ஜெயகுமாரி உங்கள் நடனம் அப்போது எனக்கு நிரம்ப பிடிக்கும். உங்கள் ரசிகன் நான்.
@KumarKumar-ij7fi2 жыл бұрын
அம்மா பூரண குணமடைந்து நீண்ட ஆயுளுடன்நீடுழிவாழ இறைவனை வேண்டுகிறேன்
@subramaniants22862 жыл бұрын
பணம் இருக்கும் போது சொந்தங்கள் சுத்தி வரும். பணம் கரைந்ததும் நீரற்ற குளத்தினை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல சொந்தங்கள் விலகிச் சென்று விடும். என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவப் பாடம் தான் ஜெயக்குமாரி அவர்கள் தற்போது பெற்றிருப்பதும். எல்லாம் காலத்தின் கணக்கு. உங்கள் நடனங்களை பல படங்களில் அப்போது ரசித்துப் பார்த்தவன் நான். நீங்கள் நலமாக வாழ்க என வாழத்துகிறேன். இறைவன் துணையிருப்பான்.
Very good interview by Prianka with actress Jayakumari.
@bakthasinghmanuel87892 жыл бұрын
ஜெய் குமாரி அம்மா, தங்களின் திரைப் பட நடனங்களில் எனக்குப் பிடித்த நடனம் வசந்த மாளிகையில் வரும் " சொர்க்கம் இருப்பது உண்மையென்றால் அது பக்கத்தில் நிற்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே " காரணம் நான் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன். Jeesus Heels You & bless You.
@lrelangovan89242 жыл бұрын
வசந்த மாளிகை படத்தில் நடனம் ஆடியது சி ஐ டி சகுந்தலா
@MuruganMurugan-jk2mn2 жыл бұрын
அது சிஐடி சகுந்தலா
@VijiRaghu-mq4ue9 ай бұрын
Jesus heals you !
@josephponraj24908 ай бұрын
முட்டாள்களே அது காஞ்சனா
@gowriradhakrishnan70482 жыл бұрын
மேடம் ஜெயகுமாரி ரியல் சூப்பர் ஸ்டார்.. ரொம்ப பிரைட். எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@tutor4382 жыл бұрын
அருமையான பேட்டி👌👌👌👌.பெற்றோர்கள் என்ன தவறு செய்தாலும் மன்னித்துவிடுங்கள் please.
@logulogu82912 жыл бұрын
Yes
@s.abbainaidu94432 жыл бұрын
உங்களின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது ! 👍 இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ! 🙏
@thamilkodithamilanthi9 ай бұрын
அதிசய உலகம் அழகிய பருவம் ... பாடலை பார்த்து விட்டு தற்போது இவர் இருக்கும் நிலையை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த உலகம் அதிசய உலகம் தான் .. நன்றாக உடல் குணம் அடைந்து நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் ... முடிந்தவர்கள் இவருக்கு உதவி செய்யவும்
@prabhavathyc22322 жыл бұрын
மன உறுதி உள்ள நல்ல அம்மா.... என் அம்மாவை போலவே உள்ளார்.... கடவுள் அருள் இவருக்கு கிடைக்கட்டும்
@PitchandiPonsami-r2b9 ай бұрын
இன்று வந்த இந்தமயக்கம் பாடலில் சூப்பர் டான்ஸ் மறக்கமுடியாத கலைஞர். வாழ்க வளமுடன்.
@anparasithangarasu77192 жыл бұрын
அழகி எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் உடல் வாகு எனக்கு வேண்டுமே என்று ஏங்கியிருக்கேன் அது ஒரு கணா காலம் ,,,ஐ லவ் யூ மேம் 🥰🥰🥰🥰🥰 நலமுடன் வாழ வாழ்த்தைகள் 🙏
@jdmohan512 жыл бұрын
வசதியில்லாமலேயே வாழ்ந்து விடலாம். அது பழகி விடும். ஆனால் வசதியாக வாழ்ந்துவிட்டு பிறகு வறுமை என்பது கொடுமை.
@muthup4802 жыл бұрын
Well Said. Such a life is so terrific and indigestible.
@meenatchisundaram12732 жыл бұрын
உண்மைதான் வாழ்ந்தவர்கள் வீழும்போது மனது மிகவும் கஷ்டபபடும்
@kamal19612 жыл бұрын
உண்மைதான்.
@syedibrahim71942 жыл бұрын
Appati than nangkal kasda padurom
@jdmohan512 жыл бұрын
@@syedibrahim7194 மீண்டும் நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
@sabapathyk17532 жыл бұрын
400 படங்களில் நடித்தவர் அமைதியாக பேட்டி தருகிறார். பேட்டி எடுப்பவரோ அழகாக நடிக்கிறார்
@suryakumaric87392 жыл бұрын
Yes
@karthikashivanya35392 жыл бұрын
Semma observation
@maarivenkat5112 жыл бұрын
Super வர்ணனை அருமை........
@kannanrajraj23562 жыл бұрын
இப்பபேட்டிஎடுப்பவர்நடிகை'அவங்க'ஓய்வுபெற்றவர்
@perumal2251 Жыл бұрын
ஆமா சரி
@kalyanamm47682 жыл бұрын
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை. பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே.
@subadrasankaran41482 жыл бұрын
Anchor is fine and her voice and the way she speaks all are super
@srividhya57099 ай бұрын
மிகவும் அருமை. நடிகை மற்றும் பேட்டி எடுத்தவர் இரண்டும் அருமை
@arunaramboo44212 жыл бұрын
மிகச்சிறப்பு 👌, அம்மாவின் வாழ்க்கை மற்றய பெண்களுக்கு எடுத்துக்காட்டாக நிச்சயம் அமையும். அம்மாவின் வருத்தம் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
அம்மா நீங்கள் நடித்த பாடல்கள் எல்லாம் பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவ்வளவு பிரச்சினை யிலும் சிரித்த முகம். எல்லாம் சரியாகிவிடும். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்🙏🙏🙏🙏
@usharaja56352 жыл бұрын
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலுக்கு நடனம் ஆடியவர் விஜயலளிதா, இவங்க இல்ல, ஜெயகுமாரி அம்மா நலம் பெற பிரார்த்திக்கிரே ன்
@krishnanvgood95262 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும்...............கடவுள் காபாற்றுவார்...................
@kumaravelkathirvel76937 ай бұрын
அழகு இளமை கர்வம் உடைய இளைஞர்கள் இவர்களைப் பார்த்து எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்
@niraikudamguru56132 жыл бұрын
லட்சக்கணக்கானவர்களை சந்தோஷப்படுத்திய நடிகைக்கு இன்றைய நிலை மிகவும் வருத்தமடைய செய்கிறது.ஆலமரம் போன்று அவரின் நிழலில் சுகமாக அனுபவித்து விட்டு அவர் வாரிசுகளே கவனிக்காமல் விட்டு விட்டது கண்ணீர் வரவழைத்தது. கணவர் முஸ்லீம் ஆனாலும் தன் இந்து மதத்தை விட்டு கொடுக்காமல் வாழ்ந்ததிற்கு நடிகைகக்கு Salute செய்கிறேன்.🙏
@amalamariyan77442 жыл бұрын
Ĺ
@ddentertains11032 жыл бұрын
இவர் நடிகை என்பதால் எல்லோருக்கும் தெரிகிறது வாரிசுகள் பார்க்கவில்லை என்று...தெரியாமல் எத்தனை எத்தனை தாய்மார்கள் பிள்ளைகள் கவனிக்காமல் இருகிறா ர்கள்... போய் முதியோர் இல்லங்களில் பேட்டி எடுத்து பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள்...
@jdmohan512 жыл бұрын
உண்மை.
@vigneshwaran19852 жыл бұрын
L⁰
@vigneshwaran19852 жыл бұрын
Ppp
@ravideva27162 жыл бұрын
பிள்ளைகள் இருந்து என்ன பயன். நாளை அவர்களுக்கு இதே நிலை தான். குழந்தைகளை எப்படி வளர்த்திருப்பார்.இதுதான் உலகம். மனது வலிக்கிறது.
@ranganathanraju6062 жыл бұрын
விரைந்து நலம் பெற வேண்டும்
@LanLan-vb7pg Жыл бұрын
நல்ல தாய் ❤️❤️❤️
@vijayakumari4012 жыл бұрын
ஆதரவற்ற சினிமா நடிகைகள் சேவை இல்லம் என்று ஆரம்பிக்கலாம் நடிகர் சங்க தலைவர் கவனிக்கலாம் அனைத்து சிறப்பு நடிகை நடிகர்கள்.
@vijayakumari4012 жыл бұрын
கவனிக்கலாம்
@nivemalai9 ай бұрын
உண்மை
@v.navaneethakrishnanv.nava9299 ай бұрын
கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு🎉
@subhasunderkumar29502 жыл бұрын
What a good interviewer.. so kind good modulation of voice
@srimathi91492 жыл бұрын
கலைத் தாய்க்கு என்றுமே அழிவில்லை. அம்மா தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வணங்குகிறேன் அம்மா.
@mariyajenifer38042 жыл бұрын
I love this anchor ❤️ the way she speaks, her questions maturity .... everything....super ...
@suthakar45452 жыл бұрын
Her name?
@jeyachitras430 Жыл бұрын
இறக்கம் இல்லா பிள்ளைகள் (நாளைக்கு இதே கதி தான் அவர்களுக்கும் )அம்மா குணமடைய வேண்டுகிறேன்👃
@JayaLakshmi-jq5gg8 ай бұрын
இரக்கம
@ganeshanrajagopal63972 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப நெகிழ்சியாக இருந்தது. நட்சத்திரத்தின் மறுபக்கம்...நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
@rathinavelus88252 жыл бұрын
மதிப்பிற்குரிய திருமதி ஜெயகுமாரி அம்மா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.தாங்கள் ஆடிய திரைப்பட நடனங்கள் ஆயிரம் ஆயிரம் மக்களை மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.கவலைகளை மறந்து நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். இன்றும் நீங்கள் சிரித்த முகத்துடன் இருப்பது கடவுள் செயல்.உடல்நலம் இல்லாமல் கஷ்டப்பட்டாலும் விரைவில் நல்ல நிலைக்கு ஆண்டவன் உங்களை வைத்துவிடுவான். பெற்ற பிள்ளைகள் உங்களை கவனிக்க தவறினாலும் நீங்கள் எப்படியும் நல்லபடியாக இருக்க நான் ஆண்டவனை வேண்டுகிறேன்.நன்றி.
What an amazing stability in speaking..great actress..can't believe such a glamorous person..but how strong
@lagiyaa69252 жыл бұрын
Mega. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@komalamoorthy8102 жыл бұрын
மனசு வேதனை அளிக்கிறது நீங்கள் இவ்வாறு பேசுவது மனசு பெருமை சேர்க்கும்
@surekhabharath2442 жыл бұрын
I have seen her movies in 70 s she is an example for simple with respectable women ,we cannot judge a person with her roles in moviesshe is gem ,may God bless her for remaining her life
@prasathprasad34362 жыл бұрын
God be with you Madam. I am also your one of the fans.
@ramasamyc5572 жыл бұрын
யாராக இருந்தாலும் வருமானம் வரும்போது சிறிதளவு சேமித்து வைத்தால்தான் பிற்காலத்தில் நல்லா இருக்க முடியும் இது ஒரு பாடம் உங்களுக்கு ஆண்டவன் உதவுவான் மேடம் 🙏
@sivakumarimsm30372 жыл бұрын
⅝t
@kareemkareem19662 жыл бұрын
0
@rajamannarsaravana16972 жыл бұрын
Good idea
@justbe37082 жыл бұрын
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டாள் ஆஸ்பத்திரி காரன் பிடுங்காமல் விடமாட்டான்
@ahamedibrahim76702 жыл бұрын
@@rajamannarsaravana1697 .
@tajudeentajudeen4132 жыл бұрын
Interview with actress jayakumari is so fine. Good heart people she is. Her bold brave appreciated . May God bless her for speedy recovery. Thanks to T.N.Govt. and Cinema association to help her in this moment. Her part in Yengirundho Vandhaal unforgettable.
இனி பல பெத்தவர்களின் நிலை பிள்ளை களினால் தனிமை தான் மிகவும் சோகம் நிறைந்த வாழ்க்கை 😭😭
@archanalakshmanan49682 жыл бұрын
இந்த அம்மாவின் வாய் சிரிக்கிறது ஆனால் மனம் வேதனையில் தவிக்கிறது பாவம். அகதிக்கு ஆண்டவன் துணை திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை
@mandiramsiva20112 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@sivaramakrishnanr59602 жыл бұрын
நான் சகோதரி சிவசங்கரி அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு என் மனதை பறிகொடுத்து விட்டேன் .அழகான , அற்புதமான உச்சரிப்பு .
@subathraedwin96429 ай бұрын
அம்மா வின் பிள்ளைகள் இதனை அறிந்து...அம்மாவை கவனிக்க இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐
@karthickv67992 жыл бұрын
Wow super
@gurumoorthy1512 жыл бұрын
..மிகக்கொடுமை முதுமையில் வறுமை ,தனிமை ! இது போன்றோர்க்கு தன்னம்பிக்கை ,தெய்வம்தான் துணை நிற்கும் ! புகழ் பெற்ற பிரபலங்களும் விதியின் பாதைக்கு விதி விலக்கல்ல ! "தனிமை கொடுமை !" பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேரும் ! அவர்கள் அதை உணரணும் ! எதிர்காலம்⁉️(சிறந்த நேர்காணல்) வாழ்க வளமுடன்🙏
@subashbose10112 жыл бұрын
கடவுள் துணையாக இருக்கட்டும்
@vikramj64198 ай бұрын
I never seen such a brave lady. Hatsapp mam. Once l was your fan. You are so cute in :" Engirindho vanthaal " movie.
@iyappanbjp74102 жыл бұрын
உங்களின் பதிவு மிக அருமை விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@helensubarathyd75372 жыл бұрын
பெலவீனத்த கூட பெரிதாக நினைக்காமல் கலையாக சிரித்த முகமும் வேதனை முகமும் கலையாக பேசுறாங்க ஆனால் சுகம் அடையனும் அதற்காக இறைவனை மன்றாடுவோம்
@JayaLakshmi-jq5gg8 ай бұрын
எங்கிருந்தோ வந்தாளில் என்ன அழகு லட்சுமிபோலவே இருப்பார்
@jeyagurusamymjjs.78069 ай бұрын
கலைத்துறையில் பணம் பொருள் உள்ளவர்களையும் புகழ் உச்சியில் இருக்கும்போது தூக்கிவைத்து கொண்டாடுவதும் அதே கலைஞர்களுக்கு எல்லாம் போன பின்பு இந்த சமூகம் சொந்த பந்தம் கொடுக்கும் மரியாதை அவ்ளோதான்.இந்தகலைமகளை அந்த கலைகளும் மலைமகள் அலைமகள் பூரண அருள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayasrinivasan25372 жыл бұрын
I pray God to give her more strength and blessings for her speedy recovery. Her boldness towards life is so much impressive.
@shankarimahadevan10962 жыл бұрын
Such a bold n dignified lady let her be blessed with all goodness 👍😊
@veerakumar48842 жыл бұрын
சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்
@rajasakul74582 жыл бұрын
தாங்கள் உடல் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்
@maduraisamys19087 ай бұрын
Good luck to you mam. Your last reply is good. Goddess Madurai Sree Meenakshi will bless you
@kamal19612 жыл бұрын
வசதியாக வாழ்ந்து,உறவுகளுடன் வாழ்ந்து,பின்னர் வயோதிபத்தில் இவைகள் எதுவும் இல்லாமல் தனிமையில் இருப்பதே கடினம்.மேலும் சுகயீனமும் தொற்றிக் கொண்டால் எப்படி இருக்கும்.துன்பம்.
@AbdulWahab-qi2oy2 ай бұрын
Godplessyouammapattyarumaivalthukkal
@johnsekar94797 ай бұрын
எனது எட்டு வயதில் CID சங்கர் படத்தில் "அந்த அறையினிலே ஒரு அதிசயம்" பாடல் நினைவுக்கு வருகிறது. திரைத்துறையைச் சார்ந்த வசதியுள்ளவர்கள் யாரேனும் இவருக்கு உதவலாமே. அல்லது நடிகர் சங்கம் உதவலாம்...
@rajendran71797 ай бұрын
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இந்த மாதிரி நலிவுற்று இருக்கும் கலைஞர்களுக்கு உதவி செய்யலாம். பெற்ற தாயை வந்து பார்க்காத பிள்ளைகள் மனிதர்களே இல்லை.
@lillyphilip86282 жыл бұрын
Congrats Nadigar sangam n Actor karthi, fa came forward to help Jayakumari Mam was great🙏
@padmadevi33599 ай бұрын
நடிகர் சங்கம் உதவ வேண்டும் பழம் பெரும் நடிகை. இப்போதுயுள்ள நடிக நடிகைகள் உதவலாம் மனம்இருந்தால்.
@m.balasubramanianmuniasamy37962 жыл бұрын
Cini actress srimathi Jaya Kumari's interview is touching everybody's heart. She was legend in her lifestyle during that time. Very decent and simple. I pray God to bless her to live peaceful in the remaining her lifetime. She is example to others. Valka.
@thirugnanam69932 жыл бұрын
இறைவன் துனை
@PackirisamyPackirisamy-o2g7 ай бұрын
மிகவும் வேதனையான உண்மை இவர்களுக்கு 😢
@Vijistakies832 жыл бұрын
அம்மா காசு தான் உலகம் நீங்கள் பழைய மாதிரி சொத்துடன் இருந்திருந்தால் உறவுகள் சுற்றி இருந்திருக்கும் அம்மா your very pastive
@karthikashivanya35392 жыл бұрын
I thought so
@justiceinfo61938 ай бұрын
இந்த அம்மாவின் வாரீசுகள் நல்ல நிதி நிலையில் உள்ளனர்.
@shanmugasundaram83572 жыл бұрын
இது மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒருத்தருக்கு மூன்று கார்கள் தேவை இல்லை
@baskarr10298 ай бұрын
Super
@RajaRaja-tr4ge2 жыл бұрын
Unga all songs dance super indru vantha intha mayakkam
@RajeshwarRaj-pe5zg2 жыл бұрын
Super மா❤️❤️❤️❤️
@subhasubha46592 жыл бұрын
கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
@savidhanam29012 жыл бұрын
Hi
@Selvarajks-br4gp9 ай бұрын
Dear mam,good morning. God Jesus Heels You, And God bless you.❤❤❤❤❤
Super amma indavayadhilum enna azgu nalamudan irukkanum nkka deiryasali enga ammaumippadidan .irupparu enna ndandhalum Nan nanmai kkagadan solluvanga nandri amma kadaulai vendikkren.
@gayathrigayu14262 жыл бұрын
Very bold lady. God bless you ma
@vanisri81802 жыл бұрын
Ayyooo,Telugu movie Eppudi Chusthunna Ammadi 🙏😭
@ASHOKKUMARS-n6v8 ай бұрын
நான் தற்போது மே 2024 தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். இந்த நடிகை அவர்களை நான் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து சம்பந்தப்பட்ட வழக்குக்காக அடிக்கடி வந்து போவார்கள். அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பிறகுதான் கடைசியாக நான் மாற்றலாகிச் செல்லும் போதுதான் அதைக் கூறினார்கள். அவர்களின் வழக்கு என்ன நிலைமையில் உள்ளது என்ன ஆனது என்று தெரியவில்லை.
@srinivasavaradhan19062 жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை மா, எல்லாமே ஒரு நாள் கண்டிப்பாக மாரும். இறைவன் துணை இருப்பான் மா. சிவாஜி கண்ணன் , வேலூர்.
@muniandybala80376 ай бұрын
Nice interview amma frm Malaysia.
@gunasekaranr2492 жыл бұрын
Anchor ...TQ...your soft approach is very nice. ...Vaalka Mahale....
@muniandybala80376 ай бұрын
Very nice speech.
@GopiVenkataswamy-x2n9 ай бұрын
Very Emotional Very painful Shocked to hear Tamil industry should Help love from Mysuru 🌹🙏♥️💯
@ramalakshmivk25799 ай бұрын
அன்னையின் பேரருள் கிடைக்க வேண்டுகின்றேன்..
@vallinayagi.2 жыл бұрын
God bless you madam om sri sai appa thunai vaalga valamudan ❤
@roselumi69549 ай бұрын
Ora padal song acting very nice. Very natural
@yousufz27802 жыл бұрын
✨🤩Wow Awesome Jayakumari Mam ☀️
@sherinevelayutham84612 жыл бұрын
பிள்ளைகள் நினைப்பது இல்லை தாங்களும் தாய் தந்தை இடத்தில் இருப்பதை தங்கள் பிள்ளைகளால் நாளை இதே கதி வரும் என்று
@arumugamkrishnan99122 жыл бұрын
நல்ல நடிகையர்.
@nagarjun.g46212 жыл бұрын
அம்மா உங்கள பாத்து நான் ஒரு விஷயம் காத்துக்கிட்டேன். இவ்வளவு பிரச்சனையிலேயே இவ்வளவு கஷ்டத்துலயும் எப்படி உங்களால எவ்வளவு தைரியமா இருக்க முடியுது அது இந்த புன்னகை சான்சே இல்ல
@vanisri81802 жыл бұрын
Ayyooo Money Anthaa Eami Aiendi, OLd is gold 🥇🥇🙏🙏
@bepositive34032 жыл бұрын
இந்த உலகத்தில் யாரிடமும் உதவிக்கு நிற்க கூடிய நிலைமை வரக்கூடாது
@mohanahariram91452 жыл бұрын
Unmaithan
@saridahabeeb14592 жыл бұрын
She's a wonderful mum to me, salute her.
@gracelineflorence65492 жыл бұрын
Praying for her speedy recovery 🙏🙏🙏 Hats off to her boldness