SIVAKAMIYIN SELVAN Movie Songs!! சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள்!! Like our fb page @ / psentertimen. . Like our twitter page on- / pentertinments
Пікірлер: 128
@neelaborewell64213 жыл бұрын
அனைத்து பாடல்களும் ஆழ்கடல் முத்துக்கள். நடிகர் திலகம் நடிப்பு அபாரம்.
@ratnamsivanayagam30493 жыл бұрын
இவ்வாறான படங்கள் இந்த கால இளம் சந்ததியினரை சென்றடைய வழி காண வவேண்டடும்
@rjhh1937 Жыл бұрын
இந்தபடத்தின் பாடல்கள் சிவாஜி வாணி நடிப்பும் அற்புதம்
@mramarmariyappan35 Жыл бұрын
சிவாஜி கணேசன் பாடல் களில் இது ஒரு நல்ல பாடல்
@rjhh1937 Жыл бұрын
எங்கள் நடிகர்திலகம் சிவாஜி புகழ் வாழ்க அ ராதாகிருஷ்ணன்
@vermasreedharsreedhar51087 ай бұрын
என்றும் நடிகர் திலகம் நடிப்புலக சக்ரவர்த்திதான். அவரை விஞ்ச உலகத்தில் இதுவரை யாரும் இல்லை. 👌👏👏👏👏🙏🙏🙏🙏
@laxmandurai78853 жыл бұрын
ராணுவ படையுள்ளவர்கள் பலருக்கு இந்தியா மட்டுமல்ல பிற நாட்டின் கலாச்சாரம் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதன் நோக்கத்தின்/ அடிப்படியில் சிவாஜி தொப்பி போட்டு நடித்ததில் சிறப்புதான். ராஜேஷ் கன்னா நடிப்பை விட ( சிவாஜி) கணேசனின் நடிப்பே சிறப்பு. தமிழனின் சிறப்பை தமிழனே / தமிழிச்சியே வரவேற்க மனம் இருந்ததில்லை. அது இந்த மொழியின் சாபக்கேடு. இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்தில் சிவாஜிக்கு நிகர் எவரும் பிறக்கப் போவதில்லை. சிவாஜியின் தமிழ்மொழியின் உச்சரிப்பு எந்த நடிகருக்கும் இனி வர போவதில்லை. நேரத்தை போக்கவதற்காக சினிமா பார்க்கும் தமிழ் பேசும் கூட்டம் அறிய வாய்ப்பு இல்லை.
@bhaskarji9200 Жыл бұрын
உண்மை.
@JeyakumaranT-w2k Жыл бұрын
பாவம் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார் இதே வடக்கில் பிறந்தார் என்றால் நீங்கலே யூகித்து கொள்ளுங்கள்....
@asokanp97313 жыл бұрын
அருமையான பாடல்கள். சிவாஜி வாணிஸ்ரீ காம்பினேஷன் நடிப்பில் அருமை.
சிவாஜி புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இது போல் ஒரு படம் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது
@sivayathra79269 ай бұрын
அருமையான பாடல்
@தங்கம்மணி-ன3ண2 жыл бұрын
சிவகாமி அம்மாள் பெற்ற பிள்ளை
@azadkader23599 ай бұрын
சிவாஜி வாணிஶ்ரீ ஜோடி கேட்க வேண்டுமா? பிரமாதமான நடிப்பு. நடிகர்திலகத்தின் திறமைக்கு இது ஒரு சான்று..
@spy615 ай бұрын
ஹிந்தி ஆராதனா பாடல்களுக்கு இணையான இசை... எம்.எஸ்.வியின் இசையில் அனைத்தும் இனிமை... நமது தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள்...
@Mithun-t6e3 ай бұрын
Msv endrum inimei, tms, suseela best of all
@ushasethuraman93437 ай бұрын
இனிய பாடல்கள் என்றும் அருமை
@Muthulakshmidurai-c1e6 ай бұрын
அருமையான பாடல் சிவகாமியின் செல்வன் படத்திற்காக சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடித்தது அருமையான பாடல்கள்
@arbalakrishnan17484 ай бұрын
சிவாஜி ரசிகர் என்ற அந்த மறக்க முடியாத நாட்கள். மாற்றம் ஒன்றே மாறாதது 😢
@SivaKumar-ij4mq11 ай бұрын
All song s sema.hit song My favorite song all
@rajendranchellaperumal25052 ай бұрын
வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய நடிகர் திலகம் அவர்கள் படம் இது. ஆராதனா ஹிந்தி படம் அன்று பட்டிதொட்டி எல்லாம் ஓடிவிட்டது.ஆதலால் தான் படம் வெள்ளி விழா காணவில்லை
@pmtenson71558 ай бұрын
அந்த நாட்கள்.டி.எம்மெஸின்.குரலால்.தியேட்டர்.கல்யாண வீடுகள்.பொது கூட்டங்கள் நாடகங்கள்..இங்கெல்லாம்...ஆர்ப்பாட்டம் தான்.
@RajaRaja-wn7mf Жыл бұрын
சூப்பர் பாடல்கள்
@saraswathichinnavar65594 жыл бұрын
S.P.B.பாடிய பாடல் அழகு அருமையான பாடல் அவர் ஒரு சகலகலாவல்லவர்
Thanks for songs . Please load full movie -this is sivaji's top movie .
@muthuswamy92611 ай бұрын
Super
@Mithun-t6e3 ай бұрын
Music by the king of melodies,, the legend msv
@ccharles87123 жыл бұрын
Old songs is always memorable and /we can't forget . Old is golg
@Vaalu_pasanga_DGL3 жыл бұрын
அருமை
@robertantony5873 Жыл бұрын
Shivaji Ganesan vanishri are good
@KChandru-n9v11 ай бұрын
சூப்பர் ஹிட் பாடல்கள்
@sriradhakrishna1683 жыл бұрын
R THANGAMANI SRIVILLIPUTTUR SIVAKAMIYEN SELVAN SUPER HIT FILM SIVAJI GANESAN , VANISRI , VERY SMART, NALLA NADIPPU, PALADALKAL, VERY SUPER, ENRUN ENIYATHU
@manoharanmc1207 Жыл бұрын
Super super super super super super good
@Mithun-t6e3 ай бұрын
What a music by the legend msv
@Rajesharjun-b4n3 ай бұрын
Nice❤🎉
@mehanathanmehanathan3790 Жыл бұрын
Sivagi uncle Nadippukku ulagathil Eni oruver piranthu varamadar ala Thalai muraum avarudaya pukal ulakam ankum parakkanum .
@vasupadayachee51933 жыл бұрын
A child's upbringing does not only depend on wealth showered to him, but also the blessings from god.
@thendralsangam70353 жыл бұрын
கிரேட் நடிகர் திலகம்
@brindhar98023 жыл бұрын
Superb movie
@rrthangam99874 ай бұрын
என் தலைவன் முகம் எவ்வளவு அழகாக நடிக்கிறது
@PremKumar-io3gl Жыл бұрын
Suber stare siaji❤
@ramamurthyk2479 Жыл бұрын
I am one of Shivaji Ganeshan Fan from my 5 years old, now l am aged about 68 years, this film is on that day one of most successful film in HINDI, namely " ARADHANA " in which acted by Hindi Rahesh Kanna, as Hero, and Hema Malini as Heroin, which remake in tamil shivagamein Selvan songs are all OK, but film is failed, I seen this film when i was in Vaniyambadi my grand mother house, so, I and one of my cousin Bro. went to Vellore and seen this in Apsara Theatre.I also sad about this film failed, because the film Spoiled our i.e including shivaji ganeshan leader name, whose name is KAMARAJAR, his name known as SEVAGAMEIN SELVAN,because his mother name is SIVAGAME.
@SELVAMN-i6r8 ай бұрын
Rajesh kanna oru nadikara engal shivaji kku mun
@srinivasanchandrasekharan83634 ай бұрын
Rajesh kanna oru thathi fellow
@sivaguru311611 ай бұрын
Super. Film. Action. Songs. All Good.
@jasminesam41133 жыл бұрын
Please upload the movie, this is one of the best movies of Sivaji Sir, thank you
@rajeswaribhoopalan51452 жыл бұрын
Undoubtedly!!
@parthasarathy45004 жыл бұрын
Verysuperpadalkal
@abdusyoosuf1960 Жыл бұрын
ஐயா TMS புகழ் அப்பப்பா.... சொல்ல வார்த்தையில்லை.... யாரால்தான் இப்படி பாடமுடியும்
@muthukumar-xg1eh10 ай бұрын
Msv great
@murugangovindaraj Жыл бұрын
Naanthirumbathirumbaparkumpadam🎉❤
@balachandran29862 жыл бұрын
Fine song
@KalpannaVelu7 ай бұрын
Supear
@vasupadayachee51933 жыл бұрын
A mother would do anything for the sake of her child's future and happiness.
@easwaramoorthi3702 Жыл бұрын
Elanga people like this song
@paramasivanr59733 жыл бұрын
முழு திரைப்படம் போடுங்க சார்
@psthenisaii80663 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
This is better than aarathana. Please once again see both the films at the same time when you realised that. Only at that time you can felt the acting and style of sivaji You see the song of aadikku binney avani mathan with actress latha when you felt this jodi is ever green and also better than mgr
@xavierjoseph74688 ай бұрын
உண்மை ஆராதனா படப்பாடல் விட அருமையாக இசையமைத்திருப்பவர் எம் எஸ் வி
@ravichandran2607 Жыл бұрын
❤❤❤
@kannanulagappan1382 Жыл бұрын
Trinum.oadanum.paattum.oadanum.eppadi.mr.msv.?
@tamilmannanmannan5802 Жыл бұрын
MM.MSV ONLY🎺R0CKING😮
@kalyanasundaram-sc2ryАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajan56084 жыл бұрын
Where to view full movie? Is it available online?
@gowrim11344 жыл бұрын
Please full movie upload
@hosttato42829 ай бұрын
👌👌👌👍👍👍👏👏👏🌞🌞🌞💯💯💯💯
@balajis89242 жыл бұрын
Nenjil,nintrakalaingan,sivaji.
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@adupierre2347 Жыл бұрын
🏅
@kalyanasundaram-sc2ry4 ай бұрын
கீற்று கொட்ட கையில் மண்ணை கூட்டி அதன் மீது உட்கார்ந்து கொண்டு பார்த்து விட்டு
@shayaagnisfashionista78243 жыл бұрын
Hindi movie: AARADHANA SONG : MERE SAPANO KO RANI
@parameswariravi9243 Жыл бұрын
Rajesh kanna acting was better in Aradana
@chandrasakthivel7756 ай бұрын
This,pichchar,best,in,tamil,only
@yasmeenabeetali2243 жыл бұрын
Pls upload full movie
@easwaramoorthi3702 Жыл бұрын
Parameseari நானும் Aarathans பலமுறை பா than
@rsundaramsundaram68073 жыл бұрын
முழுப் படமும் Hd printல் பதிவிடவும்
@dheivanainagappan34693 жыл бұрын
Can you download the full movie pls
@vijayabuji21723 жыл бұрын
Reload full movie
@ravindranb65413 жыл бұрын
Piravi nadigar!
@psthenisaii80663 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sakersaker5099 Жыл бұрын
0:34
@sulochanasulo28383 жыл бұрын
Please load full movie
@poongavanamk7601 Жыл бұрын
Ft
@jerlinebalasingh99793 жыл бұрын
தேன்
@vasupadayachee51933 жыл бұрын
I do believe in reincarnation.
@RaviRavi-md2uz Жыл бұрын
அன்றும்இனறும்என்றும்நடிகரதிலகம்சிவாஜிஅவர்களேஇரவி
@auxiliyajebaraj37523 жыл бұрын
இந்த படம் ஹிந்தி படம் மாதிரி எடுக்கப்பட்டு இருக்கு ஹிந்தி படத்துல ராஜேஷ் கன்னா நடிகர் நடிகை சர்மிளா டாக்கூர் அருமையா இருக்கும் எனக்கு தமிழ் படத்தை விட ஹிந்தியில் பிடித்தது ஏன்னா அவங்க வட மாநிலங்களில் உள்ளவர்கள் அதனால தான் அந்த படத்தில் தகுந்தாற் போல அருமையா நடித்து இருக்கிறார்கள் ஆராதனை படத்தில் உள்ள பாட்டுள்ளாம் படு அபாரமாக இருக்கும் மேரா சப்புனோக்கி ராணி கபு ஆயா கீத்து சூப்பர் பாடல் அதே போல தமிழில் உள்ளம் இரண்டும் ஒன்றையோன்று சொல்லும் வண்ணம் அந்த பாடலை சிவாஜி கணேசன் சார் நடிப்பு ராஜேஷ் கன்னா மாதிரி நேபாளம் தொப்பி போட்டு நடித்து இருக்கிறார் என்ன இருந்தாலும் ராஜேஷ் கன்னா சாருக்கு தான் ரொம்பா நல்லா பொருந்தும் நடிகர் திலகம் நம் தமிழ் நாட்டில் உள்ள கலாச்சாரத்தில் நடித்திருக்கலாம் பாட்டுல்லாம் அருமை இனிமையாகவும் இருந்தது கதை அருமையா இருக்கு லோக்கேஷன் தமிழகத்தில் வைத்து படம் எடுத்துருந்தால் நன்றாகவே இருக்கும்
@rajeswaribhoopalan51452 жыл бұрын
On the contrary, everything suited sivaji sir more than rajesh khanna. One should remember rajesh Khanna was in his youth and an upcoming artist whereas sivaji sir, well established and was probably in his forties, to bring the youthfulness of the character and exhibit is effort involving task, which was done an awesome way by the great nadigar tilakam, as always. Just to say something, one should pass on a comment thoughtlessly. NT is always great, yaaru enna sonnalum adhu dhan satyam, who cares such comments. Appreciate anyone whom you like, that should be down definitely, but without bringing down the others, that too a great artist of all time.
@auxiliyajebaraj37523 жыл бұрын
படத்தின் பெயர் சிவகாமியின் செல்வன் என்று டைட்டில் வைத்தற்கு என் ராஜாவின் மகன் என்று வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்
@ilamurugankolandan57082 жыл бұрын
ராஜேஷ் கன்னா போலவரல
@jamanulhaque7247 Жыл бұрын
பாடல்கள் அறுமையாக அமைந்திருந்தாலும் படம் சரியாக ஓடவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேனா