"Dance ஆடுன எல்லாரும் செத்துட்டாங்க"😱Chandralekha Drum Dancer Lalitha பாட்டி Emotional

  Рет қаралды 151,470

kumudam

kumudam

Күн бұрын

#Chandralekha #rajinikanth #vijay #Lalitha
"Dance ஆடுன எல்லாரும் செத்துட்டாங்க"😱Chandralekha Drum Dancer Lalitha பாட்டி Emotional
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumu...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 203
@RavikumarM67
@RavikumarM67 2 ай бұрын
பாட்டியின் பொற்பாதங்களை வணங்குகிறேன்💓💓💓💓
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry 2 ай бұрын
பாட்டி மனசில் இருந்து வரும் உண்மையான பேச்சு
@MeenakshiSundari-q6f
@MeenakshiSundari-q6f 2 ай бұрын
பாட்டியை பார்த்ததும் புத்துணர்ச்சி ஆக உள்ளது அவர்கள் வயதிற்கு எவ்வளவு தன்னம்பிக்கை தைரியம் சுறு சுறுப்பு சிரித்த களை யான முகம் பாட்டி வேற லெவல் பாட்டிமா கடைசி வரை இறைவன் அருளால்தேக சுகமுடன் இருக்க முருகன் அருள் புரியட்டும்
@sarojat6539
@sarojat6539 Ай бұрын
🎉🎉🎉❤
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
ஆமாம்
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
நடனப் பாட்டி... சிறப்பான பாட்டி.. மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுகிறார்.. அப்பா பெயர் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்பது உங்களுக்கே அபத்தமாக இல்லையா..?இறைவனின் கருணையால் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
@palaniveluta5470
@palaniveluta5470 2 ай бұрын
அம்மா அவர்களின் அனுபவ அறிவுரை மிகவும் ஏற்கத்தக்கது. துன்பம் ஏதுமின்றி நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@srikanthansenthini1864
@srikanthansenthini1864 2 ай бұрын
P P Pp P P
@poopalasingampratheepan6732
@poopalasingampratheepan6732 2 ай бұрын
பாட்டிக்கு பார்வை காது கேள்வி எல்லாம் நல்ல தெளிவா இருக்கு நீ கத்திப் பேசவேண்டியதில்லையே தம்பி🙏
@vaquatercutting
@vaquatercutting 2 ай бұрын
தாத்தா தின் தாத்தா தின் ... ❤️ பழசெலாம் மறக்க முடியுமா தம்பி ... ❤️ சூப்பர் பாட்டி ... 🫶 இந்த பாட்டி மாதிரி எனக்கு இல்ல இருந்திருந்தா செம்ம ஜாலியா இருக்கும் ... 😛 வேற லெவல் பாட்டி ... ❤
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 ай бұрын
இன்றும் ஞாபகத்தோடு நடனம் ஆடுவது நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
@sangeetharavichandran1257
@sangeetharavichandran1257 2 ай бұрын
Just fell in love with this paati. So much clarity, a bundle of energy. Awesome dancing...her sense of humor just cracks me up...
@SulochanaPeriasamy
@SulochanaPeriasamy 2 ай бұрын
நான் மிகவும் ரசித்து பார்த்த காணொளி இது.
@priyapriya-ej6qx
@priyapriya-ej6qx Ай бұрын
Please பாட்டி க்கு ஒரு சினிமா chance கொடுங்க... கண்டிப்பா படம் சூப்பர் ah ஓடும்.. பாட்டிக்காக படம் பார்ப்போம்...
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 2 ай бұрын
உங்கள் confident ரொம்ப பாராட்டும் வகையில் உள்ளது
@priyapriya-ej6qx
@priyapriya-ej6qx Ай бұрын
பாட்டி ரொம்ப பிடிச்சுருக்கு... நெறய talent இருக்கு...
@sugan0167
@sugan0167 2 ай бұрын
அருமையான பேட்டி. அவரின் எதார்த்தமான பேச்சு, நடனம், மெய்சிலிர்கிறது. அவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@RajkumarRajkumar-ur3dv
@RajkumarRajkumar-ur3dv 2 ай бұрын
பாவம் பாட்டிம்மா இந்த மாதிரி நளிந்த கலைஞர்களுக்கு அரசு உதவி செய்யலாம் 🙏🙏
@s.s.m.s5025
@s.s.m.s5025 2 ай бұрын
Evanum pana matan 😢
@pushpaksanthi7308
@pushpaksanthi7308 2 ай бұрын
​@@s.s.m.s5025அட்ரஸ் சொல்லுங்க நான் போய் பார்த்து ஹெல்ப் பண்றேன் அட்ரஸ் ப்ளீஸ்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 ай бұрын
ந"லி"ந்த கலைஞர்களுக்கு அரசு உதவலாமே! -------------------------------+ நளிந்த.பிழை. நலிந்த.சரி. ---------------------------+ பாட்டி அவர்கள் நடனம் ஆடும் போது "நளினமாக" இருந்தது வளைந்து நெளிந்து ஆடினார். விவேகமானவர். விபரமானவர். ஊடகவியலாளர் அவர்களுக்கு நன்றி. நன்றியுடன். K.K.N.
@ramadossr3316
@ramadossr3316 Ай бұрын
@@s.s.m.s5025 o
@KatrinaKazer
@KatrinaKazer Ай бұрын
Appidiyea ivanunga paaniruvaanga 😂😂😂.
@manisekaran2345
@manisekaran2345 2 ай бұрын
😜இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் பாட்டிக்கு கடவுள் ஆசீர்வாதம் இருக்கு 😜. 😜வாழ்க வளமுடனும் நலமுடனும் 😜🎉
@muraliram3840
@muraliram3840 2 ай бұрын
Very nice amms
@swarnalatha7767
@swarnalatha7767 2 ай бұрын
👌👍👏❤
@luxmipillaimuruganarul3708
@luxmipillaimuruganarul3708 2 ай бұрын
பாட்டி ஆடிய அந்த பாடலையே இணைத்து இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.. சொந்த பாட்டியிடம் பேசுவது போல் பேட்டி எடுத்த அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள்.. இந்த காலத்து பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் 💯✅
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.ஆடியபாதத்திற்கு ஒரு வணக்கம் அம்மா.இறைவன் அருள் பாலிக்கட்டும் நலமுடன் வாழ வாழ்த்துகள்
@RajkumarRajkumar-ur3dv
@RajkumarRajkumar-ur3dv 2 ай бұрын
அருமையாக பேசுகிறீர்கள் அம்மா 🙏🙏🙏🙏
@k.b1836
@k.b1836 2 ай бұрын
அந்த அம்மா அவர்கள் நல்லா இருக்க கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் இவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் இவரை நடணம் ஆடவைக்க வேண்டும்
@vskgyvskgy2959
@vskgyvskgy2959 2 ай бұрын
பாட்டிக்கு இறைவன் அருள் எப்போதும் இருக்கு வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன், எல்லாருக்கும் ஒரு முன் உதாரணம், வாழ்க வளமுடன், நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 ай бұрын
அதிசய பாட்டி, ஆண்டவன் அருளால் பாட்டி நீடுழி வாழ்க
@radhikakannan2147
@radhikakannan2147 2 ай бұрын
Patty super energetic 👌🏻👏👌🏻👏👌🏻👏👌🏻Excellent dance performance by patty 😍❤️❤️❤️👏👌🏻👏👌🏻🙏🏻
@Glow_Fit_with_Arthi
@Glow_Fit_with_Arthi Ай бұрын
She speaks so well, too, so much sense of humor, sarcasm❤❤
@anithaeswaran580
@anithaeswaran580 2 ай бұрын
அருமையான நடனம் ❤
@Human-dj5wo
@Human-dj5wo Ай бұрын
Old parents are the precious gems.❤.God bless you Amma.🙏.
@trsarathi
@trsarathi 2 ай бұрын
அருமை. பாட்டி கடைசி வரை ஆரோக்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என இயற்கையை வேண்டுகிறேன்.
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 2 ай бұрын
Excellent Amma i pray to God for fulfilling her dreams of dancing with Rajnikanth
@usharaja5635
@usharaja5635 Ай бұрын
Supper pattima, intha வயதிலும் இவளோ அழகா நடனம் ஆடுவது பார்க்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு
@Viratrathinam
@Viratrathinam 2 ай бұрын
பாட்டிமா நடனம் அருமை ❤❤❤❤❤❤❤
@raihanasiraj8858
@raihanasiraj8858 2 ай бұрын
Nakkal paatti 👏🏻super,,👌👌
@JC.Creativity
@JC.Creativity 2 ай бұрын
OH MY GOD! Wonderful and very inspirational interview for today's generation. She is so healthy,happy and good heart.Kumudham,you would have shown closeup of her young age photo and secondly when she singing and dancing would have recorded original audio.Both are very precious. I thoroughly enjoyed watching full video and got motivated.Those days are golden days.
@kajaluxmidevysockalingam1065
@kajaluxmidevysockalingam1065 24 күн бұрын
Super 👏👏👏👏thank you so much for this video. We pray for her healthy and long life. 🙏🏽🙏🏽🙏🏽
@ThiriSunthari
@ThiriSunthari 17 күн бұрын
Wow the best interview ever ❤❤❤
@supriyabalakrishnan
@supriyabalakrishnan 2 ай бұрын
Nice interview bro
@bhagimedia
@bhagimedia 2 ай бұрын
அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீங்கள் 100 வயதையும் தாண்டி நலமுடன் வாழ வேண்டும் 🙏🏻❤ இந்த பதிவில் உங்களை காண்பதே பாக்கியம் ❤ கல்யாணம் பிறகு கருமாந்திரம்😂😂😂😂❤ எனக்கு என் காதல் திருமணம் பிறகு என் வாழ்க்கையே திசை மாறி (நாசமா😂😂😂😂) போச்சு😂.... (என் நிலையும் கிட்டத்தட்ட இதுத்தான்)நடன கலைஞர்களின் இது போன்று நிலை மிகவும் வேதனைக்குரியது
@kanthasamymurale6156
@kanthasamymurale6156 2 ай бұрын
சிறப்பு பூட்டி அம்மா... பிரமிப்பு..
@farzanafarzana647
@farzanafarzana647 2 ай бұрын
Patima superb ,God bless U ,we want yr blessings !
@jffgamers9565
@jffgamers9565 Ай бұрын
சுப்பர்.பாட்டிஎங்களைஎல்லாம்வாழ்த்துங்கள்
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 ай бұрын
What a fantastic interview really great God is not in support of this kind of poor peoples.. she is a challenging personality her answers are perfectly correct. It is very hard the Kumudham must support her.i pray for her peaceful life.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 2 ай бұрын
ஆடிய பாதங்கள் அறைக்குள்ளே❤❤❤
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 ай бұрын
பாட்டி அம்மா வா‌ழ்க வளமுடன்
@JohnsonPaul-h4r
@JohnsonPaul-h4r 2 ай бұрын
I like your speech grandma
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Very frankly spoken Patti…. Very frank patti. Happy to see her. Interviewer is very jovially interviewing…. Nice…!
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 2 ай бұрын
Great amma. I cry always my amma dead and gone. Still I can't relax about mom lost
@நந்தகுமார்-ல9ன
@நந்தகுமார்-ல9ன Ай бұрын
Love you Paati❤
@pauldurai3392
@pauldurai3392 2 ай бұрын
Great amma❤👍👍👍💯💯💯🙏🙏🙏god blesing amma
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 ай бұрын
பாட்டி சூப்பராக பேசுறாங்க❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@liveyourdreams1109
@liveyourdreams1109 2 ай бұрын
பாட்டிம்மா Dance Super❤
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Very frankly spoken Patti…. Very frank patti. Happy to see her. Interviewer is very jovially interviewing…. Nice…! Super dancing Patti.
@drsplathasubramaniam6634
@drsplathasubramaniam6634 Ай бұрын
A great energetic person even at this age ! I love and appreciate her sense of humor !
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 2 ай бұрын
👍🙏 valkavalamudan God bless 👌
@SYeshwanth-u1o
@SYeshwanth-u1o Ай бұрын
Super mama❤❤❤❤❤❤
@leelasri-k5y
@leelasri-k5y 2 ай бұрын
தாய்க்கு வணக்கம்
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 2 ай бұрын
So Practical, regarding advice to youngsters 👌👏🙏
@lavakumar5101
@lavakumar5101 2 ай бұрын
Kadavul thaye neenga unga aasirvadham ellarukum kedaikatum. Ungala madhi periyavangala paakumbodhu romba sandhoshama irukku.
@KatrinaKazer
@KatrinaKazer Ай бұрын
Cutie pie 🎉😂❤❤❤
@rajarani7442
@rajarani7442 2 ай бұрын
Semma ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤🎉🎉🎉❤🎉🎉 wondarful speech amma
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 ай бұрын
All cinima related people should see and get her blessings God is always great
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
பாட்டியோ - நடைத்துக்கு உண்டான பாட்டு கேசட்ல இருந்து எடுத்து போட்டுருந்தா நல்லா இருந்திருக்கும் Super!
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
பாட்டி தாத்தாவ வஞ்சப் புகழ்ச்சி அணியில் பரராட்டி வைறாங்க அதுவும் ஒரு அழகு
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
😂😂😂🎉
@ananthapriyaelango4657
@ananthapriyaelango4657 Ай бұрын
பாட்டி வாழ்த்த வயதில்லை vanakukiren❤
@amuthag1743
@amuthag1743 2 ай бұрын
Paatima. Deriva pesurangaa.. super❤
@Ramani143
@Ramani143 2 ай бұрын
❤❤❤❤❤❤👌👌👌 சூப்பர் டான்ஸ்
@angeljohn8436
@angeljohn8436 2 ай бұрын
God bless you with long life 🥰
@rajalakshmi8645
@rajalakshmi8645 2 ай бұрын
பேட்டி கண்டவர் இறுதியில் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கியது நிறைவான ஒரு செயல்
@krishnamurthi5265
@krishnamurthi5265 2 ай бұрын
Super paati. My appreciation and greetings to the anchor who conducts the interview in an informal manner. He gives freedom to the paati to speak freely. Other anchors should follow this
@ritafernando5049
@ritafernando5049 2 ай бұрын
Rajni sir. Please make time and go see grandma before its too late.its my humble request. Thank you.
@vedhabhavani7223
@vedhabhavani7223 2 ай бұрын
Relaxing interview
@jeyanthir2539
@jeyanthir2539 2 ай бұрын
Cute patti.
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 2 ай бұрын
ஓம் நமசிவாய...நமஸ்காரம் பாட்டிம்மா...
@ranivibi
@ranivibi 2 ай бұрын
Amma ungalukku kodi namaskaram
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 ай бұрын
Welcome to குமுதம் ரிப்போர்ட்டர் and we give royal salute to actor dancer of grand mother and open oress meet is welcomed and thanks to media vison ok go
@Raji99999-e
@Raji99999-e 2 ай бұрын
எல்லாமே தருதலை உண்மை பாட்டி
@jacob1319
@jacob1319 2 ай бұрын
Wow super paati, super experience speech
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 2 ай бұрын
Nice video superb thanks to kumudam group
@keerthanakeerthana5766
@keerthanakeerthana5766 2 ай бұрын
Nice paatti ma ❤
@VaradhanVaradhan-uh8lk
@VaradhanVaradhan-uh8lk 2 ай бұрын
🎉amma neengal 100 varusham vaazhanum vanangugiren
@devakipradeep7938
@devakipradeep7938 2 ай бұрын
Marvellous dance Amma .
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 2 ай бұрын
Lovely dance 👌 Beautiful intervew
@arunaramboo4421
@arunaramboo4421 2 ай бұрын
வாழ்த்துகள் பாட்டி !❤
@SudhagarVenba
@SudhagarVenba 2 ай бұрын
Great grand old lady ! What a conscious she has !
@sumitraramani2599
@sumitraramani2599 2 ай бұрын
V v enthusiastic human being 🙏
@papaschannel1281
@papaschannel1281 2 ай бұрын
உன்மைஅம்மா
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 ай бұрын
My sashtanga namaskarams🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 ай бұрын
Vazhthukkal paati💐
@nishak665
@nishak665 Ай бұрын
🎉🎉GREAT🎉🎉🎉❤GOD❤ BLESSED YOU❤❤❤
@jeyanthir2539
@jeyanthir2539 2 ай бұрын
Brilliant patti
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 2 ай бұрын
Super mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
@vickyvijay877
@vickyvijay877 Ай бұрын
Super❤❤❤
@Ramani143
@Ramani143 2 ай бұрын
அம்மாஎன்னை ஆசீர்வதியுங்கள்
@arumugamvimaladevi571
@arumugamvimaladevi571 2 ай бұрын
Very nice experience going through this interview God bless the young Patti and the sensible youngman who interviewed her 🎉❤
@manisanthanam1331
@manisanthanam1331 2 ай бұрын
Super Super
@shaliniloganathan8943
@shaliniloganathan8943 Ай бұрын
Samayal aduraga inum antha grace iruku avaga nadanam la ❤
@puthilibaic4911
@puthilibaic4911 2 ай бұрын
100 present true
@paulthomas4182
@paulthomas4182 2 ай бұрын
Thanks very much kumutham neri yalere my Age 74 you sow me my mother ean kankalil kanneer thank you thank you my amma. Amma wish you advance Happy birthday God giving you more good health and long life ❤❤❤❤❤
@sundaramunientertainment
@sundaramunientertainment Ай бұрын
Super பாட்டி
@kajaluxmidevysockalingam1065
@kajaluxmidevysockalingam1065 24 күн бұрын
Very nice Super dance beautiful Take care Amma I love you so much ❤
@nithyaselvam899
@nithyaselvam899 2 ай бұрын
Nalla erukanum pattimaa neega ❤ Kandipa neega panna advice pannuvom pattimaa ❤
@renukavijay1035
@renukavijay1035 2 ай бұрын
சுப்பர் பாட்டி கல்யாணம் கருமந்திரம் பிடிச்ச வாழ்கை
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 ай бұрын
Unmai
@Ramani143
@Ramani143 2 ай бұрын
Yes
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН