ஆச்சே! விவகா ரத்துக்கு பின் முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்க பெண்களுக்கு வெட்கமாக இல்லையா ? இரவுக்குபுதிய கண வன் வரு மானத்துக்குபழையகணவனா ?இதுஉங்களுக்கேகேவல மாக இல்லை ?
@Arjun11972 ай бұрын
இப்போ தெரீது ஏன் அவ விவாகரத்து பண்ணினார் னு😂
@MR-zv6fg2 ай бұрын
வேலைக்கு போகும் பெண்கள் ஆண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்.
@mani1969muthu2 ай бұрын
அதுகும் சட்டதுல இடம் இருக்கு 👍👍
@kumaresankrk38082 ай бұрын
@@mani1969muthu Share the section and details
@tamil_tamilian2 ай бұрын
@@mani1969muthu கிடைக்காது. ஆண் ஊனமுற்ற அனாதையாக இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
@SivakandhanV2 ай бұрын
சபாஷ்கடவுள்இருக்கின்றார்என்பதற்குஇதுவேசாட்சி
@rajasankar31992 ай бұрын
இதுதான் பெண்ணியம் wonder women spotted😍
@K.Yaswanth11Acs-zt2vx2 ай бұрын
இந்த பெண் நீதிபதி அவர்களை தெய்வப்பிரவி என்று அவர்களை பொர்பாதம் தொட்டு வணங்குகிறேன் தீர்ப்பில் 100% உண்மையே உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thulasikrishna17412 ай бұрын
Super judgement Mam
@thilagarajan21172 ай бұрын
அந்த நீதி தேவதையே இந்த அம்மையார்தான்.. வாழ்த்துகள் தாயே!
@balamurugang96192 ай бұрын
Very good judgement Mam
@bhuvanaravi61902 ай бұрын
உண்மை தான் இவளை போல் உள்ள பெண்களுக்கு சரியான சாட்டை அடி அத்தியாவசிய தேவை என்றால் பரவாயில்லை இவள் ஆடம்பர தேவைக்கு. கேட்டிருக்கிறாள். ஒரு பெண்ணாக நீதிபதியின் தீர்ப்பு.க்கு பாராட்டு கள்
@Makkal_atrocity2 ай бұрын
ஒரு 25000 கேட்டிருந்தால் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது😂😂😂 இப்போ மொத்தமும் போச்சா😂😂😂
@susilasrinivasan60562 ай бұрын
இந்த அம்மாவிற்கு நல்வாழ்த்துக்கள். இன்னும் மனைவி என்கிற அடைமொழியில் பணம் கரக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுங்கள். இவரைப்போல நீதிபதிகள் மகத்தான தீர்ப்பு வழங்க முன்வரவேண்டும்.
@debbiefabin17322 ай бұрын
ஆண்களை ஆட்டிப்படைக்கும் பெண்களுக்கு நல்ல செருப்படி . திருமணம் செய்து நிம்மதி இன்றி நரக வேதனையில் தவிக்கும் ஆண்களுக்கு நெஞ்சில் பால் வார்த்த நீதிபதிக்கு கோடி நன்றிகள்
@LITTLEBUSINESSESАй бұрын
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இதுதான் பேராசை பெருநஷ்டம் என்பது சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
@noormohammednoor82212 ай бұрын
அக்கறை உள்ள நீதிபதியாக நடந்து கொண்டுள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றி....
@gajalakshmirajendiren45452 ай бұрын
Correct judgement 🎉 நீதியே வெல்லும் வாழ்க🌹💐👏
@tamiltemples91122 ай бұрын
ஒரு ஆணின் கஷ்டம் தெரிந்த நீதிபதி அந்த நீதிபதியே மாசம்6 லட்சம் சம்பாதிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரிகிறது
@vny67492 ай бұрын
Good judgment 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@majeedmm34542 ай бұрын
நீதிமன்ற தீர்ப்புகளை இப்போது முதன் முதலில் நீதிமன்றத்திலே ஒரு வீடியோ வெளியிட்டதுஎனக்கே ஒரு ஆச்சரியம்
@sundaramoorthyr562 ай бұрын
அவங்க கேட்டது போல் ஜீவனாம்சம் ஏதோ ஒரு தொகை வழங்கினால் அதிக பெண்களும் சிறு பிரச்னைக்கு கேஸ் போட வாய்ப்பு இருக்கு
@jayanhlipc43492 ай бұрын
ஒரு ஆண் நீதிபதியாக இருந்தால்,அந்தபொண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க சொல்லிருபர்
@mahaseeman80402 ай бұрын
சூப்பர் ❤
@kathiresanm20462 ай бұрын
நீதி தேவதை அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@yoburajan62762 ай бұрын
❤❤❤❤❤ நீதிபதிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
@JustCu-p6o2 ай бұрын
செம்ம... சுதந்திரம் தரும் மாற்றத்தில் இதுவும் வேண்டும்... அதைவிட கொலை கள்ள காதல் மீது மிக கடுமை வேண்டும்...
@AnishaAni-tc5dz2 ай бұрын
நன்றாக சொன்னீர்கள்.
@krishnamurthypooja9272 ай бұрын
நீதிபதி சரியான நீதி வழங்கியுள்ளார் நீதியை நிலை நாட்டி யுள்ளார். வாழ்க நீதிபதி.
@tajdeentajdeen8892 ай бұрын
Judge rocked she shocked 😲
@Lucky.-232 ай бұрын
Nanum girl than. First time boys ku support ta theerpu vanthathu romba happy ya iruku👏
@chakravarthivootukuru33512 ай бұрын
No judgement provided yet. Judge gave enough time to come back with new amount. Thanthi TV share the right news pl
@SelectiveSnapper2 ай бұрын
Judge just asked them to come with accurate number and don't use court as a bargaining table. It is easy for TV channel to just say "உத்தரவு" and get click bait views.
@ratanrustom2 ай бұрын
ஊதாரி பெண்களுக்கு நல்ல செருப்படி இதுபோல் பெண்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கும் தான் அவமானம் ( Papas Litle princess எல்லாமே இப்படித்தான் )😂😂😂😂😂😂😅
@aquaking9992 ай бұрын
❤❤ஆணுக்கு நீதி வழங்கிய தாய்
@srimuruganwoodfurnicherquality2 ай бұрын
செருப்படியான பதில்...நீதிக்கு தலைவனங்குகிறேன்
@JamesbondAnand2 ай бұрын
Super.. அருமையான தீர்ப்பு. 👌👌👌
@ramanathansrinivasan49952 ай бұрын
நீங்கள் நீதிபதி இல்லை வாழும் தெய்வம். தான் பெண் ணகாக இருந்த லும் நியாயமான தீர்ப்பு.
@sahulhameed58502 ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க நீதிபதி அவர்கள்
@srinivasanranganathan54102 ай бұрын
நீதிபதி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் இப்படி பிச்சை எடுப்பதற்கு பதில் பிரார்த்தல் தொழில் செய்து சம்பாதித்து கொள்ளலாம் அல்லவா😂😂😂
@Sam1900abcd2 ай бұрын
நிச்சயம்!!!!!!
@haripream2 ай бұрын
Athukku kooda uzhaikkanum
@lawncareipi10632 ай бұрын
சூப்பர் மேடம், உண்மையான நீதி இன்னும் உயிரோடு இருக்கிறது❤
தீர்ப்பு வழங்கிய அந்த அம்மாவுக்கு எனது மனமார நன்றிகள்
@mathsforu2 ай бұрын
நாம் எண்ணமும் செய்தி சொல்பவரின் கருத்தில் உள்ளது. ஒரு பெண் 6 லட்சம் கேட்டால் அவர் கணவரின் பின்புலம் பெரியதாக இருக்கும். ஒரு பணக்கார கணவனிடம் இருந்து ஒரு பெண் பிரிகிறார் என்றால் இன்று அவர் தவறானவர் ஆக இருக்க வேண்டும் அல்லது அந்தப் பெண் தவறாக இருப்பவராக இருக்க வேண்டும் அல்லது மன ஒற்றுமை இல்லாமல் இருக்கும். செய்தியை கேட்கும் நம் போன்றவர்க்கு மாதம் ஒரு பெண்ணுக்கு 10,000 போதும் 20,000 போதும் என்று நம்மோடு ஒப்பிட்டு கூறுவோம் . சமந்தா போன்ற தன்னால் சம்பாதிக்க முடியும் என்று இருப்பவர்கள் எதையுமே வாங்காமல் வருவார்கள் ஆனால் 6 லட்சம் அதிகம் தான் அவன் கணவன் பெரிய பணக்காரனாக இந்தப் பெண்மணியும் நல்ல வசதியான பின்புலத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.