அவன்தான் மனிதன் திரைப்படத்தின் பாடல்கள் HD | avanthan manithan songs jukebox | Sivaji, Manjula .

  Рет қаралды 235,233

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Жыл бұрын

#msv #kannadasan #sivaji #manjula #jayalalitha #lovesongs #4koldsongs
அவன்தான் மனிதன் திரைப்படத்தின் பாடல்கள் HD | avanthan manithan songs jukebox | Sivaji, Manjula .
Movie : Avandhan Manidhan
Music : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Song : Jalitha Vanitha
Singers : T. M. Soundararajan
Song : Anbu Nadamadum
Singers : T. M. Soundararajan, P. Susheela
Song : Ah...Engirundho Oru Kural
Singers : Vani Jairam
Song : Aattuviththaal Yaaroruvar
Singers : T. M. Soundararajan
Song : Manidhan Ninaippadhundu
Singers : T. M. Soundararajan.

Пікірлер: 102
@smanoharan1234
@smanoharan1234 Жыл бұрын
MSV கண்ணதாசன் TMS இதற்கு சிவாஜி இதற்கு மேல் யார் உளர்
@rajayogami2449
@rajayogami2449 Жыл бұрын
இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே திரும்பத் திரும்ப கேட்க தோன்றும்.....
@anbucheliyan462
@anbucheliyan462 9 ай бұрын
இந்த படத்தில் எந்தவிதமான குறையும் சொல்ல முடியாது நடிப்பு மிகவும் அற்புதம் நடை உடை கண் அசைவு நடிப்பு மிகவும் அற்புதம்..35.. முறை மதுரையில் சிந்தாமணி என்ற திரையரங்கில் பார்த்ததாக நினைவு..பதிவு..செய்த நன்பரே வணக்கம் 🎉🎉🎉🎉🎉
@saravanakumarm8447
@saravanakumarm8447 Жыл бұрын
தமிழ் சினிமாவின் முதல் ஸ்டைல் மன்னன் அண்ணன் சிவாஜி கணேசன்
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 2 ай бұрын
175 நாட்கள் ஓடியா வெள்ளி விழா படம்.
@santhanamm256
@santhanamm256 6 ай бұрын
கண்ணதாசன் பாடல்கள் மெல்லிசை மன்னர் இசை நடிகர் திலகத்தின் நடிப்பு என்ற கூட்டணியில் இந்த பாடல்கள் மணிமகுடம் போன்றவை.
@user-gp6mk3ip6m
@user-gp6mk3ip6m 2 ай бұрын
TMS
@angamuthumuniyappan4380
@angamuthumuniyappan4380 Жыл бұрын
கண்ணதாசன்& எம்.எஸ்.வி&டி.எம்.எஸ்&சிவாஜி கூட்டணி அருமை. அருமை அருமை👏👏👏👏👏👏👏👏👏
@user-ws2uv9gh1j
@user-ws2uv9gh1j 23 күн бұрын
1974 ல் தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டர் பாரத்த நினைவு
@anbucheliyan462
@anbucheliyan462 9 ай бұрын
எவ்வளவு துயரமும் துன்பமும் இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் கேட்டால் எல்லாம் மறந்து போகும் 🎉🎉🎉
@ganapathysankar873
@ganapathysankar873 5 ай бұрын
உண்மைதான்
@ayubansary2196
@ayubansary2196 Жыл бұрын
சிவாஜியின் பாவனை அசைவுகள் நடனங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் உயிரோட்டம் தந்துவிடுகிறது. தி கிரேட் ஆர்டிஸ்ட்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Shivaji kannadhasan msv. Moovarum saathani pataitha nadigar thilakathin 175.th vetri vilaa patam.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Жыл бұрын
ஆவடி இராமரத்னாவில் 1974 ல் பார்த்தேன் உயிரினில் ஒன்றாகிய படமும் பாடலும் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@AllrounderInfoGananadh
@AllrounderInfoGananadh Жыл бұрын
இப் படம் 11.4.1975 இல் ஆருயிர் அண்ணனின் 175 வது படமாக வெளி வந்த வெற்றிப் படம்.
@dawoodsheik619
@dawoodsheik619 15 күн бұрын
1974 ல் எங்கள் நகர் சோலை ஹால் திரை அரங்கில் அண்ணன் சிவாஜி தீவீர ரசிகராக அண்ணன் சிவாஜியை முதல் முதலில் காண்பிக்கும்போது கைதட்டி ஆரவாரம் செய்தது முறக்க முடியாதது சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்
@s.chidambaramsubramanian6805
@s.chidambaramsubramanian6805 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் !
@user-ul9vv6hc4z
@user-ul9vv6hc4z Ай бұрын
ஆட்டுவித்தால்.... உண்மையில ரொம்ப ஆட்டுவித்த படம்
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 5 күн бұрын
Thankyou AnbucheLiyan
@AshokKumar-ci5jr
@AshokKumar-ci5jr 9 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்
@JagadheeshGopalSpm
@JagadheeshGopalSpm 20 күн бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்
@prakashr.3544
@prakashr.3544 2 ай бұрын
ஏ சி திரிலோகசந்தர் மாபெரும் இயக்குனர் 🎉
@anandanp4849
@anandanp4849 Жыл бұрын
M. S. V. Iyya all super songs
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
excellent film.super hit songs. sivaji super performance.
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
So super cute songs🙏 Thanks❤🌹
@gisakstone5917
@gisakstone5917 Жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@ahmdabebe7153
@ahmdabebe7153 Жыл бұрын
M.s.v sir music super
@anandanp4849
@anandanp4849 Жыл бұрын
All. Super songs
@kumaravelkrishnamoorthy1432
@kumaravelkrishnamoorthy1432 Жыл бұрын
All are superb
@sgsambandam
@sgsambandam 5 ай бұрын
மே மே என்று எல்லா வரிகளிலும் முடிவது
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Super
@srinivasanchari7696
@srinivasanchari7696 Жыл бұрын
Wonder voice of T M S....
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 6 ай бұрын
🎉 WORLD REAL ACTOR SUPER STYLE ACTOR STYLEWALKER STYLESMOKER STYLESMILER 🎉innum ennennamo🎉SOLLIKONDEY POKALAAM AVARTHANMANITHAR 🎉 EVANUM ILLAI IVARAIPOLE 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Rengasamypalanivel
@Rengasamypalanivel 8 күн бұрын
ஐயா எம்எஸ்வி இசை உயிரூட்டி பாடல்கள்தேன்சுவை. ஐயா எம்எஸ்வி க்கு நிகர் இல்லை. கண்ணதாசன் மே எனமுடியும் வரிககளில் பாடல்எழுதி தன்னை நிகரில்லா கவிஞன் என நிரூபித்து இருக்கிறார். டிஎம்எஸ் குரல் வெண்கல மணியோசை. அருமை.
@harithamurugeshan936
@harithamurugeshan936 Жыл бұрын
Siva super
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Last two songs are making something to mind t m s voice no words to say sivais walking style aha all were gone but we can see through this
@jameeldeen9619
@jameeldeen9619 Жыл бұрын
AllSongSuper
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
After watching sivajis films or songs i dont want see other films
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Жыл бұрын
The tower of acting shivaji ganeshan
@bestcoin5435
@bestcoin5435 Жыл бұрын
இப்படத்தில் சிவாஜி க்கு கடைசி முடிவு மாதிரி யாருக்கு வரக் கூடாது ,
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 9 ай бұрын
Style of emperor In Tamil films industry 2 legendary actors ? MGR & Sivaji MGR movies budget are exorbitant I always love Manjula ‘s hairdo
@muthupillai184
@muthupillai184 10 күн бұрын
Naan Migaum Rasikeren
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
🎺M.S.V.🎻
@user-yv9fx6mr6x
@user-yv9fx6mr6x Ай бұрын
Sivaji super movement I like so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou ,AnbucheLian
@muthupillai184
@muthupillai184 10 күн бұрын
Thivam Errupathenkay Nayril Parkeren
@dhamodaranvistaa271
@dhamodaranvistaa271 Ай бұрын
Shivaji ever highly Act as Everest
@dhamodaranvistaa271
@dhamodaranvistaa271 Ай бұрын
Best song with Zest Act
@kandhavelm3012
@kandhavelm3012 10 ай бұрын
All songs are Excellent
@selvienaidoo3296
@selvienaidoo3296 Жыл бұрын
Beautiful memories and songs
@thanamatoz6686
@thanamatoz6686 2 ай бұрын
சிவாஜி கணேசன் போல் நடிக்க இன்னொருவன் பிறக்க முடியாது
@sivaramanr8273
@sivaramanr8273 Ай бұрын
இப்படி ஒரு கூட்டணி சினிமாவில் இனி அமையுமா?
@SivaKumar-zf8tm
@SivaKumar-zf8tm 27 күн бұрын
79
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 5 ай бұрын
THIS MOVIE TEACHES ONE LESSON THAT DO NOT BELIEVE EVEN YOUR CLOSE FRIEND WHO WILL BE YOUR FIRST TRAITOR AND CHEAT YOU IF YOU GIVE SOME CHANGES TO HIM. HE WILL TAKE AWAY ONE WHO WHO LOVED YOU.
@swamidhasramaiah9132
@swamidhasramaiah9132 8 ай бұрын
Super Song and Jodi
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
💯😎👌🤗♥️💕❤️😍💞
@vijaya1431
@vijaya1431 Жыл бұрын
கோவைகீதாலயாவில்பார்த்ததுமீண்டும்மலரும்நினைவுகள்நன்றி
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
Alaganapam
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
கோயமுத்தூர்.. குலுனமயான. ஊர்.
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
மருதமலை. உள்ள தா. பக்கத்தில். போனது. உண்டா. மேடம்
@vijayabuji2172
@vijayabuji2172 Жыл бұрын
👌👌👌
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 ай бұрын
Manjula hairstyles or hairdo What is a beauty of women hairdo isn’t it ?
@rajendrankannan9889
@rajendrankannan9889 Ай бұрын
🎉
@shanmugaanand304
@shanmugaanand304 Жыл бұрын
👌🙏
@mayilnathan.pmayilnathan.p7263
@mayilnathan.pmayilnathan.p7263 Жыл бұрын
என்றுமே புதியது
@AshokKumar-ci5jr
@AshokKumar-ci5jr 9 ай бұрын
4:30 ❤
@gnanaduraignanadurai2979
@gnanaduraignanadurai2979 Жыл бұрын
Sufarhatsaing
@lakashumanaperumallakashum4422
@lakashumanaperumallakashum4422 Жыл бұрын
இன்னொரு சிவாஜி கணேசன் மறுபிறவி எடுப்பரா
@leoantonyalbert1754
@leoantonyalbert1754 Ай бұрын
SIVAJI SUN. m.g.r. moon
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 6 ай бұрын
Hey look I have given to my dress to village inn . Some I wore some not . Few suitcase left because of Sri Lankan Tamils . I never ever wear . Brand new
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 2 ай бұрын
தாய்லாந்து எடுக்கப்பட்ட முதல் படம்
@neelamegam7034
@neelamegam7034 7 ай бұрын
😅
@Anas1567
@Anas1567 Ай бұрын
வாழ்வுஉயரும்பிறகுகுறையும்ஆனால்மனிதன்இப்படித்தான்வாழ்வேன்என்று
@ratshigaify
@ratshigaify Жыл бұрын
🎉 🎼🌈💦
@tipsadaatricks
@tipsadaatricks 8 ай бұрын
.
@manoharansubramanian6926
@manoharansubramanian6926 Жыл бұрын
Aa
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Жыл бұрын
டைரக்டர் என்ன பைதியகாரணா
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
இதுவே எம்ஜிஆராகவிருந்திருந்தால் பாடல் காட்சி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் . மஞ்சுளாவை கசக்கிப் பிழிந்திருப்பார் . யாழ் / லிடோவில் கண்டு களித்த "அவன்தான் மனிதன்" சிறந்த படம் .
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
But not sufficient count of "uyir anukkal".. So, no child..
@muthiyakarur8562
@muthiyakarur8562 Жыл бұрын
அது தான் அவரின் உயிரை பறித்தது.
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 Жыл бұрын
Shivaji films will be more decent and family entertainers
@jaysankarsankar7998
@jaysankarsankar7998 Жыл бұрын
Aatuvithal song I cannot forget it
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
Unakku erukka uir anukkal evan vani sriyai kasakiyatha. Kr vijava kasakkiyathu un kamalai kannukku theriyavillaya. Thevikava etitig romil kasakiyathu avamapila parthivitathinal. Divers
@praveenenterprises7126
@praveenenterprises7126 2 ай бұрын
🎉🎉
@SivaKumar-zf8tm
@SivaKumar-zf8tm 27 күн бұрын
Kids toys.b
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 160 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4,2 МЛН
МЫ ПОХОДУ ЧТО-ТО НАПУТАЛИ
0:20
МАКАРОН
Рет қаралды 8 МЛН