தங்கள் வகுப்பை பின் தொடரமுடியாமல் போனதற்கு வறுந்துகிறோம்.தங்கள் குறள் விளக்கம் அருமை அய்யா நன்றி அய்யா தங்கள் குரல் வளமும் அருமை அய்யா ❤️❤️❤️ நன்றிகள் பல பல
@shiamsoundhar32003 ай бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathans39943 ай бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏
@arjuns64193 ай бұрын
குருவே சரணம்❤🎉
@kamalas64633 ай бұрын
ஐயாவின் திருவடிகளுக்கு கோடானு கோடி வணக்கம்
@ParthibanM-r5l3 ай бұрын
இறைவனுக்கு நன்றி மகிழ்ந்தேன் சிவாய நம
@b.nandakumarkumar3333 ай бұрын
Guruve saranam
@aallomgalaxyassociatessiva73333 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Loginvizhi3 ай бұрын
அருமை
@saouriradjanevirappane87853 ай бұрын
வணக்கம் ஐயா நன்றி
@Dhandapani-g8h2 ай бұрын
Man's sublime life in his individuality, social and conjugal cultural matrix, is vividly described in our classic literary masterpiece, Thirukkural; how to live a life, as Nature warrants every human being endowed with rational thinking power to do, with the motive of living a higher life, attaining a state of super mind and finally of Godly characteristics in human form, is the ultimate aim of the contents of Thirukkural! Is there any other literary work, as exalted as Thirukkural, does exist elsewhere?
@Thirukuralmano99443 ай бұрын
என்னுடைய கடவுள்
@SaravananS-yh7dm2 ай бұрын
விதி கோட்பாடு என்று ஒன்று இருக்கிறது அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய வகுப்பின் நோக்கமே பயனற்றதாகி விடுகிறது ஐயா சிந்திக்கக் கூடிய வகையில் நீங்கள் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களுடைய உரையை நாங்கள் கேட்கிறோம் நீங்களும் சிலரை போல் விதி கோட்பாட்டை கையில் வைத்துக்கொண்டு விதியின் அடிப்படையில் தான் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள் அந்த உண்மையை மேடையில் சொன்னால் மாற்றுத்திறனாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதை எதிர்க்க கூடாது என்று மறைமுகமாக கூறுவது சரி இல்லைங்க ஐயா இந்த காணொளியில் 13-வது நிமிடத்தில் இருந்து கூறப்படும் கருத்துக்களை பார்வையாளர்கள் தயவுகூர்ந்து கேட்கவும்